Wednesday 15 April 2009

அருமையான கணிதம் !


படிக்கிறப்போ அலட்டாத ஒரே பாடம்ன்னா அது கணிதம் தான்... 
என்ன நான் சொல்றது ??? 
:‍)  

இந்தப் படங்கள் எனக்கு மெயிலில் வந்தவை...  

கணிதத்தில் இவ்வளவு வினோதம் உண்டா என்று பார்த்து வியந்தேன்...  

நீங்களும் கட்டாயமாக பார்க்க வேண்டும்...  

படங்களில் க்ளிக்கி பெரிய படமாக பார்க்கவும்...












அருமையான கணிதம் !SocialTwist Tell-a-Friend

37 . பின்னூட்டங்கள்:

Anbu on 15 April 2009 at 10:20 said...

me the first

Anbu on 15 April 2009 at 10:23 said...

நல்லாருக்கு தல...கண்க்குல ரொம்ப பெரிய புலியா..

நம்ம கடைபக்கம் ஆளையே காணோம்...ரொம்ப பிஸியா..

வேத்தியன் on 15 April 2009 at 10:25 said...

Anbu said...
me the first//

Congrats man...
:-)

வேத்தியன் on 15 April 2009 at 10:26 said...

Anbu said...
நல்லாருக்கு தல...கண்க்குல ரொம்ப பெரிய புலியா..

நம்ம கடைபக்கம் ஆளையே காணோம்...ரொம்ப பிஸியா..//

கொஞ்சம் வேலை தான்...

இதோ வரேன்...

அமுதா on 15 April 2009 at 10:36 said...

nice

வேத்தியன் on 15 April 2009 at 10:55 said...

அமுதா said...
nice//

Thank you...

வழிப்போக்கன் on 15 April 2009 at 11:18 said...

கணக்குல பின்னுவீங்க போல???
:)))

Suresh on 15 April 2009 at 12:22 said...

ha ha intresting machan, kanakula mattum than naan areyar vaikala , :-) kanakula puli vethiyan

நட்புடன் ஜமால் on 15 April 2009 at 12:36 said...

நல்ல பகிர்வு ...

கார்த்திகைப் பாண்டியன் on 15 April 2009 at 13:09 said...

நல்ல பதிவு நண்பா.. எனக்கு இதுல ஒரு சில படங்கள் வந்திருக்கு.. பகிர்வுக்கு நன்றி..

Tech Shankar on 15 April 2009 at 13:22 said...

நல்ல பகிர்வு.

கணக்கு சூப்பர் சப்ஜக்ட். மறுக்க இயலாது.

பகிர்வுக்கு நன்றி.

அப்படியே முடிந்தால் இந்தப் பதிவையும் பாருங்க.





Funny Maths Answers - கணக்குப் பரீட்சையில் இப்படியா எழுதுவது?

Funny Answers for Exam Questions - பரீட்சையில் படம் வரைந்து மாட்டிக்கிட்டவங்க

ஆ.ஞானசேகரன் on 15 April 2009 at 14:02 said...

நல்லா இருக்கு....

அப்துல்மாலிக் on 15 April 2009 at 14:08 said...

நல்ல கலெக்ஷன் தல‌

வித்தியாசமான தொகுப்பு

வாழ்த்துக்கள்

Poornima Saravana kumar on 15 April 2009 at 14:14 said...

எனக்கும் கணக்குன்னா ரொம்ப பிடிக்கும்:)))

ஆதவா on 15 April 2009 at 16:52 said...

கணக்கு ன்னா எனக்கு அலர்ஜி... இப்போகூட "4+7 =" அப்படின்னா உடனே கால்குலேட்டரைத் தேடுவேன்!!!

இந்தமாதிரி கணக்கு விளையாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்!!!! அதிலும் அந்த பர்சண்டேஜ் விளையாட்டு ரொம்ப நல்லா இருக்கு!!!

Unknown on 15 April 2009 at 18:00 said...

Mathematics is the way of representing the world.. everything in this world can be represented by numbers.. How come God made his way through this.. your effort to show mathematics as the universal language is appreciable.. that doesn't mean you have to bring God for your assistance

வேத்தியன் on 15 April 2009 at 18:10 said...

வழிப்போக்கன் said...
கணக்குல பின்னுவீங்க போல???
:)))//

:-)
நாம பின்னுற ஒரே பாடம் அது தேன்...

வேத்தியன் on 15 April 2009 at 18:11 said...

Suresh said...
ha ha intresting machan, kanakula mattum than naan areyar vaikala , :-) kanakula puli vethiyan//

ஆஹா....
நல்ல விஷயம்...

வேத்தியன் on 15 April 2009 at 18:11 said...

நட்புடன் ஜமால் said...
நல்ல பகிர்வு ...//

Thank you...

வேத்தியன் on 15 April 2009 at 18:12 said...

கார்த்திகைப் பாண்டியன் said...
நல்ல பதிவு நண்பா.. எனக்கு இதுல ஒரு சில படங்கள் வந்திருக்கு.. பகிர்வுக்கு நன்றி..//

Thank you mate...

வேத்தியன் on 15 April 2009 at 18:12 said...

தமிழ்நெஞ்சம் said...
நல்ல பகிர்வு.

கணக்கு சூப்பர் சப்ஜக்ட். மறுக்க இயலாது.

பகிர்வுக்கு நன்றி.

அப்படியே முடிந்தால் இந்தப் பதிவையும் பாருங்க.//

Thank you...
I'll see...

வேத்தியன் on 15 April 2009 at 18:14 said...

Thank you...

ஆ.ஞானசேகரன்
அபுஅஃப்ஸர்
Poornima Saravana kumar
ஆதவா
roby

தேவன் மாயம் on 15 April 2009 at 18:22 said...

சூப்பர் வேத்தியன்!!

தேவன் மாயம் on 15 April 2009 at 18:23 said...

கணக்கு பதிவு அருமை!!
நிறைய பதிவுகள் போடவும்!!

வேத்தியன் on 15 April 2009 at 18:33 said...

thevanmayam said...
கணக்கு பதிவு அருமை!!
நிறைய பதிவுகள் போடவும்!!//

Thank you...
I'll try ma best...

Anonymous said...

For the last sum try:
BULLSHIT it'll take you further!
103%

தர்ஷன் on 16 April 2009 at 17:22 said...

நல்லா இருக்கு வேத்தியன்
It's very useful

வேத்தியன் on 16 April 2009 at 17:55 said...

தர்ஷன் said...

நல்லா இருக்கு வேத்தியன்
It's very useful//

மிக்க நன்றிங்க...

புல்லட் on 16 April 2009 at 18:17 said...

ஹிஹி!உந்த மெயில் எனக்கும் வந்துது வேத்தியன்.. :) என்றாலும் பகிர்ந்தமைக்கு வாழத்துக்கள்.. :)

Anonymous said...

101% நிஜமாவே சூப்பர்பா!

வேத்தியன் on 16 April 2009 at 20:56 said...

Thank you...

புல்லட் பாண்டி
ஷீ-நிசி

Arasi Raj on 17 April 2009 at 08:35 said...

நான் போடலாம்னு நினச்சேன்.....நீங்க போட்டீங்க...சரி யார் போட்டா என்ன..?எல்லாம் சமூக சேவை தானே ..என்ன நான் சொல்றது

வேத்தியன் on 17 April 2009 at 09:01 said...

நிலாவும் அம்மாவும் said...

நான் போடலாம்னு நினச்சேன்.....நீங்க போட்டீங்க...சரி யார் போட்டா என்ன..?எல்லாம் சமூக சேவை தானே ..என்ன நான் சொல்றது//

ஆமா ஆமா..
சமூக சேவையே தான்...
:-)

ச.பிரேம்குமார் on 17 April 2009 at 09:35 said...

அட்டகாசமான செய்தி. பகிர்ந்தமைக்கு நன்றி வேத்தியன் :)

Tech Shankar on 7 June 2009 at 17:46 said...

thanks

பழமைபேசி on 7 June 2009 at 18:21 said...

thanks for sharing buddy!

selva said...

very good... maths is realy BEAUTY

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.