Monday, 20 April 2009

அசினும் த்ரிஷாவும்... சும்மா ஒரு விஷயம்...


நமது தமிழ் சினமா நடிகைகள் உடை அணிவதில் நாளுக்கு நாள் சிக்கனம் காட்டிக்கொண்டே வருகிறார்கள்...

முன்பு உடலை முழுவதுமாக மூடி ஆடை அணிந்தனர்..
பின்பு படிப்படியாக நாகரிகம் வளர்ந்ததால் ஆடையில் குறைவு...
(ஒன்னு கூடினா இன்னொன்னு குறைந்தே ஆகனும் போல...
என்னா தத்துவம் ??? :-) )

நடிக்க வந்துட்டா எவ்வளவு ஆடையில குறைவு வருதோ அவ்வளவு சம்பளத்துல நிறைவு வருமாம்ல...
என்ன கொடுமையோ ???
எவ்வளவோ நல்ல நடிக, நடிகைகள் இருக்கிறார்கள்..
அவர்களை இதுல இழுக்கவில்லை நான்...
:-)

நடிகைகள் எல்லோரும் சின்ன வயசுல போட்ட ட்ரெஸையே இப்போவும் போடுவதாக கேள்வி...
நம்ம ஆழ ஊடுருவும் படையை அனுப்பி ஆராஞ்சு பாத்ததுல கிடைச்ச சில படங்கள்...

ஒருவருடைய ஆடை அணியும் சுதந்திரத்தை வேத்தியன் பறிக்கிறான்னு யாரும் கொடி தூக்கிராதீங்கப்பா...

எது எப்பிடின்னாலும் இது மாதிரி படம் பாத்து குஜாலா இருக்கிறதுக்குன்னும் சில பேர் இருக்காங்கல்ல...
:-)

அசினின் சிறுவயது படம்..அசினின் தற்போதைய படம்...


த்ரிஷாவின் சிறுவயது படம்


த்ரிஷாவின் தற்போதைய படம்


நயன்தாராவை கவனிக்க வேறு கிளைகள் உள்ளதால் வேத்தியன் அந்த மேட்டரை விட்டாச்சு...
:-)

நமீதாவின் தற்போதைய படங்களும் சின்ன வயசு படங்களும் கிடைச்சாலும் சென்சார் போர்ட்டால கத்தரிக்கப்பட்டு வருவதால் ஏதும் தேறாது..
அதனால் போடவில்லை..
தேவைப்படுவோர் மெயிலிடவும்...
:-)

அடுத்த பதிவுல சந்திக்கலாம்...
அன்புடன்,


.
அசினும் த்ரிஷாவும்... சும்மா ஒரு விஷயம்...SocialTwist Tell-a-Friend

54 . பின்னூட்டங்கள்:

லோகு on 20 April 2009 at 15:32 said...

வெயிலுக்கு ஏத்த மேட்டர் மாப்ள.. அருமை..

SUREஷ் on 20 April 2009 at 15:32 said...

//"அசினும் த்ரிஷாவும்... சும்மா ஒரு விஷயம்..."//


பல விஷ்யங்கள்,,,,?

SUREஷ் on 20 April 2009 at 15:33 said...

//(ஒன்னு கூடினா இன்னொன்னு குறைந்தே ஆகனும் போல...
என்னா தத்துவம் ??? :-) )
//
அப்படித்தான்.. தத்துவங்கள் தானே வருதுல்ல...

SUREஷ் on 20 April 2009 at 15:34 said...

//நம்ம ஆழ் ஊடுருவும் படையை அனுப்பி ஆராஞ்சு பாத்ததுல கிடைச்ச சில படங்கள்..//


ரொம்பவே ஆழமா.......

வந்தியத்தேவன் on 20 April 2009 at 15:38 said...

வேத்தியன் இதெல்லாம் ஈமெயிலில் கிடைத்தவை தான் இன்னும் கொஞ்சம் ஆழமாக எதிர்ப்பார்த்தேன் ஏமாத்திவிட்டீர்களே? நமீதா பதிவையும் போடுங்கள் நாங்கள் எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்கள்

வேத்தியன் on 20 April 2009 at 15:39 said...

லோகு said...
வெயிலுக்கு ஏத்த மேட்டர் மாப்ள.. அருமை..//

நன்றி மாப்ளே...
:-)

வேத்தியன் on 20 April 2009 at 15:40 said...

SUREஷ் said...
//நம்ம ஆழ் ஊடுருவும் படையை அனுப்பி ஆராஞ்சு பாத்ததுல கிடைச்ச சில படங்கள்..//


ரொம்பவே ஆழமா.......//

கொஞ்சம் ஆழமாப் போனாத் தானே ஏதும் புதுசா மாட்டும்...
அதான்...
:-)))

வேத்தியன் on 20 April 2009 at 15:41 said...

SUREஷ் said...
//"அசினும் த்ரிஷாவும்... சும்மா ஒரு விஷயம்..."//


பல விஷ்யங்கள்,,,,?//

பலது இருக்கு...
வெளியில வர்றது சிலது தானே...
:-)

வேத்தியன் on 20 April 2009 at 15:41 said...

வந்தியத்தேவன் said...
வேத்தியன் இதெல்லாம் ஈமெயிலில் கிடைத்தவை தான் இன்னும் கொஞ்சம் ஆழமாக எதிர்ப்பார்த்தேன் ஏமாத்திவிட்டீர்களே? நமீதா பதிவையும் போடுங்கள் நாங்கள் எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்கள்//

சென்ஸார் போர்டை மட்டும் நீங்க கவனிச்சா போட நான் தயார்...
:-)

லோகு on 20 April 2009 at 15:45 said...

அமிசா பட்டேலின் இந்த படத்துக்கு இணையான தற்போதைய படம் கிடைக்குமா..

http://3.bp.blogspot.com/_0czyAuSyNG0/SEl_zM-jPlI/AAAAAAAAAHc/XL9mygwVnYk/s400/amisha-patel-childhood.jpg

Suresh on 20 April 2009 at 15:49 said...

machan kalaila irunthu ora thalavali eppo than konjam relaxa iruku he he hee super machan valga un thondu

வேத்தியன் on 20 April 2009 at 15:49 said...

லோகு said...
அமிசா பட்டேலின் இந்த படத்துக்கு இணையான தற்போதைய படம் கிடைக்குமா..

http://3.bp.blogspot.com/_0czyAuSyNG0/SEl_zM-jPlI/AAAAAAAAAHc/XL9mygwVnYk/s400/amisha-patel-childhood.jpg//

மச்சான் நீ கொஞ்சம் வெவகாரமானவன் தான்ல...
என்னை மாதிரியே யோசிக்கிற...
:-)

கிடைக்கும்...
ஆனா போடுறதுக்கு சென்ஸார் போர்டு தானே பிரச்சினை...
:-)

வேத்தியன் on 20 April 2009 at 15:51 said...

Suresh said...
machan kalaila irunthu ora thalavali eppo than konjam relaxa iruku he he hee super machan valga un thondu//

என்னோட தலவலியை மறக்க தேடுனதுல கிடைச்ச மருந்து பலரோட தலைவலிய குறைக்கும்ன்னு அப்போவே தோனலையே...
இன்னும் கொஞ்சம் நல்லா தேடியிருப்பேன்ல...
:-)

வேத்தியன் on 20 April 2009 at 16:03 said...

அசினின் படங்கள் இங்கே இருந்து தான் எடுத்தேன்....
http://moviegalleri.blogspot.com/search/label/asin

ப்ளாக்கின் உரிமையாளருக்கு நன்றி...

டக்ளஸ்....... on 20 April 2009 at 16:32 said...

நீங்க சின்ன வயசிலேர்ந்தே இப்பிடித்தானா...?
இனிமே இந்த பேராசிரியர் கூட சேராதீங்க!

ஆ.முத்துராமலிங்கம் on 20 April 2009 at 16:41 said...

சரியா சொன்னீங்க... (ராத்திரி கண்விழிச்சி யோசிப்பிங்களோ)
உடை பழக்கம் மட்டும் மாறவே இல்ல இன்னும் சின்ன வயது நியாபகத்திலே இருக்காங்க...
படத்த பார்த்தாலே தெரியுது!!!

கார்த்திகைப் பாண்டியன் on 20 April 2009 at 16:57 said...

நல்லாத்தானே இருக்கு..

//நீங்க சின்ன வயசிலேர்ந்தே இப்பிடித்தானா...?
இனிமே இந்த பேராசிரியர் கூட சேராதீங்க!//

யோவ், என்னைய ஏன்யா இழுக்குறீங்க..

அபுஅஃப்ஸர் on 20 April 2009 at 17:09 said...

ஹா ஹா கலக்கல்

நல்ல தொகுப்பு வாழ்த்துக்கள்

வேத்தியன் on 20 April 2009 at 17:39 said...

டக்ளஸ்....... said...
நீங்க சின்ன வயசிலேர்ந்தே இப்பிடித்தானா...?
இனிமே இந்த பேராசிரியர் கூட சேராதீங்க!//

எந்த பேராசிரியர்???
நான் எப்பவும் இப்பிடித்தான்...

வேத்தியன் on 20 April 2009 at 17:40 said...

ஆ.முத்துராமலிங்கம் said...
சரியா சொன்னீங்க... (ராத்திரி கண்விழிச்சி யோசிப்பிங்களோ)
உடை பழக்கம் மட்டும் மாறவே இல்ல இன்னும் சின்ன வயது நியாபகத்திலே இருக்காங்க...
படத்த பார்த்தாலே தெரியுது!!!//

நன்றி...
ராத்திரியில கண்முழிச்சி யோசிக்கிறதுக்கு வேற மேட்டர் இருக்குல்ல...
:-)

வேத்தியன் on 20 April 2009 at 17:41 said...

கார்த்திகைப் பாண்டியன் said...
நல்லாத்தானே இருக்கு..

//நீங்க சின்ன வயசிலேர்ந்தே இப்பிடித்தானா...?
இனிமே இந்த பேராசிரியர் கூட சேராதீங்க!//

யோவ், என்னைய ஏன்யா இழுக்குறீங்க..//

நன்றி பாஸு...
அதானே...
சிவனேன்னு இருக்கிறவரைப் போய் ஏன்யா இழுக்கனும்???
இது என்னோட சொந்த ஆக்கம்ல...
:-)

வேத்தியன் on 20 April 2009 at 17:41 said...

அபுஅஃப்ஸர் said...
ஹா ஹா கலக்கல்

நல்ல தொகுப்பு வாழ்த்துக்கள்//

நன்றி நன்றி...

ஆ.ஞானசேகரன் on 20 April 2009 at 17:42 said...

//நமது தமிழ் சினமா நடிகைகள் உடை அணிவதில் நாளுக்கு நாள் சிக்கனம் காட்டிக்கொண்டே வருகிறார்கள்...//

சிக்கனம் நாட்டிற்கு தேவை இக்கனம்...ஹிஹிஹி இருக்கட்டும்பா நல்லதுதானே

வேத்தியன் on 20 April 2009 at 17:45 said...

ஆ.ஞானசேகரன் said...
//நமது தமிழ் சினமா நடிகைகள் உடை அணிவதில் நாளுக்கு நாள் சிக்கனம் காட்டிக்கொண்டே வருகிறார்கள்...//

சிக்கனம் நாட்டிற்கு தேவை இக்கனம்...ஹிஹிஹி இருக்கட்டும்பா நல்லதுதானே//

நல்லது தான்...
இப்ப யாரு இல்லைன்னது???
:-)

’டொன்’ லீ on 20 April 2009 at 19:21 said...

ஆகா...:-)) அசின் படம் சூப்பர்

Azeez on 20 April 2009 at 20:59 said...

HAI MAPPPS ,,,,
NALLA PATHUVU POTENGA...PENKALAI KEVALAPADUTHAVAE IPPADIUM THIRIURANGA ...RASIKKUM KUTTAM ERUKKUM VARAI INTHA ANIYAYATHAI KETKA MUDIIYATHU ...

www.hummingbird-azee.blogspot.com

mani said...

நமீதா பதிவையும் போடுங்கள்

sakthi on 20 April 2009 at 22:52 said...

nalla pathivu vethiya
valga un sevvai
hahaahaha

Anonymous said...

இந்த கேடு கெட்ட மேட்டரையெல்லாம் போட்டு பதிவை ஓட்டணுமா..??

கருமம்..

இராகவன் நைஜிரியா on 21 April 2009 at 01:00 said...

நல்ல அலசல். தேவையான அலசலும் கூட.

நடக்கட்டும் வேத்தியா..

அ.மு.செய்யது on 21 April 2009 at 06:51 said...

//நயன்தாராவை கவனிக்க வேறு கிளைகள் உள்ளதால் வேத்தியன் அந்த மேட்டரை விட்டாச்சு...//

கடும் மன உளைச்சலுக்கு நாங்க ஆளாயிட்டோம் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

அடுத்த பதிவில் தவறாமல் போடுங்க பாஸு..

அ.மு.செய்யது on 21 April 2009 at 06:52 said...

//லோகு said...
வெயிலுக்கு ஏத்த மேட்டர் மாப்ள.. அருமை..
//

யாருக்குங்க ? அசினுக்கும் திரிஷாவுக்கும் தான.. ?

வேத்தியன் on 21 April 2009 at 09:30 said...

’டொன்’ லீ said...
ஆகா...:-)) அசின் படம் சூப்பர்//

ரொம்ப ரசிச்சிருக்கீங்க போல...
:-)
நன்றி மாம்ஸ்...

வேத்தியன் on 21 April 2009 at 09:31 said...

Azeez said...
HAI MAPPPS ,,,,
NALLA PATHUVU POTENGA...PENKALAI KEVALAPADUTHAVAE IPPADIUM THIRIURANGA ...RASIKKUM KUTTAM ERUKKUM VARAI INTHA ANIYAYATHAI KETKA MUDIIYATHU ...

www.hummingbird-azee.blogspot.com//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாம்ஸ்...

வேத்தியன் on 21 April 2009 at 09:31 said...

mani said...
நமீதா பதிவையும் போடுங்கள்//

நமீதா, நயந்தாரா இவங்க தான் அடுத்த டார்கெட்...
:-)

வேத்தியன் on 21 April 2009 at 09:32 said...

sakthi said...
nalla pathivu vethiya
valga un sevvai
hahaahaha//

ஆஹா...
சேவையா???
:-)

வேத்தியன் on 21 April 2009 at 09:32 said...

இராகவன் நைஜிரியா said...
நல்ல அலசல். தேவையான அலசலும் கூட.

நடக்கட்டும் வேத்தியா..//

மிக்க நன்றி அண்ணா...

வேத்தியன் on 21 April 2009 at 09:33 said...

அ.மு.செய்யது said...
//நயன்தாராவை கவனிக்க வேறு கிளைகள் உள்ளதால் வேத்தியன் அந்த மேட்டரை விட்டாச்சு...//

கடும் மன உளைச்சலுக்கு நாங்க ஆளாயிட்டோம் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

அடுத்த பதிவில் தவறாமல் போடுங்க பாஸு..//

போட்டுட்டா போச்சு...
:-)

டக்ளஸ்....... on 21 April 2009 at 10:36 said...

\\எந்த பேராசிரியர்???\\

பேராசிரியரை தெரியாதுன்னு சொன்ன வேத்தியனை, இந்த எட்டுப்பட்டிய விட்டு ஒத்தி வக்கிறேன்,,!
டிஸ்கி: நாட்டாமை தீர்ப்ப மாத்திச் சொல்லு..போன்ற பின்னூட்டங்கள் தவிர்க்கப் படுகின்றன...!

Poornima Saravana kumar on 21 April 2009 at 16:36 said...

அடி ஆத்தி:((

உருப்புடாதது_அணிமா on 21 April 2009 at 18:17 said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்

வழிப்போக்கன் on 21 April 2009 at 19:48 said...

அசினோட சேஞ்சு தான் கொஞ்சம் கவலையா இருக்கு..
:)))

வழிப்போக்கன் on 21 April 2009 at 19:48 said...

எது எப்பிடின்னாலும் இது மாதிரி படம் பாத்து குஜாலா இருக்கிறதுக்குன்னும் சில பேர் இருக்காங்கல்ல...
:-)//

நான்னா அந்த கேஸ் இல்லப்பா....
:)))

வழிப்போக்கன் on 21 April 2009 at 19:50 said...

பதிவு சூப்பர்...

ஆதவா on 22 April 2009 at 12:19 said...

aahaa!!!!அப்படியே நம்ம தமன்னா போட்டாவையும் போடுங்களேன்!!!

ஆதவா on 22 April 2009 at 12:26 said...

என் அலுவலகத்திற்கு ஒரு பின்னலாடை வந்தது... அது என் மாமா பொண்ணுக்குச் சரியான அளவில் (அவளுக்கு வயது 10) இருந்தது... அப்பறம்தான் தெரிந்தது அது டீன் வயதுப் பெண்களுக்கு (14-20) என்று!!! என்ன கொடுமை இது!!!

வேத்தியன் on 22 April 2009 at 14:11 said...

நன்றி...

டக்ளஸ்.......
Poornima Saravana kumar
உருப்புடாதது_அணிமா
வழிப்போக்கன்

வேத்தியன் on 22 April 2009 at 14:12 said...

ஆதவா said...
aahaa!!!!அப்படியே நம்ம தமன்னா போட்டாவையும் போடுங்களேன்!!!//

அது தான் அடுத்த டார்கெட்...
உங்களுக்காக...
:-)

வேத்தியன் on 22 April 2009 at 14:13 said...

ஆதவா said...
என் அலுவலகத்திற்கு ஒரு பின்னலாடை வந்தது... அது என் மாமா பொண்ணுக்குச் சரியான அளவில் (அவளுக்கு வயது 10) இருந்தது... அப்பறம்தான் தெரிந்தது அது டீன் வயதுப் பெண்களுக்கு (14-20) என்று!!! என்ன கொடுமை இது!!!//

என்ன செய்ய???
நிலைமை அப்பிடி...
:-)

வேத்தியன் on 22 April 2009 at 14:13 said...

நானே 50...
:-)

Rajeswari on 22 April 2009 at 15:04 said...

பாவம் ஏழைப்புள்ளங்கப்பா..

பாலா... on 22 April 2009 at 18:23 said...

அண்ணாச்சி. யாரு எது கேட்டாலும் அதான் அடுத்த டார்கெட்டா? எலக்ஷன் டைம்னாலும் இது ரொம்ப ஓவரில்ல?

vincent on 6 July 2009 at 20:39 said...

nantry

s.jamal on 14 November 2009 at 10:47 said...

jamal

hi pls send namitha & nayanthara photo

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.