tag:blogger.com,1999:blog-7860259750984917652.post3933039326913038706..comments2023-10-30T18:00:44.020+05:30Comments on வேத்தியனின் பக்கம்: ஏன் சுவிஸ் வங்கி ???வேத்தியன்http://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-7860259750984917652.post-72458916156821066812009-05-08T14:18:00.000+05:302009-05-08T14:18:00.000+05:30வரும் தேர்தலில் ஜெயித்தால் சுவிஸ்ல் இருக்கும் பணத்...வரும் தேர்தலில் ஜெயித்தால் சுவிஸ்ல் இருக்கும் பணத்தை இந்தியா கொண்டுவருவோம் என்று வாக்குறிதிகளை கொடுத்து அண்ட புழுகு புழுகுபவர்களை என்ன செய்வது?Rajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-5008012949842922782009-05-08T11:32:00.000+05:302009-05-08T11:32:00.000+05:30இலங்கையிலிருந்து கிராமத்து பயல் அண்ணே அழகான நல்ல ...இலங்கையிலிருந்து கிராமத்து பயல் அண்ணே அழகான நல்ல தகவல் தந்துள்ளீகள் நிறைய தகவல் அறிய முடிந்தது மிக்க நன்றி ...........கிராமத்து பயல்https://www.blogger.com/profile/09612310901098777273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-84761485363910809022009-05-08T10:26:00.000+05:302009-05-08T10:26:00.000+05:30me the 15...
:-)me the 15...
:-)வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-7544679580324142002009-05-08T10:25:00.000+05:302009-05-08T10:25:00.000+05:30கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் பல...கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் பல...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-37582179035805939392009-05-07T18:04:00.000+05:302009-05-07T18:04:00.000+05:30வாழ்த்துக்கள் உங்களின் இந்த பதிவு யூத்ஃபுல் விகடனி...வாழ்த்துக்கள் உங்களின் இந்த பதிவு யூத்ஃபுல் விகடனில் வந்துள்ளது. அதுக்கு முன்னாடி இதை படித்துவிட்டு போகவும்
http://kricons.blogspot.com/2009/05/blog-post_07.htmlKRICONShttps://www.blogger.com/profile/13645120442044025953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-84983473041931493222009-05-07T16:08:00.000+05:302009-05-07T16:08:00.000+05:30//எப்பிடில்லாம் கஷ்டப்பட்டு ஒரு மனுஷன் பணம் சம்பாத...//எப்பிடில்லாம் கஷ்டப்பட்டு ஒரு மனுஷன் பணம் சம்பாதிச்சு வரி கட்டுறான்...
அதயெல்லாம் இந்த அரசியல்வாதிகள் கொள்ளையடிச்சு எவ்வளவு ஈஸியா பதுக்கிடுறானுங்க...//

சரியான கேள்வி.

புதிய தகவல்களை தெரிந்து கொண்டேன்.
பகிர்வுக்கு நன்றி.பட்டாம்பூச்சிhttps://www.blogger.com/profile/05369524759065720643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-91935965150167707032009-05-07T11:52:00.000+05:302009-05-07T11:52:00.000+05:30பகிர்வுக்கு நன்றி வேத்தியன்பகிர்வுக்கு நன்றி வேத்தியன்கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-69564213565669621272009-05-06T23:11:00.000+05:302009-05-06T23:11:00.000+05:30நான் தெரிஞ்சுக்க விரும்பிய பதிவு... நீங்களே அதுவும...நான் தெரிஞ்சுக்க விரும்பிய பதிவு... நீங்களே அதுவும் தமிழ்ல கொடுத்திட்டீங்க.... ரொம்ப நன்றிங்க...

ஸ்விஸ் பேங்க் குறித்து சொல்லரசனும் ஆ. ஞானசேகரனும் எழுதியிருக்கிறார்கள்.. இருந்தாலும் இவ்வளவு விளக்கமாக நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்!!

இந்திய பணம், நம்ம அ.மு.செய்யது சொல்றாப்ல 70 லட்சம் கோடியா??? அட கேடிகளா!~!!!ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-13720464182138275792009-05-06T20:57:00.000+05:302009-05-06T20:57:00.000+05:30சுவிஸ் பேங்கை பற்றி விவரமா கொடுத்திருக்கீங்க.. இன்...சுவிஸ் பேங்கை பற்றி விவரமா கொடுத்திருக்கீங்க.. இன்னும் முழுமையா படிக்கவில்லை அப்புறமா படிச்சுடரேன்.ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-61173689417910997682009-05-06T20:56:00.000+05:302009-05-06T20:56:00.000+05:30நல்ல விளக்கம்நல்ல விளக்கம்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-48776812367909848012009-05-06T20:46:00.000+05:302009-05-06T20:46:00.000+05:30ஹி ஹி ஹி!!!ஹி ஹி ஹி!!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-43860338451849964012009-05-06T20:35:00.000+05:302009-05-06T20:35:00.000+05:30சுவிஸ் ஃப்ராங்க் உலகின் முதலான பணங்களில் ஒன்றாக கொ...சுவிஸ் ஃப்ராங்க் உலகின் முதலான பணங்களில் ஒன்றாக கொள்ளப்படுகிறது. காரணம், சமீபத்தில் அதன் பணவீக்க சதவீதம் 0.

அப்படியா!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-67479370199166122452009-05-06T20:28:00.000+05:302009-05-06T20:28:00.000+05:30இதெல்லாம் சரி வேத்தியன், பணம் ரொம்ப இருந்தா எனக்கு...இதெல்லாம் சரி வேத்தியன், பணம் ரொம்ப இருந்தா எனக்கு அனுப்புங்க!! நான் 2 மடங்க்காக மாத்தி அனுப்பி விடுகிறேன்11தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-91411795767813231642009-05-06T19:33:00.000+05:302009-05-06T19:33:00.000+05:30ஸ்விஸ் வங்கி கணக்குல யாரோ மாட்டிகிட்டாங்கன்னு உங்க...ஸ்விஸ் வங்கி கணக்குல யாரோ மாட்டிகிட்டாங்கன்னு உங்கள் பெயரைக்கூட கவனிக்காமல் படிச்சிகிட்டே வந்தேன்.பின்னூட்டம் வந்தபின்பே வேத்தியன் என அறிந்தேன்.

நல்ல தகவல்கள்.கூடவே காசு சேர்த்தப்ப இதையெல்லாம் சொல்லாம கணக்கு காட்டுன்னு சொல்லிகிட்டிருக்கிற காலத்துல வந்து தகவல் சொல்றீங்களேன்னு நிறையப் பேர் வருத்தபடற மாதிரி தெரியுது.

ஹவாலா மேக்னட்டுகளுக்கு இதெல்லாம் ஜுஜிபின்னும் ஒரு கூட்டம் கத்துற மாதிரி தெரியுது.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-26927806501918532832009-05-06T18:56:00.000+05:302009-05-06T18:56:00.000+05:30ஐய்யயோ, திருடன்களுக்கு மட்டும் தெரிஞ்ச ரகசியங்களை ...ஐய்யயோ, திருடன்களுக்கு மட்டும் தெரிஞ்ச ரகசியங்களை வெளியே சொல்லீட்டையே வேத்தியா...அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-11518075798845271862009-05-06T18:44:00.000+05:302009-05-06T18:44:00.000+05:30தெளிவான விளக்கம்.
பகிர்வுக்கு நன்றி வேத்தியன்.
இ...தெளிவான விளக்கம்.

பகிர்வுக்கு நன்றி வேத்தியன்.

இந்திய அரசியல்வாதிகளின் கருப்பு பணம் மட்டும் 70 லட்சம் கோடிகள் சுவிஸ் வங்கியில் போடப்பட்டுள்ளதாம்.

நாமல்லாம் எங்க மேல வர்றது ??அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-32242749094166592432009-05-06T18:42:00.000+05:302009-05-06T18:42:00.000+05:30நிறைய விஷயங்கள் சொல்லி இருக்கீங்க வேத்தியன். நம் ந...நிறைய விஷயங்கள் சொல்லி இருக்கீங்க வேத்தியன். நம் நாட்டு அரசியல்வாதிகளின் ஊழல் பேச்சுக்கு மட்டுமே பெயர் போன சுவிஸ் வங்கிகளின் சுவாரசியமான தகவல்கள் பரிமாரியதற்கு மிக்க நன்றிS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.com