tag:blogger.com,1999:blog-7860259750984917652.post7865616033557016643..comments2023-10-30T18:00:44.020+05:30Comments on வேத்தியனின் பக்கம்: மொக்கை கவிஜ தொடர் !!!வேத்தியன்http://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comBlogger83125tag:blogger.com,1999:blog-7860259750984917652.post-85687161613630830152009-03-12T18:33:00.000+05:302009-03-12T18:33:00.000+05:30ஷீ-நிசி said... இது மொக்கை இல்லைன்னு யார் மறுக்...ஷீ-நிசி said...

இது மொக்கை இல்லைன்னு யார் மறுக்கமுடியும் நண்பா!

நீ இயற்றின கவித மேல எல்லாருக்கும் ஒரு கண்பா!

ஆதவா! நீ வாப்பா! போடு ஒரு மொக்கை கவிதய! :)//

அட, நீங்களும் கலக்குறீங்களே???

உங்களையும் கூப்பிட்டு விட்டுருக்கலாம் போல???வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-46552779748331039822009-03-12T18:32:00.000+05:302009-03-12T18:32:00.000+05:30Mahesh said... நல்லா கெளப்புறீங்க பீதிய... ந...Mahesh said...

நல்லா கெளப்புறீங்க பீதிய...
நமக்கு குடுக்குறீங்க பேதிய...
ஒழிக்க வேண்டியது சாதிய...
நிறுத்த வேண்டியது நீதிய...

இது எப்டி இருக்கு? :)))))))//

அட, அருமைங்க...
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மகேஷ்...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-23716132540075350262009-03-12T18:04:00.000+05:302009-03-12T18:04:00.000+05:30இது மொக்கை இல்லைன்னு யார் மறுக்கமுடியும் நண்பா!நீ ...இது மொக்கை இல்லைன்னு யார் மறுக்கமுடியும் நண்பா!

நீ இயற்றின கவித மேல எல்லாருக்கும் ஒரு கண்பா!

ஆதவா! நீ வாப்பா! போடு ஒரு மொக்கை கவிதய! :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-31168845270022959432009-03-12T17:53:00.000+05:302009-03-12T17:53:00.000+05:30நல்லா கெளப்புறீங்க பீதிய...நமக்கு குடுக்குறீங்க பே...நல்லா கெளப்புறீங்க பீதிய...
நமக்கு குடுக்குறீங்க பேதிய...
ஒழிக்க வேண்டியது சாதிய...
நிறுத்த வேண்டியது நீதிய...

இது எப்டி இருக்கு? :)))))))Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-12359861608036378882009-03-12T15:40:00.000+05:302009-03-12T15:40:00.000+05:30கமல் said... சும்மா சிங்கிள் கப்பிலை சிக்கஸர் எ...கமல் said...

சும்மா சிங்கிள் கப்பிலை சிக்கஸர் எல்லாம் அடிச்சு விளையாடுறீங்கள்??? ம்....நடக்கட்டும்...நடக்கட்டும்..

நல்ல கடிக் கவிதை....//

அப்டியா???
நன்றி நன்றி...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-31971371655740400262009-03-12T15:39:00.000+05:302009-03-12T15:39:00.000+05:30கமல் said... கரண்டு போனா கரண்ட் கட்டு உயிரு ...கமல் said...

கரண்டு போனா கரண்ட் கட்டு
உயிரு போனா டிக்கெட்டு !//

இங்கை என்ன நடக்குது??? என்னமா யோசிக்கிறாங்கள்???//

நம்மளுக்கு தெரிஞ்சத எழுதுறோமுங்கோ...
:-)))வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-11855585096301930342009-03-12T15:38:00.000+05:302009-03-12T15:38:00.000+05:30சும்மா சிங்கிள் கப்பிலை சிக்கஸர் எல்லாம் அடிச்சு வ...சும்மா சிங்கிள் கப்பிலை சிக்கஸர் எல்லாம் அடிச்சு விளையாடுறீங்கள்??? ம்....நடக்கட்டும்...நடக்கட்டும்..

நல்ல கடிக் கவிதை....தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-39841862330177598862009-03-12T15:37:00.000+05:302009-03-12T15:37:00.000+05:30கரண்டு போனா கரண்ட் கட்டு உயிரு போனா டிக்கெட்டு !//...கரண்டு போனா கரண்ட் கட்டு
உயிரு போனா டிக்கெட்டு !//

இங்கை என்ன நடக்குது??? என்னமா யோசிக்கிறாங்கள்???தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-21265087408845930172009-03-12T10:18:00.000+05:302009-03-12T10:18:00.000+05:30வழிப்போக்கன் said... வெறும் 3 மொக்கை தானா??? ...வழிப்போக்கன் said...

வெறும் 3 மொக்கை தானா???
உங்களிடம் இருந்து இன்னும் எதிர்பார்க்கப்படுகிறது வேத்தியன்...//

வெறும் மூனு தானாவா???
வழமையா நான் எழுதுறது எல்லாமே மொக்கை தானே???
இல்லயா???

சரி விடுங்க. இப்போதைக்கு இந்த மூனையும் வச்சுக்கோங்க...
அப்புறமா மிச்சம் தரேனே...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-36369956564229775812009-03-12T09:34:00.001+05:302009-03-12T09:34:00.001+05:30This comment has been removed by the author.வழிப்போக்கன்https://www.blogger.com/profile/11141447976340999877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-47272616928404520882009-03-12T09:34:00.000+05:302009-03-12T09:34:00.000+05:30வெறும் 3 மொக்கை தானா???உங்களிடம் இருந்து இன்னும் எ...வெறும் 3 மொக்கை தானா???
உங்களிடம் இருந்து இன்னும் எதிர்பார்க்கப்படுகிறது வேத்தியன்...வழிப்போக்கன்https://www.blogger.com/profile/11141447976340999877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-14691653379132861782009-03-12T08:15:00.001+05:302009-03-12T08:15:00.001+05:30thevanmayam said... பழமை பேசியாரைக் கூப்பிட்டு ...thevanmayam said...

பழமை பேசியாரைக் கூப்பிட்டு விட்டீரா?//

வேற வேலை நமக்கு???
:-)வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-20917793300637308892009-03-12T08:15:00.000+05:302009-03-12T08:15:00.000+05:30thevanmayam said... வந்தான்டா ஒருத்தன் பறந்து ...thevanmayam said...

வந்தான்டா ஒருத்தன் பறந்து
அவன் எனக்கு குடுத்தான்டா விருந்து
திண்ணது எல்லாம் கலந்து
விட்டதால போட்டேன்டா மருந்து///

புல்லரிக்குது!!//

அட...
அந்தளவுக்கு மொக்கையா???
:-)வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-39471516697843480052009-03-12T08:14:00.000+05:302009-03-12T08:14:00.000+05:30thevanmayam said... முத முதலா அடிச்சேன்டா பிட்ட...thevanmayam said...

முத முதலா அடிச்சேன்டா பிட்டு
அதயும் புடிச்சாங்க திட்டம் போட்டு
அவ்ளோ தான் ஐயா அப்பீட்டு
திரும்பவும் அடுத்த முறை ரிப்பீட்டு///

எத்தனை முறை ரிப்பீட்டு?//

ரிப்பீட்டெல்லாம் இல்லீங்க...
இது சும்மா உல்லுலாயிக்கு எழுதினது...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-8863797992755962842009-03-12T08:13:00.000+05:302009-03-12T08:13:00.000+05:30thevanmayam said... அதோ வரான் மொட்டை அவனோ சர...thevanmayam said...

அதோ வரான் மொட்டை
அவனோ சரியான கட்டை
அவன் நெத்தியில பட்டை
அவன் பாக்கிறது செம கட்டை///

தத்துவம் தமாஸாகீதே!!//

அப்டியா???
நீங்க சொன்னா சரிதான் பாஸு...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-38683382355677180272009-03-12T08:12:00.000+05:302009-03-12T08:12:00.000+05:30thevanmayam said... இதோ வேத்தியனின் மொக்கை கவிஜ...thevanmayam said...

இதோ வேத்தியனின் மொக்கை கவிஜ...
ஆனா ஒவ்வொன்னும் ஒரு தத்துவமாக்கும்...
பாருங்களேன்...///

தத்துவமா? மொக்கையிலா?//

ஆமா டாக்குத்தரே...
எழுதலாமே...
படிச்சுட்டு சொல்லுங்களேன்...
:-)வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-3845988126338603572009-03-12T08:11:00.000+05:302009-03-12T08:11:00.000+05:30thevanmayam said... உடனே எழுதனும்ன்னு எழுதினதால...thevanmayam said...

உடனே எழுதனும்ன்னு எழுதினதால சற்று மொக்கைத் தன்மை குறைவாக இருக்கும்ன்னு நெனைக்கிறேன்...
ஏதோ என்னால எழுத முடிஞ்ச மொக்கை கவித...
இதுவும் மொக்கைன்னு ஒத்துக்கோங்க ப்ளீஸ்...
மேலதிகமா ஏதாவது தோனிச்சுனா அதை பின்னூட்டத்துல இடுறேனே...///

மொக்கையை மீறி இலக்கியம் இருந்தா கண்டுக்காதீங்க.//

ஆமா ஆமா...
சொல்ல மறந்துட்டேன்...
:-)வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-38125786192134656052009-03-12T08:10:00.001+05:302009-03-12T08:10:00.001+05:30thevanmayam said... வேத்தியன் வெரிஃபாஸ்ட்!!//அப...thevanmayam said...

வேத்தியன் வெரிஃபாஸ்ட்!!//

அப்பிடியா???வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-1186155705590123032009-03-12T08:10:00.000+05:302009-03-12T08:10:00.000+05:30இராகவன் நைஜிரியா said... வேத்தியா... இந்த கு...இராகவன் நைஜிரியா said...

வேத்தியா...

இந்த கும்மி போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா...//

தாராளமா போதுமுங்கோ...
:-)))வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-79064083100539805082009-03-12T08:09:00.000+05:302009-03-12T08:09:00.000+05:30இராகவன் நைஜிரியா said... யப்பா இதுக்கு மேல என்ன...இராகவன் நைஜிரியா said...

யப்பா இதுக்கு மேல என்னால முடியல...

19 - 40 (இதையும் சேர்த்து 41)

யாராவது வந்து மீதி கும்மி அடிங்கப்பு//

ஓகே தல, தாங்க்ஸ்...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-52133057446598802452009-03-12T08:08:00.000+05:302009-03-12T08:08:00.000+05:30இராகவன் நைஜிரியா said... // நசரேயன் said... ...இராகவன் நைஜிரியா said...

// நசரேயன் said...

மரண மொக்கையா இருக்கு //

மரண மொக்கையா...

சூப்பர் மரண மொக்கை..//

அட, உங்களுக்கும் பிடிச்சிருக்கா???
அப்ப சரிதான்...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-76945434092871630602009-03-12T08:07:00.000+05:302009-03-12T08:07:00.000+05:30இராகவன் நைஜிரியா said... // RAMYA said... தத...இராகவன் நைஜிரியா said...

// RAMYA said...

தத்துவம் கலக்கல்!

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க,

நல்லா மாட்டி விட்டுடீங்க
அதான் ஒரே மகிழ்ச்சி போல :):)//

எதோ அவரால முடிஞ்ச ஒரு நல்ல காரியம்//

சரியா சொன்னீங்க பாஸு...
ஏதோ என்னால முடிஞ்சது...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-7177562154661469882009-03-12T08:06:00.000+05:302009-03-12T08:06:00.000+05:30இராகவன் நைஜிரியா said... // ஆதவா said... அடப...இராகவன் நைஜிரியா said...

// ஆதவா said...

அடப்பாவமே!!! என்ன கொடுமை இது!!!//

என்னா கொடுமை இது வேத்தியா..!!!!//

அப்பிடி எதுவும் பெருசா கொடுமை இல்லீங்க...
ஆதவா கவிஜ எழுதப் போறாராம்ல...
அதான்...
:-)வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-5139850245559676742009-03-12T08:05:00.000+05:302009-03-12T08:05:00.000+05:30இராகவன் நைஜிரியா said... // குறைந்த பட்சம் 2 பே...இராகவன் நைஜிரியா said...

// குறைந்த பட்சம் 2 பேர் அழைக்கப்படணுமாம்ல...
அழைச்சு விட்டா போச்சு... (நம்மளுக்கு என்ன ???)//

அழைக்கப் படணுமாம்ல.. தப்பு.. தப்பு ... மாட்டிவிடணுமில்ல//

யெஸ் யெஸ்...
இதுக்குப் பேர் அதில்ல???
:-)வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7860259750984917652.post-15117760975881708082009-03-12T08:04:00.000+05:302009-03-12T08:04:00.000+05:30இராகவன் நைஜிரியா said... // கரண்டு போனா கரண்ட் ...இராகவன் நைஜிரியா said...

// கரண்டு போனா கரண்ட் கட்டு
உயிரு போனா டிக்கெட்டு !//

உயிரு போனா அப்பீட்டு//

அட, கலக்குங்க தல...வேத்தியன்https://www.blogger.com/profile/14508478892844467818noreply@blogger.com