நான் இந்த வலைப்பதிவு உலகத்திற்கு புதியவன்.
எனது கருத்துகளை உங்களுக்கு் வெளிப்படுத்த
இது ஒரு சிறந்த ஊடகமாகும். தமிழ் மீது கொண்ட
பற்று காரணமாகவே இந்த முயற்சி.
கதை, கவிதை, அனுபவங்கள், சினமா விமர்சனங்கள்
போன்றவற்றை இங்கு வெளியிட காத்திருக்கின்றேன்.
எதிர்வரும் பதிவுகளில் இது சாத்தியமாகும் என எதிர்பார்கின்றேன்.
இந்த புதியவனுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்குமாறு
வேண்டிக்கொள்கிறேன்.
நன்றி,
வேத்தியன்.

10 . பின்னூட்டங்கள்:
இப்போ நம் மத்தியில் எவ்வளவோ இசைக்கருவிகள் பரந்து வந்துவிட்டன...//
ஆமா ஆமா...
நான் ரொம்ப நல்லவன்...//
அது சரி. அப்ப இவ்ளோ நாளும் கெட்டவனாவா இருந்தீங்க???
ஆமா ஆமா
ஆமா ஆமா
http://www.tamilish.com
சும்மா HTML Codings பழகுறேன்...
tamilish
இந்த படங்கள் ஏற்கனவே வந்து விட்டன...
எனக்குத் தெரியாது...
அந்த பதிவு படிக்க
இங்கே சொடுக்கவும்...
நாந்தே மொதோ...
Post a Comment