Thursday, October 16, 2008
. இடுகையிட்டது : -
வேத்தியன்
சுட்டிகள் : -
கவிதைகள்
காலங்களோடு சென்று பல கனவுகள் கண்டு கண்மணியே - உனை காத்து கருவாகி - உருவாகி காதல் கொண்டு காலாற நடைபயின்று காற்றோடு உறவாடி கதைபேசிய காலங்கள் உயிரோடில்லை - எம் கனவுகள் வெறும் கானல் நீராய்...!
2 . பின்னூட்டங்கள்:
chill
நன்றி... நன்றி...
இனிய கல்லூரி நாட்களை நினைத்துப் பார்த்து எழுதியது....
Post a Comment