கேக்கிற கேள்விகளுக்கு ஓரளவு பிழையா பதில் சொன்னா பரவாயில்ல. ஆனா இப்பிடி முட்டாத்தனமா பதில் சொன்னா என்ன செய்யுறதுங்க ??? கேள்வி கேட்ட ஆசிரியருக்கு பைத்தியம் பிடிக்காது ??? சும்மா ஒரு நகைச்சுவைக்காக...
மின்னஞ்சலில் வந்திறங்கியது... பார்த்து ரசிங்க... படத்துல சொடுக்கி பெருசா பாருங்க...
4 . பின்னூட்டங்கள்:
நல்ல காமெடி......அவ்வ்வ்வ்வ்வ்வ்...
hhahahahahaha....இதைவிடக் காமெடி பதிலெல்லாம் படிச்சுருக்கோங்க....
anbudan aruna
வருகைக்கு நன்றி...
RAMASUBRAMANIA SHARMA
அன்புடன் அருணா
:-)))))))))
Post a Comment