காலேஜுக்கு சேர்ந்ததிலிருந்து இப்பொழுது தான் வலைப் பக்கம் வந்து பார்க்க முடிந்தது.
வந்து பார்த்ததும் ஒரே அதிர்ச்சி..
நண்பர் தேவா ஒரு விருது தந்துள்ளார்.
அந்தப் பதிவு படிக்க இங்கு சொடுக்கவும்.

நன்றி தேவா...
இதை யாருக்குக் கொடுப்பது என்று அடுத்த பதிவில் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது சொல்கிறேன்..
இப்பொழுது தான் ஒரு பிரவுஸிங் சென்டர் கண்ணில் பட்டது.
உடனே ஓடி வந்தாச்சு..
இனி சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது பதிவுகள் போடலாம்...
:-)

33 . பின்னூட்டங்கள்:
மீ தி ஃபர்ஸ்ட்!!
வருக வருக என்று விருதுடன் அழைக்கிறேன்
@ தேவன் மாயம்..
வாங்க தேவா...
இனி அடிக்கடி வருவோம்ல..
:-)
வணக்கம் வேத்தியன்
நல்லாயிருகிங்களா?
வாழ்த்துகள்
நலமா வேத்தியன்?
விருதுக்கு வாழ்த்துக்கள்......
இந்த தமிழ் கையெழுத்து எப்படி போட்டீங்கன்னு சொல்ல முடியுமா?
இதுதான் என் முதல் வரவு! அதனால இப்போதைக்கு அட்டெண்டன்ஸ் மட்டும்!
வலைப்பதிவுலகம் அன்புடன் வரவேற்கிறது!
நல்ல பல பதிவுகளைத் தாருங்கள்!
ஐயய்யோ! நீங்க புதுப்பதிவர் இல்லையா!
2007 ல இருந்தே எழுதறீங்க போல!
வாங்க வேத்தியன். எப்படி இருக்கீங்க?
வாழ்த்துக்கள் விருதுக்கு
வாழ்த்துகள்! வேத்தியன்.
வாழ்த்துகள்
;)
வாங்க வேத்தியன் !! நலம் தானே !!!
கல்லூரி வாழ்க்கை எப்படியிருக்கிறது ??
விருதுக்கு வாழ்த்துக்கள்...இடைவெளி விடாமல் தொடர்ந்து எழுதுங்கள்.
என்னப்பா.. ஊருக்கு வந்தா சொல்றது கிடையாதா? போன் பண்ணுங்கப்பா..
காலேஜ்ல லெக்சரர் வேலை கிடைச்சதுக்கு வாழ்த்துக்கள்.... (அய்.. நீங்க இப்பதான் காலேஜ்ல ஸ்டூடண்டுன்னா... நாங்கெல்லாம் எல்.கே.ஜி...)
விருதுக்கு வாழ்த்துக்கள் வேத்தியரே....
வாழ்த்துகள்...
விருதுக்கு வாழ்த்துக்கள் வேத்தியரே....
"ஐ ஆம் பேக்..."
மகிழ்ச்சியான செய்தி
வாழ்த்துக்கள்
நீங்கள் திரும்ப வந்ததுக்கு வாழ்த்துக்கள் நண்பா.
good keep on post whenever get time
வாழ்த்துக்கள் வேத்தியன்... நீங்க லெக்சரரா?ம்ம்ம் அதற்கும் வாழ்த்துக்கள். சீக்கிரமே புதிய பதிவுகள் கொடுங்கள்
தங்கள் வருகைக்கு வாழ்த்துகள். விருது பெற்றமைக்கும். இனி அடிக்கடி எழுதுங்கள். காத்திருக்கிறோம்.
அப்பப்ப பதிவுலகையும் கண்டுகோங்க!
மீண்டும் வருக வேத்தியன்.. எங்கே போயிருந்தீங்க என்று தேடினோம்.
எந்த கல்லூரி? எப்படி வாழ்க்கை..
வாழ்த்துக்கள் விருதுக்கும் கல்லூரிக்கும்
வாங்க வேத்தியன்... வருக.... தொடர்ந்து வருக!!
விருதுக்கு வாழ்த்துகள்
விருதுக்கு வாழ்த்துக்கள்
தொடர்ந்து எழுதுங்கள்.
விருதுக்கு வாழ்த்துக்கள் வேத்தியரே....
விருதுக்கு வாழ்த்துக்கள்:)
சொல்லவேயில்ல..... எந்த கல்லூரிபா.....
வாழ்த்துக்கள்!
Post a Comment