Saturday, 12 September 2009

ஸ்ப்பாஆஆஆ....


காலேஜ்ல சேர்ந்ததும் சேர்ந்தாச்சு..
கணனி பக்கமே வரமுடியல...
நானும் எவ்வளவு நாள் தான் வராம இருக்கிறது.. அதான் கிளம்பியாச்சு.. :-)

இரண்டு வாரத்துக்கு முன்னால நண்பர் தேவா அவர்கள் ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார்
அது தான் போடலாம்ன்னு ஒரு ஐடியா...

1. A – Avatar (Blogger) Name / Original Name : /

வேத்தியன் / ஜெ.பிரசன்னா

2. B – Best friend? :

6 வருஷமா என்னைப்பற்றி முழுமையாக அறிந்தவனாக இருக்கும் என் நண்பன் நிஷாந்தன்.

3. C – Cake or Pie? :

Cake.

4. D – Drink of choice?

Milkshake.

5. E – Essential item you use every day?

வேற என்ன.... மொபைல் தான்...

6. F – Favorite color?

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு....

7. G – Gummy Bears Or Worms :

புரியல சாரே...

8. H – Hometown?

யாழ்ப்பாணம்.

9. I – Indulgence? :

இதுவரை எதுவுமில்லை...

10. J – January or February?

ஜனவரி... வருடத்தின் முதல் மாதம்...

11. K – Kids & their names?

நானே ஒரு kid... எனக்கு ஒரு kidஆ????

12. L – Life is incomplete without?

Helping others...

13. M – Marriage date?

இது நேக்கு கிடையாது...

14. N – Number of siblings?

ஒன்னே ஒன்னு.. கண்ணே கண்ணு...

15. O – Oranges or Apples?

Apples...

16. P – Phobias/Fears?

இருக்கு...
போனோஃபோபியா.. மொபைல் இல்லாம இருக்கவே முடியாது...
புக்கோஃபோபியா.. புத்தகத்தை கையில தூக்கினா தூக்கம் வரும்...
இதையும் விட இன்னும் நிறைய இருக்கு.. அப்புறமா சொல்றேன் ஓகே...

17. Q – Quote for today?

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்..
நேரம் கிடைக்கும் போதெல்லாம் தூங்கிக் கொள்...

18. R – Reason to smile?

காரணமில்லாம சிரிச்சா பைத்தியம்ன்னு சொல்றாங்க...
சிரிக்கிறதுக்கு காரணம் கேட்டாலும் பைத்தியம்ன்னு சொல்றாங்க...
என்ன சமூகம் இது???

19. S – Season?

வேறென்ன????
மழைக்காலம் தான்...

20. T – Tag 4 People?

இந்த உலகம் டச்சுல இல்லாததுனால யார் எழுதினாங்க, யார் எழுதலைன்னு தெரியல..
அதனால இதுல யாரையும் மாட்டி விடற நிலைமையில நான் இல்லைங்கோ...

21. U – Unknown fact about me?

நிறையா இருக்கு..
எதைச் சொல்ல???

22. V – Vegetable you don't like?

கீரை

23. W – Worst habit?

அதிகமா தூங்குறது... :-)

24. X – X-rays you've had?

இது என்ன லவ்வர் கூட சினிமாக்கு போற மாதிரி ஞாபகம் வைக்கிற மாட்டரா???
அப்போ எடுத்துட்டு அப்போவே மறந்துறனும்...
நோய் எல்லாம் எப்போ வந்து எப்போ போகுதுன்னு யோசிக்கவே கூடாதுங்கிறது மை பாலிசி...

25. Y – Your favorite food?

புட்டும், கத்தரிக்காய் பொரியலும்...

26. Z – Zodiac sign?

Zodiac sign எல்லாம் நமக்கு தெரியாதுங்கோவ்...
பொதுவா ஒரு sign போடுறேன்...
பாத்துக்கிங்க...
ஓகே டாட்டா..
பை பை...

மீண்டும் சந்திப்போம்...
ஸ்ப்பாஆஆஆ....SocialTwist Tell-a-Friend

15 . பின்னூட்டங்கள்:

S.A. நவாஸுதீன் on 12 September 2009 at 17:57 said...

வாங்க வாங்க. ரொம்ப நாள் ஆச்சே

வினோத் கெளதம் on 12 September 2009 at 20:31 said...

welcome bac brother :)

ப்ரியமுடன் வசந்த் on 12 September 2009 at 21:32 said...

என்ன வேத்தியன் நல்லா சைட் அடிச்சு

வளமோட வாழ்கிறீர்களா?

ஆளையே காணோம்?

இராகவன் நைஜிரியா on 12 September 2009 at 23:27 said...

வாங்க வேத்தியரே.. எப்படி இருக்கீங்க

கல்லூரி எல்லாம் பிடிச்சு இருக்கா?

சாப்பாடு பிரச்சனை இல்லாம இருக்கா?

அருமையா பதில் சொல்லியிருக்கீங்க... கலக்குங்க

தேவன் மாயம் on 13 September 2009 at 10:40 said...

வேத்தியன் ரொம்பப் படிக்கிறது உடம்புக்கு ஆகாது! அடிக்கடி வாங்க!

வழிப்போக்கன் on 13 September 2009 at 11:44 said...

wel come back bro....

Anonymous said...

வாங்க வேத்தி எப்டி இருக்கீங்க... கல்லூரி வாழ்க்கை எப்டி போகுது? அந்த அனுபவத்த கொஞ்சம் எழுதுங்க...

அ.மு.செய்யது on 13 September 2009 at 15:14 said...

புதுப்பதிவரே வருக வருக !!!! பதிவு மழை பொழிக பொழிக !!!

நலந்தானே வேத்தியன் ??

தீப்பெட்டி on 13 September 2009 at 16:57 said...

வாங்க பாஸ்.. நல்லாயிருக்கீங்களா?..

தமிழ் அமுதன் on 13 September 2009 at 21:31 said...

வாங்க நல்லாயிருக்கீங்களா?..

www.bogy.in on 7 March 2010 at 14:41 said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in on 7 March 2010 at 14:42 said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

www.bogy.in on 14 April 2010 at 17:34 said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Anonymous said...

Hi,

I like your website and want to share software that helps you rank #1 in Google for your keyword. It's 100% FREE!! To try for 14 days! Don't take my word for it, visit the website watch the videos and try the software yourself and see tons of traffic coming to your websites to start making a ton of cash online!

http://senukextrial.com

Unknown on 22 June 2018 at 15:27 said...

அருமையான பதிவு.
மிகவும் நன்று ...
Tamil News | Latest Tamil News | Tamil Newspaper | Kollywood News

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.