Friday 19 December 2008

பணவீக்கம் - நகைச்சுவைப் படங்கள்...


பணவீக்கம் ஏறிக்கொண்டே போகும் இந்த காலத்துக்கு ஏற்ற படங்கள் இவை...
நண்பன் மின்னஞ்சலில் அனுப்பியது.
சற்று நகைச்சுவையாக இருக்கும். பார்த்து மகிழுங்கள் !!!














பணவீக்கம் - நகைச்சுவைப் படங்கள்...SocialTwist Tell-a-Friend

6 . பின்னூட்டங்கள்:

எட்வின் on 10 January 2009 at 20:25 said...

ரசிக்கும் படியாக இருந்தது நண்பரே. உலக அரங்கில் பொருளாதாரம் மீண்டு வரும் என எதிர்பார்ப்போம்.

வேத்தியன் on 10 January 2009 at 22:13 said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே...
அதே எதிர்ப்பார்ப்பு தான் எல்லாருக்கும்..
பொறுத்திருந்து பார்க்கலாம்...

santhiramathy on 11 January 2009 at 02:19 said...

பொருள் பொதிந்த நகைசுவைப்ப் படங்கள். நன்றி . நிலாமதி அக்கா .

வேத்தியன் on 11 January 2009 at 14:11 said...

// santhiramathy said...

பொருள் பொதிந்த நகைசுவைப்ப் படங்கள். நன்றி . நிலாமதி அக்கா .\\

நன்றி நன்றி நிலாமதி அக்கா...

Anonymous said...

ஹிஹி........ஹிஹி..

வேத்தியன் on 11 January 2009 at 21:27 said...

//கவின் said...
ஹிஹி........ஹிஹி..\\

இதைப்பார்த்த போது முதல்ல நானும் இப்பிடித்தான் சிரிச்சேன்...
:)))

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.