டைட்டானிக் கப்பல் பெரும் விபத்து நிகழ்ந்த நேரத்தில் அந்தக் கப்பலில் இருந்து உயிர்தப்பியவர்கள் பயணம் செய்தவர்களோடு ஒப்பிடும் போது வெகு சிலர் மட்டுமே.
அப்படி உயிர்தப்பியவர்களில் பலர் மரணித்துவிட்டனர்.
உயிருடன் இருந்தவர் Millvina Dean.
அவரும் தனது 97வது வயதில் மரணமாகி இருக்கிறார்.
உடல்நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்றுவந்த அவர் கடந்த சனிக்கிழமை காலையில் இங்கிலாந்தின் Southampton நகரில் உயிரிழந்திருக்கிறாராம்.
டைட்டானிக் கப்பலில் அவர் பயணம் செய்யும் போது அவருக்கு வயது 9 வாரங்கள் மட்டுமே...
டைட்டானிக் விபத்து நடந்தது 1912ல்.
Millvina Dean
Millvina என்று அழைக்கப்படும் Elizabeth Gladys Dean 1912ஆம் ஆண்டு, ஃபெப்ரவரி 2ம் திகதி பிறந்தார்.
பிறந்து 2 மாதங்களில் பெற்றோருடன் டைட்டானிக் கப்பலில் பயணம் செய்திருக்கிறார்.
அமெரிக்காவில் குடும்பத்தோடு Kansas மாகாணத்துக்கு பயணிக்கும் போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து நகழ்ந்த நேரத்தில் Millvinaவின் தந்தை Mr.Dean தனது மனைவி, மகள், மகன் ஆகியோரை கப்பலின் மேற்தளத்துக்கு கொண்டு சென்று விட்டுவிட்டார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் தப்பிக்க Dean விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார்.
அதன் பிறகு இங்கிலாந்து வந்து வாழ்ந்து வந்தார் Millvina.
கடந்த சனிக்கிழமை தனது 97வது வயதில் உயிரிழந்து இருக்கிறார் Millvina.
ஆக டைட்டானிக் கப்பல் விபத்தில் இருந்து உயிர்தப்பியவர்களில் கடைசி நபரும் தற்போது உயிரிழந்திருக்கிறார்...
அன்புடன்,
44 . பின்னூட்டங்கள்:
அதன் பிறகு இங்கிலாந்து வந்து வாழ்ந்து வந்தார் Millvina.
கடந்த சனிக்கிழமை தனது 97வது வயதில் உயிரிழந்து இருக்கிறார் Millvina.
ஆக டைட்டானிக் கப்பல் விபத்தில் இருந்து உயிர்தப்பியவர்களில் கடைசி நபரும் தற்போது உயிரிழந்திருக்கிறார்...
////
கடவுள் கொடியவன் -- 100 போடவிடலையே!!
ஓட்டுப்போட்டுவிட்டேன்!!
டைட்டானிக் கப்பல் விபத்தில் இருந்து உயிர்தப்பியவர்களில் கடைசி நபரும் தற்போது உயிரிழந்திருக்கிறார்...
வருத்தமான விஷயம்
//thevanmayam said...
கடவுள் கொடியவன் -- 100 போடவிடலையே!!//
:(((((
இந்தம்மாவைப் பார்க்கறச்சே, நம்ம டைட்டானிக் ஓல்ட் கதாநாயகிமாதிரி இருக்கா. பிறப்புக்குப் பிறகு இறப்பு உண்டாச்சே..!!!!
தமிழ்மணத்தில என்னால ஓட்டு போடமுடியலையே... எப்படி போடறது???
தகவல் களஞ்சியம் ...
நன்றி வேத்தியரே
\\தமிழ்மணத்தில என்னால ஓட்டு போடமுடியலையே... எப்படி போடறது???\\
Need to give some open-id
any user-id
eg. if you give
username@yahoo.com
it will take you to
yahoo.com
and you have to enter the user-id and password there.
I think it's a new change in Tamilmanam.
@Vethiyan - Please get the infos and do post.
தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பா
thevanmayam said...
அதன் பிறகு இங்கிலாந்து வந்து வாழ்ந்து வந்தார் Millvina.
கடந்த சனிக்கிழமை தனது 97வது வயதில் உயிரிழந்து இருக்கிறார் Millvina.
ஆக டைட்டானிக் கப்பல் விபத்தில் இருந்து உயிர்தப்பியவர்களில் கடைசி நபரும் தற்போது உயிரிழந்திருக்கிறார்...
////
கடவுள் கொடியவன் -- 100 போடவிடலையே!!//
ஆமாங்க...
:-)))
sakthi said...
டைட்டானிக் கப்பல் விபத்தில் இருந்து உயிர்தப்பியவர்களில் கடைசி நபரும் தற்போது உயிரிழந்திருக்கிறார்...
வருத்தமான விஷயம்//
என்ன செய்றது???
சகஜமப்பா...
ஆதவா said...
இந்தம்மாவைப் பார்க்கறச்சே, நம்ம டைட்டானிக் ஓல்ட் கதாநாயகிமாதிரி இருக்கா. பிறப்புக்குப் பிறகு இறப்பு உண்டாச்சே..!!!!
தமிழ்மணத்தில என்னால ஓட்டு போடமுடியலையே... எப்படி போடறது???//
ஆமா ஆமா...
தமிழ்மணத்தில் தற்போது open-id கேட்கிறது...
முறைமாற்றம் செய்துள்ளார்கள் போலும்...
உங்களுடைய gmail ஐடியை கொடுத்தால் அது ப்ளாக்கரை சைன் இன் ஆகச் சொல்லி கேட்கும்..
அதன்பிறகு ஓட்டுப் போடலாம்...
நட்புடன் ஜமால் said...
தகவல் களஞ்சியம் ...
நன்றி வேத்தியரே//
வாங்க ஜமால் அண்ணா...
நன்றி...
நட்புடன் ஜமால் said...
@Vethiyan - Please get the infos and do post.//
yeah thinking about it..
will do it asap...
கார்த்திகைப் பாண்டியன் said...
தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பா//
நன்றி நன்றி...
தகவல் களஞ்சியம் ...
நன்றி வேத்தியரே
ரிப்பீட்டேய்
நண்பா வேத்தியா கலக்கீட்ட. நல்லாயிருக்கு. தகவல் பரிமாற்றத்துக்கு நன்றி.
நீங்க ஒரு நடமாடும் லைப்ரரி
நல்ல நியூஸ்
இனிமேல் டைட்டானிக் கதாபாத்திரம் யாரும் இல்லை...
வருத்தமான விஷயம் தான்.....
அப்ப டைடானிக் இனிமேல் ஒரு சரித்திரம் தான்
தெரியாத செய்தி தெரிந்து கொண்டேன்.
வர வர்அ நியூஸ் சானல்கள விட நீங்க வேகமா இருக்கிங்கப்பா...
வாழ்த்துகள்
இப்பதான் நிஜமான டைட்டானிக் கவிழ்ந்தது...
:(
அதன் பிறகு இங்கிலாந்து வந்து வாழ்ந்து வந்தார் Millvina
நல்ல காலம் முல்லை தீவில் வாழவில்லை
ஆமா இந்த ஆயா தான் டைட்டானிக் ல கேட் வின்ஸ்லெட்டு பாட்டி கேரக்டர் பண்ணாங்களா ??
//அதன் பிறகு இங்கிலாந்து வந்து வாழ்ந்து வந்தார் Millvina
நல்ல காலம் முல்லை தீவில் வாழவில்லை//
ஹா..ஹா...
ம்ம்! நாளைக்கும் நிலவு வரும் நாமிருக்க மாட்டோம்...
நமக்கெல்லாம் 97 வேண்டாமப்பா ஒரு 50 வரை க்குமாவது இருக்க விடுவாங்குளோ வேத்தியன்?
Millvina Dean. க்கு அஞ்சலி...
S.A. நவாஸுதீன் said...
தகவல் களஞ்சியம் ...
நன்றி வேத்தியரே
ரிப்பீட்டேய்//
நன்றிங்க...
கடையம் ஆனந்த் said...
நண்பா வேத்தியா கலக்கீட்ட. நல்லாயிருக்கு. தகவல் பரிமாற்றத்துக்கு நன்றி.//
மிக்க நன்றி...
கலையரசன் said...
நீங்க ஒரு நடமாடும் லைப்ரரி//
ஆஹா...
:-)
நன்றிங்க...
அபுஅஃப்ஸர் said...
நல்ல நியூஸ்
இனிமேல் டைட்டானிக் கதாபாத்திரம் யாரும் இல்லை...//
ஆமாங்க என்ன செய்வது???
MayVee said...
வருத்தமான விஷயம் தான்.....
அப்ப டைடானிக் இனிமேல் ஒரு சரித்திரம் தான்//
அதே அதே,..
நன்றி...
ஆ.முத்துராமலிங்கம் said...
தெரியாத செய்தி தெரிந்து கொண்டேன்.//
மிக்க நன்றிங்க...
கடைக்குட்டி said...
வர வர்அ நியூஸ் சானல்கள விட நீங்க வேகமா இருக்கிங்கப்பா...
வாழ்த்துகள்//
அப்பிடியா???
மிக்க நன்றி...
வழிப்போக்கன் said...
இப்பதான் நிஜமான டைட்டானிக் கவிழ்ந்தது...
:(//
அப்போ முதல்ல கவிழ்ந்தது போலியா???
:-)
நன்றி...
Mal Ramanathan said...
அதன் பிறகு இங்கிலாந்து வந்து வாழ்ந்து வந்தார் Millvina
நல்ல காலம் முல்லை தீவில் வாழவில்லை//
அதானே...
10க்குள்ள போய் சேர்ந்திருப்பார்ல...
நன்றி மால்...
அ.மு.செய்யது said...
ஆமா இந்த ஆயா தான் டைட்டானிக் ல கேட் வின்ஸ்லெட்டு பாட்டி கேரக்டர் பண்ணாங்களா ??//
இருக்கலாம்...
யாருக்கு தெரியும்???
நன்றிங்க...
புல்லட் பாண்டி said...
ம்ம்! நாளைக்கும் நிலவு வரும் நாமிருக்க மாட்டோம்...
நமக்கெல்லாம் 97 வேண்டாமப்பா ஒரு 50 வரை க்குமாவது இருக்க விடுவாங்குளோ வேத்தியன்?//
பொறுத்திருந்து தான் பாக்க வேணும்...
வருகைக்கு நன்றி புல்லட்...
ஆ.ஞானசேகரன் said...
Millvina Dean. க்கு அஞ்சலி...//
:-(
நன்றி...
அந்த படத்துல கடைசி சீன்ல வர்ற மாதிரி மீண்டும் 9 வார குழந்தையா மாறி கப்பலுக்கே போயிருவாங்களோ!
டைட்டானிக் சான்றாக இருந்த சான்றோர் இவரும் மறைந்து விட்டார்.... தகவலுக்கு நன்றி.....
வால்பையன் said...
அந்த படத்துல கடைசி சீன்ல வர்ற மாதிரி மீண்டும் 9 வார குழந்தையா மாறி கப்பலுக்கே போயிருவாங்களோ!//
பொறுத்திருந்து தான் பாக்கணும்...
:-)
தமிழரசி said...
டைட்டானிக் சான்றாக இருந்த சான்றோர் இவரும் மறைந்து விட்டார்.... தகவலுக்கு நன்றி.....//
நன்றி நன்றி...
பாவம்பா.. 100 ku ஜஸ்ட் மிஸ்ஸா..
தகவலுக்கு நன்றி வேத்தி..
Post a Comment