Wednesday 17 June 2009

மணற் சிற்பங்கள்...

அன்புடன்,
மணற் சிற்பங்கள்...SocialTwist Tell-a-Friend

40 . பின்னூட்டங்கள்:

4Tamilmedia on 17 June 2009 at 14:49 said...
This comment has been removed by the author.
Anonymous said...

இம் மணற் சிற்பங்கள் பேர்லின் மணல் திருவிழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டவையா?

வேத்தியன் on 17 June 2009 at 14:56 said...

நவன் said...
இம் மணற் சிற்பங்கள் பேர்லின் மணல் திருவிழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டவையா?//

தெரியவில்லை நவன்...
இங்கிலாந்திலுள்ள நண்பர் ஒருவர் மெயிலில் அனுப்பினார்...

நட்புடன் ஜமால் on 17 June 2009 at 14:56 said...

ரொம்ப கஷ்ட்டப்பட்டு செய்திருப்பாங்க

ரொம்ப அழகாயிருக்கு

வேத்தியன் on 17 June 2009 at 14:59 said...

நட்புடன் ஜமால் said...
ரொம்ப கஷ்ட்டப்பட்டு செய்திருப்பாங்க

ரொம்ப அழகாயிருக்கு//

வாங்க ஜமால் அண்ணா...

நட்புடன் ஜமால் on 17 June 2009 at 15:05 said...

குழந்தையும் பெரிய மூக்கும் நல்லாயிருக்கு.

Anonymous said...

இதை செய்தவர்களின் திறமைக்கு தலை வணங்குகிறேன்.....அழகோவியங்கள் இந்த மணல் சிற்பங்கள்....

Rajeswari on 17 June 2009 at 15:16 said...

ஆஹா அசாதரண சிற்பங்கள்.காண பகிர்ந்தமைக்கு நன்றிகள் வேத்தியன்

துளசி கோபால் on 17 June 2009 at 15:23 said...

அட்டகாசமா இருக்கு!!!!

ஒருமுறை இப்படிச் சிற்பம் செய்வதை ஆஸ்தராலியாவில் பார்த்துருக்கேன்.

'பார்த்துப் பார்த்துச் செஞ்சாங்க'ன்ற சொல்லுக்கு அர்த்தம் அப்போதான் முழுமையாப் புரிஞ்சது.

முனைவர் இரா.குணசீலன் on 17 June 2009 at 15:37 said...

மிகவும் அழகாகவுள்ளன.
கல்லிலே கலை வண்ணம் கண்டான் என்றுதான் அறிவோம்........
இங்கு மண்ணிலே கலை வண்ணம்.....
அழகு!

Anbu on 17 June 2009 at 16:10 said...

அழகாக இருக்கு தல..

S.A. நவாஸுதீன் on 17 June 2009 at 16:48 said...

அற்புதமான, நேர்த்தியான, கடினமான உழைப்பு தெரிகிறது. ஒவ்வொன்றும் அருமை வேத்தியன்

மாதேவி on 17 June 2009 at 17:17 said...

அழகான மணற் சிற்பங்கள்.நன்றி வேத்தியன்.

சதங்கா (Sathanga) on 17 June 2009 at 17:32 said...

அத்தனையும் அருமை !!!

सुREஷ் कुMAர் on 17 June 2009 at 18:29 said...

சிற்ப்பங்கள் அனைத்தும் சூப்பர்ப்..

வேத்தியன் on 17 June 2009 at 18:35 said...

நட்புடன் ஜமால் said...
குழந்தையும் பெரிய மூக்கும் நல்லாயிருக்கு.//

உங்கள் ரசனையே ரசனை...
:-)

வேத்தியன் on 17 June 2009 at 18:35 said...

தமிழரசி said...
இதை செய்தவர்களின் திறமைக்கு தலை வணங்குகிறேன்.....அழகோவியங்கள் இந்த மணல் சிற்பங்கள்....

17 June 2009 15:10//

வாங்க தமிழரசி...

வேத்தியன் on 17 June 2009 at 18:36 said...

Rajeswari said...
ஆஹா அசாதரண சிற்பங்கள்.காண பகிர்ந்தமைக்கு நன்றிகள் வேத்தியன்

17 June 2009 15:16//

நன்றிங்க...

வேத்தியன் on 17 June 2009 at 18:36 said...

துளசி கோபால் said...
அட்டகாசமா இருக்கு!!!!

ஒருமுறை இப்படிச் சிற்பம் செய்வதை ஆஸ்தராலியாவில் பார்த்துருக்கேன்.

'பார்த்துப் பார்த்துச் செஞ்சாங்க'ன்ற சொல்லுக்கு அர்த்தம் அப்போதான் முழுமையாப் புரிஞ்சது.

17 June 2009 15:23//

மிக்க நன்றிங்க...

வேத்தியன் on 17 June 2009 at 18:36 said...

முனைவர்.இரா.குணசீலன் said...
மிகவும் அழகாகவுள்ளன.
கல்லிலே கலை வண்ணம் கண்டான் என்றுதான் அறிவோம்........
இங்கு மண்ணிலே கலை வண்ணம்.....
அழகு!

17 June 2009 15:37//

வருகைக்கு மிக்க நன்றி...

வேத்தியன் on 17 June 2009 at 18:37 said...

Anbu said...
அழகாக இருக்கு தல..

17 June 2009 16:10//

நன்றி தல...

வேத்தியன் on 17 June 2009 at 18:37 said...

S.A. நவாஸுதீன் said...
அற்புதமான, நேர்த்தியான, கடினமான உழைப்பு தெரிகிறது. ஒவ்வொன்றும் அருமை வேத்தியன்

17 June 2009 16:48//

கடின உழைப்பு தான்....
மிக்க நன்றி...

வேத்தியன் on 17 June 2009 at 18:38 said...

மாதேவி said...
அழகான மணற் சிற்பங்கள்.நன்றி வேத்தியன்.

17 June 2009 17:17//

நன்றி மாதேவி...

வேத்தியன் on 17 June 2009 at 18:38 said...

சதங்கா (Sathanga) said...
அத்தனையும் அருமை !!!

17 June 2009 17:32//

மிக்க நன்றி...

வேத்தியன் on 17 June 2009 at 18:38 said...

சுரேஷ் குமார் said...
சிற்ப்பங்கள் அனைத்தும் சூப்பர்ப்..

17 June 2009 18:29//

நன்றி மாப்ள...
:-)

தீப்பெட்டி on 17 June 2009 at 19:31 said...

அழகான சிற்பங்கள்..

ஆச்சரியம் தான்.. நம்மூர்ல 'மணல் கயிறு'னு சொல்லுவாங்களே.. அதுகூட பண்ணீருவாங்க போல..

யாழினி on 17 June 2009 at 19:42 said...

வாவ்! பிரம்மாண்டமாக உள்ளது.

அ.மு.செய்யது on 17 June 2009 at 20:27 said...

விழிகளுக்கு விருந்தாக அமைந்த கலைப் படைப்புகள்.

பகிர்வுக்கு நன்றி வேத்தி..

அந்த கைகள் படர்ந்திருக்கும் சிற்பங்களின் நுண்ணரசியலை ரசித்தேன்.

வேத்தியன் on 17 June 2009 at 21:13 said...

தீப்பெட்டி said...
அழகான சிற்பங்கள்..

ஆச்சரியம் தான்.. நம்மூர்ல 'மணல் கயிறு'னு சொல்லுவாங்களே.. அதுகூட பண்ணீருவாங்க போல..

17 June 2009 19:31//

இவ்வளத்தையும் செஞ்சவங்களுக்கு அது தூசி தான்...
:-)

வேத்தியன் on 17 June 2009 at 21:14 said...

யாழினி said...
வாவ்! பிரம்மாண்டமாக உள்ளது.

17 June 2009 19:42//

ஆமாங்க...
நன்றி...

வேத்தியன் on 17 June 2009 at 21:14 said...

அ.மு.செய்யது said...
விழிகளுக்கு விருந்தாக அமைந்த கலைப் படைப்புகள்.

பகிர்வுக்கு நன்றி வேத்தி..

அந்த கைகள் படர்ந்திருக்கும் சிற்பங்களின் நுண்ணரசியலை ரசித்தேன்.

17 June 2009 20:27//

மிக்க நன்றி செய்யது...

நசரேயன் on 17 June 2009 at 22:04 said...

நல்ல தொகுப்பு

ஆ.ஞானசேகரன் on 17 June 2009 at 23:16 said...

நல்ல தொகுப்பு,... பகிர்வுக்கு நன்றி நண்பா

Anonymous said...

மனிதனின் கரங்களில்தான் எத்தனை எத்தனை கலைகள்... மணற் சிற்பங்கள் அருமை வேத்தி!

வேத்தியன் on 18 June 2009 at 10:10 said...

நசரேயன் said...
நல்ல தொகுப்பு

17 June 2009 22:04//

நன்றி நன்றி...

வேத்தியன் on 18 June 2009 at 10:10 said...

ஆ.ஞானசேகரன் said...
நல்ல தொகுப்பு,... பகிர்வுக்கு நன்றி நண்பா

17 June 2009 23:16//

நன்றி...

வேத்தியன் on 18 June 2009 at 10:11 said...

ஷீ-நிசி said...
மனிதனின் கரங்களில்தான் எத்தனை எத்தனை கலைகள்... மணற் சிற்பங்கள் அருமை வேத்தி!

18 June 2009 06:47//

ஆஹா...
நண்பா...
எவ்வளவு நாட்களுக்குப் பிறகு...
:-)

மிக்க நன்றி...

அமிர்தவர்ஷினி அம்மா on 18 June 2009 at 15:21 said...

nice.

வேத்தியன் on 18 June 2009 at 18:15 said...

அமிர்தவர்ஷினி அம்மா said...
nice.//

thanks...

Vetirmagal on 21 June 2009 at 23:23 said...

http://www.pamharper.com/sandcastle-art/

இந்த வலைப்பூவில் கூட இச்சிற்பங்கள் உள்ளன.

அழகான படங்கள். நன்றி.

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.