Sunday 14 June 2009

தமிழ் பதிவர்களின் அலெக்ஸா தரவரிசை...


சிறிது நாட்கள் வேலைகளுக்குப் பிறகு ப்ளாக் பக்கம் வந்தா ஏதோ அலெக்ஸா ரேங்கிங்ன்னு பேச்சு அடிப்பட்டது...

சரி நாமளும் பாக்கலாம்ன்னு சொல்லி போனா அங்கே ஒட்டு மொத்த தளங்களினது கணக்கு வழக்கும் இருக்கு...

நாம விடுவோமா???
நம்ம பதிவர்களின் தரவரிசையையும் அறிந்தேன்..
அதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்...

இதிலுள்ள தகவல்கள் 14/06/2009 காலை 11 மணியிலிருந்து பகல் 2 மணிக்குள் நான் பார்வையிட்டவை...
ஆகவே இப்போது தகவல் மாறியிருந்தால் மன்னிக்கவும்...

நான் பெயர் குறிப்பிட மறந்த பதிவுலக நண்பர்கள் மன்னிக்கவும்...
உங்கள் தளத்தின் தகவல்களை ”http://www.alexa.com/siteinfo/உங்கள் தள முகவரி” என்ற முகவரியினூடு பார்வையிடலாம்...

பதிவர்களின் வலைப்பூவின் பெயரையே குறிப்பிட்டுள்ளேன்...
வலைப்பூ பெயர்களிலேயே தொடுப்பும் இருக்கிறது.
அதை க்ளிக்கி அலெக்ஸா பக்கம் சென்று பார்க்கலாம்...































































முதல் 200,000க்குள் நண்பர் தேவாவின் வலைப்பூ இருப்பது மிக்க மகிழ்ச்சி...

அன்புடன்,
தமிழ் பதிவர்களின் அலெக்ஸா தரவரிசை...SocialTwist Tell-a-Friend

38 . பின்னூட்டங்கள்:

सुREஷ் कुMAர் on 17 June 2009 at 18:39 said...

300000 +'il இருப்பதற்கு வாழ்த்துக்கள்..

அப்பாவி முரு on 17 June 2009 at 18:39 said...

//அப்பாவி முரு - 946,985//

தம்பி என்னையுமா செக் பண்ணுனீங்க?

வேத்தியன் on 17 June 2009 at 18:43 said...

சுரேஷ் குமார் said...
300000 +'il இருப்பதற்கு வாழ்த்துக்கள்..

17 June 2009 18:39//

வாங்க சுரேஷ்...
மிக்க நன்றி...
எல்லாம் உங்களால தானே...
:-)

வேத்தியன் on 17 June 2009 at 18:44 said...

அப்பாவி முரு said...
//அப்பாவி முரு - 946,985//

தம்பி என்னையுமா செக் பண்ணுனீங்க?

17 June 2009 18:39//

ஆமாங்க...
நான் விரும்பிப் படிக்கும் அனைவரினதும்...
சில பேரினது விடுபட்டிருக்கக் கூடும்...
மன்னிக்கவும்...

Anbu on 17 June 2009 at 18:52 said...

நன்றி தல...

சுட்டிக்காட்டியமைக்கு

Rajeswari on 17 June 2009 at 19:02 said...

அய்யய்யோ..ரேங்க் ரொம்ப மோசமா இருக்கே..சரி அடுத்ததடவ படிச்சு பாசாகிடுறேன்

நட்புடன் ஜமால் on 17 June 2009 at 19:36 said...

நம்மோடதையும் தேடியதற்கு நன்றி.

நெம்ப கம்மியாத்தான் இருக்கு

decreasing order-ல கொடுத்து இருந்தா இன்னும் நல்லாயிருந்திருக்கும்.

வழிப்போக்கன் on 17 June 2009 at 20:10 said...

ர்ரொம்ப நன்றிங்கண்ணா....

வால்பையன் on 17 June 2009 at 20:39 said...

அண்ணே நான் பாஸா பெயிலா!

அலெக்ஸா ரேங்க் ஏற தினமும் பதிவு போடனுமா!

தாவூ தீராது!

அ.மு.செய்யது on 17 June 2009 at 20:40 said...

வாவ்..

புட்டு புட்டு வச்சிடீங்க..

இதுல முதல் ஒருலட்சத்துல நம்ம லக்கிலுக் இருப்பதாக கோவி கண்ணன் அவர்களின் பதிவை பார்த்து தெரிந்து
கொண்டேன்.

தேவா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

( நம்ம பரவாய்ல்லன்னு தோணுது ).பகிர்ந்தமைக்கு நன்றி வேத்தி !!!!!!!

அன்புடன் அருணா on 17 June 2009 at 21:11 said...

அட என்னைக் கூட செக் பண்ணியதற்கு நன்றி!....சரி 1,179,286வதா இருக்கோம்கிறதே பெரிய விஷயம்தான் போலிருக்கேப்பா????

வேத்தியன் on 17 June 2009 at 21:18 said...

Anbu said...
நன்றி தல...

சுட்டிக்காட்டியமைக்கு

17 June 2009 18:52//

நன்றி...

வேத்தியன் on 17 June 2009 at 21:19 said...

Rajeswari said...
அய்யய்யோ..ரேங்க் ரொம்ப மோசமா இருக்கே..சரி அடுத்ததடவ படிச்சு பாசாகிடுறேன்

17 June 2009 19:02//

படிங்க படிங்க...
ஐ நான் பாஸாயிட்டேனே...
:-)

வேத்தியன் on 17 June 2009 at 21:20 said...

நட்புடன் ஜமால் said...
நம்மோடதையும் தேடியதற்கு நன்றி.

நெம்ப கம்மியாத்தான் இருக்கு

decreasing order-ல கொடுத்து இருந்தா இன்னும் நல்லாயிருந்திருக்கும்.

17 June 2009 19:36//

அப்படி கொடுக்கணும்ன்னு தான் நினைச்சுட்டு இருந்தேன்...
தகவல் எடுத்து நேரம் ஆயிட்டதுனால சும்மாவே தந்தாச்சு...
:-)

வேத்தியன் on 17 June 2009 at 21:21 said...

வழிப்போக்கன் said...
ர்ரொம்ப நன்றிங்கண்ணா....

17 June 2009 20:10//

நன்றி தம்பி...

வேத்தியன் on 17 June 2009 at 21:22 said...

வால்பையன் said...
அண்ணே நான் பாஸா பெயிலா!

அலெக்ஸா ரேங்க் ஏற தினமும் பதிவு போடனுமா!

தாவூ தீராது!

17 June 2009 20:39//

நீங்க பாஸ்ன்னே வச்சுக்கிங்க அண்ணே...
:-)

ஆமாங்ண்ணா...
அப்பிடியில்லை.. ஹிட்ஸை வச்சு தான் ரேங்கிங் எல்லாம்...

வேத்தியன் on 17 June 2009 at 21:22 said...

அ.மு.செய்யது said...
வாவ்..

புட்டு புட்டு வச்சிடீங்க..

இதுல முதல் ஒருலட்சத்துல நம்ம லக்கிலுக் இருப்பதாக கோவி கண்ணன் அவர்களின் பதிவை பார்த்து தெரிந்து
கொண்டேன்.

தேவா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

( நம்ம பரவாய்ல்லன்னு தோணுது ).பகிர்ந்தமைக்கு நன்றி வேத்தி !!!!!!!

17 June 2009 20:40//

மிக்க நன்றி செய்யது...

வேத்தியன் on 17 June 2009 at 21:23 said...

அன்புடன் அருணா said...
அட என்னைக் கூட செக் பண்ணியதற்கு நன்றி!....சரி 1,179,286வதா இருக்கோம்கிறதே பெரிய விஷயம்தான் போலிருக்கேப்பா????

17 June 2009 21:11//

ஆமாங்க..
பெரிய விஷயம் தாங்க...
:-)

சென்ஷி on 17 June 2009 at 21:25 said...

ஹைய்... பிரபல பதிவர்கள் கூட என் பேரும் இருக்குது :))

நன்றி வேத்தியன்!

நசரேயன் on 17 June 2009 at 21:51 said...

இப்படி எல்லாம் இருக்கா ?

தேவன் மாயம் on 17 June 2009 at 21:53 said...

வாழ்த்துக்கள்
வேத்தியன்!!!

தேவன் மாயம் on 17 June 2009 at 21:54 said...

ஹைய்... பிரபல பதிவர்கள் கூட என் பேரும் இருக்குது :))

நன்றி வேத்தியன்!//

சென்ஷிக்கு வாழ்த்துக்கள்!!

தேவன் மாயம் on 17 June 2009 at 21:55 said...

ஆமாங்க...
நான் விரும்பிப் படிக்கும் அனைவரினதும்...
சில பேரினது விடுபட்டிருக்கக் கூடும்...
மன்னிக்கவும்...///

அடுத்தமுறை சேர்த்துவிடவும்!!

ப்ரியமுடன் வசந்த் on 17 June 2009 at 22:05 said...

பிரபலங்களுடன் நான்

நன்றி வேத்தியன்

ஆ.ஞானசேகரன் on 17 June 2009 at 23:15 said...

வாழ்த்துகள், மகிழ்ச்சி.... பாராட்டுகள்

மிக்க நன்றி வேத்தியன்

குடுகுடுப்பை on 18 June 2009 at 00:38 said...

குடுகுடுப்பை - 1,087,339

//

நான் கோடில ஒருத்தன்.

இராகவன் நைஜிரியா on 18 June 2009 at 02:06 said...

நம்ம பேருக்கு இந்த அளவுக்கு வருதுன்னு நினைச்சாலே ரொம்ப சந்தோஷமா இருக்கு...

வேத்தியன் on 18 June 2009 at 10:13 said...

சென்ஷி said...
ஹைய்... பிரபல பதிவர்கள் கூட என் பேரும் இருக்குது :))

நன்றி வேத்தியன்!

17 June 2009 21:25//

ஏன் நீங்களும் பிரபலம் தானே...
:-)

நன்றிங்க...

வேத்தியன் on 18 June 2009 at 10:14 said...

நசரேயன் said...
இப்படி எல்லாம் இருக்கா ?

17 June 2009 21:51//

இருக்கே...
:-)

வேத்தியன் on 18 June 2009 at 10:15 said...

thevanmayam said...
வாழ்த்துக்கள்
வேத்தியன்!!!

17 June 2009 21:53//

மிக்க நன்றி தேவா...

முதல் 200,000க்குள் இருப்பதற்கு வாழ்த்துகள் தேவா...

வேத்தியன் on 18 June 2009 at 10:15 said...

பிரியமுடன்.........வசந்த் said...
பிரபலங்களுடன் நான்

நன்றி வேத்தியன்

17 June 2009 22:05//

மிக்க நன்றி வசந்த்...

வேத்தியன் on 18 June 2009 at 10:15 said...

ஆ.ஞானசேகரன் said...
வாழ்த்துகள், மகிழ்ச்சி.... பாராட்டுகள்

மிக்க நன்றி வேத்தியன்

17 June 2009 23:15//

நன்றி நன்றி...

வேத்தியன் on 18 June 2009 at 10:16 said...

குடுகுடுப்பை said...
குடுகுடுப்பை - 1,087,339

//

நான் கோடில ஒருத்தன்.

18 June 2009 00:38//

அருமை அருமை...

வேத்தியன் on 18 June 2009 at 10:16 said...

இராகவன் நைஜிரியா said...
நம்ம பேருக்கு இந்த அளவுக்கு வருதுன்னு நினைச்சாலே ரொம்ப சந்தோஷமா இருக்கு...

18 June 2009 02:06//

எனக்கும் அதே சந்தோஷம் தான்...
:-)

நன்றி...

நையாண்டி நைனா on 18 June 2009 at 12:14 said...

Thanks MAAPPI...

வேத்தியன் on 18 June 2009 at 18:14 said...

நையாண்டி நைனா said...
Thanks MAAPPI...

18 June 2009 12:14//

it's ok MAAPPI...
:-)))

ARV Loshan on 1 July 2009 at 13:06 said...

இன்று தான் கன காலத்துக்குப் பிறகு உங்கள் பக்கம் வந்தேன்.. நன்றி நம்மையும் கணக்கு பண்ணி பார்த்ததுக்கு,
தொடர்ந்து நீண்ட நாட்கள் பதிவு இடாததால் இப்போது பின் தள்ளப்பட்டு விட்டேன்.
மறுபடி பிக் அப் பண்ணுவேன்..

சதம் அடித்ததுக்கு வாழ்த்துக்கள்..

புகைப்படத்தில் அழகாக இருகிறீர்கள் (மேக் அப் இல்லை தானே.. & Arsenal supporter? )

Unknown on 1 July 2009 at 16:54 said...

@ LOSHAN ANNA...

நன்றி அண்ணா...

ஆமா ஆமா..மேக்கப் இல்ல..
:-)

Arsenalஇன் தீவிர ரசிகன் நான்...

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.