Sunday 18 January 2009

சினமா க்ளைமாக்ஸ் !!!


ஃபாலிவுட்
ஷாருக் தான் பேட்ஸ்மேன். கடைசி ஃபாலில் 10 ரன் தேவை. அவரு அதை எப்பிடி அடிப்பாருன்னு பாக்கலாம் வாங்க...
ஃபோவ்லர் (Bowler) ஃபாலை போட 'டான்' அதை மூனாவது ஆளுக்கு அடிக்கிறாரு (3rd man :D ). ஃபோல் பவுன்ட்ரி லைனுக்கு போக, 'டான்' 3 ரன் ஓடுறாரு, ஃபீல்டர் பந்தை எறிய அது ஓவர் த்ரோவ் ஆக 'டான்' இன்னும் 3 ரன் ஓடுறாரு, அங்கிருந்த ஃபீல்டர் திருப்பி எறிய அதுவும் ஓவர் த்ரோவ் ஆகி பவுன்ட்ரிக்கு போக இன்னும் 4 ரன்கள் கிடைக்க 'டான்' வென்றிடுறாரு.
பாக்ரெளன்ட்ல 'வந்தே மாதரம்' கேக்குது ...


டாலிவுட்
சீரஞ்சீவி தான் பேட்ஸ்மேன். இனி நாங்க இவரை 'சீரு'ன்னு கூப்பிடலாம் ஓகே... அதே மாதிரி நிலைமையை இவரு எப்பிடி கையாளுறாருன்னு பாக்கலாம் வாங்க...
ஃபோவ்லர் போடுறாரு.'சீரு' ஓங்கி அடிக்கிறாரு. பந்து பவுன்ட்ரி லைனையும் தாண்டி ரொம்ப தூரம் போய் விழுது. நடுவர்கள் (Umpires) வேற வழியில்லாம 12 ரன் குடுக்கிறாங்க... 'சீரு' வென்றிடுறாரு...

கோலிவுட்

நம்ம சூப்பர்ஸ்டார் தான் பேட்ஸ்மேன். அதே நிலைமை. இது தான் க்ளைமாக்ஸ்...
போவ்லர் பந்தை போட நம்ம சூப்பர்ஸ்டார் ஓங்கி அடிக்க பந்து அடி தாங்க முடியாம 2 துண்டா உடைஞ்சு ஒரு துண்டு சிக்ஸருக்கும் ஒரு துண்டு பவுன்ட்ரிக்கும் போயிடுது.
பாக்ரெளன்ட்ல 'என் கிட்ட மோதாதே' கேக்குது.
சூப்பர்ஸ்டார் ஜெயிக்கிறாரு...

பி.கு : அதிகமா ஆங்கில வார்த்தைகள் உபயோகப்பட்டிருக்கு.எல்லாம் ஒரு தமாஷுக்குத் தான்...
தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும்...
சினமா க்ளைமாக்ஸ் !!!SocialTwist Tell-a-Friend

6 . பின்னூட்டங்கள்:

சி தயாளன் on 18 January 2009 at 19:22 said...

:-))))

ARV Loshan on 18 January 2009 at 22:26 said...

அடப்பாவி வேத்தியா முந்திட்டியே.. ;) எனக்கும் இந்த வேடிக்கை மின்னஞ்சல் ஆங்கிலத்தில் வந்துது.. மொழிபெயர்த்துப்போடப் பஞ்சியில் பிறகு பார்க்கலாம்னு விட்டுட்டேன்.. ஆனால் உங்க நடையில் கலக்கிட்டீங்க.. ;)

இவங்களோட நம்ம காவிய நாயகன் வில்லு புகழ் விஜயையும் கொஞ்சம் சேர்த்திருக்கலாமே.. ;)

தேவன் மாயம் on 19 January 2009 at 06:46 said...

காலைவணக்கம்!
கவித்தேநீர் அருந்த
என் வலை
வருக.
அன்புடன்,
தேவா..

வேத்தியன் on 19 January 2009 at 07:33 said...

// ’டொன்’ லீ said...

:-))))//

நன்றி நன்றி...
:)

வேத்தியன் on 19 January 2009 at 07:35 said...

// LOSHAN said...

அடப்பாவி வேத்தியா முந்திட்டியே.. ;) எனக்கும் இந்த வேடிக்கை மின்னஞ்சல் ஆங்கிலத்தில் வந்துது.. மொழிபெயர்த்துப்போடப் பஞ்சியில் பிறகு பார்க்கலாம்னு விட்டுட்டேன்.. ஆனால் உங்க நடையில் கலக்கிட்டீங்க.. ;)

இவங்களோட நம்ம காவிய நாயகன் வில்லு புகழ் விஜயையும் கொஞ்சம் சேர்த்திருக்கலாமே.. ;)//

கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கங்ண்ணா...
அடுத்த பதிவுல தல,தளபதி இவங்களுக்கு க்ளைமாக்ஸ் சொல்றேன்...

வேத்தியன் on 19 January 2009 at 07:36 said...

// thevanmayam said...

காலைவணக்கம்!
கவித்தேநீர் அருந்த
என் வலை
வருக.
அன்புடன்,
தேவா..//

வரேன் வரேன்...

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.