Tuesday 20 January 2009

திருமணமான பெண்களின் நிலை இதுதானா???



இந்தப் படம் எனக்கு மின்னஞ்சலில் வந்தது.
படத்தைப் பார்த்ததும் கோபமும் சிரிப்பும் கலந்த ஒரு உணர்வு தான் வரும். ஆனா யாரும் என் மேல கோபப்படாதீங்க. :-)))
இதுக்கு நான் காரணமில்லீங்க...
என்ன பண்ணுறது??? சொன்னாலும் சொல்லலைனாலும் இன்னைக்கு திருமணமான பெண்களின் நிலை இப்படித் தான் பல வீடுகளில் இருக்கின்றது.
இதற்கு யார் காரணம்???

பல வீடுகளில் இதையும் விட அதிகமான வேலைகளுடன் தான் பெண்கள் தினமும் தங்களது நாட்களை கடக்கிறார்கள்.
நாகரிகம் நமக்கு கற்றுத் தந்தது இது தானா???
இதப்பத்தி எனக்கு ஒன்னும் பெருசா எழுதத் தெரியலீங்க... ஏன்னா நமக்கு 20 வயசு தான் ஆவுதுங்க :-)
ஆனா ஏதோ எழுதனும்ன்னு நினைச்சேன்... அதான் இந்தப் பதிவு...

நிலைமை மாற வேண்டும் !!!
திருமணமான பெண்களின் நிலை இதுதானா???SocialTwist Tell-a-Friend

21 . பின்னூட்டங்கள்:

karu on 22 January 2009 at 16:20 said...

ithu ellam orenerathhula seiyirathu illai samy. aampilaikku palapala velaiyirukku

வேத்தியன் on 22 January 2009 at 16:28 said...

// karunanithy said...

ithu ellam orenerathhula seiyirathu illai samy. aampilaikku palapala velaiyirukku//

ஐயா நான் ஆம்பிளைக்கு வேலை இல்லைன்னா சொன்னேன்???
நான் பெண்களுக்குள்ள பொறுப்புகளைப்பத்தி சொன்னேன்...
நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்கண்ணே...

Anonymous said...

30 vayasu varumpothu thiruppi ithey pathivu eluthunga!

வேத்தியன் on 22 January 2009 at 18:31 said...

//Anonymous said...

30 vayasu varumpothu thiruppi ithey pathivu eluthunga!//

உயிரோட இருந்தா நிச்சயமா எழுதுறேன்...
:-)

தேவன் மாயம் on 22 January 2009 at 19:00 said...

பெண்களின் கொடிய நிலை இதுதான்!!!
நல்ல படம்!!!

தேவா.........

வேத்தியன் on 22 January 2009 at 19:01 said...

//thevanmayam said...

பெண்களின் கொடிய நிலை இதுதான்!!!
நல்ல படம்!!!

தேவா.........//

நன்றி நன்றி...

தேவன் மாயம் on 22 January 2009 at 19:02 said...

100 ஆண்டு காலம் வாழ்க.......

தேவா..

வேத்தியன் on 22 January 2009 at 19:04 said...

//thevanmayam said...

100 ஆண்டு காலம் வாழ்க.......

தேவா..//

நன்றி ஐயா...

நசரேயன் on 22 January 2009 at 21:55 said...

/*ஏன்னா நமக்கு 20 வயசு தான் ஆவுதுங்க :-)*/

20 ன்னு
சொல்லிக்கிட்டு 60 மாதிரி பேசினா நம்ப முடியலை,
ஆமா நீங்க மாணவனா?
முதியோர் கல்வி மாணவனா?

தேவன் மாயம் on 23 January 2009 at 07:30 said...

வேத்தியன்
அறிவியல் கருத்துரை தர வருக..

Anonymous said...

நிஜம் இதை விட கொடியது

வேத்தியன் on 23 January 2009 at 18:10 said...

//நசரேயன் said...
20 ன்னு
சொல்லிக்கிட்டு 60 மாதிரி பேசினா நம்ப முடியலை,
ஆமா நீங்க மாணவனா?
முதியோர் கல்வி மாணவனா?//

முதியோர் கல்வி மணவன் எல்லாம் இல்லீங்க...
நிஜமா சொல்றேங்க.. எனக்கு 20 தான்...
:-)

சக்(ங்)கடத்தார் on 24 January 2009 at 19:40 said...

என்ன வேத்தியா பஞ்ச் வசனம் எல்லாம் மேல மின்னுது?? பெண்களுக்காக அனுதாபப்படும் நீங்கள் வாழ்க வளமுடன்..... அப்புறம் தம்பி வேத்தியா வயசை உங்கள் புறொபைலில இருந்து எடுத்திடுங்கோவன்,... உங்கள் வயசைச் சொல்லி நீங்கள் சில கருத்துக்கள் சொல்வதால் சில நேரம் அவை குறும்பாக வேறு சிலரால் நோக்கப்படலாம்.. எனவே வயசைத் தூக்கி விட்டுக் கருத்துக்களைச் சொன்னால் சிறப்பாக இருக்கும் நண்பா....

என்ன வேத்தியா கொஞ்சக் காலம் போக உங்களுக்கும் சில நேரம் இந்த நிலமை வரலாம்??

தமிழ் மதுரம் on 24 January 2009 at 19:43 said...

வேத்தியா... இது நிஜாயமா?? பெண்களின் மனதைப் புரிந்ந்து கொண்ட நல்ல மனிதர் நீர் தான்.... பல்லாண்டு வாழ்க... நல்ல பதிவு .. இது தொடர்பாகப் பெண்கள் யாராவது கருத்துக்களை முன் வைப்பது சிறப்பானது என்று நினைக்கிறேன்..

வேத்தியன் on 25 January 2009 at 21:12 said...

// சக்(ங்)கடத்தார் said...

என்ன வேத்தியா பஞ்ச் வசனம் எல்லாம் மேல மின்னுது?? பெண்களுக்காக அனுதாபப்படும் நீங்கள் வாழ்க வளமுடன்..... அப்புறம் தம்பி வேத்தியா வயசை உங்கள் புறொபைலில இருந்து எடுத்திடுங்கோவன்,... உங்கள் வயசைச் சொல்லி நீங்கள் சில கருத்துக்கள் சொல்வதால் சில நேரம் அவை குறும்பாக வேறு சிலரால் நோக்கப்படலாம்.. எனவே வயசைத் தூக்கி விட்டுக் கருத்துக்களைச் சொன்னால் சிறப்பாக இருக்கும் நண்பா....

என்ன வேத்தியா கொஞ்சக் காலம் போக உங்களுக்கும் சில நேரம் இந்த நிலமை வரலாம்??//

:-)
சரிங்க வயசை எடுத்துடறேன்...

வேத்தியன் on 25 January 2009 at 21:14 said...

// கமல் said...

வேத்தியா... இது நிஜாயமா?? பெண்களின் மனதைப் புரிந்ந்து கொண்ட நல்ல மனிதர் நீர் தான்.... பல்லாண்டு வாழ்க... நல்ல பதிவு .. இது தொடர்பாகப் பெண்கள் யாராவது கருத்துக்களை முன் வைப்பது சிறப்பானது என்று நினைக்கிறேன்..//

சரியா சொன்னீங்க...
பெண் பதிவர்கள் யாராவது வருவாங்கன்னு பார்த்தேன்.
எவரையும் காணோம்...
பரவாயில்ல. ஏதோ நினைச்சேன்,எழுதினேன்...

ஆதவா on 10 February 2009 at 11:34 said...

உங்க ஆதங்கம் புரியுதுங்க.... அதனால உங்க வீட்ல (கல்யாணம் ஆகியிருந்தா) நீங்களே இனிமே வேலை செய்யுங்களேன்....

மகளிர் வாழ்க....

ஆதவா

வேத்தியன் on 10 February 2009 at 13:08 said...

// ஆதவா said...

உங்க ஆதங்கம் புரியுதுங்க.... அதனால உங்க வீட்ல (கல்யாணம் ஆகியிருந்தா) நீங்களே இனிமே வேலை செய்யுங்களேன்....

மகளிர் வாழ்க....

ஆதவா//

:-)
நமக்கு இப்ப தான் 20 ஆவுதுங்க...
கண்ணாளம் ஆனபிறகு பாக்கலாம்..
வருகைக்கு நன்றி ஆதவா...

Anonymous said...

Right you wanted a woman's point of view on this. Here it is. Now, lets say you're married and your other half says, 'you just go to work, come home and watch TV - i'll do everything at home....' what would you do? do you count your lucky stars and accept it or offer to help her? So it not always the husband's fault. Half the time it's the women who makes them not to do anything. i think if they need help, they should ask. there is no harm in asking. you never know, you might be surprised... he will say yes and help you. so i think, the women around the world should stop feeling sorry for them and ask for help. After all, family is all about husband and wife not just about one of them.

வேத்தியன் on 13 February 2009 at 11:26 said...

// Anonymous said...

Right you wanted a woman's point of view on this. Here it is. Now, lets say you're married and your other half says, 'you just go to work, come home and watch TV - i'll do everything at home....' what would you do? do you count your lucky stars and accept it or offer to help her? So it not always the husband's fault. Half the time it's the women who makes them not to do anything. i think if they need help, they should ask. there is no harm in asking. you never know, you might be surprised... he will say yes and help you. so i think, the women around the world should stop feeling sorry for them and ask for help. After all, family is all about husband and wife not just about one of them.//

ஆஹா நல்ல விளக்கமுங்க...
ஆனா அடுத்த முறை பின்னூட்டம் போடும் போது பேரைப் போட்டுடுங்க...

सुREஷ் कुMAர் on 4 April 2009 at 12:08 said...

//
ஏன்னா நமக்கு 20 வயசு தான் ஆவுதுங்க
//
அட்ரா சக்கை.. ஊசி கேப்ல கடப்பாறைய ஏத்திடிங்களே..

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.