Saturday, 9 May 2009

பிரேம்கோபால் நடனம் - இது தான் உண்மை !!!


பிரபல இந்தியத் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ”உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” என்னும் நிகழ்ச்சியில் அரையிறுதி போட்டியில் பிரேம்கோபால் என்னும் போட்டியாளர் நடத்திய நடன காட்சி...

இது தான் உண்மை...

நடனம் மூலம் உண்மையை விளக்கிய பிரேம்கோபாலுக்கு வாழ்த்துகள் !!!

பிரேம்கோபால் நடனம் - இது தான் உண்மை !!!SocialTwist Tell-a-Friend

28 . பின்னூட்டங்கள்:

ஊர் சுற்றி on 9 May 2009 at 15:09 said...

பார்த்து வியந்துவிட்டேன். மேடையில் பலநூறு வார்த்தைகளைக் கோர்த்து சொல்கிற விஷயத்தை 7நிமிட நடனத்தில் இன்னும் உணர்ச்சிப் பெருக்கோடு சொல்லமுடியும் என்று நடத்திக்காட்டியுள்ளார். இதைப் பார்த்து கண்ணீர் வடித்தவர்கள் அதிகம். பிரேம் கோபாலுக்கு வணக்கங்கள்.

S.A. நவாஸுதீன் on 9 May 2009 at 15:34 said...

என்னால அழுகையை அடக்கமுடியல வேத்தியன்.

G.Ragavan on 9 May 2009 at 16:08 said...

இப்போதைக்குக் கண்ணீரைத்தான் தர முடிஞ்சது... :(

பதி on 9 May 2009 at 16:25 said...

:'(

இதன் youtube இணைப்பு

Part 1 http://www.youtube.com/watch?v=CCYRkC40KDQ
Part 2 http://www.youtube.com/watch?v=ZPjGj8LRRp4&feature=related

இது நம்ம ஆளு on 9 May 2009 at 16:55 said...

நலல பதவு
அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க

அபுஅஃப்ஸர் on 9 May 2009 at 17:09 said...

தேவையான நேரத்தில் வந்த பதிவு வேத்தியன், நானும் நேற்று பார்த்து பரவசப்பட்டேன், யார் பார்த்தாலும் தெரிந்துக்கொள்ளும் அற்புத படைப்பு

வாழ்த்துக்கள்

வேத்தியன் on 9 May 2009 at 17:51 said...

நன்றி,

ஊர் சுற்றி...
நவாஸுதீன்...
Ragavan...
பதி...
நம்மோட ஆளு...
அபு...

Suresh on 9 May 2009 at 18:19 said...

நான் பார்த்து விட்டு காலையிலேயே இருந்து 10 வாட்டி பார்த்தாச்சு மச்சான் ஒரே அழுகை...வந்து விட்டது மச்சான்

gayathri on 9 May 2009 at 19:10 said...

first time vedio slowva irukunu pakka vendamnu than nenachen but comemnts ellam pathutu appadi ennathan irukkunu pakkalamnu marupadium antha vedio pathen

but aza kudathunu nenachen azama irkka mudiuyalapa

thevanmayam on 9 May 2009 at 20:18 said...

உணர்ச்சிமயமான வீடியோ!!

thevanmayam on 9 May 2009 at 20:20 said...

டான்ஸ் என்றாலே கேவலமாக ஒதுக்கக்கூடாது என்பதற்கு சரியான நடனம்!!

பிரேம்ஜி on 9 May 2009 at 21:41 said...

அற்புதமான படைப்பு. பிரமிப்பில் வார்த்தைகள் வரவில்லை.மனது வலித்தது உண்மை. தமிழீழ மக்கள் விரைவில் நல்ல நிலை அடைய பிரார்த்திக்கிறேன்.

வேத்தியன் on 9 May 2009 at 21:51 said...

@ Suresh...

என்ன செய்யுறது மச்சி???
நிலமை மாற வேண்டும்...

வேத்தியன் on 9 May 2009 at 21:52 said...

@ gayathri...

இப்பிடி பல நடக்கிறது...

வேத்தியன் on 9 May 2009 at 21:54 said...

thevanmayam said...

டான்ஸ் என்றாலே கேவலமாக ஒதுக்கக்கூடாது என்பதற்கு சரியான நடனம்!!//

சரியாக சொன்னீர்கள் தேவா...

வேத்தியன் on 9 May 2009 at 21:54 said...

பிரேம்ஜி said...

அற்புதமான படைப்பு. பிரமிப்பில் வார்த்தைகள் வரவில்லை.மனது வலித்தது உண்மை. தமிழீழ மக்கள் விரைவில் நல்ல நிலை அடைய பிரார்த்திக்கிறேன்.//

வருகைக்கு நன்றி பிரேம்...

தமிழ்நெஞ்சம் on 9 May 2009 at 23:12 said...


தன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் - அன்னையர் தின வாழ்த்துகள் - 2009

கிரி on 10 May 2009 at 06:18 said...

மனிதாபிமானம் உள்ள எவரும் அழுகையை கட்டுப்படுத்த முடியாது

வேத்தியன் on 10 May 2009 at 08:41 said...

நன்றி,

தமிழ்நெஞ்சம்...
கிரி...

வேத்தியன் on 10 May 2009 at 08:51 said...

me the 20...
:-)

Anonymous said...

kaiyai thookiyapadi 30 nimidngal....
ninathaale valikkirathu

குடுகுடுப்பை on 10 May 2009 at 10:03 said...

நானும் பாத்து அழுகைய அடக்க முடியல தம்பி.

பாலா... on 10 May 2009 at 10:58 said...

வார்த்தைகளில்லை விவரிக்க. நன்றி

வேத்தியன் on 10 May 2009 at 11:08 said...

நன்றி,

குடுகுடுப்பை..
பாலா...

வேத்தியன் on 10 May 2009 at 11:08 said...

me e 25...
:-)

Anonymous said...

உண்மையிலேயே பிரேம் அந்த நடனம் மூலம் மிகப்பெரிய சேவையை தன் சகோதரர்களுக்காய் அவர் சந்தித்திருக்கிறார். எந்தவொரு அரசியல் சாயமும் பூசிக்கொள்ளாத தொலைக்காட்சி அலைவரிசை. எந்தவொரு அரசியல் சாயமும் பூசிக்கொள்ளாத சாதாரண ஒரு மனிதன், இவர்களிடமிருந்து புறப்பட்டிருக்கும் இந்த நிஜம் நிச்சயம் பலரையும் பாதித்திருக்கிறது என்பதே உண்மை!

ராஜ நடராஜன் on 10 May 2009 at 23:37 said...

உயிர் ஈழத்து கவிதைகளில் இருந்தது முன்பு.இப்பொழுது நடனத்தில்.

Anonymous said...

இதை பார்த்துவிட்டு போவது மட்டும் போதாது. ஒவ்வொரு தமிழனையும் சென்றடைய வேண்டும் இது.. உண்மைச்சம்பவங்களை எடுத்துச்செல்லுங்கள்.. இறந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு உயிரும் தமிழன் உரிர்தான். அதனை புரிந்து கொள்ளவேண்டும்..

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.