Wednesday 27 May 2009

பிறந்தநாள் வாழ்த்துகள் கார்த்திகைப்பாண்டியன் !!!


இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் நண்பர் கார்த்திகைப்பாண்டியனுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறேன்...





இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா !!!



நீங்களும் உங்கள் வாழ்த்துகளைச் சொல்லுங்க மக்கள்ஸ்..
:-)
பிறந்தநாள் வாழ்த்துகள் கார்த்திகைப்பாண்டியன் !!!SocialTwist Tell-a-Friend

40 . பின்னூட்டங்கள்:

cheena (சீனா) on 28 May 2009 at 08:56 said...

இனிய பிறந்த நாள் ந்நல்வாழ்த்துகள் நண்பா கா.பா

இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ - மேன்மேலும் புகழுடன் வாழ வாழ்த்தும் சீனா

சென்ஷி on 28 May 2009 at 08:58 said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் கார்த்திகைப் பாண்டியன்!

நையாண்டி நைனா on 28 May 2009 at 09:01 said...

Happy Birthday to Karthik Pandi.

தேவன் மாயம் on 28 May 2009 at 09:05 said...

ஆர்வமிக்க நண்பர்
கா.பாண்டிக்கு
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

தேவன் மாயம் on 28 May 2009 at 09:06 said...

பல பதிவர் சந்திப்புகளை நடத்தி
புகழ் பெற வாழ்த்துகிறேன்!!

அத்திரி on 28 May 2009 at 09:17 said...

HAPPY BIRTH DAY KARTHIK PANDIYAN

குடுகுடுப்பை on 28 May 2009 at 09:17 said...

உடைங்கப்பா டொரிணோவை

கே.என்.சிவராமன் on 28 May 2009 at 09:24 said...

பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

ஆ.ஞானசேகரன் on 28 May 2009 at 10:10 said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கார்த்திகைப் பாண்டியன். வாய்ப்பு நல்கிய வேத்தியனுக்கு நன்றி...

Rajeswari on 28 May 2009 at 10:13 said...

பொன்னியின் செல்வராம் கார்த்திகை பாண்டியனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..வாழ்க பல்லாண்டு!

butterfly Surya on 28 May 2009 at 10:23 said...

பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா :-)

எல்லா வளங்களும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்.

M.Rishan Shareef on 28 May 2009 at 10:24 said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே !

SUBBU on 28 May 2009 at 10:25 said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் கார்த்திகைப் பாண்டியன்!

Anonymous said...

இனிய பிறந்தநாள் இது போல் நூறு காண இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்...வாழ்த்த சொன்ன வள்ளல் நெஞ்சத்துக்கும் வாழ்த்துக்கள்.....

வினோத் கெளதம் on 28 May 2009 at 10:37 said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கார்த்திகைப் பாண்டியன்..

குடந்தை அன்புமணி on 28 May 2009 at 10:42 said...

எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க! அடுத்த பிறந்தநாளை மனைவியுடன் கொண்டாட இறைவன் ஆசீர்வதிப்பாராக!

யூர்கன் க்ருகியர் on 28 May 2009 at 10:45 said...

வாழ்த்துக்கள்

அ.மு.செய்யது on 28 May 2009 at 11:12 said...

கடல் கடந்து வேத்தியனியன் வாழ்த்துக்கள்..

நாங்களும் இணைந்து கொள்கிறோம்.

வாழ்த்துகள் கார்த்திகை பாண்டியன்.

sakthi on 28 May 2009 at 11:40 said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்த்திகைபாண்டியன்

sakthi on 28 May 2009 at 11:41 said...

அ.மு.செய்யது said...

கடல் கடந்து வேத்தியனியன் வாழ்த்துக்கள்..

நாங்களும் இணைந்து கொள்கிறோம்.

வாழ்த்துகள் கார்த்திகை பாண்டியன்.

ரீப்பிட்டு

sakthi on 28 May 2009 at 11:42 said...

குடந்தை அன்புமணி said...

எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ்க! அடுத்த பிறந்தநாளை மனைவியுடன் கொண்டாட இறைவன் ஆசீர்வதிப்பாராக!

இது தான் அருமையான வாழ்த்து

தீப்பெட்டி on 28 May 2009 at 11:42 said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கார்த்தி

அப்துல்மாலிக் on 28 May 2009 at 13:06 said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா

எல்லா வளமும் பெற்று நீடூழி வாழிய பல்லாண்டு...

வா(வ)ரம் on 28 May 2009 at 15:40 said...

தமிழர்களின் ‘வாரம்’

”புது இணைய இதழ் “

இது ஒரு திரட்டி அல்ல.

தங்கள் படைப்புகளை இங்கு இணத்து நண்பர்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

http://tamilervaram.blogspot.com/

வேத்தியன் on 28 May 2009 at 15:52 said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கார்த்தி...

நானே 25...
:-)

நையாண்டி நைனா on 28 May 2009 at 16:20 said...

/*
வேத்தியன் on 28 May 2009 15:52 said...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கார்த்தி...

நானே 25...
:-)
*/

இதுக்கு பேருதான் பின்னூட்ட டுபுரிதனம் என்று அறியப்படுகிறது.

(என் கடை அங்கே காத்தாடுது.... இங்கே உனக்கு இருபத்தி அஞ்சா.... நற நற் நற நற் நற நற்)

ஆயில்யன் on 28 May 2009 at 16:22 said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் கார்த்திகை :)

மாதேவி on 28 May 2009 at 16:24 said...

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

கார்த்திகைப் பாண்டியன் on 28 May 2009 at 16:34 said...

ரொம்ப நன்றி வேத்தியன்.. வாழ்த்திய அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி..:-)

வால்பையன் on 28 May 2009 at 18:49 said...

எனதருமை நண்பர் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்!

சொல்லரசன் on 28 May 2009 at 19:02 said...

கா.பா விற்கு எனது வாழ்த்துகள்

ஆதவா on 28 May 2009 at 20:55 said...

பாண்டியருக்கு இந்த சேரநாட்டானின் வாழ்த்துகள்!!! சொல்லரசன் வலையில்தான் முதலில் தெரிந்தது; காலையிலேயே போன் செய்தேன்.

எந்நாளும் இனிமையாக கழிக்க வாழ்த்துகிறேன்...

வாழ்த்து அறிவித்த வேத்தியருக்கு கார்த்திகைப்பாண்டியரின் சார்பில் நன்றி!!! ஹி ஹி...

ஆ.சுதா on 28 May 2009 at 21:37 said...

வாழ்த்துக்கள் நண்பா.

Anonymous said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பா

Anonymous said...

அன்பு நண்பர் வேத்தியனின் பதிவு வாழ்த்துக்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன்.

கார்த்திகை பாண்டியா 100 ஆண்டுகாலம் புகழுடன் வாழ வாழ்த்துக்கள்.

Menaga Sathia on 28 May 2009 at 22:07 said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் கார்த்திகைப் பாண்டியன்!!

நசரேயன் on 28 May 2009 at 22:35 said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

RAMYA on 29 May 2009 at 07:50 said...

முதலில் வேத்தியன் உங்க இடுகை வந்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன
தவறாக நினைக்க வேண்டாம். இன்னும் சில நாட்களில் நிலைமை சரியாகிவிடும் என்று நம்புகின்றேன். வேலைப் பளுதான் காரணம்.

நண்பர் கார்த்திகைப் பாண்டியனுக்கு எனது நெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

அவர் மென்மேலும் வாழ்வில் சிறப்புற இந்த அன்புச் சகோதரியின் வாழ்த்துக்கள் பல.

நண்பருக்கு பதிவிட்ட உங்களுக்கும் எனதன்பு வாழ்த்துக்கள்!

sankarkumar on 29 May 2009 at 12:06 said...

Happy Birthday

கலையரசன் on 30 May 2009 at 11:17 said...

பிறந்த நாள் வாழ்த்துகள் சகோதரா!

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.