ஏதாவது பதிவு போடனும்ன்னு தோன்றது...
ஆனா என்னத்த போடனும்ன்னு தோனலையேஏஏஏஏ....
:-)
இவை மெயிலில் வந்தவை...
ஞாயிறு தானே, ச்சும்மா படிச்சுட்டு போங்க...
:-)
* தற்போது உலகில் பிரசித்தமான மூன்று Brand Names...
1. Malboro
2. Coca-Cola
3. Budweiser
* தனது உள்ளங்கையில் நிறப்பொருள் இல்லாத ஒரே Primate மனிதன் தான்...
* "The quick brown fox jumps over the lazy dog." என்ற ஆங்கில வசனத்தில் ஆங்கில அகராதியில இருக்குற சகல எழுத்துகளும் உண்டு...
* ஆங்கிலத்தில் ஒரு எழுத்தை திரும்ப பாவிக்காமல் எழுதக்கூடிய ஒரே 15 எழுது வார்த்தை "Uncopyrightable"
* ஆங்கில அகராதியில் Month, Orange, Silver, Purple எனும் இந்த நான்கு வார்த்தைகளுடனும் எந்த வார்த்தையும் ரைம் (Rhyme) பண்ணாதாம்...
* வாத்து போடும் "குவாக்" சத்தம் ஒருபோதும் எக்கோ பண்ணுவதில்லையாம்...
* ஞாயிற்றுக்கிழமையில தொடங்குற எந்த மாதத்திலயும் 13ம் திகதி வெள்ளிக்கிழமையா தான் இருக்கும்...
* ஆங்கிலத்தில எளிதாக உச்சரிக்கக்கூடிய பெரிய வார்த்தை "screeched".
* ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் சிகரெட் குடிக்குற ஆளு சராசரியா பத்து வருஷத்துக்கு ஒருதடவை தன்னோட ரெண்டு பல்லை இழக்குறாராம்...
* நாம் தும்மும் போது இதய அடிப்பு உட்பட உடலின் சகல செயற்பாடுகளும் நின்று போய்விடுகின்றனவாம்...
* எமது பாதம் ஒரு நாளின் மற்றைய நேரங்களில் இருப்பதை விட பின்னேரங்களில் சற்று பெருசா இருக்கும்...
* Caffeine, Apple போன்றன எம்மை காலையில் தூக்கத்தில் இருந்து எழுப்ப நல்ல அயிட்டங்களாம்...
(Coffeeயில் Caffeine உண்டு)
--------------------------------------------------------------------------
Three contractors are bidding to fix a broken fence at the White House.
One is from Chicago, another is from Tennessee, and the third is from Minnesota.
All three go with a White House official to examine the fence.
The Minnesota contractor takes out a tape measure and does some measuring, then works some figures with a pencil. "Well," he says, "I figure the job will run about $900: $400 for materials, $400 for my crew and $100 profit for me."
The Tennessee contractor also does some measuring and figuring, then says, "I can do this job for $700: $300 for materials, $300 for my crew and $100 profit for me."
The Chicago contractor doesn't measure or figure, but leans over to the White House official and whispers, "$2,700."
The official, incredulous, says, "You didn't even measure like the other guys! How did you come up with such a high figure?"
The Chicago contractor whispers back, "$1000 for me, $1000 for you, and we hire the guy from Tennessee to fix the fence."
"Done!" replies the government official.
Subscribe to:
Post Comments (Atom)
31 . பின்னூட்டங்கள்:
காசா பணமா
சும்மாதானே!
தெரிஞ்சிக்கிவோம்.
அயன் படம் பாரு தம்பி அடுத்த பதிவு ரெடி
@ நட்புடன் ஜமால்...
அதானே...
@ வருங்கால முதல்வர்...
இன்னும் ரெண்டு நாள் கழிச்சு தான் போகலாம்ன்னு இருக்கேன்...
:-)
nice
பார்த்தேன், படித்தேன், தெரிந்துகொண்டேன்.... நன்றிபா
ஞாயிற்று கிழமை தொடங்குற எல்லா மாதத்திலும் 2ம்தேதி திங்கட்கிழமை தான்..
ஞாயிற்று கிழமை தொடங்குற எல்லா மாதத்திலும் 3ம் தேதி செவ்வாய்க்கிழமை தான்..
ஞாயிற்று கிழமை தொடங்குற எல்லா மாதத்திலும் 4ம் தேதி புதன்கிழமை தான்..,
ஞாயிற்று கிழமை தொடங்குற எல்லா மாதத்திலும் 5ம் தேதி வியாழகிழமை தான்..
ஞாயிற்று கிழமை தொடங்குற எல்லா மாதத்திலும் 6ம் தேதி வெள்ளிகிழமை தான்..
ஞாயிற்று கிழமை தொடங்குற எல்லா மாதத்திலும் 6ம் தேதி சனி கிழமை தான்..
ஞாயிற்று கிழமை தொடங்குற எல்லா மாதத்திலும் 7ம் தேதி ஞாயிற்று கிழமை தான்..
வேத்தியன்!!
அறிவியல் புலி !
வேத்தியனுக்கு மட்டும் அறிவியல் மெயிலா வருது!!!
நமக்கு வருவதெல்லாம்!!.....இஃகி!!இஃகி!!!
ஒட்டும் போட்டாச்சு 2 லும்!
///The Chicago contractor whispers back, "$1000 for me, $1000 for you, and we hire the guy from Tennessee to fix the fence."///
supper story!
நெரைய தெரிந்துகொண்டே
ஹி ஹி எனக்கு வாரமுதல் நாள் ஆணிகள் அதிகம் தல
இருந்தாலும் தெரிந்துக்கொள்ளவேண்டிய பதிவுதான்
ஆ.ஞானசேகரன் said...
பார்த்தேன், படித்தேன், தெரிந்துகொண்டேன்.... நன்றிபா//
நன்றிங்க...
லோகு said...
ஞாயிற்று கிழமை தொடங்குற எல்லா மாதத்திலும் 2ம்தேதி திங்கட்கிழமை தான்..
ஞாயிற்று கிழமை தொடங்குற எல்லா மாதத்திலும் 3ம் தேதி செவ்வாய்க்கிழமை தான்..
ஞாயிற்று கிழமை தொடங்குற எல்லா மாதத்திலும் 4ம் தேதி புதன்கிழமை தான்..,
ஞாயிற்று கிழமை தொடங்குற எல்லா மாதத்திலும் 5ம் தேதி வியாழகிழமை தான்..
ஞாயிற்று கிழமை தொடங்குற எல்லா மாதத்திலும் 6ம் தேதி வெள்ளிகிழமை தான்..
ஞாயிற்று கிழமை தொடங்குற எல்லா மாதத்திலும் 6ம் தேதி சனி கிழமை தான்..
ஞாயிற்று கிழமை தொடங்குற எல்லா மாதத்திலும் 7ம் தேதி ஞாயிற்று கிழமை தான்..//
அருமை அருமை...
:-)
thevanmayam said...
வேத்தியனுக்கு மட்டும் அறிவியல் மெயிலா வருது!!!
நமக்கு வருவதெல்லாம்!!.....இஃகி!!இஃகி!!!//
எனக்கும் அது மாதிரி மெயில்கள் எல்லாம் வரும்..
நான் தான் போடுவதில்லை...
:-)
கலை - இராகலை said...
///The Chicago contractor whispers back, "$1000 for me, $1000 for you, and we hire the guy from Tennessee to fix the fence."///
supper story!
நெரைய தெரிந்துகொண்டே//
நன்றி நன்றி...
அபுஅஃப்ஸர் said...
ஹி ஹி எனக்கு வாரமுதல் நாள் ஆணிகள் அதிகம் தல
இருந்தாலும் தெரிந்துக்கொள்ளவேண்டிய பதிவுதான்//
நன்றிங்க...
பல விசயங்கள் பழசு..
பல புதுசு!!
Budweiser - என்ன ப்ராண்ட் இது?? எனக்குத் தெரியாது!!! கொஞ்சம் சொல்லுங்களேன்!!!
* ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் சிகரெட் குடிக்குற ஆளு சராசரியா பத்து வருஷத்துக்கு ஒருதடவை தன்னோட ரெண்டு பல்லை இழக்குறாராம்...
/////////////////
இது நம்ப மாட்டேன்
எங்கப்பா ஊத்தி தள்ளின சிகரெட்டுக்கு அளவே இல்லை...எங்க வீட்லயே அவருக்கு மட்டும் தான் இன்னும் ஓட்டை பல்லு கிடையாது..எல்லா பல்லும் ஸ்ட்ராங்கா இருக்கு
www.nilakaduthasi.blogspot.com-ல உங்களை நிலா கிண்டிருக்கா...வந்து பாருங்க
சுவாரஸியமான தகவல்கள் வேத்தியன் சாரே !!!!!!!
கடைசி கதை சூப்பர்.
பொது அறிவு புல்லரிக்க வைக்குது நண்பா..
கதை நல்லா இருந்தது..
சில புதிய விசயங்களை தெரிந்து கொண்டேன்..நன்றி
ஏற்கெனவே தெரிஞ்சாலும் உங்க கிட்டே படிக்கும் போது மேலும் சுவாரஸ்யம் தான்.. கலக்கல்
//நட்புடன் ஜமால்
காசா பணமா
சும்மாதானே!
தெரிஞ்சிக்கிவோம்.//
ஆமா! தெரிஞ்சுக்குவோம்!
நல்லாயிருக்கு ..
PACK MY BOX WITH FIVE DOZEN LIQUOR JUGS.
இந்த வார்த்தைகளில் கூட எல்லா ஆங்கில எழுத்துகளும் வரும்.
நன்றி,
ஆதவா...
நிலாவும் அம்மாவும்...
செய்யது...
கார்த்திகைப்பாண்டியன்...
ராஜேஸ்வரி...
லோஷன்...
அன்புமணி...
வண்ணத்துப்பூச்சியார்...
ம்ம்! எங்கிரந்து சேக்கிறீங்க இதுகளை! நல்லாயிருக்கு! வாழ்த்துக்கள்! தொடருங்க!
சூப்பர்பா எல்லாமே நல்ல தகவல்கள்!
"Uncopyrightable"
UncopyrightableS?? சரியா...
uncopyrightable ... ஹ்ம்ம்ம்... சூப்பர்.. ஸ்சூப்பர்...ஸ்ஸ்சூப்பர்.. (சுந்தரம் மாஸ்டர் ஸ்டைலில் படிக்கவும்..)
எல்லா நாட்டிலயும் அரசு எந்திரம் இப்படித்தான் வேலை செய்யுதா ;-)
Post a Comment