கூகிள் வேலைத் தளத்தின் சில படங்கள் பாருங்கள். நீங்களே அங்கே வேலை செய்ய விரும்புவீர்கள்...
:-)
இந்த பந்து போன்ற அமைப்பு ஊழியர்களின் மன அழுத்தத்தை குறைக்குமாம்...
ஒரு மாடியிலிருந்து இன்னொரு மாடிக்கு வர இலகுவான வழி...
தேவையான உணவு கிடைக்கும், எந்நேரமும் !
பெரிய திரை கொண்ட கணனிகள், வேலை செய்ய இலகுவாக...
மேசைக்கு முன்னுக்கே இருந்தா புதிய ஐடியா ஏதும் வராதுன்னு ஐடியா வரவழிக்க சொகுசாக அறைகள்...
சிறிது நேரம் உல்லாசமாக இருக்க பிலியர்ட்ஸ்,வீடியோ கேம்ஸ்ன்னு.. ஐ ஜாலி...
பிரத்தியேக தேவைகளுக்காக தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள வசதியாக...
பழுதடைந்த கணனிகளை திருத்தும் இடம்...
(Drinksம் உண்டாம்ல...)
உடல்நலத்தைப் பேண masseursகளால் மசாஜ் செய்துவிடப்படும்...
தானாகவே மசாஜ் செய்துவிடும் கதிரை...
நீர்வாழ் உயிரினங்களின் அழகை ரசித்தபடியே...
நூலகம். புரோகிராமிங் பத்தி கொஞ்சம் அதிகமாவே இருக்கு...
Commercial Google Office...
இப்பிடில்லாம் பார்த்தா கூகிள்ல நாமளும் வேலை செய்யனும்ன்னு தோனுமா இல்லையா??
அதுசரி நாம மட்டும் ஆசைப்பட்டா போதுமா???
இப்பிடி ஆளாளுக்கு ஆசைப்பட்டா கூகிளுக்கு என்ன ஆவுறது ???
:-)
வேலை செய்யும் ஆயிரக்கணக்கான என்ஜினியர்களும் செம புத்திசாலிகளாம்ல...

வாழ்க கூகிள், வளர்க கூகிள்...
28 . பின்னூட்டங்கள்:
நானும் கூகிள்ல ட்ரை பண்ணலாம்னு தாங்க இருந்தேன்.
ஆனா அதுக்கு 10 ரவுண்டுக்கு மேல இண்டர்வீயூ கிளியர் பண்ணனும்னாங்க..
இத கேட்டவுடனே மீத எஸ்ஸுக்கா ..
கூகுள் ஒரு சொர்க்கம்ன்னு கேள்விப் பட்டு இருக்கேங்க...
இப்போதாங்க புரியுது ...
அட மக்கா.. இவ்ளோ பக்கா வா???
படத்தை பார்க்கும்போதே kanna கட்டுதே.. வேலை கிடச்ச்சவங்க குடுத்து வச்சவங்கத்தான்..
கண்டிப்பா ;) சூப்பரா தான் இருக்கு ஹீ ஹீ நம்க்கு எல்லாம் கூகுள் குப்பிட்டு கொடுத்தாங்க நான் ;) தான் வேணாம்னு ஹி ஹீ சொல்லி அவங்க தப்பிச்சிட்டாங்க
ரெண்டாவது படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க. ஏன்னா... நான் என் அலுவல் அறைக்கு செல்ல, மூன்று மாடிகள் தினமும் ஏறி, இறங்குகிறேன்.
போதும்யா.... கூகுள்ல வேலை பார்த்த திருப்தி!!! அ.மு.செய்யது மாதிரி அப்படியே நடையைக் கட்டவேண்டியதுதான்...
இப்பவும் நான் கூகிள்ல தானே வேலையைச் செய்யறேன்.... அதான்... ப்ளாக்கிங்....
கூகிள் ஒரு சூப்பரான ஜாலியான கம்பனிதான்.
கூகிளைப் பற்றிய பெரிய பதிவொன்றே எழுதியிருக்கிறேன். இன்னமும் படிக்காதவர்கள் படிக்கவும்.
கூகிள் (Google) உருவான சுவாரஸ்யமான கதை
padathai paarthaal romba aasaiyaathaan irukku..
கலக்கல் வேத்தியா
இது முன்னரே பார்த்து, வியந்த படங்கள் தான்
ஆஃபீஸ்னா இப்படித்தான்யா இருக்கோனும், ஒருத்தனும் வூட்டுக்கு போகமாட்டனுவோ ஹிஹி ஹி
நல்ல தொகுப்பு
வாழ்த்துக்கள்
அ.மு.செய்யது said...
நானும் கூகிள்ல ட்ரை பண்ணலாம்னு தாங்க இருந்தேன்.
ஆனா அதுக்கு 10 ரவுண்டுக்கு மேல இண்டர்வீயூ கிளியர் பண்ணனும்னாங்க..
இத கேட்டவுடனே மீத எஸ்ஸுக்கா ..//
10 ரவுண்டா???
இதக் கேட்டா நீங்க மட்டுமில்ல, யாராயிருந்தாலும் எஸ் தான்...
:-)
கடைக்குட்டி said...
கூகுள் ஒரு சொர்க்கம்ன்னு கேள்விப் பட்டு இருக்கேங்க...
இப்போதாங்க புரியுது ...
அட மக்கா.. இவ்ளோ பக்கா வா???//
ஒருமுறை சுத்திப் பாத்துட்டு வரலாமா???
அதுக்கே ரெண்டு நாள் ஆவும் போல...
:-)
கார்த்திகைப் பாண்டியன் said...
படத்தை பார்க்கும்போதே kanna கட்டுதே.. வேலை கிடச்ச்சவங்க குடுத்து வச்சவங்கத்தான்..//
அதே அதே...
தல பிறந்தநாளை கொண்டாடுங்க...
Suresh said...
கண்டிப்பா ;) சூப்பரா தான் இருக்கு ஹீ ஹீ நம்க்கு எல்லாம் கூகுள் குப்பிட்டு கொடுத்தாங்க நான் ;) தான் வேணாம்னு ஹி ஹீ சொல்லி அவங்க தப்பிச்சிட்டாங்க//
அப்பிடியா????
நான் தான் உங்களை ஒருமுறை கூப்பிடச்சொல்லி சொன்னேன்...
பரவாயில்லையே, சொன்னவுடனே செஞ்சுட்டாங்க கூகிள்...
:-)
குடந்தைஅன்புமணி said...
ரெண்டாவது படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க. ஏன்னா... நான் என் அலுவல் அறைக்கு செல்ல, மூன்று மாடிகள் தினமும் ஏறி, இறங்குகிறேன்.//
நீங்க பேசாம ரொக் க்ளைம்பிங் பழகலாமே???
ரொம்ப உதவியா இருக்கும்...
தினமும் கயித்தப் பிடிச்சே ஏறலாம், இறங்கலாம்ல...
:-)
ஆதவா said...
போதும்யா.... கூகுள்ல வேலை பார்த்த திருப்தி!!! அ.மு.செய்யது மாதிரி அப்படியே நடையைக் கட்டவேண்டியதுதான்...
இப்பவும் நான் கூகிள்ல தானே வேலையைச் செய்யறேன்.... அதான்... ப்ளாக்கிங்....//
அப்ப நம்மல மாதிரி வேற வேலை இல்லாம வெட்டியா இருந்து ப்ளாக் எழுதுற எல்லோரும் கூகிள்ல தான் வேலை போல???
:-)
கார்த்திக் said...
கூகிள் ஒரு சூப்பரான ஜாலியான கம்பனிதான்.
கூகிளைப் பற்றிய பெரிய பதிவொன்றே எழுதியிருக்கிறேன். இன்னமும் படிக்காதவர்கள் படிக்கவும்.
கூகிள் (Google) உருவான சுவாரஸ்யமான கதை//
நண்பா...
வந்தேன், படித்தேன், ரசித்தேன்...
Rajeswari said...
padathai paarthaal romba aasaiyaathaan irukku..//
என்ன பண்றது ???
எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும்ல...
:-)
அபுஅஃப்ஸர் said...
கலக்கல் வேத்தியா
இது முன்னரே பார்த்து, வியந்த படங்கள் தான்
ஆஃபீஸ்னா இப்படித்தான்யா இருக்கோனும், ஒருத்தனும் வூட்டுக்கு போகமாட்டனுவோ ஹிஹி ஹி
நல்ல தொகுப்பு
வாழ்த்துக்கள்//
ஆமாங்க...
எந்த தொந்தரவும் இருக்காது...
:-)
யப்ப்ப்பா
அசத்தல் தல
Subash said...
யப்ப்ப்பா
அசத்தல் தல//
வாங்க நண்பா...
நன்றி...
‘தல’யா???
ஏற்கனவே இருக்குற ஒரு தலயால வர்ற பிரச்சனை போதாதா???
:-)
டூ லேட்!! ஃபார் மீ!!
thevanmayam said...
டூ லேட்!! ஃபார் மீ!!//
வாங்க தேவா...
:-)
என்ன வேத்தியனே இதல்லாஞ் சொல்லி நம்ம வைத்த பத்த வைக்கிறீங்க....
அனேக நிறுவனங்கள வேலை செய்ரவங்களுக்கு இப்பல்லாம் வேலை உத்தரவாதமே இல்லாத நேரத்துல...
கலக்கல் வேத்தியா. வாழ்த்துக்கள்
நல்ல தொகுப்பு
me the 25
SASee said...
என்ன வேத்தியனே இதல்லாஞ் சொல்லி நம்ம வைத்த பத்த வைக்கிறீங்க....
அனேக நிறுவனங்கள வேலை செய்ரவங்களுக்கு இப்பல்லாம் வேலை உத்தரவாதமே இல்லாத நேரத்துல...//
அதான் சொல்லுறது...
கூகிள்ல ஏதாச்சும் வேலை கிடைக்குமான்னு தேடிக்கிட்டு இருக்கேன்...
:-)
கடையம் ஆனந்த் said...
கலக்கல் வேத்தியா. வாழ்த்துக்கள்
நல்ல தொகுப்பு//
ஆஹா...
மிக்க நன்றி ஆனந்த்...
நானு நானு நானு!
Post a Comment