Monday 13 April 2009

தமிழர் புத்தாண்டு நல்வாழ்த்துகள் !!!


அனைவருக்கும் சித்திரை தமிழ் வருடப் பிறப்பு நல்வாழ்த்துகள் !!!


மலரப்போகும் இந்த "விரோதி" தமிழ் வருடத்தில் அனைவரினது துன்பங்களும் நீங்கி வாழ்வில் சந்தோஷம் பொங்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...



முக்கியமாக இலங்கையின் வடபகுதி தமிழ் மக்களின் இன்னல்கள் நீங்கி அவர்களுக்கு ஒரு சந்தோஷமான வாழ்வு கிட்ட வேண்டும் என தமிழராகிய நாம் இறைவனை பிரார்த்திப்போமாக !!!

தமிழர் புத்தாண்டு நல்வாழ்த்துகள் !!!SocialTwist Tell-a-Friend

17 . பின்னூட்டங்கள்:

நிகழ்காலத்தில்... on 13 April 2009 at 21:03 said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

வழிப்போக்கன் on 13 April 2009 at 21:08 said...

உங்களுக்கும் உரித்தாகட்டும்...
:)))

S.A. நவாஸுதீன் on 13 April 2009 at 21:19 said...

முக்கியமாக இலங்கையின் வடபகுதி தமிழ் மக்களின் இன்னல்கள் நீங்கி அவர்களுக்கு ஒரு சந்தோஷமான வாழ்வு கிட்ட வேண்டும் என தமிழராகிய நாம் இறைவனை பிரார்த்திப்போமாக !!!

எல்லோரும் பிரார்த்திப்போம்

ஆதவா on 13 April 2009 at 23:06 said...

வாழ்த்துக்கள்!!!!

கெட்டவைகளுக்கு விரோதி'யாக, முக்கியமாக, ராணுவத்தினருக்கு விரோதியாக இவ்வருடம் பிறக்கட்டும்!!1

வாழ்த்துக்கள் வேத்தியன்

அப்துல்மாலிக் on 13 April 2009 at 23:11 said...

என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

தமிழ் பேசும் அனைத்து மக்களுக்கும் சந்தோஷமாகவும், உடல் ஆரோக்யமாகவும் வாழ இறைவனிடம் பிரார்த்திப்போம்...

Anonymous said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வேத்தியன்.

ஆ.சுதா on 13 April 2009 at 23:39 said...

இனிய வாழ்த்துகள்.

இராகவன் நைஜிரியா on 14 April 2009 at 01:10 said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

அப்பாவி முரு on 14 April 2009 at 05:02 said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

ஆ.ஞானசேகரன் on 14 April 2009 at 06:04 said...

வாழ்த்துகள்...

Suresh on 14 April 2009 at 08:16 said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

தேவன் மாயம் on 14 April 2009 at 09:31 said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்///

தேவா.

தேவன் மாயம் on 14 April 2009 at 09:31 said...

ஓட்டுக்களுடன் வாழ்த்துக்கள்!!

கார்த்திகைப் பாண்டியன் on 14 April 2009 at 11:14 said...

நண்பா.. இந்த விரோதி வருடம் மக்களின் நண்பனாக அமைய வாழ்த்துக்கள்..

Maal said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

வேத்தியன் on 15 April 2009 at 10:07 said...

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி...

Tech Shankar on 15 April 2009 at 13:25 said...

புத்தாண்டு வாழ்த்துகள் தல

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.