எல்லோராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட 2009ம் ஆண்டுக்கான ஒஸ்கார் விருதுகள் நேற்று இரவு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வழங்கப்பட்டன.
இது 81வது ஒஸ்கார் விருது வழங்கும் விழாவாகும்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "Slumdog Millionaire" திரைப்படம் பின்வரும் விருதுகள் பெற்றது.
1. Film Editing
2. Sound Mixing
3. Cinematography
4. Writing (Adapted Screenplay)
5. Music (Score)
6. Music (Song)
7. Directing
8. Best Picture
பரிந்துரைக்கப்பட்ட 10 விருதுகளில் 8 விருதுகளை அள்ளியது "Slumdog Millionaire".
ஏ.ஆர்.ஆருக்கு 2 விருதுகள்
ஒரே தடவையில் ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஒஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளார்.
இந்த தருணம் தமிழராகிய நாம் பெருமைப் பட்டுக்கொள்ள வேண்டிய தருணமாகும்.
சிறந்த Sound Editingக்கான விருது "The Dark Knight" திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.
ஒவ்வொரு விருதுக்குமான வெற்றியாளர்களை தெரிந்துகொள்ள 'இங்கே' சொடுக்குங்கள்.
Congratulations A.R.RAHMAN !!!
21 . பின்னூட்டங்கள்:
எல்லாப்புகழும் இறைவனுக்கே...
உங்கள் பதிவை தான் முதலில் எதிர்பார்த்தேன்..
8 விருதுகள் கிடைத்தது பெருமகிழ்ச்சி !!!!!!!!!
( ஸ்லம்டாகிற்கு 4 விருதுகள் மட்டுமே கிடைக்கும் என்று ஆருடம் சொன்ன டைம் மேகஸின்க்கு
பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........ )
// அ.மு.செய்யது said...
எல்லாப்புகழும் இறைவனுக்கே...
உங்கள் பதிவை தான் முதலில் எதிர்பார்த்தேன்..
8 விருதுகள் கிடைத்தது பெருமகிழ்ச்சி !!!!!!!!!
( ஸ்லம்டாகிற்கு 4 விருதுகள் மட்டுமே கிடைக்கும் என்று ஆருடம் சொன்ன டைம் மேகஸின்க்கு
பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........ )//
:-)
ரஹ்மான் கலக்கிட்டாரு...
முதலில் பதிவிட தயாராக இருந்தேன். நடுவில் சில பல வேலைகள் வந்து கெடுத்து விட்டது..
10ல 8 அள்ளிருச்சு ஸ்லம்டாக்...
வேத்தியா பதிவு தூக்கல்???
ரகுமானிற்குக் கிடைத்தமை மிக்க மகிழ்ச்சியே!
செய்யதுதான் ஃப்ர்ஸ்ட்!!1
ஆஸ்கார் நாயகனுக்கு வாழ்த்துக்கள்!
இரண்டு ஆஸ்கார்!!
இரட்டிப்பு மகிழ்ச்சி!!
ரஹ்மானோடு இன்னொரு இந்தியரும் வாங்கியிருக்கிறார்
அவர் ரெசூல் பூக்குட்டி (Resul Pookutty)
// thevanmayam said...
இரண்டு ஆஸ்கார்!!
இரட்டிப்பு மகிழ்ச்சி!!//
ஆமா ஆமா...
ஒரே தடவையில் இரண்டு விருதுகள்...
வேத்தியன்....
மொத்தம் பரிந்துரைக்கப்பட்டது 10
அதில் வாங்கக்கூடிய சாத்தியம் 9
வாங்கியது 8
ஜெய் ஹோ!!
நம்மாளு அங்க ஹிந்தியில பாடினாரு.... கலக்கல் யா!!
முடிவில, " எல்லா புகழும் இறைவனுக்கே" என்று மொழி, மதப் பற்றை ஒருசேரச் சொன்னதும், நெகிழ்ந்ததவிட்டேன்!!!
// ஆதவா said...
ரஹ்மானோடு இன்னொரு இந்தியரும் வாங்கியிருக்கிறார்
அவர் ரெசூல் பூக்குட்டி (Resul Pookutty)//
ரஹ்மான் எனது நாயகன் ஆதலால் அவருக்கு கிடைத்தவுடன் மற்றவர்களை மறந்துவிட்டேன்...
:-)
ரசூல் பூக்குட்டிக்கும் வாழ்த்துகள்...
// ஆதவா said...
வேத்தியன்....
மொத்தம் பரிந்துரைக்கப்பட்டது 10
அதில் வாங்கக்கூடிய சாத்தியம் 9
வாங்கியது 8
ஜெய் ஹோ!!
நம்மாளு அங்க ஹிந்தியில பாடினாரு.... கலக்கல் யா!!
முடிவில, " எல்லா புகழும் இறைவனுக்கே" என்று மொழி, மதப் பற்றை ஒருசேரச் சொன்னதும், நெகிழ்ந்ததவிட்டேன்!!!//
நானுந்தே நெகிழ்ந்து போனேன்...
பின்னிட்டாரு ரஹ்மான்...
// கமல் said...
வேத்தியா பதிவு தூக்கல்???
ரகுமானிற்குக் கிடைத்தமை மிக்க மகிழ்ச்சியே!//
நன்றி கமல்...
ஆறரைக் கோடி பேர்களில் ஒருவன்
அடியேன் தமிழன் நானுங்கள் நண்பன்
ஆனா நீங்கள் ஆ...வன்னா நான் தான்
நீங்கள் இல்லாமல் நானிங்கு இல்லை இல்லை...
என்று பாடிய நம்மில் ஒருவனுக்கு வாழ்த்துக்கள் கோடி
முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி கலை...
புது டெம்ளேட்டு!!!!! கலக்கறீங்க!!!!
ஆதவா said...
புது டெம்ளேட்டு!!!!! கலக்கறீங்க!!!!//
சும்மா தான்...
உங்க வலையிலயும் புது டெம்ப்ளேட் பார்த்தேன்...
நீங்களும் கலக்குங்க...
:-)
வாழ்த்துக்கள் ரகுமான்.
Congratulations A.R.RAHMAN !!!
//முடிவில, " எல்லா புகழும் இறைவனுக்கே" என்று மொழி, மதப் பற்றை ஒருசேரச் சொன்னதும், நெகிழ்ந்ததவிட்டேன்!!!//
நானும் தான் அண்ணா, இதையும் படியுங்கள்
http://subankan.blogspot.com/2009/02/blog-post_23.html
Subankan said...
24 February 2009 09:44
//முடிவில, " எல்லா புகழும் இறைவனுக்கே" என்று மொழி, மதப் பற்றை ஒருசேரச் சொன்னதும், நெகிழ்ந்ததவிட்டேன்!!!//
நானும் தான் அண்ணா, இதையும் படியுங்கள்
http://subankan.blogspot.com/2009/02/blog-post_23.html //
இதோ வந்தேன்...
உங்களைப்பற்றி பதிவு போட்டு உள்ளேன்
வரவும் படிக்க!
Post a Comment