Wednesday 18 February 2009

பிலியர்ட்ஸ் விளையாடிய கோழி !!!

ஏதோ நம்மளால முடியாததை இந்தக் கோழி செஞ்சுதேன்னு சந்தோஷப் பட்டுக்க வேண்டியது தான்...

----------------------------------------------------------------------------------------------------

அப்பிடியே வளர்ந்து வரும் தொழினுட்பத்தால் விளைந்ததை நகைச்சுவையாக தரும் இந்த படங்களையும் பாருங்களேன்...
படங்களை க்ளிக்கி பெருசா பாருங்க...

பிலியர்ட்ஸ் விளையாடிய கோழி !!!SocialTwist Tell-a-Friend

34 . பின்னூட்டங்கள்:

பழமைபேசி on 18 February 2009 at 19:25 said...

:-0)

தேவன் மாயம் on 18 February 2009 at 19:38 said...

நல்லா இருக்கு ஒரு கோழி பிரியாணி அட்டாச்மெண்டா அனுப்பி விடுங்க!

தேவன் மாயம் on 18 February 2009 at 19:39 said...

பரவாயில்லை கமெண்ட் மாடெரேசன் எடுத்திட்டிங்க

தேவன் மாயம் on 18 February 2009 at 19:40 said...

பையன்:
அப்பா என்னை சைட்டிலிருந்து டவுன் லோடு பண்ணினாய்?

தேவன் மாயம் on 18 February 2009 at 19:41 said...

எல்லாமே அருமை!!!

ஆதவா on 18 February 2009 at 19:59 said...

என்னா குசும்புய்யா???

ஆதவா on 18 February 2009 at 20:02 said...

காட்டுவாசிங்க லேப்டாப்.. இப்ப சகஜமாயிடுச்சு!!!

ஆதவா on 18 February 2009 at 20:05 said...

இன்னும் கொஞ்சம் காலத்தில, பாஸ்வர்டோடதான் குழந்தைங்க பிறப்பாங்க. :D

ஆதவா on 18 February 2009 at 20:08 said...

அந்த தண்ணியிஅல் விழுந்து தத்தளிக்கிறது ஒரு நல்ல கருத்துப் படமும் கூட!!!

வேத்தியன்.... இந்தப் படங்களோட, நீங்களும் சில கமெண்ட்டுகளை அடிச்சு விடுங்க. இன்னும் சுவாரசியமா இருக்கும்.. என்னதான் இங்கிலிபீசுல இருந்தாலும் தமிழ்ழ இருக்கிறதப் பார்க்கறதே ஒரு தனிசுகம்!!

ஆதவா on 18 February 2009 at 20:10 said...

thevanmayam said...
பையன்:
அப்பா என்னை சைட்டிலிருந்து டவுன் லோடு பண்ணினாய்?

ஹாஹாஹா !!!! சரியான காமெடி!!!!

ஆதவா on 18 February 2009 at 20:13 said...

thevanmayam said...
பையன்:
அப்பா என்னை சைட்டிலிருந்து டவுன் லோடு பண்ணினாய்?

ஹாஹாஹா !!!! சரியான காமெடி!!!!

அமிர்தவர்ஷினி on 18 February 2009 at 21:18 said...

வணக்கம், அது சரி, இந்த மாதிரியான brilliant(!!!!!!!!!!!!!!!!)idea எல்லாம் எங்கே இருந்து தான் வருதோ??????????????

வேத்தியன் on 18 February 2009 at 21:43 said...

// thevanmayam said...

நல்லா இருக்கு ஒரு கோழி பிரியாணி அட்டாச்மெண்டா அனுப்பி விடுங்க!//

ஹிஹி...
நான் வெஜிடேரியனுங்க அதனால எனக்கு கோழி பிரியாணி பத்தி எதுவும் தெரியாதுங்க...
:-)

வேத்தியன் on 18 February 2009 at 21:43 said...

// thevanmayam said...

பரவாயில்லை கமெண்ட் மாடெரேசன் எடுத்திட்டிங்க//

எல்லாம் அவன் செயல்...
:-)

வேத்தியன் on 18 February 2009 at 21:44 said...

// thevanmayam said...

பையன்:
அப்பா என்னை சைட்டிலிருந்து டவுன் லோடு பண்ணினாய்?//

:-))))))))
சூப்பர்ங்க...

வேத்தியன் on 18 February 2009 at 21:44 said...

// thevanmayam said...

எல்லாமே அருமை!!!//

மிக்க நன்றிங்க...

வேத்தியன் on 18 February 2009 at 21:46 said...

// ஆதவா said...

இன்னும் கொஞ்சம் காலத்தில, பாஸ்வர்டோடதான் குழந்தைங்க பிறப்பாங்க. :D//

நீங்க சொன்னா சரிதான்...

வேத்தியன் on 18 February 2009 at 21:47 said...

// அமிர்தவர்ஷினி said...

வணக்கம், அது சரி, இந்த மாதிரியான brilliant(!!!!!!!!!!!!!!!!)idea எல்லாம் எங்கே இருந்து தான் வருதோ??????????????//

வணக்கம்,
ரூம் போட்டு யோசிப்பாங்களோ ???

தமிழ் மதுரம் on 18 February 2009 at 22:05 said...

தம்பி தாமதத்திற்கு மன்னிக்கவும் ராசா! எனக்கு நேரம் இல்லை..கண்டிப்பாக எல்லோருக்கும் பின்னூட்டங்கள் வரும். ஆனால் என்ன கொஞ்சம் தாமதமாக????
...நான் எனக்குப் பதிவெழுதவே நேரம் இல்லாமல் ஒஸ்ரேலியாவில் ஓடித் திரியும் ஆள்....குறை நினைக்கக் கூடாது...எப்போதும் எனது அன்பு இருக்க்கும்.... இப்ப வேறை இங்கை எக்கணமி புறப்பிளம் என்று உயிரை எடுக்கிறாங்கள்...அதான் இன்னோரு வேலை சைட்டாலை தேட வேண்டிய கட்டம்..நான் வருவன்...

தமிழ் மதுரம் on 18 February 2009 at 22:10 said...

வேத்தியா குறும்ம்பு ஓவர்...நல்லாத் தான் இணையத்திலை தேடுறீங்கள்..அப்பப்ப உங்கள் சுய ஆக்கத்தையும் போட்டால் தான் வாசிக்கும் போது சுவையாக இருக்கும். வாரத்திற்கு ஒன்று என்று உங்கள் சுய ஆக்கத்தை இணைத்தாலும் சுவையாக இருக்கும். நேற்று நான் ஏற்கனவே எழுதி வைத்திருந்த ஒரு பதிவைப் போட்டேன். இன்று தான் கொஞ்சம் நேரம் கிடைத்தது...அதுதான் தாமதம்.

தமிழ் மதுரம் on 18 February 2009 at 22:11 said...

வேத்தியா குறும்ம்பு ஓவர்...நல்லாத் தான் இணையத்திலை தேடுறீங்கள்..அப்பப்ப உங்கள் சுய ஆக்கத்தையும் போட்டால் தான் வாசிக்கும் போது சுவையாக இருக்கும். வாரத்திற்கு ஒன்று என்று உங்கள் சுய ஆக்கத்தை இணைத்தாலும் சுவையாக இருக்கும். நேற்று நான் ஏற்கனவே எழுதி வைத்திருந்த ஒரு பதிவைப் போட்டேன். இன்று தான் கொஞ்சம் நேரம் கிடைத்தது...அதுதான் தாமதம்.

தமிழ் மதுரம் on 18 February 2009 at 22:13 said...

வேத்தியா இன்னும் கொஞ்சக் காலத்திலை பாராளுமன்றத்திலை அமைச்சர்களிம் பாஸ்வேட்டிலை தானை இயங்குவாங்கள் போல...ஏனென்றால் நான் விளக்கம் உங்களுக்கே புரியும்..??

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

இராகவன் நைஜிரியா on 19 February 2009 at 01:14 said...

ரொம்ப லேட்டாத்தான் உங்க பதிவை பார்த்தேன். அதனால் தான் தாமதமான பின்னூட்டம்.

அனைத்தும் அருமை... நன்றாக சேர்த்து இருக்கின்றீர்கள்.
// கமல் said...

வேத்தியா குறும்ம்பு ஓவர்...நல்லாத் தான் இணையத்திலை தேடுறீங்கள்..அப்பப்ப உங்கள் சுய ஆக்கத்தையும் போட்டால் தான் வாசிக்கும் போது சுவையாக இருக்கும். வாரத்திற்கு ஒன்று என்று உங்கள் சுய ஆக்கத்தை இணைத்தாலும் சுவையாக இருக்கும்.//

இதுவும் எனக்கு சரியாகத்தான் படுகின்றது..

முயற்ச்சி செய்யுங்களேன்.

வேத்தியன் on 19 February 2009 at 11:08 said...

// கமல் said...

தம்பி தாமதத்திற்கு மன்னிக்கவும் ராசா! எனக்கு நேரம் இல்லை..கண்டிப்பாக எல்லோருக்கும் பின்னூட்டங்கள் வரும். ஆனால் என்ன கொஞ்சம் தாமதமாக????
...நான் எனக்குப் பதிவெழுதவே நேரம் இல்லாமல் ஒஸ்ரேலியாவில் ஓடித் திரியும் ஆள்....குறை நினைக்கக் கூடாது...எப்போதும் எனது அன்பு இருக்க்கும்.... இப்ப வேறை இங்கை எக்கணமி புறப்பிளம் என்று உயிரை எடுக்கிறாங்கள்...அதான் இன்னோரு வேலை சைட்டாலை தேட வேண்டிய கட்டம்..நான் வருவன்...//

வந்ததற்கு நன்றி கமல் அண்ணே...

வேத்தியன் on 19 February 2009 at 11:11 said...

// கமல் said...

வேத்தியா குறும்ம்பு ஓவர்...நல்லாத் தான் இணையத்திலை தேடுறீங்கள்..அப்பப்ப உங்கள் சுய ஆக்கத்தையும் போட்டால் தான் வாசிக்கும் போது சுவையாக இருக்கும். வாரத்திற்கு ஒன்று என்று உங்கள் சுய ஆக்கத்தை இணைத்தாலும் சுவையாக இருக்கும். நேற்று நான் ஏற்கனவே எழுதி வைத்திருந்த ஒரு பதிவைப் போட்டேன். இன்று தான் கொஞ்சம் நேரம் கிடைத்தது...அதுதான் தாமதம்.//

ஓ கண்டிப்பா செய்றேன்...
சுய ஆக்கம் போட எனக்கும் ஆசை தான். என்ன பண்றது.. எனக்கும் படிப்பு சம்பந்தமான வேலைகள் எல்லாம் தலைக்கு மேல இருக்குறதால நேரம் இல்லைங்க...
நீங்க சொல்லீட்டீங்க தானே, இனி கண்டிப்பா சுய ஆக்கம் போடுறேன்...
:-)

வேத்தியன் on 19 February 2009 at 11:12 said...

// கமல் said...

வேத்தியா இன்னும் கொஞ்சக் காலத்திலை பாராளுமன்றத்திலை அமைச்சர்களிம் பாஸ்வேட்டிலை தானை இயங்குவாங்கள் போல...ஏனென்றால் நான் விளக்கம் உங்களுக்கே புரியும்..??//

ஓ யெஸ் யெஸ்..
நன்னா புரியுது...
:-)

வேத்தியன் on 19 February 2009 at 11:15 said...

// இராகவன் நைஜிரியா said...

ரொம்ப லேட்டாத்தான் உங்க பதிவை பார்த்தேன். அதனால் தான் தாமதமான பின்னூட்டம்.

அனைத்தும் அருமை... நன்றாக சேர்த்து இருக்கின்றீர்கள்.
// கமல் said...

வேத்தியா குறும்ம்பு ஓவர்...நல்லாத் தான் இணையத்திலை தேடுறீங்கள்..அப்பப்ப உங்கள் சுய ஆக்கத்தையும் போட்டால் தான் வாசிக்கும் போது சுவையாக இருக்கும். வாரத்திற்கு ஒன்று என்று உங்கள் சுய ஆக்கத்தை இணைத்தாலும் சுவையாக இருக்கும்.//

இதுவும் எனக்கு சரியாகத்தான் படுகின்றது..

முயற்ச்சி செய்யுங்களேன்.//

தாமதம் எல்லாம் பரவாயில்லீங்க...
சுய ஆக்கம் இட நேரம் தான் பிரச்சினை. நீங்க சொல்லீட்டீங்க தானே, கண்டிப்பா முயற்சி செய்கிறேன்...
:-)

தேவன் மாயம் on 19 February 2009 at 14:52 said...

வேத்தியன் வருக என் தளம்

வேத்தியன் on 19 February 2009 at 21:04 said...

// thevanmayam said...

வேத்தியன் வருக என் தளம்//

வந்தேன்...
ஐயய்யோ லேட் ஆகிடுச்சே...

RAMYA on 20 February 2009 at 00:28 said...

ரொம்ப லேட்டாத்தான் உங்க பதிவை பார்த்தேன். அதனால் தான் தாமதமான பின்னூட்டம்.

இதே தான் நானும் சொல்ல வந்தேன்
தப்பா நினைக்காதீங்க, ரொம்ப அருமையா இருந்திச்சு, இன்னும் நிறைய முயற்சி பண்ணுங்கள் வாழ்த்துக்கள் !!!

RAMYA on 20 February 2009 at 00:28 said...

அப்பா பையன் அருமை
நல்ல முயற்சி!!!

வேத்தியன் on 20 February 2009 at 08:03 said...

//RAMYA said...

ரொம்ப லேட்டாத்தான் உங்க பதிவை பார்த்தேன். அதனால் தான் தாமதமான பின்னூட்டம்.

இதே தான் நானும் சொல்ல வந்தேன்
தப்பா நினைக்காதீங்க, ரொம்ப அருமையா இருந்திச்சு, இன்னும் நிறைய முயற்சி பண்ணுங்கள் வாழ்த்துக்கள் !!!
//

நன்றி நன்றி...
தாமதம் எல்லாம் பரவாயில்லீங்க...

வேத்தியன் on 20 February 2009 at 08:04 said...

//RAMYA said...

அப்பா பையன் அருமை
நல்ல முயற்சி!!!//

நன்றிங்க...

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.