உபயோகமான செய்தி என்பதால் அதை உங்களுக்கும் தரலாம் என்று நினைத்தே இந்தப் பதிவு.
உண்மையில் குளிரான நீர் குடிக்கும் போது இன்னும் இன்னும் குடிக்க வேண்டுமென்றே ஆசை வரும். ஆனால் உடலுக்கு குளிர் நீர் கேடானது என்பதே உண்மை.
நாம் உண்ணும் உணவிலுள்ள கொழுப்புகள் கரைவதில் இந்த குளிரான நீரானது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். உணவு சமிபாடடைவதை தாமதப்படுத்தும்.
இது சில இதய நோய்களுக்கும் காரணமாக உள்ளது.
இது சில இதய நோய்களுக்கும் காரணமாக உள்ளது.
மேலதிக தகவல்களுக்கு இந்தப் படத்தை சொடுக்கி வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
நலத்துடன் கூடிய எமது வாழ்வு நம் கைகளிலேயே தங்கியுள்ளது.
7 . பின்னூட்டங்கள்:
வேத்தியா எப்படி நலாம?? நல்ல குறிப்புக்கள். தொடர்ந்தும் நிறையக் குறிப்புக்களுடன் வாங்கோ.
// கமல் said...
வேத்தியா எப்படி நலாம?? நல்ல குறிப்புக்கள். தொடர்ந்தும் நிறையக் குறிப்புக்களுடன் வாங்கோ//
நான் இங்கு சுகமே...
உங்கள் நலம் எப்பிடி???
கண்டிப்பா நல்ல விஷயம் எழுதுறேன்...
பயனுள்ள செய்தி... பகிர்ந்தமைக்கு நன்றி..
//கார்த்திகைப் பாண்டியன் said...
பயனுள்ள செய்தி... பகிர்ந்தமைக்கு நன்றி..//
வருகைக்கு நன்றி கார்த்திகைப் பாண்டியன்...
உபயோகமான செய்தி!
//பழமைபேசி said...
உபயோகமான செய்தி!//
நன்றி நன்றி...
the news you shared may not be true, please check the following link for the proof.
http://www.hoax-slayer.com/cold-water-cancer.html
Post a Comment