Saturday 28 February 2009

பாட்டி சமையலும் லாப்டாப்பும் !


தொழினுட்பம் வளர்ந்ததும் வளர்ந்திச்சு...
அதுக்காக இப்பிடியா பாட்டி சமையலுக்கு அதை பாவிக்கிறது???

அடுத்த முறை நான் லாப்டாப் வாங்கினா அது "LENOVO" தாங்க...
:-)


பாட்டி சமையலும் லாப்டாப்பும் !SocialTwist Tell-a-Friend

65 . பின்னூட்டங்கள்:

தேவன் மாயம் on 28 February 2009 at 22:01 said...

இப்ப என்ன லாப்டாப் வச்சு இருக்கீங்க?

தேவன் மாயம் on 28 February 2009 at 22:02 said...

தொழினுட்பம் வளர்ந்ததும் வளர்ந்திச்சு...
அதுக்காக இப்பிடியா பாட்டி சமையலுக்கு அதை பாவிக்கிறது???///

ஆமா/

வேத்தியன் on 28 February 2009 at 22:02 said...

thevanmayam said...

இப்ப என்ன லாப்டாப் வச்சு இருக்கீங்க?//

Toshiba
:-)))

நட்புடன் ஜமால் on 28 February 2009 at 22:05 said...

இப்படி ஒரு தலைப்பா

சொக்கா ...

அடி மடியிலேயேவா ...

தேவன் மாயம் on 28 February 2009 at 22:06 said...

அங்கே லாப்டாப் என்ன விலை?

வேத்தியன் on 28 February 2009 at 22:07 said...

நட்புடன் ஜமால் said...

இப்படி ஒரு தலைப்பா

சொக்கா ...

அடி மடியிலேயேவா ...//

ஹி ஹி..
சும்ம ஒரு எபெக்டுக்கு தாங்க...
:-)

நட்புடன் ஜமால் on 28 February 2009 at 22:08 said...

டொஷிபா தான் மிக(ச்) சிறந்த லாப்டாப்

பழமைபேசி on 28 February 2009 at 22:08 said...

Superu...

வேத்தியன் on 28 February 2009 at 22:08 said...

thevanmayam said...

அங்கே லாப்டாப் என்ன விலை?//

ஒரு லட்சம் ரூபாய்கள் முதல் இருக்குங்க...

நட்புடன் ஜமால் on 28 February 2009 at 22:09 said...

அடுத்த முறை நான் லாப்டாப் வாங்கினா அது "LENOVO" தாங்க...\\

ஏங்க ...

தேவன் மாயம் on 28 February 2009 at 22:09 said...

பாட்டரி நிக்காதுன்கிறாங்க

வேத்தியன் on 28 February 2009 at 22:09 said...

நட்புடன் ஜமால் said...

டொஷிபா தான் மிக(ச்) சிறந்த லாப்டாப்//

ஆமாங்க...
இப்போ நான் வச்சிருக்கிறது அப்பாவோட பரிசு...
:-)

வேத்தியன் on 28 February 2009 at 22:09 said...

பழமைபேசி said...

Superu...//

நன்றிங்க...

தேவன் மாயம் on 28 February 2009 at 22:10 said...

தோஷிபா என்ன விலை ஜமால்

வேத்தியன் on 28 February 2009 at 22:10 said...

நட்புடன் ஜமால் said...

அடுத்த முறை நான் லாப்டாப் வாங்கினா அது "LENOVO" தாங்க...\\

ஏங்க ...//

எல்லாம் இந்த வீடியோ பாத்து இம்ப்ரெஸ் ஆயிட்டேங்க...
:-)

தேவன் மாயம் on 28 February 2009 at 22:11 said...

எனக்கு விடியோ தெரியவில்லை!

வேத்தியன் on 28 February 2009 at 22:11 said...

thevanmayam said...

பாட்டரி நிக்காதுன்கிறாங்க//

பிடிச்சு வச்சிருக வேண்டியது தான்...
:-)
அதெல்லாம் சும்மா தான்..
நல்லா வேலை செய்யும்...

தேவன் மாயம் on 28 February 2009 at 22:12 said...

நட்புடன் ஜமால் said...

அடுத்த முறை நான் லாப்டாப் வாங்கினா அது "LENOVO" தாங்க...\\

ஏங்க ...//

எல்லாம் இந்த வீடியோ பாத்து இம்ப்ரெஸ் ஆயிட்டேங்க...
:-)//

குருடன் யானையப்பார்த்தமாதிரி
இருக்கு

வேத்தியன் on 28 February 2009 at 22:12 said...

thevanmayam said...

தோஷிபா என்ன விலை ஜமால்//

என்னோடது 150000 ரூபாய்கள்...
(இலைங்கை விலை)

தேவன் மாயம் on 28 February 2009 at 22:12 said...

hevanmayam said...

பாட்டரி நிக்காதுன்கிறாங்க//

பிடிச்சு வச்சிருக வேண்டியது தான்...
:-)
அதெல்லாம் சும்மா தான்..
நல்லா வேலை செய்யும்..///

தோசிபா விலை என்ன?

வேத்தியன் on 28 February 2009 at 22:13 said...

thevanmayam said...

எனக்கு விடியோ தெரியவில்லை!//

ஒருக்கா reload பண்ணிப் பாருங்க தேவா சார்...

தேவன் மாயம் on 28 February 2009 at 22:14 said...

விலை என்னன்னு கேட்டவுடன் ஜமால் எஸ்கேப்1

வேத்தியன் on 28 February 2009 at 22:14 said...

thevanmayam said...

நட்புடன் ஜமால் said...

அடுத்த முறை நான் லாப்டாப் வாங்கினா அது "LENOVO" தாங்க...\\

ஏங்க ...//

எல்லாம் இந்த வீடியோ பாத்து இம்ப்ரெஸ் ஆயிட்டேங்க...
:-)//

குருடன் யானையப்பார்த்தமாதிரி
இருக்கு//

ஹி ஹி ஹி...

வேத்தியன் on 28 February 2009 at 22:15 said...

thevanmayam said...

விலை என்னன்னு கேட்டவுடன் ஜமால் எஸ்கேப்1//

:-)))
சொன்னேனே...
150000 sl விலை...

நட்புடன் ஜமால் on 28 February 2009 at 22:15 said...

அட 25 நெருங்கிடுச்சா ...

நட்புடன் ஜமால் on 28 February 2009 at 22:15 said...

அண்ணேன் நான் எஸ்கேப்பில்ல

இங்கதான் கீறேன்

தேவன் மாயம் on 28 February 2009 at 22:15 said...

பார்த்துட்டேன்!
சுப்பர்

வேத்தியன் on 28 February 2009 at 22:16 said...

நட்புடன் ஜமால் said...

அட 25 நெருங்கிடுச்சா ...//

ஆமாங்க...

தேவன் மாயம் on 28 February 2009 at 22:16 said...

என்க வீட்டில் பாட்டி இல்லை

வேத்தியன் on 28 February 2009 at 22:16 said...

நட்புடன் ஜமால் said...

அண்ணேன் நான் எஸ்கேப்பில்ல

இங்கதான் கீறேன்//

:-)))

வேத்தியன் on 28 February 2009 at 22:17 said...

thevanmayam said...

என்க வீட்டில் பாட்டி இல்லை//

நல்லதாப் போச்சு...
அப்போ பயப்படாம ஒரு லாப்டாப் வாங்கிடுங்க தேவா சாரே...
:-)

நட்புடன் ஜமால் on 28 February 2009 at 22:18 said...

பல விலைகளில் இருக்கின்றது

தேவைக்கேற்ப தான் பார்க்கனும்.

நட்புடன் ஜமால் on 28 February 2009 at 22:19 said...

வெறுமனே இண்டெர்நெட் தான், அதுவும் பாட்டரி 5 மணி நேரம் வேனுமுன்னா

மெக்கிண்டோஷ் நல்லா இருக்கும்

விலை $3000+

வேத்தியன் on 28 February 2009 at 22:21 said...

நட்புடன் ஜமால் said...

வெறுமனே இண்டெர்நெட் தான், அதுவும் பாட்டரி 5 மணி நேரம் வேனுமுன்னா

மெக்கிண்டோஷ் நல்லா இருக்கும்

விலை $3000+//

ஆமா...

நட்புடன் ஜமால் on 28 February 2009 at 22:21 said...

குறைந்த விலையில் வேண்டுமென்றால்

லினக்ஸ் போட்டு வாங்களாம்

25000 இந்திய ரூபாய்க்குள் வாங்கிடலாம்

வேத்தியன் on 28 February 2009 at 22:21 said...

எங்க தேவா சார ஆளையே காணோம்???

வேத்தியன் on 28 February 2009 at 22:22 said...

நட்புடன் ஜமால் said...

குறைந்த விலையில் வேண்டுமென்றால்

லினக்ஸ் போட்டு வாங்களாம்

25000 இந்திய ரூபாய்க்குள் வாங்கிடலாம்//

அப்போ மூனு மடங்குன்னு பாத்தாலும் 75000 இலங்கை ரூபாய்கள் தான் ஆகணும்...
ஆனா இங்க அதிகமா வருதே...
:-(

வேத்தியன் on 28 February 2009 at 22:24 said...

தேவா சாரோட கடையில ஆட்களோ???
:-)))

ஆதவா on 28 February 2009 at 22:38 said...

:)/////

எனக்கக என்னவோ லேப்டாப் மட்டும் பிடிக்கிறதே இல்லை!!!! :(

நட்புடன் ஜமால் on 28 February 2009 at 22:47 said...

\\அப்போ மூனு மடங்குன்னு பாத்தாலும் 75000 இலங்கை ரூபாய்கள் தான் ஆகணும்\\

என்ன மாடல் என்ன கான்பிக் ...

KarthigaVasudevan on 28 February 2009 at 23:09 said...

அட சுவாரஷ்யமான விளம்பரமா இருக்கே?! நல்ல பாட்டி...நல்ல லாப் டாப் .

இராகவன் நைஜிரியா on 1 March 2009 at 03:42 said...

நண்பர் வேத்தியன் அவர்களே..

விளம்பரப் படத்தைப் பார்த்து வாங்குவதை விட, ப்ராசஸர், ராம், எல்லாம் பார்த்து வாங்க வேண்டும்.

pentium 4 3.0 GHZ, 4.0 GBRam, 320 GB HDD, Vista OS 64 bits, video card, Web cam, mike எல்லாம் இருக்கா என்று பார்த்து வாங்குங்க.

கொஞ்சம் காசு கூட கொடுத்தாலும் நம்முடையத்தேவை என்ன என்று பார்த்து வாங்க வேண்டும் நண்பரே.

வெறும் இண்டர்நெட் மட்டும் என்றால் மேலே சொன்னவை மிக மிக அதிகம்.

பெண்டியம் 4 ப்ரொசர், 2 ஜிபி ராம் போதுமானது.

hp தான் நான் உப்யோகப் படுத்து கொண்டு இருக்கின்றேன். நன்றாகத்தான் இருக்கின்றது.

இராகவன் நைஜிரியா on 1 March 2009 at 03:44 said...

// நட்புடன் ஜமால் said...
டொஷிபா தான் மிக(ச்) சிறந்த லாப்டாப் //

இல்லைங்க நான் உபயோகப் படுத்திப் பார்த்ததில்லைங்க...

இது வரை நான் உபயோகப் படுத்தி உள்ளது Sony Waio, HP இரண்டும்தான். இரண்டும் நன்றாக இருக்கின்றன.

தோஷிபா பற்றி தெரியாது

தேவன் மாயம் on 1 March 2009 at 06:40 said...

வேத்தியன் காலை வணக்கம்!!

வேத்தியன் on 1 March 2009 at 08:51 said...

மிஸஸ்.டவுட் said...
28 February 2009 23:09

அட சுவாரஷ்யமான விளம்பரமா இருக்கே?! நல்ல பாட்டி...நல்ல லாப் டாப் . //

ஆமாங்க...
:-)

வேத்தியன் on 1 March 2009 at 08:52 said...

இராகவன் நைஜிரியா said...
01 March 2009 03:42

நண்பர் வேத்தியன் அவர்களே..

விளம்பரப் படத்தைப் பார்த்து வாங்குவதை விட, ப்ராசஸர், ராம், எல்லாம் பார்த்து வாங்க வேண்டும்.

pentium 4 3.0 GHZ, 4.0 GBRam, 320 GB HDD, Vista OS 64 bits, video card, Web cam, mike எல்லாம் இருக்கா என்று பார்த்து வாங்குங்க.

கொஞ்சம் காசு கூட கொடுத்தாலும் நம்முடையத்தேவை என்ன என்று பார்த்து வாங்க வேண்டும் நண்பரே.

வெறும் இண்டர்நெட் மட்டும் என்றால் மேலே சொன்னவை மிக மிக அதிகம்.

பெண்டியம் 4 ப்ரொசர், 2 ஜிபி ராம் போதுமானது.

hp தான் நான் உப்யோகப் படுத்து கொண்டு இருக்கின்றேன். நன்றாகத்தான் இருக்கின்றது. //

இராகவண் அண்ணே,
நான் மேல சொன்னது சும்மா உல்லூலாயி...
:-)
இது எல்லாம் பார்த்து வாங்கினது தான் இப்போ நான் வச்சிருக்குற தோஷிபா...
எனினும் தகவலுக்கு நன்றிங்க...
:-)))

வேத்தியன் on 1 March 2009 at 08:53 said...

thevanmayam said...
01 March 2009 06:40

வேத்தியன் காலை வணக்கம்!! //

காலை வணக்கம் தேவா சாரே...

வேத்தியன் on 1 March 2009 at 09:00 said...

ஆதவா said...
28 February 2009 22:38

:)/////

எனக்கக என்னவோ லேப்டாப் மட்டும் பிடிக்கிறதே இல்லை!!!! :( //

ஏங்க???

வேத்தியன் on 1 March 2009 at 09:01 said...

நட்புடன் ஜமால் said...
28 February 2009 22:47

\\அப்போ மூனு மடங்குன்னு பாத்தாலும் 75000 இலங்கை ரூபாய்கள் தான் ஆகணும்\\

என்ன மாடல் என்ன கான்பிக் ... //

லினக்ஸ் போட்டு வாங்குறத தான் சொன்னேன் ஜமால் அண்ணே...

வேத்தியன் on 1 March 2009 at 09:01 said...

ஐ 50 வந்துருச்சு...
:-)

தமிழ் மதுரம் on 1 March 2009 at 11:53 said...

எவ்வளவு அடிச்சாலும் எம்மவர்களைப் போல இந்த லப் டொப்பும் தாங்குதே???

உங்கள் சுட்டிகள் பகுதியில் ‘சினிமா’ என்று வர வேண்டும்??

தமிழ் மதுரம் on 1 March 2009 at 11:56 said...

எனக்கும் ஒரு சொப் டொப் வேணும்?? என்ன விலைக்கு வாங்கலாம்??/

தமிழ் மதுரம் on 1 March 2009 at 11:57 said...

ஏன் கொழும்பிலை அம்மா சமைக்கிறதுக்கு இப்ப உங்கடை லப் டொப்பையா பாவிக்கிறாங்கள்???

வேத்தியன் on 1 March 2009 at 13:32 said...

கமல் said...
01 March 2009 11:53

எவ்வளவு அடிச்சாலும் எம்மவர்களைப் போல இந்த லப் டொப்பும் தாங்குதே???

உங்கள் சுட்டிகள் பகுதியில் ‘சினிமா’ என்று வர வேண்டும்?? //

தமிழில் 'சினமா' என்பதே சரியென நினைக்கிறேன்...
இல்லையா???

வேத்தியன் on 1 March 2009 at 13:33 said...

கமல் said...
01 March 2009 11:56

எனக்கும் ஒரு சொப் டொப் வேணும்?? என்ன விலைக்கு வாங்கலாம்??/ //

ஒரு லட்சத்திலயிருந்து இருக்கு...
:-)

வேத்தியன் on 1 March 2009 at 13:34 said...

கமல் said...
01 March 2009 11:57

ஏன் கொழும்பிலை அம்மா சமைக்கிறதுக்கு இப்ப உங்கடை லப் டொப்பையா பாவிக்கிறாங்கள்??? //

அம்மா பிரச்சினையில்ல...
பாட்டி தான் பிரச்சினை...
:-)))

ஹேமா on 1 March 2009 at 16:21 said...

நான் சமையலைப் பதிவு செய்து வச்சிட்டேன்.நன்றி வேத்தியன்.

வேத்தியன் on 1 March 2009 at 18:07 said...

ஹேமா said...

நான் சமையலைப் பதிவு செய்து வச்சிட்டேன்.நன்றி வேத்தியன்.//

நன்றி ஹேமா...
:-)

பழமைபேசி on 2 March 2009 at 07:29 said...

உங்க கொக்கிக்கு வருது நண்பா, வருது...

Suresh on 2 March 2009 at 17:42 said...

Ungalai pondravargalin asirvathathudan nanum pathivu poda arambithu ullan.

Kandipa ungaluku pidikum endru nambugiran.
http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_02.html

கருணாநதி அரசு மருத்துவமனையில் ?
அன்புள்ள முதல் அமைச்சர் அவர்களே,
உங்களுக்கு உடம்புக்கு முடியவில்லை என்று நீங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று இருந்தால் என்ன லாபம் என்று கிழே பதிவு செய்து இருகிறேன்.

வேத்தியன் on 2 March 2009 at 21:24 said...

Suresh said...

Ungalai pondravargalin asirvathathudan nanum pathivu poda arambithu ullan.

Kandipa ungaluku pidikum endru nambugiran.
http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_02.html

கருணாநதி அரசு மருத்துவமனையில் ?
அன்புள்ள முதல் அமைச்சர் அவர்களே,
உங்களுக்கு உடம்புக்கு முடியவில்லை என்று நீங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று இருந்தால் என்ன லாபம் என்று கிழே பதிவு செய்து இருகிறேன்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்...
உங்கள் வலைக்கு வருகிறேன்...

Suresh on 2 March 2009 at 21:50 said...

அன்றைக்கு ஒரு நாளாவது லஞ்சம் இருக்காது :-) கரணம் அவர்களே நிறைய கொடுப்பாங்க பாஸ் :-)

உங்களுடைய வருகைக்கும் பின்நோட்டதுக்கும் நன்றி

முடிஞ்ச தமிழிச்ல ஒரு வோட்டு போடுங்க , யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்

வேத்தியன் on 2 March 2009 at 21:53 said...

நன்றி சுரேஷ்...
ஆமாங்க...
போடுறேன்...

நட்புடன் ஜமால் on 3 March 2009 at 18:36 said...

50க்கு இப்பவே வாழ்த்திடறேன் ...

வேத்தியன் on 3 March 2009 at 19:37 said...

நட்புடன் ஜமால் said...

50க்கு இப்பவே வாழ்த்திடறேன்//

நன்றி ஜமால் அண்ணே...

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.