ஒரு வயது கூட ஆகாத சின்ன குழந்தை ஒரு ரம் (RUM) பாட்டிலுக்கருகில் இருந்தால் என்ன சொல்றதுங்க ???
அதுவும் லுக்கப் பார்த்தா ஒரு விதமாத் தான் இருக்குது...
ஒருவேளை அடிச்சிருக்குமோ ???
நீங்களே படத்தைப் பார்த்து சொல்லுங்க...
அப்பிடியே இந்தப் படத்தப் பத்தி என்ன நினைக்கிறீங்கன்னும் சொல்லுங்க...
இவரு எல்லாம் ஒரு போலீஸ் ???ீவர் ஒருவேளை 'சிரிப்பு போலீஸாக' இருப்பாரோ ???
எப்ப அமெரிக்க அதிபர் பதவிக்கு ஒபாமான்னு ஒருத்தரை போட்டிக்கு நிறுத்தினாங்களோ, அப்போதிலிருந்து அவரு மேல இருக்குற மோகம் நாளுக்கு நாள் கூடிக்கிட்டே போகுது...
இந்தப் படங்களைப் பாருங்க..
இந்தப் படங்களை ஏற்கனவே ஒரு பதிவரின் வலைப்பூவில் பார்த்திருக்கிறேன்.
இப்ப தான் எனக்கு மின்னஞ்சலில் வந்தது.
சும்ம ஒரு தமாசுக்காக தான் திரும்பப் போடுறேன்.. ஓகே ???
யாரும் எனக்கு மேல உரிமை கோரி வழக்கு எல்லாம் போட மாட்டீங்களே ???
:-)
Monday, 16 February 2009
Subscribe to:
Post Comments (Atom)
16 . பின்னூட்டங்கள்:
Superu!
அந்த ரெண்டாவது படம்...நீங்க ரெண்டாம் வகுப்பு படிச்சப்ப எடுத்ததா?
// பழமைபேசி said...
Superu!//
நன்றி நன்றி...
// பழமைபேசி said...
அந்த ரெண்டாவது படம்...நீங்க ரெண்டாம் வகுப்பு படிச்சப்ப எடுத்ததா?//
ச்சீ ச்சீ..
நாங்க எல்லாம் ஆரம்பக் கல்வி படிக்கும்போதே ஆட்டிப்படைச்சவங்க ஆச்சே !
:-)))
anne antha bikela pora athikari srilanka police athikariya irukkumo?... avangathan kannu mannu theriyama poduvanga (kundumthan thalaikavasamumthan)
//Anonymous said...
anne antha bikela pora athikari srilanka police athikariya irukkumo?... avangathan kannu mannu theriyama poduvanga (kundumthan thalaikavasamumthan)//
சிறிலங்கா பொலிஸ் அதிகாரியே தான்...
:-)))
// நசரேயன் said...
நல்லா இருக்கு//
நன்றி நன்றி...
முதல் படத்தில இருக்கிறது வேத்தியன்... (நல்லா தூங்கி வழியறாரு பாருங்க... ஓவர் மப்பா???)
இரண்டாவது படம், கமலா இருக்கும், இல்லாட்டி கவின்...
பராக் விஜய் தான் இதல் நல்லா ஃபிட் ஆகறாரு.
இருந்தாலும் இதெல்லாம் ஓவர் குசும்பு!!!
// ஆதவா said...
முதல் படத்தில இருக்கிறது வேத்தியன்... (நல்லா தூங்கி வழியறாரு பாருங்க... ஓவர் மப்பா???)
இரண்டாவது படம், கமலா இருக்கும், இல்லாட்டி கவின்...
பராக் விஜய் தான் இதல் நல்லா ஃபிட் ஆகறாரு.
இருந்தாலும் இதெல்லாம் ஓவர் குசும்பு!!!//
முதல் படம் நானோ இல்லையோ, அதை விடுங்க...
ஆனா நீங்க சொன்ன மாதிரி ரெண்டாவது படம் வேணுன்னா கமலா இருக்கலாம்..
கமல் வந்து தான் இதுக்கு வளக்கம் சொல்லனும்...
:-)
super mapuma
jafir
super mapuma
// Anonymous said...
super mapuma
jafir//
நன்றி ஜாஃபிர்...
ரொம்பதான் குசும்பு...
முதல் படத்தில இருக்கிறது வேத்தியன்... (நல்லா தூங்கி வழியறாரு பாருங்க... ஓவர் மப்பா???)
இதை ஒத்துக்கலாம்
**********************
இரண்டாவது படம், கமலா இருக்கும், இல்லாட்டி கவின்...
***********************8
இந்த ஆண்டுக்கான சிறந்த கண்டுபிடிப்புக்கான நோபல் உங்களுக்குதான்
**************************
பராக் விஜய் தான் இதல் நல்லா ஃபிட் ஆகறாரு.
****************************
கலரைதானே சொன்னிங்க...
*****************************
இருந்தாலும் இதெல்லாம் ஓவர் குசும்பு!!!
17 February 2009 09:35
ஆதவா said...
முதல் படத்தில இருக்கிறது வேத்தியன்... (நல்லா தூங்கி வழியறாரு பாருங்க... ஓவர் மப்பா???)
இரண்டாவது படம், கமலா இருக்கும், இல்லாட்டி கவின்...
பராக் விஜய் தான் இதல் நல்லா ஃபிட் ஆகறாரு.
இருந்தாலும் இதெல்லாம் ஓவர் குசும்பு!!!//
இது அப்பட்டமான கருத்துச் சுதந்திர மீறல்?? இந்தப் படத்தில் உள்ள ஸ்டில்கள் அனைத்துமே வேத்தியனுடையவை தான்??? இதில் நிற்பது நான் இல்லை??
நல்ல கண்டு பிடிப்பு?? ஆனால் என்ன கொஞ்சம் மாறி யோசிச்சிருக்கிறீங்கள்? உங்கள் பெயர் போட வேண்டிய இடத்தில் என் பெயர் வந்திருக்கு?
[url=http://sexrolikov.net.ua/tags/giant/]giant[/url] Смотреть порно онлайн : [url=http://sexrolikov.net.ua/tags/%C0%ED%E0%F2%EE%EB%FC%E5%E2%ED%E0/]Анатольевна[/url] , все это смотреть
Post a Comment