Tuesday, 10 February 2009

பில் கேட்ஸும் சாஃப்ட்வேர் காரும் !



சாஃப்ட்வேர் தல (???) பில் கேட்ஸின் கம்பனி ஒரு காரை செலுத்துவதற்கான சாஃப்ட்வேர் ஒன்றைத் தயாரித்தது. அத ஒரு காருக்கு இன்ஸ்டால் பண்ணி அந்தக் காரை டெஸ்ட் ட்ரைவுக்கு தல பில் எடுத்துட்டுப் போனாராம். அந்த நேரம் பார்த்து எதிர்ல ஒரு பெரிய லாறி ஒன்னு வந்துச்சாம்...

உடனே தல பில் ப்ரேக் போட
ctrl+b அமத்தினாராம்... உடனே ஒரு pop-up window வந்து இப்பிடி கேட்டுச்சாம் : "Are you sure you really want to stop?". நம்ம தல பில் "yes" அமத்துறதுக்குள்ள அந்த லாறி வந்து காரோட மோதிரிச்சாம்... உடனே கார் தீப்பத்தி எரிய ஆரம்பிச்சிருச்சாம்...

உடனே அந்தரத்துல கதவை துறக்குற பாஸ்வேர்ட் பில்லுக்கு மறந்து போயிருச்சாம்... அப்போ பில் சத்தமா "F1 ! F1 !"ன்னு கத்தினாராம்... ( அதாங்க HELP... ) ஆனா அவரு நல்ல காலத்துக்கு அந்த இடத்துல கம்ப்யூட்டர் பத்தி தெரிஞ்ச யாரும் இருக்கலையாம்...

அப்போ கார் ஜன்னலுக்குள்ளால வர முயற்சி பண்ணியிருக்காரு பில். உடனே காரோட ஸ்கீரீன்ல இப்பிடி ஒரு மெஸேஜ் வந்துச்சாம் : "
An illegal function is performed."
உடனே காரோட எல்லா ஜன்னலும் மூடிக்கிச்சாமுங்க...
பாவம் நம்ம தல பில்... மேல போயிட்டாருங்க...

அப்போ மேலோகத்துல இருக்குற பெரிய தல எல்லாம் ஒன்னா கூடி பில்லுக்கு சொன்னாங்களாம் "நீ உன்னோட வாழ்க்கையில யாருக்கும் எந்த நல்லதையும் செஞ்சதே கிடையாது. அதனால நாங்க உன்னை நரகத்துக்கு அனுப்புறோம்...".

உடனே அவங்க கிட்ட நம்ம பில் கேட்டாராம் "நான் எந்த நரகத்துக்கும் போக தயாரா இருக்கேன். ஆனா ப்ளீஸ் எனக்கு ஒரு கம்ப்யூட்டர் மாத்திரம் தந்து அனுப்புங்க...".

மேலோகத்து தலைகள் சிரிச்சுட்டு ஒரு கம்ப்யூட்டர் குடுக்கு சம்மதிச்சாங்களாம்...

ஆனா கீபோர்ட்டுல Alt, Ctrl, Delete keys இல்லாம குடுக்கனும்ங்கிறது அவங்களோட உத்தரவு...

இதத் தான் முந்தியெல்லாம் பெரியவங்க சொல்லி வச்சாங்க...

"தன்வினை தன்னைச் சுடும்"


பில் கேட்ஸும் சாஃப்ட்வேர் காரும் !SocialTwist Tell-a-Friend

17 . பின்னூட்டங்கள்:

Anonymous said...

fantastic .....njoyed

Anonymous said...

fantastic .....njoyed

வேத்தியன் on 11 February 2009 at 11:45 said...

// Anonymous said...

fantastic .....njoyed//

நன்றிங்க நன்றிங்க...

பழமைபேசி on 11 February 2009 at 12:19 said...

வாழ்த்துகள்!
வாழ்த்துகள்!!

பழமைபேசி on 11 February 2009 at 12:19 said...

நன்றிங்க நன்றிங்க...

வேத்தியன் on 11 February 2009 at 12:25 said...

// பழமைபேசி said...

வாழ்த்துகள்!
வாழ்த்துகள்!!//

நன்றி நன்றி...

பிரேம்குமார் அசோகன் on 11 February 2009 at 12:25 said...

நல்ல பதிவு!! கலக்குங்க

வேத்தியன் on 11 February 2009 at 12:25 said...

// பழமைபேசி said...

நன்றிங்க நன்றிங்க...//

எதுக்குங்க நன்றியெல்லாம்???

வேத்தியன் on 11 February 2009 at 12:27 said...

// பிரேம் said...

நல்ல பதிவு!! கலக்குங்க//

நன்றி நன்றி...

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

தமிழ் மதுரம் on 12 February 2009 at 03:29 said...

வேத்த்யா! எப்பிடி இதெல்லாம்?? அருமை! தொடருங்கோ..இதுக்கெல்லாம் ‍ஹோல் பேசிலை றூம் போடு உட்கார்ந்து யோசிப்பீங்க்ளோ?

வேத்தியன் on 12 February 2009 at 07:18 said...

// கமல் said...

வேத்த்யா! எப்பிடி இதெல்லாம்?? அருமை! தொடருங்கோ..இதுக்கெல்லாம் ‍ஹோல் பேசிலை றூம் போடு உட்கார்ந்து யோசிப்பீங்க்ளோ?//

:-)
ஏதோ நம்மளால முடிஞ்சது...

Subha on 12 February 2009 at 08:03 said...

என்ன கற்பனை !
அருமை !

வேத்தியன் on 12 February 2009 at 08:30 said...

// சுபாஷினி said...

என்ன கற்பனை !
அருமை !//

நன்றி நன்றி...

அ.மு.செய்யது on 12 February 2009 at 14:33 said...

ஹா..ஹா..

நல்ல கலாய்ப்பு....விண்டோஸ்க்கு பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

வேத்தியன் on 12 February 2009 at 17:33 said...

// அ.மு.செய்யது said...

ஹா..ஹா..

நல்ல கலாய்ப்பு....விண்டோஸ்க்கு பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......//

வருகைக்கு நன்றி செய்யது...

Anonymous said...

எல்லாமே நல்ல
விமர்சனங்களாக இருப்பது "" செயற்கை ""

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.