Saturday, 14 February 2009

கண்டுபிடியுங்கள் ஒன்பது பேரையும் !!!


கீழேயுள்ள இந்தப் படத்துல ஒன்பது மனிதர்கள் இருக்காங்க...

முடியுமானதை கண்டுபிடிச்சு உங்க பார்வைத்திறனை அளந்து கொள்ளுங்க.

படத்தை க்ளிக்கி பெருசா பாருங்க. அப்ப தான் ஈஸியா கண்டுபிடிக்கலாம்...

எங்க, சட்டு புட்டுனு கண்டுபிடிச்சு பம்பர் பரிசை அள்ளுங்க பாக்கலாம்...

படம் மின்னஞ்சலில் வந்தது.


-------------------------------------------------------------------------------------------------

காதலர் தினத்துல பதிவு போட்டுட்டு, காதலப் பத்தி ஏதும் எழுதலைன்னா எப்பிடி???
அது தான்.. ஏதோ நம்மளால முடிஞ்சளவுக்கு ஒரு கவிதை... (யப்பா, ஏதும் கிண்டலடிக்கக் கூடாது ஓகே ???)

காதல் பரிசு

உன் நினைவுப் பரிசு எதற்கு ???
உன் நினைவே பரிசு எனக்கு ...


எப்பிடி நம்ம கவிதையெல்லாம்???
:-)
கண்டுபிடியுங்கள் ஒன்பது பேரையும் !!!SocialTwist Tell-a-Friend

16 . பின்னூட்டங்கள்:

ஆதவா on 14 February 2009 at 13:07 said...

1. அந்த காகம் உட்கார்ந்துட்டு இருக்கிற இடத்தில் இடது புறம் பார்த்த முகம்

2. இடது ஓரத்தில் காகத்தின் இடது புறத்தில் பக்கவாட்டு முகம்

3.  இடது ஓரத்தில்  நேர் முகம்

4. வலது ஓரத்தில் ஒரு பெண்ணின் முகம்

5. கிழவன்

6. கிழவனின் முகத்திலேயே தடியை ஊன்றி நின்றுகொண்டிருக்கும் கிழவன்

7. கைக்குழந்தையுடன் பெண்

கைக்குழந்தையை தனியாகச் சொல்லவேண்டுமென்றால் எட்டு கண்டுபிடித்துவிட்டேன்.

Anonymous said...

nice picture puzzle
I found six so far
from sowmyan

வேத்தியன் on 14 February 2009 at 19:08 said...

@ ஆதவா...

எனக்கும் இந்த எட்டு தான் தெரியுது..
பாக்கலாம் நம்ம நண்பர்கள் யாராவது சொல்லுவாங்க...

// Anonymous said...

nice picture puzzle
I found six so far
from sowmyan//

வாழ்த்துகள் செளமியன்...

Anonymous said...

வணக்கம்: ஒன்பதாவது உருவத்தை நான் கண்டு பிடித்து விட்டேன் என்று நினைக்கிறேன்.....

அந்த காகம் உட்கார்ந்து இருக்கு பாருங்க!!! அதன் கழுத்துக்குக் கீழே ஒரு பறவை தெரியுது இல்லையா? அதை ஒரு கண்ணா நினைத்துப் பாருங்க!! ஒரு உருவம் குனிந்து பார்ப்பது போல இல்லையா? ஏதோ என்னாலான உதவி.. சரியா இருந்தா ஏத்துக்குங்க...
வித்யா

வேத்தியன் on 15 February 2009 at 14:57 said...

// Anonymous said...

வணக்கம்: ஒன்பதாவது உருவத்தை நான் கண்டு பிடித்து விட்டேன் என்று நினைக்கிறேன்.....

அந்த காகம் உட்கார்ந்து இருக்கு பாருங்க!!! அதன் கழுத்துக்குக் கீழே ஒரு பறவை தெரியுது இல்லையா? அதை ஒரு கண்ணா நினைத்துப் பாருங்க!! ஒரு உருவம் குனிந்து பார்ப்பது போல இல்லையா? ஏதோ என்னாலான உதவி.. சரியா இருந்தா ஏத்துக்குங்க...
வித்யா//

வாங்க வாங்க...
என்னங்க பண்றது??? படத்தை போட்டது நானா இருந்தாலும், எனக்கும் அதுல 9 பேர் தெரியலைங்க...
நீங்க சொன்னதை இனித்தான் பாக்கணும்...

Anonymous said...

உன் நினைவுப் பரிசு எதற்கு ???
உன் நினைவே பரிசு எனக்கு ...

:))))))))))))))))))))))))

பழமைபேசி on 16 February 2009 at 02:48 said...

அம்சமான கவிதை!

வேத்தியன் on 16 February 2009 at 10:07 said...

// பழமைபேசி said...

அம்சமான கவிதை!//

நன்றி நன்றி...

தமிழ் மதுரம் on 16 February 2009 at 18:17 said...

முடியலை????????????????????

தமிழ் மதுரம் on 16 February 2009 at 18:18 said...

பரிசு என்னவென்று சொன்னால் முயன்று பார்க்கலாம்?

வேத்தியன் on 16 February 2009 at 18:50 said...

// கமல் said...

முடியலை????????????????????//

சும்ம try ஒன்டு குடுத்துப்பாருங்கண்ணே...
:-)

வேத்தியன் on 16 February 2009 at 18:51 said...

// கமல் said...

பரிசு என்னவென்று சொன்னால் முயன்று பார்க்கலாம்?//

அட என்னண்ணே நீங்க???
சும்ம ஒரு விளையாட்டுக்கு சொன்னா...
நாமளாவது பரிசாவது...
:-))))

KarthigaVasudevan on 16 February 2009 at 19:12 said...

nice picture .

வேத்தியன் on 16 February 2009 at 19:15 said...

// மிஸஸ்.டவுட் said...

nice picture .//

நன்றி நன்றி...

சக்(ங்)கடத்தார் on 17 February 2009 at 12:17 said...

தம்பி ராசா என்ன நடக்குது?? சும்மா போட்டுத் தாக்குறீர்?? நக்கல் தூக்கல் மோனை?

Anonymous said...

onbathvathu nabar combaund suvaril periya alavil oru kulzanthaiyen mugam ...........................................kumbakonam .A.Manoharan.

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.