இது என்னோட 50வது பதிவு. ஹாஃப் செஞ்சுரி அடிச்சாச்சுன்னு நெனைச்சாலே சந்தோஷமா இருக்கு... இவ்வளவு காலமும் என்னை ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்... இன்னும் நான் தொடர்ந்து எழுத உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்...
-----------------------------------------------------------------------
நாம மேட்டருக்கு வருவோம்...
நேத்து நான் என் பள்ளிக்கு போயிருந்தேன்...
அங்கே ப்ளே கிரவுண்ட்ஸ்ல உளாத்திக்கிட்டு இருந்தபோது ஒரு விசயம் நடந்திச்சுங்க...
நம்ம பள்ளி சிட்டியிலயே பெருசுங்க... சின்னச்சின்ன ஸ்கூல்லயிருந்து மாணவர்கள் எல்லாம் நம்ம ஸ்கூலுக்கு வந்து ஸ்போர்ட்ஸ் பிராக்டிஸ் எடுக்குறதுண்டு...
1835ம் ஆண்டு கட்டப்பட்ட நான் படிச்ச ஸ்கூல் தாங்க நம்ம நாட்டிலேயே கெளரவமான, பெரிய ஸ்கூல். அதுல படிக்குறதுக்குன்னு வெளி மாவட்டங்கள்ல இருந்து மாணவர்கள் வருவதுண்டு.
சிட்டிக்கு வந்து தங்கியிருந்து படிக்கணும்.
ஸ்கூல்ல உள்ள எத்தனை மாணவர்களை தான் தங்க வைப்பது???
அதனால வெளியிலயுள்ள ஹாஸ்டல்களிலும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தங்க வைத்துவிட்டு சென்றுவிடுவதுண்டு.
நேத்து நான் என்னோட ஸ்கூல் கிரவுண்ட்ஸ்ல நடந்து வந்துட்டு இருந்தபோது ஒரு சின்ன மாணவன் வெளியில உள்ள ஒரு ஹாஸ்டல்ல தங்கியிருந்து வரவனா இருக்கணும், அவன் ஸ்கூல்ல இருந்து ஹாஸ்டலுக்கு கொண்டுபோய் விட்ற வாகனம் வரல்லையாம்...
அப்பொ நம்ம கிரவுண்ட்ஸ்ல பிரக்டிஸ் பண்ண வந்திருந்த வெளி ஸ்கூல் ஒருத்தர் கிட்ட ஒரு ஃபோன் பண்ணனும்ன்னு அவரோட மொபைல கேக்க அவன் ஏசி விட்டுட்டான்...
எனக்கு சட்டுனு வந்துச்சுங்க ஒரு கோபம்...
அது எவன்டா எங்க ஸ்கூல்லயே இருந்துட்டு எங்க ஸ்கூல் பையனையே ஏசுறதுன்னு சட்டு அவன் ஷேர்ட் காலரை பிடிச்சிட்டேன்...
அப்புறம் அவன் முன்னாலயே என்னோட மொபைல்ல இருந்து அந்த சிறுவனுக்கு ஃபோன் பண்ணி குடுத்தேன்...
ஒரு சின்ன பையன் அவசரத்துகு ஃகால் பண்ணனும்ன்னு கேட்டா குடுக்குறது மனிதநேயம் இல்ல???
வெளியில இருந்து தங்கள் பிள்ளைகளை ஹாஸ்டல்களில் தங்க வைக்குமுன் பெற்றோர்கள் அந்த ஹாஸ்டல் பத்தியெல்லாம் விசாரிக்கணும்ல...
நல்ல உணவு கிடைக்குமா, பாதுகாப்பானதா, போக்குவரத்து வசதி எல்லாம் செய்து குடுக்கணும்ல...
ஏதோ நல்ல ஸ்கூல் கிடைச்சுதுன்னு சட்டுனு ஒன்னையும் பத்தி யோசிக்காம பிள்ளைகளை எங்கயாவது தங்க வச்சுட்டு போறதா???
ஆனாலும் ஒன்னுங்க...
இந்த சம்பவத்துல கூட அந்தரத்துல நின்னவன் சிங்களவன்...
உதவி செய்தவன் தமிழன்...
பெருமையிலும் பெருமை...
:-)
உங்க கருத்தைச் சொல்லிட்டு போங்க...
Tuesday, 3 March 2009
Subscribe to:
Post Comments (Atom)
68 . பின்னூட்டங்கள்:
மீ த பர்ஸ்டு...
50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் வேத்தியன்.
மேலும் மேலும் பல பதிவுகள் இட வாழ்த்துக்கள்
// இவ்வளவு காலமும் என்னை ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் //
நீங்க பின்வாங்க கூடாதுன்னு நாங்க எல்லாம் ஊக்கு வித்தோமுங்க..
// இன்னும் நான் தொடர்ந்து எழுத உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்...//
எப்போதுமே எங்க ஆதரவு உண்டுங்க..
// நாம மேட்டருக்கு வருவோம்... //
அதுக்குள்ளேயே இவ்வளவு பில்டப்பா
//
நேத்து நான் என் பள்ளிக்கு போயிருந்தேன்... //
அப்ப இத்தனை நாளா போகலயா?
// அங்கே ப்ளே கிரவுண்ட்ஸ்ல உளாத்திக்கிட்டு இருந்தபோது ஒரு விசயம் நடந்திச்சுங்க... //
அப்ப கூட கிளாஸ் ரூம் போகாம விளையாட்டு மைதானத்தில் உலாத்திகிட்டு இருக்காரு பாருங்க...
வெரி வெரி பேட்
// நம்ம பள்ளி சிட்டியிலயே பெருசுங்க... சின்னச்சின்ன ஸ்கூல்லயிருந்து மாணவர்கள் எல்லாம் நம்ம ஸ்கூலுக்கு வந்து ஸ்போர்ட்ஸ் பிராக்டிஸ் எடுக்குறதுண்டு... //
நல்ல விசயம் தானே...
ஸ்போர்ட்ஸ் பிராக்டிஸ் பண்ணுவது
வாழ்த்துக்கள்!! 50 வது பதிவிற்கு!
உங்கள் தளத்திற்கு இது என் முதல் விஜயம்!
இத்தனை நாள் பார்க்காமல் இருந்ததற்கு
வருந்துகிறேன்! இனி அடிக்கடி வருகிறேன்!
// 1835ம் ஆண்டு கட்டப்பட்ட நான் படிச்ச ஸ்கூல் தாங்க நம்ம நாட்டிலேயே கெளரவமான, பெரிய ஸ்கூல். //
ரொம்ப பழமையான பள்ளிக்கூடம் அப்படின்னு சொல்லுங்க
// நேத்து நான் என்னோட ஸ்கூல் கிரவுண்ட்ஸ்ல நடந்து வந்துட்டு //
கிரவுண்ட்ஸ்ல நடந்து வந்தீங்களா.. அங்க எல்லோரும் பிராக்டிஸ் பண்ணிகிட்டு இருக்கும் போது நீங்க ஏன் நடந்து வந்தீங்க..
1835ம் ஆண்டு கட்டப்பட்ட நான் படிச்ச ஸ்கூல் தாங்க நம்ம நாட்டிலேயே கெளரவமான, பெரிய ஸ்கூல். ///
வாழ்த்துக்கள் வேத்தியன்!!!
// இவ்வளவு காலமும் என்னை ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் //
நீங்க பின்வாங்க கூடாதுன்னு நாங்க எல்லாம் ஊக்கு வித்தோமுங்க..///
நல்ல ஜோக் !!!இஃகி இஃகி இஃகி!!!
// அது எவன்டா எங்க ஸ்கூல்லயே இருந்துட்டு எங்க ஸ்கூல் பையனையே ஏசுறதுன்னு சட்டு அவன் ஷேர்ட் காலரை பிடிச்சிட்டேன்... //
இது ரொம்ப தப்பு...
நேத்து நான் என்னோட ஸ்கூல் கிரவுண்ட்ஸ்ல நடந்து வந்துட்டு இருந்தபோது ஒரு சின்ன மாணவன் வெளியில உள்ள ஒரு ஹாஸ்டல்ல தங்கியிருந்து வரவனா இருக்கணும், அவன் ஸ்கூல்ல இருந்து ஹாஸ்டலுக்கு கொண்டுபோய் விட்ற வாகனம் வரல்லையாம்...
அப்பொ நம்ம கிரவுண்ட்ஸ்ல பிரக்டிஸ் பண்ண வந்திருந்த வெளி ஸ்கூல் ஒருத்தர் கிட்ட ஒரு ஃபோன் பண்ணனும்ன்னு அவரோட மொபைல கேக்க அவன் ஏசி விட்டுட்டான்...//
சே! பாவமப்பா!!
அப்புறம் அவன் முன்னாலயே என்னோட மொபைல்ல இருந்து அந்த சிறுவனுக்கு ஃபோன் பண்ணி குடுத்தேன்...
ஒரு சின்ன பையன் அவசரத்துகு ஃகால் பண்ணனும்ன்னு கேட்டா குடுக்குறது மனிதநேயம் இல்ல???///
உண்மைதான்!!!
//
ஆனாலும் ஒன்னுங்க...
இந்த சம்பவத்துல கூட அந்தரத்துல நின்னவன் சிங்களவன்...
உதவி செய்தவன் தமிழன்...
பெருமையிலும் பெருமை... //
இது தாங்க தமிழனுடைய குணம்.
இராகவன் நைஜிரியா said...
மீ த பர்ஸ்டு...//
ஆமாங்க நீங்க தான்...
:-)
இராகவன் நைஜிரியா said...
50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் வேத்தியன்.
மேலும் மேலும் பல பதிவுகள் இட வாழ்த்துக்கள்//
நன்றிங்க நன்றிங்க...
இராகவன் நைஜிரியா said...
// இவ்வளவு காலமும் என்னை ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் //
நீங்க பின்வாங்க கூடாதுன்னு நாங்க எல்லாம் ஊக்கு வித்தோமுங்க..//
ஹிஹிஹிஹி
இராகவன் நைஜிரியா said...
//
நேத்து நான் என் பள்ளிக்கு போயிருந்தேன்... //
அப்ப இத்தனை நாளா போகலயா?//
அட இல்லைங்க...
பள்ளியிலயிருந்து லீவ் பண்ணிட்டேன்...
:-)
இராகவன் நைஜிரியா said...
// அங்கே ப்ளே கிரவுண்ட்ஸ்ல உளாத்திக்கிட்டு இருந்தபோது ஒரு விசயம் நடந்திச்சுங்க... //
அப்ப கூட கிளாஸ் ரூம் போகாம விளையாட்டு மைதானத்தில் உலாத்திகிட்டு இருக்காரு பாருங்க...
வெரி வெரி பேட்//
பள்ளி வாழ்க்கையில இதெல்லாம் சகஜமுங்கோ...
:-)
ஜீவன் said...
வாழ்த்துக்கள்!! 50 வது பதிவிற்கு!
உங்கள் தளத்திற்கு இது என் முதல் விஜயம்!
இத்தனை நாள் பார்க்காமல் இருந்ததற்கு
வருந்துகிறேன்! இனி அடிக்கடி வருகிறேன்!//
நன்றி ஜீவன் அண்ணே...
இராகவன் நைஜிரியா said...
// 1835ம் ஆண்டு கட்டப்பட்ட நான் படிச்ச ஸ்கூல் தாங்க நம்ம நாட்டிலேயே கெளரவமான, பெரிய ஸ்கூல். //
ரொம்ப பழமையான பள்ளிக்கூடம் அப்படின்னு சொல்லுங்க//
ஆமாங்க...
ரொம்பப் பழசு...
இராகவன் நைஜிரியா said...
// நேத்து நான் என்னோட ஸ்கூல் கிரவுண்ட்ஸ்ல நடந்து வந்துட்டு //
கிரவுண்ட்ஸ்ல நடந்து வந்தீங்களா.. அங்க எல்லோரும் பிராக்டிஸ் பண்ணிகிட்டு இருக்கும் போது நீங்க ஏன் நடந்து வந்தீங்க..//
:-)
பழைய மாணவனாக்கும்...
பள்ளியிலயிருந்தபோது ஃபுட்போல் டீம்ல இருந்தேன்...
:-)))
thevanmayam said...
1835ம் ஆண்டு கட்டப்பட்ட நான் படிச்ச ஸ்கூல் தாங்க நம்ம நாட்டிலேயே கெளரவமான, பெரிய ஸ்கூல். ///
வாழ்த்துக்கள் வேத்தியன்!!!
வாங்க தேவா சாரே...
நன்றிங்க...
இராகவன் நைஜிரியா said...
// அது எவன்டா எங்க ஸ்கூல்லயே இருந்துட்டு எங்க ஸ்கூல் பையனையே ஏசுறதுன்னு சட்டு அவன் ஷேர்ட் காலரை பிடிச்சிட்டேன்... //
இது ரொம்ப தப்பு...//
ஆமா ஆமா...
செய்த பிறகு தான் உணர்ந்தேன்...
மன்னிப்பு கேட்டாச்சுங்க...
thevanmayam said...
நேத்து நான் என்னோட ஸ்கூல் கிரவுண்ட்ஸ்ல நடந்து வந்துட்டு இருந்தபோது ஒரு சின்ன மாணவன் வெளியில உள்ள ஒரு ஹாஸ்டல்ல தங்கியிருந்து வரவனா இருக்கணும், அவன் ஸ்கூல்ல இருந்து ஹாஸ்டலுக்கு கொண்டுபோய் விட்ற வாகனம் வரல்லையாம்...
அப்பொ நம்ம கிரவுண்ட்ஸ்ல பிரக்டிஸ் பண்ண வந்திருந்த வெளி ஸ்கூல் ஒருத்தர் கிட்ட ஒரு ஃபோன் பண்ணனும்ன்னு அவரோட மொபைல கேக்க அவன் ஏசி விட்டுட்டான்...//
சே! பாவமப்பா!!//
ஆமாங்க...
ரொம்ப பாவம்...
50 ஆவது பதிவு வாழ்த்துக்கள் வேத்தியன்..
//1835ம் ஆண்டு கட்டப்பட்ட நான் படிச்ச ஸ்கூல் தாங்க நம்ம நாட்டிலேயே கெளரவமான, பெரிய ஸ்கூல். /////
அந்த ஸ்கூல் பேர் என்னாங்க ...
50க்கு வாழ்த்துக்கள்
அன்புடன்
குடுகுடுப்பை
//// இவ்வளவு காலமும் என்னை ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் //
நீங்க பின்வாங்க கூடாதுன்னு நாங்க எல்லாம் ஊக்கு வித்தோமுங்க..//
பின்வாங்க கூடாதுன்னு தான பின்னூட்டமே தலைவரே !!!!!
//பழைய மாணவனாக்கும்...
பள்ளியிலயிருந்தபோது ஃபுட்போல் டீம்ல இருந்தேன்...
:-)))//
அட நீங்களுமா..நான் கூட ஃபுட் பால் பிளேயர் தாங்க..
ஒன்லி ஸ்கூல் டேய்ஸ்...
வாழ்த்துகள் வேத்தி! 50வது பதிவுக்கு!!!!
பழைய பள்ளி... பாடங்கள் நிறைய இருக்குமே கற்க....
தமிழன்.... எங்கும் நிற்பான் என்பதற்கு சாட்சி!!!
எனக்கு சட்டுனு வந்துச்சுங்க ஒரு கோபம்...
தமிழனுக்கு கோபமும் சட்டுனு வரும்..... பாரதியாரே பொறுத்தது போதும்னுதானே ரெளத்ரம் பழகுன்னாரு!!
50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் வேத்தியன்.
நண்பா, பள்ளியிலன்னு சொல்ல வராதா? அவ்வ்வ்வ்வ்வ்வ்....
ரொம்பப் பழசு...
50க்கு வாழ்த்துகள்
இராகவன் நைஜிரியா said...
// இவ்வளவு காலமும் என்னை ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் //
நீங்க பின்வாங்க கூடாதுன்னு நாங்க எல்லாம் ஊக்கு வித்தோமுங்க..\\
அண்ணா ...
ஹா ஹா ஹா
எங்கேயோ பார்த்த ஞாபகம்.
\\இராகவன் நைஜிரியா said...
// இன்னும் நான் தொடர்ந்து எழுத உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்...//
எப்போதுமே எங்க ஆதரவு உண்டுங்க..\\
ஆமா! ஆமா!
\\இராகவன் நைஜிரியா said...
//
நேத்து நான் என் பள்ளிக்கு போயிருந்தேன்... //
அப்ப இத்தனை நாளா போகலயா?\\
ஹா ஹா
ஆமா! எந்த பள்ளி ...
50 பதிவுகளைத் தொட்டிருக்கும் உங்களுக்கு முதலில் எனது வாழ்த்துகள்!
//ஆனாலும் ஒன்னுங்க...
இந்த சம்பவத்துல கூட அந்தரத்துல நின்னவன் சிங்களவன்...
உதவி செய்தவன் தமிழன்...
பெருமையிலும் பெருமை...//
தமிழனின் குணம் எங்க போனாலும் விடாது. மீ்ண்டும் தங்களுக்கு வாழ்த்துகள்!
அ.மு.செய்யது said...
50 ஆவது பதிவு வாழ்த்துக்கள் வேத்தியன்..//
நன்றி நன்றி...
அ.மு.செய்யது said...
//1835ம் ஆண்டு கட்டப்பட்ட நான் படிச்ச ஸ்கூல் தாங்க நம்ம நாட்டிலேயே கெளரவமான, பெரிய ஸ்கூல். /////
அந்த ஸ்கூல் பேர் என்னாங்க ...//
வேத்தியக் கல்லூரி (Royal College),
colombo 07.
வருங்கால முதல்வர் said...
50க்கு வாழ்த்துக்கள்
அன்புடன்
குடுகுடுப்பை//
மிக்க நன்றி...
அ.மு.செய்யது said...
//பழைய மாணவனாக்கும்...
பள்ளியிலயிருந்தபோது ஃபுட்போல் டீம்ல இருந்தேன்...
:-)))//
அட நீங்களுமா..நான் கூட ஃபுட் பால் பிளேயர் தாங்க..
ஒன்லி ஸ்கூல் டேய்ஸ்...//
ஆமாங்க...
மறக்க முடியாத நினைவுகள்...
நான் மிட்-ஃபீல்ட் விளையாடினேன்...
:-)
ஆதவா said...
வாழ்த்துகள் வேத்தி! 50வது பதிவுக்கு!!!!
பழைய பள்ளி... பாடங்கள் நிறைய இருக்குமே கற்க....
தமிழன்.... எங்கும் நிற்பான் என்பதற்கு சாட்சி!!!//
நன்றி ஆதவா...
ஆமா ஆமா நெறையா இருக்கு...
ஆமாங்க...
ஆதவா said...
எனக்கு சட்டுனு வந்துச்சுங்க ஒரு கோபம்...
தமிழனுக்கு கோபமும் சட்டுனு வரும்..... பாரதியாரே பொறுத்தது போதும்னுதானே ரெளத்ரம் பழகுன்னாரு!!//
:-)
ஆமாங்க சரியா சொன்னீங்க...
pukalini said...
ரொம்பப் பழசு...//
எதுங்க???
நட்புடன் ஜமால் said...
50க்கு வாழ்த்துகள்//
மிக்க நன்றி...
நட்புடன் ஜமால் said...
\\இராகவன் நைஜிரியா said...
// இன்னும் நான் தொடர்ந்து எழுத உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்...//
எப்போதுமே எங்க ஆதரவு உண்டுங்க..\\
ஆமா! ஆமா!//
நெம்ப நன்றி...
நட்புடன் ஜமால் said...
\\இராகவன் நைஜிரியா said...
//
நேத்து நான் என் பள்ளிக்கு போயிருந்தேன்... //
அப்ப இத்தனை நாளா போகலயா?\\
ஹா ஹா
ஆமா! எந்த பள்ளி ...//
இல்லைங்க...
வேற விசயம்...
பழைய மாணவன் நான்...
:-)
Royal College,Colombo 07.
அன்புமணி said...
50 பதிவுகளைத் தொட்டிருக்கும் உங்களுக்கு முதலில் எனது வாழ்த்துகள்!//
மிக்க நன்றிங்க...
அன்புமணி said...
//ஆனாலும் ஒன்னுங்க...
இந்த சம்பவத்துல கூட அந்தரத்துல நின்னவன் சிங்களவன்...
உதவி செய்தவன் தமிழன்...
பெருமையிலும் பெருமை...//
தமிழனின் குணம் எங்க போனாலும் விடாது. மீ்ண்டும் தங்களுக்கு வாழ்த்துகள்!//
நன்றி...
ஆமாங்க குப்பையில கிடந்தாலும் குண்டுமணி மங்காது இல்ல??
எங்க போனாலும் தமிழன் குணம் மாறாது...
:-)
பழமைபேசி said...
04 March 2009 05:19
50 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் வேத்தியன்.
நண்பா, பள்ளியிலன்னு சொல்ல வராதா? அவ்வ்வ்வ்வ்வ்வ்.... //
நன்றிங்க...
ஆமா, கவனிக்காம விட்டுட்டேன்...
அடுத்த முறை போடும் போது கவனிச்சு போடுறேன்...
:-)
இது என்னோட 50வது பதிவு. ஹாஃப் செஞ்சுரி அடிச்சாச்சுன்னு நெனைச்சாலே சந்தோஷமா இருக்கு... இவ்வளவு காலமும் என்னை ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்... இன்னும் நான் தொடர்ந்து எழுத உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்...//
ஆஹா வந்திருக்கன்...இப்பத்தான்,..
வாழ்த்துக்கள் வேத்தியா...
எல்லைகள் பல கடந்து தொல்லைகள் தனை நீக்கி நல்ல பல பதிவுகள் நாளும் நீங்கள் தந்திட வாழ்த்துகிறேன்....!
ஓயாமல் தொடருங்கள்...உங்கள் எழுத்துப் பணியை...
ஆனாலும் ஒன்னுங்க...
இந்த சம்பவத்துல கூட அந்தரத்துல நின்னவன் சிங்களவன்...
உதவி செய்தவன் தமிழன்...
பெருமையிலும் பெருமை...
:-)//
அப்ப அவங்கள் உங்களிட்டை இருந்து நிறையப் படிக்க வேணும் போல இருக்கே???
நல்ல பதிவு வேத்தியா... நேரமிருந்தால் இதனைச் சற்று விரிவாக்கி வீரகேசரிக்கோ/ தினக்குரலுக்கோ அல்லது இலங்கையின் முன்னணித் தமிழ்ப் பத்திரிகை ஏதாவது ஒன்றுக்கு அனுப்புங்கள்...நிச்சயம் அது பல வாசகர்களைச் சென்றடையும் என்பதில் ஐயமில்லை...
சோம்பலை விடுத்து எழுதியனுப்புங்கள்..
கண்டிப்பாகப் பிரசுரிப்பார்கள்..
தொடர்ந்தும் உங்கள் நகைச்சுவை விடயங்கள். இன்னும் பல குறும்பு விடயங்களைத் தாங்கி வரும் பதிவுகளை எதிர் பார்க்கிறோம்.
உளம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பா..!
கமல் said...
இது என்னோட 50வது பதிவு. ஹாஃப் செஞ்சுரி அடிச்சாச்சுன்னு நெனைச்சாலே சந்தோஷமா இருக்கு... இவ்வளவு காலமும் என்னை ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்... இன்னும் நான் தொடர்ந்து எழுத உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்...//
ஆஹா வந்திருக்கன்...இப்பத்தான்,..
வாழ்த்துக்கள் வேத்தியா...
எல்லைகள் பல கடந்து தொல்லைகள் தனை நீக்கி நல்ல பல பதிவுகள் நாளும் நீங்கள் தந்திட வாழ்த்துகிறேன்....!
ஓயாமல் தொடருங்கள்...உங்கள் எழுத்துப் பணியை...//
நன்றி கமல்...
கமல் said...
நல்ல பதிவு வேத்தியா... நேரமிருந்தால் இதனைச் சற்று விரிவாக்கி வீரகேசரிக்கோ/ தினக்குரலுக்கோ அல்லது இலங்கையின் முன்னணித் தமிழ்ப் பத்திரிகை ஏதாவது ஒன்றுக்கு அனுப்புங்கள்...நிச்சயம் அது பல வாசகர்களைச் சென்றடையும் என்பதில் ஐயமில்லை...
சோம்பலை விடுத்து எழுதியனுப்புங்கள்..
கண்டிப்பாகப் பிரசுரிப்பார்கள்..//
செய்கிறேன் கமல்...
நல்ல ஐடியா தான்...
:-)
கமல் said...
தொடர்ந்தும் உங்கள் நகைச்சுவை விடயங்கள். இன்னும் பல குறும்பு விடயங்களைத் தாங்கி வரும் பதிவுகளை எதிர் பார்க்கிறோம்.
உளம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பா..!//
உங்கள் வாழ்த்துகள் தான் எனக்கு பூஸ்ட்...
:-)
கட்டாயமாக என்னால் முடிந்ததை எழுதுகிறேன்...
// அது எவன்டா எங்க ஸ்கூல்லயே இருந்துட்டு எங்க ஸ்கூல் பையனையே ஏசுறதுன்னு சட்டு அவன் ஷேர்ட் காலரை பிடிச்சிட்டேன்... //
இவ்வாறு ஒரு சம்பவம் நடை பெறவே இல்லை
Anonymous said...
// அது எவன்டா எங்க ஸ்கூல்லயே இருந்துட்டு எங்க ஸ்கூல் பையனையே ஏசுறதுன்னு சட்டு அவன் ஷேர்ட் காலரை பிடிச்சிட்டேன்... //
இவ்வாறு ஒரு சம்பவம் நடை பெறவே இல்லை//
ஓ...
பக்கத்துலயிருந்து பார்த்த மாதிரி சொல்றீங்களே...
நீங்க யாரு???
இப்பிடி நடந்துச்சா இல்லியான்னு சொல்ல வேண்டியவன் நான் தான்...
:-)
என் அன்பிற்குரிய BLOG மக்களே....
தம்பி வேத்தியன் நல்ல படைப்பாளி ஆனாலும்
அண்ணலும் கண்ணமூடிட்டு பொய் சொல்லுறத தாங்க முடியாம தான் இந்த comment!
____________________________
//பழைய மாணவனாக்கும்...
பள்ளியிலயிருந்தபோது ஃபுட்போல் டீம்ல இருந்தேன்...
:-)))//
அட நீங்களுமா..நான் கூட ஃபுட் பால் பிளேயர் தாங்க..
ஒன்லி ஸ்கூல் டேய்ஸ்...//
ஆமாங்க...
மறக்க முடியாத நினைவுகள்...
நான் மிட்-ஃபீல்ட் விளையாடினேன்...
:-)
:-)))
=========சாம்பு மவனே நெஞ்ச தொட்டு சொல்லு SCHOOL நாட்களில எப்பவாவது ground பக்கம் வந்திருக்கிறியா?
Mid Fielder!!=========
______________________________
.வேத்தியக் கல்லூரி (Royal College)
colombo 07
======SCHOOL பெயர அம்பலமேற்றி BLOG எழுதாம....
The real Royalist knows the place to use his Alma Matter!
_______________________________
நல்ல பதிவு வேத்தியா... நேரமிருந்தால் இதனைச் சற்று விரிவாக்கி வீரகேசரிக்கோ/ தினக்குரலுக்கோ அல்லது இலங்கையின் முன்னணித் தமிழ்ப் பத்திரிகை ஏதாவது ஒன்றுக்கு அனுப்புங்கள்...நிச்சயம் அது பல வாசகர்களைச் சென்றடையும் என்பதில் ஐயமில்லை...
சோம்பலை விடுத்து எழுதியனுப்புங்கள்..
கண்டிப்பாகப் பிரசுரிப்பார்கள்..//
செய்கிறேன் கமல்...
நல்ல ஐடியா தான்...
======வீரகேசரி, பரவாயில்ல ஆசைப்படலாம்
*திக்வல்ல கமல் எழுதிய சிறுகதை கூட அங்கு நிராகரிக்கப்பட்டதுண்டு!======
இந்த சிறு கதைக்கு அளித்த commentஐ வேத்தியன் அங்கீகரிக்கவும்.
இப்படிக்கு,
பூதக்கண்ணாடி.
UAC-Silent follower of BLOGs
நான் மிட்-ஃபீல்ட் விளையாடினேன்...
:-)
இது எப்ப நடந்தீச்சு???
Post a Comment