பொதுவா 21வது பிறந்த நாளை எல்லோரும் விமரிசையாக கொண்டாடுவாங்க...
அதாங்க கீ பர்த்டே...
திஸ் இஸ் மைன்ட் வொய்ஸ் : தமிழ்ல மாத்தினா அவ்ளோ நல்லா இருக்காதில்ல ??? "திறப்பு பிறந்தநாள்..." அவ்ளோ நல்லா இல்லடா வேத்தியா.. கீ பர்த்டேன்னே போட்டுடு...
நண்பனுக்கு கிட்டத்துல தான் 21 ஆச்சு...
வெகு விமரிசையாக பிறந்தநாள் கொண்டாடப் பட்டது...
மொதல்ல "கீ பர்த்டே" எதுக்கு கொண்டாடுறாங்கன்னே எனக்கு தெரியாது..
அறிஞ்சவங்க சொல்லிட்டு போங்க...
நேத்து தான் நண்பன் சொன்னான், கீ பர்த்டேங்கிறது பெண்களுக்கு தான்.. நம்மளுக்கு இல்லைன்னு...
காரணம் தான் நக்கல்...
"கீ பர்த்டேங்கிறது பொண்ணுங்களுக்கு தான்.. அது எதுக்கு வந்துச்சினா பொண்ணுங்க 21 வயசு வந்ததும் யூ ஆர் ஒன் யுவர் ஓவ்ன்னு கீயை (அதாவது திறப்பை...) அவங்க கையில குடுத்துருவாங்கடா... இதே பழக்கம் தான் கண்ணாளம் ஆனதும் அங்கயும் போய் கீ அவங்க கையிலயே இருக்கணும்ன்னு எதிர்ப்பாக்கிறாங்க போல... (இது எல்லோருக்கும் இல்ல... தொப்பி பொருந்துறவங்க போட்டுக்கலாம்...)"...
இது தான் அவன் சொன்ன காரணம்...
அடுத்தது தான் நம்மளுக்கு ஏன் 21 கீ பர்த்டே இல்லைன்னு சொன்னானே...
"மச்சி, நாம எல்லாம் யாரு??? 15வது வயசிலயே வீட்டுல அப்பாகிட்ட இருந்து பலவந்தமா திறப்பை பறிச்சவங்க... அப்ப நமக்கு கீ பர்த்டே 15வது வயிசிலயே முடிஞ்சிரும்... அதுக்குப் பிறகு என்னடா 21ன்னுல கீ பர்த்டே, கு பர்த்டே எல்லாம் நமக்கு ???"
எப்பிடி காரணம் ???
நேத்து தான் கீ பர்த்டேக்கு இப்பிடி ஒரு அர்த்தம் இருக்குன்னு தெரிஞ்சுது எனக்கு...
என்னடா உலகம் இது ???
கீ பர்த்டேயும் நம்மளை விட்டு போயிடுச்சா ???
:-)
Subscribe to:
Post Comments (Atom)
31 . பின்னூட்டங்கள்:
மேட்டரு புச்சாக்கீதே!
பூட்டு இல்லாத ஊட்டுக்கு சாவி எதுக்கு
// நட்புடன் ஜமால் said...
மேட்டரு புச்சாக்கீதே! //
எனக்கும் புதுசா தான் இருந்துது மொதல்ல...
// குடுகுடுப்பை said...
பூட்டு இல்லாத ஊட்டுக்கு சாவி எதுக்கு //
வாங்க...
அதுவும் சரிதான்...
:-)
எதிர்பார்க்கவே வாய்ப்பில்லாத மேட்டரெல்லாம் கண்டுபிடிக்கறீங்க!!
கலக்கல்! வேத்தி!
// ஷீ-நிசி said...
எதிர்பார்க்கவே வாய்ப்பில்லாத மேட்டரெல்லாம் கண்டுபிடிக்கறீங்க!!
கலக்கல்! வேத்தி! //
வாங்க ஷீ-நிசி...
நன்றிங்க...
இந்த கீ பர்த்டேல நிறைய நுண்ணரசியல் இருக்குன்னு நினைக்கிறேன்.
என்னமோ போங்க..
// அ.மு.செய்யது said...
இந்த கீ பர்த்டேல நிறைய நுண்ணரசியல் இருக்குன்னு நினைக்கிறேன்.
என்னமோ போங்க.. //
வாங்க செய்யது...
ஆமாங்க...
:-)
இருக்குற காசுக்கு வேட்டு வைக்கணும் அதுக்குத்தான் இது மாதிரி கீ பர்த்டே, சாவி பிறந்த நாள் அப்படின்னு வச்சுகிடறது.
இந்த பிறந்த நாள் கொண்டாடியதன் பயன் வேத்தியனுக்கு ஒரு பதிவு போட மேட்டர் கிடைச்சது..
சரங்கு உண்டாப்பு பார்ட்டில?
// சரங்கு உண்டாப்பு பார்ட்டில? //
அது சரங்கு இல்ல... சரக்கு.. சரக்கு..
// இராகவன் நைஜிரியா said...
இருக்குற காசுக்கு வேட்டு வைக்கணும் அதுக்குத்தான் இது மாதிரி கீ பர்த்டே, சாவி பிறந்த நாள் அப்படின்னு வச்சுகிடறது.
இந்த பிறந்த நாள் கொண்டாடியதன் பயன் வேத்தியனுக்கு ஒரு பதிவு போட மேட்டர் கிடைச்சது..
சரங்கு உண்டாப்பு பார்ட்டில? //
ஆ...
சரக்கா???
அப்பிடின்னா ???
இது தெரியாதே!
// thevanmayam said...
இது தெரியாதே! //
எனக்கும் தான்...
:-)
கீ பர்த்டேங்கிறது பொண்ணுங்களுக்கு தான்.. அது எதுக்கு வந்துச்சினா பொண்ணுங்க 21 வயசு வந்ததும் யூ ஆர் ஒன் யுவர் ஓவ்ன்னு கீயை (அதாவது திறப்பை...) அவங்க கையில குடுத்துருவாங்கடா... இதே பழக்கம் தான் கண்ணாளம் ஆனதும் அங்கயும் போய் கீ அவங்க கையிலயே இருக்கணும்ன்னு எதிர்ப்பாக்கிறாங்க போல... ///
என்னென்னமோ செய்றாங்க ஒன்னும் புரியல..
// thevanmayam said...
கீ பர்த்டேங்கிறது பொண்ணுங்களுக்கு தான்.. அது எதுக்கு வந்துச்சினா பொண்ணுங்க 21 வயசு வந்ததும் யூ ஆர் ஒன் யுவர் ஓவ்ன்னு கீயை (அதாவது திறப்பை...) அவங்க கையில குடுத்துருவாங்கடா... இதே பழக்கம் தான் கண்ணாளம் ஆனதும் அங்கயும் போய் கீ அவங்க கையிலயே இருக்கணும்ன்னு எதிர்ப்பாக்கிறாங்க போல... ///
என்னென்னமோ செய்றாங்க ஒன்னும் புரியல.. //
ஆமாங்க...
நேத்து தான் நண்பன் சொன்னான், கீ பர்த்டேங்கிறது பெண்களுக்கு தான்.. நம்மளுக்கு இல்லைன்னு..///
சம்பாதிப்பது நாம்!
கீ அவர்களிடமா?
// thevanmayam said...
17 March 2009 15:45
நேத்து தான் நண்பன் சொன்னான், கீ பர்த்டேங்கிறது பெண்களுக்கு தான்.. நம்மளுக்கு இல்லைன்னு..///
சம்பாதிப்பது நாம்!
கீ அவர்களிடமா? //
வாட் இஸ் ராங் வித் யூ மருத்துவரே.. இன்னும் கல்யாணம் ஆகவில்லையா...
ஆகியிருந்தால் தெரியும் கீ எங்க அப்படின்னு...
யூ ஹவ் தெ ரைட் டு யர்ன் ஒன்லி... இது கூடத் தெரியலயே.. இப்படி பச்ச புள்ளையா இருக்கீங்களே..
இதுக்கூட புதுசா கீது
இதுதான் மேட்டரா.. நல்லாருக் கீது
உங்களோட கீ பதிவு
// குடுகுடுப்பை said...
பூட்டு இல்லாத ஊட்டுக்கு சாவி எதுக்கு
//
ரிப்பீட்டேய்ய்ய்ய்
// thevanmayam said...
நேத்து தான் நண்பன் சொன்னான், கீ பர்த்டேங்கிறது பெண்களுக்கு தான்.. நம்மளுக்கு இல்லைன்னு..///
சம்பாதிப்பது நாம்!
கீ அவர்களிடமா? //
என்ன பண்றது???
நிலைமை...
:-)
// இராகவன் நைஜிரியா said...
// thevanmayam said...
17 March 2009 15:45
நேத்து தான் நண்பன் சொன்னான், கீ பர்த்டேங்கிறது பெண்களுக்கு தான்.. நம்மளுக்கு இல்லைன்னு..///
சம்பாதிப்பது நாம்!
கீ அவர்களிடமா? //
வாட் இஸ் ராங் வித் யூ மருத்துவரே.. இன்னும் கல்யாணம் ஆகவில்லையா...
ஆகியிருந்தால் தெரியும் கீ எங்க அப்படின்னு...
யூ ஹவ் தெ ரைட் டு யர்ன் ஒன்லி... இது கூடத் தெரியலயே.. இப்படி பச்ச புள்ளையா இருக்கீங்களே.. //
என்ன இராகவன் அண்ணே...
இப்பிடி ஃபீல் பண்ணி எழுதியிருக்கீங்க ???
அனுபவமோ???
:-)
// அபுஅஃப்ஸர் said...
இதுக்கூட புதுசா கீது
இதுதான் மேட்டரா.. நல்லாருக் கீது
உங்களோட கீ பதிவு //
வாங்க அபுஅஃப்ஸர்...
முதல் வருகைக்கு கருத்துக்கும் நன்றிங்க...
// Poornima Saravana kumar said...
// குடுகுடுப்பை said...
பூட்டு இல்லாத ஊட்டுக்கு சாவி எதுக்கு
//
ரிப்பீட்டேய்ய்ய்ய் //
வாங்க பூர்ணிமா...
:-)
thevanmayam said...
17 March 2009 15:45
நேத்து தான் நண்பன் சொன்னான், கீ பர்த்டேங்கிறது பெண்களுக்கு தான்.. நம்மளுக்கு இல்லைன்னு..///
சம்பாதிப்பது நாம்!
கீ அவர்களிடமா? //
வாட் இஸ் ராங் வித் யூ மருத்துவரே.. இன்னும் கல்யாணம் ஆகவில்லையா...
ஆகியிருந்தால் தெரியும் கீ எங்க அப்படின்னு...
யூ ஹவ் தெ ரைட் டு யர்ன் ஒன்லி... இது கூடத் தெரியலயே.. இப்படி பச்ச புள்ளையா இருக்கீங்களே..///
உலகம் தெரியாம வளத்துட்டாங்க!!
கை வாய்க்குள்ளார உட்டாக்கூட கடிக்கமாட்டனுங்கோ!
1/4 செஞ்சுரி போட்டாச்சு.
// thevanmayam said...
1/4 செஞ்சுரி போட்டாச்சு. //
நன்றி நன்றி...
:-)
நான் எதுவும் அஜீத் சப்போர்ட்டர் இல்லைங்க மாப்ஸ் விஜய்க்கு எதிரா எழுத...
நம்ப முடியலீங்க வேத்தியன். உண்மைய ஒத்துகிடுங்க நீங்க அஜித் பேன் தான...
:-)
// Sriram said...
நான் எதுவும் அஜீத் சப்போர்ட்டர் இல்லைங்க மாப்ஸ் விஜய்க்கு எதிரா எழுத...
நம்ப முடியலீங்க வேத்தியன். உண்மைய ஒத்துகிடுங்க நீங்க அஜித் பேன் தான...
:-) //
வாங்க Sriram...
சும்மா இருங்க சார் நீங்க வேற...
அப்பிடி எதுவும் இல்லைங்க...
:-)
அந்த படைப்புல வந்து பின்னூட்டம் போடலாமே...
:-)
விடுங்க வேத்தியன்....
நமக்கு ஏன் கீ பர்த்டே இல்லை..
ஏன்னா, நாமெல்லாம் ஒருநாளைக்கு 'லாக்' ஆயிடுவோம்.. அதனாலதான்..
கீ பர்த்டே இப்பத்தான் கேள்விப்படறேன். மச்சி!!! பதிவு சூப்பர் மச்சி!!!
குடுகுடுப்பை said...
பூட்டு இல்லாத ஊட்டுக்கு சாவி எதுக்கு
///*****
அதானே எதுக்கு..
thevanmayam said...
நேத்து தான் நண்பன் சொன்னான், கீ பர்த்டேங்கிறது பெண்களுக்கு தான்.. நம்மளுக்கு இல்லைன்னு..///
சம்பாதிப்பது நாம்!
கீ அவர்களிடமா?
/////******
பின்னூட்டத்துல போட்ட தைரியத்துல அப்டியே போயி இத வீட்ல சொல்லுங்க பார்ப்போம்
Post a Comment