Wednesday 25 March 2009

டான்ஸ் ஆட முதலில் எது கட்டாயம் ???

டான்ஸ் மாஸ்டர் : டான்ஸ் ஆட ரொம்ப முக்கியம் என்னான்னு தெரியுமா???

மாணவன் : தெரியும் சார்...

மாஸ்டர் : எங்க சொல்லு பாக்கலாம்...

மாணவன் : கெமிஸ்ட்ரி தான் பர்ஸ்ட்டா முக்கியம்...

மாஸ்டர் : இங்க நாங்க கெமிஸ்ட்ரி எல்லாம் சொல்லிக் குடுக்குறதில்லப்பா...

மாணவன் : அது தெரிஞ்சு தான் இங்க சேர முன்னமே ஒரு நல்ல கெமிஸ்ட்ரி க்ளாசா பாத்து சேந்தாச்சு சார்...
:-)))))

செய்தி : இனிமே யாராவது டான்ஸ் ஷோவுக்கு ஜட்ஜா வரவங்க இப்பிடி கெமிஸ்ட்ரி, ஃபிசிக்ஸ்ன்னு பேச்ச எடுத்தாங்க இத விட மொக்கையான பதிவை எல்லாம் வேத்தியனிடமிருந்து சந்திக்க வேண்டி ஏற்படும்ம்
எச்சரிக்கிறேன்...
(இந்த இடத்துல வேத்தி கோவமா இருக்குறானாம்...)

அது சரி, படிக்கிற எங்களுக்கு தானே தெரியும், கெமிஸ்ட்ரி எல்லாம் எவ்வளவு படிச்சாலும் மண்டையில நிக்காதுன்னு..
அவங்க பாட்டுக்கு வந்து சும்மா சொல்லிட்டு போயிடுவாங்க...
இனிமே சொல்லி பாக்கட்டும் கெமிஸ்ட்ரின்னு...
நடக்குறதே வேற...

-----------------------------------------------------------------------

இந்த கதை எனக்கு மெயிலில் வந்தது...
இலகுவான ஆங்கிலத்தில் தான் உள்ளது..
தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும்...

There once was a little boy who had a bad temper. His Father gave him a bag of nails and told him that every time he lost his temper, he must hammer a nail into the back of the fence.

The first day the boy had driven 37 nails into the fence. Over the next few weeks, as he learned to control his anger, the number of nails hammered daily gradually dwindled down. He discovered it was easier to hold his temper than to drive those nails into the fence.. Finally the day came when the boy didn't lose his temper at all.

He told his father about it and the father suggested that the boy now pull out one nail for each day that he was able to hold his temper.

The days passed and the young boy was finally able to tell his father that all the nails were gone.

The father took his son by the hand and led him to the fence. He said,
"You have done well, my son, but look at the holes in the fence. The fence will never be the same. When you say things in anger, they leave a scar just like this one. You can put a knife in a man and draw it out. But It won't matter how many times you say I'm sorry, the wound will still be there. A verbal wound is as bad as a physical one. Remember that friends are very rare jewels, indeed. They make you smile and encourage you to succeed. They lend an ear, they share words of praise and they always want to open their hearts to us."

இது தான் கதை...
கீழே இப்பிடி இருந்துச்சு...

Please forgive me if I have ever left a 'hole' in your fence.

இதை நானும் எனது நண்பர்களுக்கு சொல்லிக்கிறேன்...

அடுத்த பதிவுல சந்திக்கலாம்...
வர்ட்டாஆஆஆ...
டாட்டா..
பை பை...
டான்ஸ் ஆட முதலில் எது கட்டாயம் ???SocialTwist Tell-a-Friend

111 . பின்னூட்டங்கள்:

தேவன் மாயம் on 26 March 2009 at 15:07 said...

1 st

வேத்தியன் on 26 March 2009 at 15:09 said...

thevanmayam said...

1 st//

வாழ்த்துகள்...

தேவன் மாயம் on 26 March 2009 at 15:09 said...

டான்ஸ் மாஸ்டர் : டான்ஸ் ஆட ரொம்ப முக்கியம் என்னான்னு தெரியுமா???

மாணவன் : தெரியும் சார்...

மாஸ்டர் : எங்க சொல்லு பாக்கலாம்...

மாணவன் : கெமிஸ்ட்ரி தான் பர்ஸ்ட்டா முக்கியம்...

மாஸ்டர் : இங்க நாங்க கெமிஸ்ட்ரி எல்லாம் சொல்லிக் குடுக்குறதில்லப்பா...
///

வாத்தியையே கலாய்க்கிறதா?
தப்புப்பா தப்பு!

தேவன் மாயம் on 26 March 2009 at 15:10 said...

செய்தி : இனிமே யாராவது டான்ஸ் ஷோவுக்கு ஜட்ஜா வரவங்க இப்பிடி கெமிஸ்ட்ரி, ஃபிசிக்ஸ்ன்னு பேச்ச எடுத்தாங்க இத விட மொக்கையான பதிவை எல்லாம் வேத்தியனிடமிருந்து சந்திக்க வேண்டி ஏற்படும்ம்
எச்சரிக்கிறேன்...
(இந்த இடத்துல வேத்தி கோவமா இருக்குறானாம்...)///

இப்பவே
தாங்க முடியலே
இதுக்கும்
மேலேயா?

தேவன் மாயம் on 26 March 2009 at 15:11 said...

வேத்தி!
கோபம் வேறேயா!!
எங்களை
விட்டுருங்க!

நட்புடன் ஜமால் on 26 March 2009 at 15:11 said...

\\இனிமே சொல்லி பாக்கட்டும் கெமிஸ்ட்ரின்னு...
நடக்குறதே வேற...\\

ஹா ஹா ஹா

ஏன்ப்பா ஏன்

வேதியள் இல்லாமா எதுவுமே இல்லை

கால் போடும் ஆட்டமும் சரி
செல் போடும் ஆட்டமும் சரி

தேவன் மாயம் on 26 March 2009 at 15:12 said...

எங்க
உடம்பு
தாங்காதுப்பா!
தாங்காது!

தேவன் மாயம் on 26 March 2009 at 15:15 said...

அது சரி, படிக்கிற எங்களுக்கு தானே தெரியும், கெமிஸ்ட்ரி எல்லாம் எவ்வளவு படிச்சாலும் மண்டையில நிக்காதுன்னு//

ஆமா! என்னென்னவோ பாண்டு எல்லாம் வரும் அதில்!
ஒரே கன்ஃபுயூசனப்பா!

வேத்தியன் on 26 March 2009 at 15:15 said...

thevanmayam said...

செய்தி : இனிமே யாராவது டான்ஸ் ஷோவுக்கு ஜட்ஜா வரவங்க இப்பிடி கெமிஸ்ட்ரி, ஃபிசிக்ஸ்ன்னு பேச்ச எடுத்தாங்க இத விட மொக்கையான பதிவை எல்லாம் வேத்தியனிடமிருந்து சந்திக்க வேண்டி ஏற்படும்ம்
எச்சரிக்கிறேன்...
(இந்த இடத்துல வேத்தி கோவமா இருக்குறானாம்...)///

இப்பவே
தாங்க முடியலே
இதுக்கும்
மேலேயா?//

அதான் சொல்றேன் வேணாம்ன்னு...
நிறுத்தனும்...
:-)

வேத்தியன் on 26 March 2009 at 15:16 said...

நட்புடன் ஜமால் said...

\\இனிமே சொல்லி பாக்கட்டும் கெமிஸ்ட்ரின்னு...
நடக்குறதே வேற...\\

ஹா ஹா ஹா

ஏன்ப்பா ஏன்

வேதியள் இல்லாமா எதுவுமே இல்லை

கால் போடும் ஆட்டமும் சரி
செல் போடும் ஆட்டமும் சரி//

ஆமா ஜமால் அண்ணேஎ...
சரிதான்...

தேவன் மாயம் on 26 March 2009 at 15:16 said...

அவங்க பாட்டுக்கு வந்து சும்மா சொல்லிட்டு போயிடுவாங்க...
இனிமே சொல்லி பாக்கட்டும் கெமிஸ்ட்ரின்னு...
நடக்குறதே வேற...///

கெமிஸ்ட்ரி நடக்காது!
பயாலஜிதான் நடக்கும்!!!
இஃகி இஃகி இஃகி!!

gayathri on 26 March 2009 at 15:16 said...

நட்புடன் ஜமால் said...
\\இனிமே சொல்லி பாக்கட்டும் கெமிஸ்ட்ரின்னு...
நடக்குறதே வேற...\\

ஹா ஹா ஹா

ஏன்ப்பா ஏன்

வேதியள் இல்லாமா எதுவுமே இல்லை

கால் போடும் ஆட்டமும் சரி
செல் போடும் ஆட்டமும் சரி
anna naanum vanthuten

வேத்தியன் on 26 March 2009 at 15:17 said...

thevanmayam said...

அது சரி, படிக்கிற எங்களுக்கு தானே தெரியும், கெமிஸ்ட்ரி எல்லாம் எவ்வளவு படிச்சாலும் மண்டையில நிக்காதுன்னு//

ஆமா! என்னென்னவோ பாண்டு எல்லாம் வரும் அதில்!
ஒரே கன்ஃபுயூசனப்பா!//

ஆமாங்க அதான் ப்ராப்ளமே...
:-)

தேவன் மாயம் on 26 March 2009 at 15:17 said...

இந்த கதை எனக்கு மெயிலில் வந்தது...
இலகுவான ஆங்கிலத்தில் தான் உள்ளது..///

ஜி மெயிலயே இனிமே
மொழிபெயர்த்து
அனுப்பச்சொல்லுவோம்!!

நட்புடன் ஜமால் on 26 March 2009 at 15:17 said...

வா தாயி

gayathri on 26 March 2009 at 15:17 said...

thevanmayam said...
அவங்க பாட்டுக்கு வந்து சும்மா சொல்லிட்டு போயிடுவாங்க...
இனிமே சொல்லி பாக்கட்டும் கெமிஸ்ட்ரின்னு...
நடக்குறதே வேற...///

கெமிஸ்ட்ரி நடக்காது!
பயாலஜிதான் நடக்கும்!!!
இஃகி இஃகி இஃகி!!

enna oru kandu pudippu

gayathri on 26 March 2009 at 15:18 said...

iyyo naan innum pathive padikala so inga enna nadakkuthunu enaku puriyala

நட்புடன் ஜமால் on 26 March 2009 at 15:18 said...

இனிமே யாராவது டான்ஸ் ஷோவுக்கு ஜட்ஜா வரவங்க இப்பிடி கெமிஸ்ட்ரி, ஃபிசிக்ஸ்ன்னு பேச்ச எடுத்தாங்க இத விட மொக்கையான பதிவை எல்லாம் வேத்தியனிடமிருந்து சந்திக்க வேண்டி ஏற்படும்ம்
எச்சரிக்கிறேன்..\\

யம்மாடியோவ் ...

இப்படி பயப்படுவோன்னு நினைச்சியா

கி கி கி

எவ்வளவு மொக்கையா எழுதினாலும்

நாங்க இருக்கோம்ல

வேத்தியன் on 26 March 2009 at 15:18 said...

thevanmayam said...

அவங்க பாட்டுக்கு வந்து சும்மா சொல்லிட்டு போயிடுவாங்க...
இனிமே சொல்லி பாக்கட்டும் கெமிஸ்ட்ரின்னு...
நடக்குறதே வேற...///

கெமிஸ்ட்ரி நடக்காது!
பயாலஜிதான் நடக்கும்!!!
இஃகி இஃகி இஃகி!!//

கூடவே பாஸ்ட்மாட்டமும் நடக்கும் தல...
:-)

தேவன் மாயம் on 26 March 2009 at 15:19 said...

தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும்...///

இப்பிடி சொன்னா விடுவோமா!!
ஆங்கிலம் கலந்ததுக்கு ஏதாவது ட்ரீட் வேணும்!!!

நட்புடன் ஜமால் on 26 March 2009 at 15:19 said...

\\gayathri said...

iyyo naan innum pathive padikala so inga enna nadakkuthunu enaku puriyala\\

கொள்கைக்கு மாறுபடக்கூடாது

சரியா

நாம் என்னைக்கு படிச்சோம்

gayathri on 26 March 2009 at 15:19 said...

நட்புடன் ஜமால் said...
இனிமே யாராவது டான்ஸ் ஷோவுக்கு ஜட்ஜா வரவங்க இப்பிடி கெமிஸ்ட்ரி, ஃபிசிக்ஸ்ன்னு பேச்ச எடுத்தாங்க இத விட மொக்கையான பதிவை எல்லாம் வேத்தியனிடமிருந்து சந்திக்க வேண்டி ஏற்படும்ம்
எச்சரிக்கிறேன்..\\

யம்மாடியோவ் ...

இப்படி பயப்படுவோன்னு நினைச்சியா

கி கி கி

எவ்வளவு மொக்கையா எழுதினாலும்

நாங்க இருக்கோம்ல

athana naagalam ethaum thangum ithayam ithukelam naanga payapaduvoma

வேத்தியன் on 26 March 2009 at 15:19 said...

நட்புடன் ஜமால் said...

இனிமே யாராவது டான்ஸ் ஷோவுக்கு ஜட்ஜா வரவங்க இப்பிடி கெமிஸ்ட்ரி, ஃபிசிக்ஸ்ன்னு பேச்ச எடுத்தாங்க இத விட மொக்கையான பதிவை எல்லாம் வேத்தியனிடமிருந்து சந்திக்க வேண்டி ஏற்படும்ம்
எச்சரிக்கிறேன்..\\

யம்மாடியோவ் ...

இப்படி பயப்படுவோன்னு நினைச்சியா

கி கி கி

எவ்வளவு மொக்கையா எழுதினாலும்

நாங்க இருக்கோம்ல//

:-)
அந்த நம்பிக்கையில தானே இவ்ளோ நாளா எழுதுறேன்...

gayathri on 26 March 2009 at 15:20 said...

நட்புடன் ஜமால் said...
\\gayathri said...

iyyo naan innum pathive padikala so inga enna nadakkuthunu enaku puriyala\\

கொள்கைக்கு மாறுபடக்கூடாது

சரியா

நாம் என்னைக்கு படிச்சோம்

athane maranthuten

தேவன் மாயம் on 26 March 2009 at 15:20 said...

thevanmayam said...
அவங்க பாட்டுக்கு வந்து சும்மா சொல்லிட்டு போயிடுவாங்க...
இனிமே சொல்லி பாக்கட்டும் கெமிஸ்ட்ரின்னு...
நடக்குறதே வேற...///

கெமிஸ்ட்ரி நடக்காது!
பயாலஜிதான் நடக்கும்!!!
இஃகி இஃகி இஃகி!!

enna oru kandu pudippu///

நாங்க நியூட்டன் டால்ட்டன் பரம்பரைங்க!

வேத்தியன் on 26 March 2009 at 15:20 said...

thevanmayam said...

தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும்...///

இப்பிடி சொன்னா விடுவோமா!!
ஆங்கிலம் கலந்ததுக்கு ஏதாவது ட்ரீட் வேணும்!!!//

அதுக்கென்ன???
குடுத்துட்டா போச்சு...

நட்புடன் ஜமால் on 26 March 2009 at 15:20 said...

\அது தெரிஞ்சு தான் இங்க சேர \\

ப்லாஸ்டிக்கா

இரும்பா

gayathri on 26 March 2009 at 15:20 said...

வேத்தியன் said...
நட்புடன் ஜமால் said...

இனிமே யாராவது டான்ஸ் ஷோவுக்கு ஜட்ஜா வரவங்க இப்பிடி கெமிஸ்ட்ரி, ஃபிசிக்ஸ்ன்னு பேச்ச எடுத்தாங்க இத விட மொக்கையான பதிவை எல்லாம் வேத்தியனிடமிருந்து சந்திக்க வேண்டி ஏற்படும்ம்
எச்சரிக்கிறேன்..\\

யம்மாடியோவ் ...

இப்படி பயப்படுவோன்னு நினைச்சியா

கி கி கி

எவ்வளவு மொக்கையா எழுதினாலும்

நாங்க இருக்கோம்ல//

:-)
அந்த நம்பிக்கையில தானே இவ்ளோ நாளா எழுதுறேன்...

adada enna ithu

நட்புடன் ஜமால் on 26 March 2009 at 15:21 said...

\\அந்த நம்பிக்கையில தானே இவ்ளோ நாளா எழுதுறேன்...\\

ஓ சரி சரி

நானும் நல்லா படிச்சி போட்டேன் ...

gayathri on 26 March 2009 at 15:21 said...

வேத்தியன் said...
thevanmayam said...

தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும்...///

இப்பிடி சொன்னா விடுவோமா!!
ஆங்கிலம் கலந்ததுக்கு ஏதாவது ட்ரீட் வேணும்!!!//

அதுக்கென்ன???
குடுத்துட்டா போச்சு...

apa enakum oru ட்ரீட் pa

தேவன் மாயம் on 26 March 2009 at 15:21 said...

iyyo naan innum pathive padikala so inga enna nadakkuthunu enaku puriyala///

என்ன நடக்குதா?
பயாலஜிதாம்மா!!
இஃகி இஃகி!!

gayathri on 26 March 2009 at 15:21 said...

நட்புடன் ஜமால் said...
\\அந்த நம்பிக்கையில தானே இவ்ளோ நாளா எழுதுறேன்...\\

ஓ சரி சரி

நானும் நல்லா படிச்சி போட்டேன் ...

anna ippadi ellam comedy pannakudathu solliten

gayathri on 26 March 2009 at 15:22 said...

thevanmayam said...
iyyo naan innum pathive padikala so inga enna nadakkuthunu enaku puriyala///

என்ன நடக்குதா?
பயாலஜிதாம்மா!!
இஃகி இஃகி!!

enakum athukum entha sammanthamum illaga

நட்புடன் ஜமால் on 26 March 2009 at 15:22 said...

\\இந்த கதை எனக்கு மெயிலில் வந்தது...
இலகுவான ஆங்கிலத்தில் தான் உள்ளது..
தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும்...\\

தமிழ் படுத்துங்கோ

வேத்தியன் on 26 March 2009 at 15:22 said...

gayathri said...

வேத்தியன் said...
thevanmayam said...

தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும்...///

இப்பிடி சொன்னா விடுவோமா!!
ஆங்கிலம் கலந்ததுக்கு ஏதாவது ட்ரீட் வேணும்!!!//

அதுக்கென்ன???
குடுத்துட்டா போச்சு...

apa enakum oru ட்ரீட் pa//

ok ok...
no probs..

தேவன் மாயம் on 26 March 2009 at 15:22 said...

வேத்தியன் said...
thevanmayam said...

தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும்...///

இப்பிடி சொன்னா விடுவோமா!!
ஆங்கிலம் கலந்ததுக்கு ஏதாவது ட்ரீட் வேணும்!!!//

அதுக்கென்ன???
குடுத்துட்டா போச்சு...

apa enakum oru ட்ரீட் pa///

காயத்ரிக்கும் உண்டு!!

gayathri on 26 March 2009 at 15:23 said...

டான்ஸ் மாஸ்டர் : டான்ஸ் ஆட ரொம்ப முக்கியம் என்னான்னு தெரியுமா???

ithkudava theriyathu pattu than mukiyam

வேத்தியன் on 26 March 2009 at 15:24 said...

நட்புடன் ஜமால் said...

\\இந்த கதை எனக்கு மெயிலில் வந்தது...
இலகுவான ஆங்கிலத்தில் தான் உள்ளது..
தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும்...\\

தமிழ் படுத்துங்கோ//

மொழிபெயர்ப்பு செய்ய சேர்வீஸ் சார்ஜ் எல்லாம் தேவை தல...
என்ன டீல் ஓகேவா???
:-)

தேவன் மாயம் on 26 March 2009 at 15:24 said...

There once was a little boy who had a bad temper. His Father gave him a bag of nails and told him that every time he lost his temper, he must hammer a nail into the back of the fence.///

ஈ கதை தமிழிலும் உந்தி!

gayathri on 26 March 2009 at 15:24 said...

நட்புடன் ஜமால் said...
\\இந்த கதை எனக்கு மெயிலில் வந்தது...
இலகுவான ஆங்கிலத்தில் தான் உள்ளது..
தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும்...\\

தமிழ் படுத்துங்கோ

ama sekaram tamil paduththungo

வேத்தியன் on 26 March 2009 at 15:24 said...

gayathri said...

டான்ஸ் மாஸ்டர் : டான்ஸ் ஆட ரொம்ப முக்கியம் என்னான்னு தெரியுமா???

ithkudava theriyathu pattu than mukiyam//

என்ன பாட்டுங்க???
எல்லாம் நம்ம பாட்டுத்தேன்...
:-)

நட்புடன் ஜமால் on 26 March 2009 at 15:25 said...

\\இது தான் கதை...
கீழே இப்பிடி இருந்துச்சு...\\

ஓஹ்! அது தானா

Suresh on 26 March 2009 at 15:25 said...

நன் உங்க பதிவ படிச்சேன் அருமை வோட்டும் போட்டாச்சு
என்னோட பதிவும் படிச்சு பிடிச்ச வோட்ட போடுங்க
http://sureshstories.blogspot.com/

gayathri on 26 March 2009 at 15:25 said...

thevanmayam said...
There once was a little boy who had a bad temper. His Father gave him a bag of nails and told him that every time he lost his temper, he must hammer a nail into the back of the fence.///

ஈ கதை தமிழிலும் உந்தி!

naaku ithei thlithey

தேவன் மாயம் on 26 March 2009 at 15:25 said...

The first day the boy had driven 37 nails into the fence. Over the next few weeks, as he learned to control his anger, the number of nails hammered daily gradually dwindled down.///

ஆமா! ஆத்திரத்தை அடக்கு மகனே!
அடக்கு!

gayathri on 26 March 2009 at 15:26 said...

Suresh said...
நன் உங்க பதிவ படிச்சேன் அருமை வோட்டும் போட்டாச்சு
என்னோட பதிவும் படிச்சு பிடிச்ச வோட்ட போடுங்க
http://sureshstories.blogspot.com/

adada ingauma

வேத்தியன் on 26 March 2009 at 15:26 said...

thevanmayam said...

There once was a little boy who had a bad temper. His Father gave him a bag of nails and told him that every time he lost his temper, he must hammer a nail into the back of the fence.///

ஈ கதை தமிழிலும் உந்தி!//

உந்தியா???
நேக்கு தெரியாதே...

நட்புடன் ஜமால் on 26 March 2009 at 15:26 said...

\\இதை நானும் எனது நண்பர்களுக்கு சொல்லிக்கிறேன்...\\

இன்னாத்தப்பா!

வேத்தியன் on 26 March 2009 at 15:26 said...

யாருப்பா 50???

நட்புடன் ஜமால் on 26 March 2009 at 15:26 said...

\\adada ingauma\\

இன்னா!

வேத்தியன் on 26 March 2009 at 15:27 said...

நட்புடன் ஜமால் said...

\\இதை நானும் எனது நண்பர்களுக்கு சொல்லிக்கிறேன்...\\

இன்னாத்தப்பா!//

Please forgive me if I have ever left a 'hole' in your fence.

தேவன் மாயம் on 26 March 2009 at 15:27 said...

He discovered it was easier to hold his temper than to drive those nails into the fence.. Finally the day came when the boy didn't lose his temper at all.///

மகன் அடங்கீட்டான்!!

வேத்தியன் on 26 March 2009 at 15:27 said...

ஜமால் தல...
வாழ்த்துகள் நீங்க தான் 50...

வேத்தியன் on 26 March 2009 at 15:28 said...

Suresh said...

நன் உங்க பதிவ படிச்சேன் அருமை வோட்டும் போட்டாச்சு
என்னோட பதிவும் படிச்சு பிடிச்ச வோட்ட போடுங்க
http://sureshstories.blogspot.com///

வாங்க சுரேஷ்...
வரேன்...

தேவன் மாயம் on 26 March 2009 at 15:28 said...

He told his father about it and the father suggested that the boy now pull out one nail for each day that he was able to hold his temper.///

பையன் செம டெம்பர்!!

தேவன் மாயம் on 26 March 2009 at 15:29 said...

The days passed and the young boy was finally able to tell his father that all the nails were gone.////

விரல்ல நெயில் இருக்குமே!!!அய்!!! அய்!!
அய்!!!

தேவன் மாயம் on 26 March 2009 at 15:31 said...

The father took his son by the hand and led him to the fence. He said,
"You have done well, my son, but look at the holes in the fence. ////

வடுக்கள் + காயங்கள்!!!

தேவன் மாயம் on 26 March 2009 at 15:32 said...

The fence will never be the same. When you say things in anger, they leave a scar just like this one. You can put a knife in a man and draw it out.///

நெஞ்சை நக்கீட்டீங்களே!!!

வேத்தியன் on 26 March 2009 at 15:34 said...

thevanmayam said...

The fence will never be the same. When you say things in anger, they leave a scar just like this one. You can put a knife in a man and draw it out.///

நெஞ்சை நக்கீட்டீங்களே!!//

ஆமாங்க...
இஃகி இஃகி...
நானும் முதல்ல நெஞ்சு குளிர்ந்து போயிட்டேன்ல...
:-)

லோகு on 26 March 2009 at 15:34 said...

Me the 58th???

ஓட்டு குத்தியாச்சு...

முதல் பாகம் அருமை.. கெமிஸ்ட்ரி நல்லா இருக்கு,..

இரண்டாவது இருந்த பாகம் தான் தெரியல.. உருது எனக்கு தெரியாது..

வேத்தியன் on 26 March 2009 at 15:35 said...

லோகு said...

Me the 58th???

ஓட்டு குத்தியாச்சு...

முதல் பாகம் அருமை.. கெமிஸ்ட்ரி நல்லா இருக்கு,..

இரண்டாவது இருந்த பாகம் தான் தெரியல.. உருது எனக்கு தெரியாது..//

அது உருதா????
நான் இவ்ளோ நேரமா ஹிந்தின்னுல்லே நெனைச்சுட்டு இருந்தேன்...

S.A. நவாஸுதீன் on 26 March 2009 at 15:38 said...

வேதியியல் எதிர்மறை வேத்தியனோ?

வேத்தியன் on 26 March 2009 at 15:39 said...

Syed Ahamed Navasudeen said...

வேதியியல் எதிர்மறை வேத்தியனோ?//

:-)
வாங்க செய்யது அஹமட்...

S.A. நவாஸுதீன் on 26 March 2009 at 15:40 said...

வேதியியல் உங்களைப்போலவே பெரும்பான்மையினருக்கு வேண்டாத இயலே

வேத்தியன் on 26 March 2009 at 15:41 said...

Syed Ahamed Navasudeen said...

வேதியியல் உங்களைப்போலவே பெரும்பான்மையினருக்கு வேண்டாத இயலே//

எனக்கு வேதியியல் வேண்டாத இயலல்ல...
அதை டான்ஸ்ல சொல்றது தான் பிடிக்கல....
மத்தும்படி நான் ரொம்ப ரொம்ப நல்லா படிப்பேன்ல....
அப்பாடா....

Rajeswari on 26 March 2009 at 15:46 said...

கதை நன்றாக உள்ளது

வேத்தியன் on 26 March 2009 at 15:48 said...

Rajeswari said...

கதை நன்றாக உள்ளது//

நன்றிங்க...

தேவன் மாயம் on 26 March 2009 at 15:49 said...

வேத்தியன்
நல்ல கதை!!

gayathri on 26 March 2009 at 15:55 said...

Syed Ahamed Navasudeen said...
வேதியியல் உங்களைப்போலவே பெரும்பான்மையினருக்கு வேண்டாத இயலே

anna ungalukkuma

S.A. நவாஸுதீன் on 26 March 2009 at 15:56 said...

எனக்கு வேதியியல் வேண்டாத இயலல்ல...
அதை டான்ஸ்ல சொல்றது தான் பிடிக்கல....
மத்தும்படி நான் ரொம்ப ரொம்ப நல்லா படிப்பேன்ல....
அப்பாடா....

நானும்தான் நல்லா படிப்பேன். ஆனால் உங்கள மாதிரி எனக்கும் புரியாதுங்கறது தான் நமக்குள்ள ஒற்றுமை
அப்பாடா....

வேத்தியன் on 26 March 2009 at 16:05 said...

thevanmayam said...

வேத்தியன்
நல்ல கதை!!//

அப்பிடியா???
:-)
நன்றி...

வேத்தியன் on 26 March 2009 at 16:06 said...

Syed Ahamed Navasudeen said...

எனக்கு வேதியியல் வேண்டாத இயலல்ல...
அதை டான்ஸ்ல சொல்றது தான் பிடிக்கல....
மத்தும்படி நான் ரொம்ப ரொம்ப நல்லா படிப்பேன்ல....
அப்பாடா....

நானும்தான் நல்லா படிப்பேன். ஆனால் உங்கள மாதிரி எனக்கும் புரியாதுங்கறது தான் நமக்குள்ள ஒற்றுமை
அப்பாடா....//

இந்த டீல் ஓகே தல...
:-)

S.A. நவாஸுதீன் on 26 March 2009 at 16:11 said...

gayathri said...

Syed Ahamed Navasudeen said...
வேதியியல் உங்களைப்போலவே பெரும்பான்மையினருக்கு வேண்டாத இயலே

anna ungalukkuma

நல்லா கேட்ட தங்கச்சி. வேதியியல்னா நானும் உன்ன மாதிரி தான், கிளாஸ் கட் அடிச்சிருவேன்

Anbu on 26 March 2009 at 17:08 said...

என்ன கலா மாஸ்டரை அனுப்பிவைக்கவா...

நன்றாக இருக்கிறது

Anbu on 26 March 2009 at 17:09 said...

me the 75th

கார்த்திகைப் பாண்டியன் on 26 March 2009 at 17:41 said...

நண்பா.. ஏன் இந்தக் கொலைவெறி.. கும்மி அடிக்கிறதுக்கே ஒரு பதிவா..

கார்த்திகைப் பாண்டியன் on 26 March 2009 at 17:42 said...

அந்தக் கதை(ஆங்கிலத்தில் உள்ளது) நல்ல தத்துவம் நண்பா.. நடத்துங்க..

கார்த்திகைப் பாண்டியன் on 26 March 2009 at 17:43 said...

உங்க சந்தோஷத்துல என் பங்கும் இருக்குன்னு அண்ணன் தேவன்மாயம் சொன்னாரு... அநேகமா என்ன உங்களுக்கு அவரு தான் அறிமுகம் பண்ணி வச்சு இருப்பாருன்னு நினைக்கிறேன்.. ரெண்டு பேருக்குமே நன்றி... எனக்கு நல்ல நண்பர்கள் கிடைச்சதுக்கு..

सुREஷ் कुMAர் on 26 March 2009 at 19:52 said...

அடடா.. 75'ku ஜஸ்ட் மிஸ் ஆகிடுச்சு..

அ.மு.செய்யது on 26 March 2009 at 20:23 said...

ஆவ்ச‌ம்..

மைண்ட் ப்ளோயிங்...

ஆடிட்டியுட் சூப்ப்பர்ப்..

சான்ஸே இல்ல‌ங்க‌..

ஃப‌ன்டாபுள‌ஸ்..

வேத்தியன் on 26 March 2009 at 20:58 said...

Anbu said...

என்ன கலா மாஸ்டரை அனுப்பிவைக்கவா...

நன்றாக இருக்கிறது//

அவங்க வேணாம்...
பிரபுதேவா ஓகே...
:-)
நன்றிப்பா....

வேத்தியன் on 26 March 2009 at 20:59 said...

கார்த்திகைப் பாண்டியன் said...

நண்பா.. ஏன் இந்தக் கொலைவெறி.. கும்மி அடிக்கிறதுக்கே ஒரு பதிவா..//

இல்லைங்க...
போட்டேன், அது கும்மிக்குன்னு ஆயிருச்சு அவ்ளோ தான்...
:-)

வேத்தியன் on 26 March 2009 at 21:00 said...

கார்த்திகைப் பாண்டியன் said...

உங்க சந்தோஷத்துல என் பங்கும் இருக்குன்னு அண்ணன் தேவன்மாயம் சொன்னாரு... அநேகமா என்ன உங்களுக்கு அவரு தான் அறிமுகம் பண்ணி வச்சு இருப்பாருன்னு நினைக்கிறேன்.. ரெண்டு பேருக்குமே நன்றி... எனக்கு நல்ல நண்பர்கள் கிடைச்சதுக்கு..//

உங்க ப்ளாக் நான் பாத்தது ஆதவாவின் வலை மூலம் தான்...
நன்றி நண்பா...
:-)

வேத்தியன் on 26 March 2009 at 21:01 said...

சுரேஷ் குமார் said...

அடடா.. 75'ku ஜஸ்ட் மிஸ் ஆகிடுச்சு..//

அடடா விட்டுட்டீங்களே ராசா...
:-)
அடுத்த முறை பிடிக்கலாம் ஓகே...

வேத்தியன் on 26 March 2009 at 21:01 said...

அ.மு.செய்யது said...

ஆவ்ச‌ம்..

மைண்ட் ப்ளோயிங்...

ஆடிட்டியுட் சூப்ப்பர்ப்..

சான்ஸே இல்ல‌ங்க‌..

ஃப‌ன்டாபுள‌ஸ்..//

தங்க்யூ சாரே...
:-)

Anonymous said...

கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ்லாம் பலமா இருக்கே! :)

வேத்தியன் on 26 March 2009 at 21:36 said...

ஷீ-நிசி said...

கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ்லாம் பலமா இருக்கே! :)//

ஆமாங்க சாமியோவ்...
ஹிஹி...

ஆதவா on 26 March 2009 at 22:51 said...

ஆங்கிலத்தில் கதையப் போட்டு எம்மைப் போன்ற தமிழ் வெறியர்களை நோகடித்த குற்றத்திற்காக உம்மைக் கண்டிக்கிறேன்....

இப்படிக்கு
நாட்டியம் தெரியாத
ஆதவா

அவ்..

ஆதவா on 26 March 2009 at 23:02 said...

"டான்ஸ் ஆட முதலில் எது கட்டாயம் ???"

இந்த கேள்விக்கு பதிலே வரலை!!!!

டான்ஸ் என்றாலே ஆடு அல்லது ஆடுவது என்று பொருள்... அதென்ன டான்ஸ் ஆட??? (ஆக்ஸிமோரானா?)

கட்டாயம் இரண்டு கால்களும் தேவை!! முயற்சி இருந்தால் ஒரு கால்!!!

போதுமாய்யா!!

நசரேயன் on 27 March 2009 at 00:26 said...

வரலாறு, புவியல் வேண்டாமா ?

இராகவன் நைஜிரியா on 27 March 2009 at 00:56 said...

// டான்ஸ் மாஸ்டர் : டான்ஸ் ஆட ரொம்ப முக்கியம் என்னான்னு தெரியுமா???

மாணவன் : தெரியும் சார்...

மாஸ்டர் : எங்க சொல்லு பாக்கலாம்...

மாணவன் : கெமிஸ்ட்ரி தான் பர்ஸ்ட்டா முக்கியம்...
//

ஆமாம் பாட்டு முக்கியமில்லை.. கெமிஸ்ட்ரி தான் முக்கியம்..

இராகவன் நைஜிரியா on 27 March 2009 at 00:56 said...

// இத விட மொக்கையான பதிவை எல்லாம் வேத்தியனிடமிருந்து சந்திக்க வேண்டி ஏற்படும்ம்
எச்சரிக்கிறேன்...
(இந்த இடத்துல வேத்தி கோவமா இருக்குறானாம்...)//

இதுக்கு மேலே மொக்கையா... அய்யா தாங்காதுங்க...

இராகவன் நைஜிரியா on 27 March 2009 at 00:57 said...

// அது சரி, படிக்கிற எங்களுக்கு தானே தெரியும், கெமிஸ்ட்ரி எல்லாம் எவ்வளவு படிச்சாலும் மண்டையில நிக்காதுன்னு..//

அதெல்லாம் மண்டையில மூளை இருக்குறவங்களுக்கு தம்பி.. உனக்கும் எனக்கும் அதை பற்றி என்ன கவலை..

இராகவன் நைஜிரியா on 27 March 2009 at 00:58 said...

// அவங்க பாட்டுக்கு வந்து சும்மா சொல்லிட்டு போயிடுவாங்க... //

ஓ பாட்டுக்கு சொல்றாங்களா..

நாம் ஆட்டத்துக்குத்தான் சொல்றாங்கன்னு நினைச்சேன்..

இராகவன் நைஜிரியா on 27 March 2009 at 00:58 said...

// இனிமே சொல்லி பாக்கட்டும் கெமிஸ்ட்ரின்னு...
நடக்குறதே வேற...//

இப்பவும் நடக்குறதுதானா...

ஆடறது இல்லையா?

இராகவன் நைஜிரியா on 27 March 2009 at 00:59 said...

// இலகுவான ஆங்கிலத்தில் தான் உள்ளது..
தமிழ் ஆர்வலர்கள் மன்னிக்கவும்...//

இது இலகுவான ஆங்கிலமா...

சரி படிக்க முயற்சி செய்கின்றேன்..

இராகவன் நைஜிரியா on 27 March 2009 at 01:00 said...

// There once was a little boy who had a bad temper. //

சரி இருந்துட்டு போகட்டும்..

இராகவன் நைஜிரியா on 27 March 2009 at 01:01 said...

// His Father gave him a bag of nails and told him that every time he lost his temper, he must hammer a nail into the back of the fence. //

ஓ சின்ன வயசுலேயே ஆணி அடிக்க கத்து கொடுத்து இருக்கார், ரொம்ப நல்ல அப்பா..

இராகவன் நைஜிரியா on 27 March 2009 at 01:02 said...

// suggested that the boy now pull out one nail //

ஆணி அடிக்க மட்டுமல்ல, ஆணி புடுங்கவும் சொல்லி கொடுத்தாரா...

சூப்பர் அப்பா...

இராகவன் நைஜிரியா on 27 March 2009 at 01:03 said...

// Please forgive me if I have ever left a 'hole' in your fence.

இதை நானும் எனது நண்பர்களுக்கு சொல்லிக்கிறேன் //

ஆமாம் நானும் இதை என் நண்பர்களுக்கு இந்த 100 வது பின்னூட்டத்தின் மூலமாக சொல்லிகிறேன்.

Tech Shankar on 27 March 2009 at 01:25 said...

me the 101..

we are expecting more mokkais like this.. please post..

//இத விட மொக்கையான பதிவை எல்லாம் வேத்தியனிடமிருந்து சந்திக்க வேண்டி ஏற்படும்ம்

தமிழ் மதுரம் on 27 March 2009 at 06:26 said...

அது சரி, படிக்கிற எங்களுக்கு தானே தெரியும், கெமிஸ்ட்ரி எல்லாம் எவ்வளவு படிச்சாலும் மண்டையில நிக்காதுன்னு..
அவங்க பாட்டுக்கு வந்து சும்மா சொல்லிட்டு போயிடுவாங்க...
இனிமே சொல்லி பாக்கட்டும் கெமிஸ்ட்ரின்னு...
நடக்குறதே வேற..//

அதைப் படிக்கிற மாதிரிப் படிச்சால் நிக்கும்?? பகிடியள் எல்லாம் போட்டுத் தாக்குறீங்கள்?? தொடருங்கோ..

பதிவு கலக்கல்.

Arasi Raj on 27 March 2009 at 07:14 said...

Please forgive me if I have ever left a 'hole' in your fence.

இதை நானும் எனது நண்பர்களுக்கு சொல்லிக்கிறேன்...

"Repeaaaaat"

super

வேத்தியன் on 27 March 2009 at 09:51 said...

ஆதவா said...

"டான்ஸ் ஆட முதலில் எது கட்டாயம் ???"

இந்த கேள்விக்கு பதிலே வரலை!!!!

டான்ஸ் என்றாலே ஆடு அல்லது ஆடுவது என்று பொருள்... அதென்ன டான்ஸ் ஆட??? (ஆக்ஸிமோரானா?)

கட்டாயம் இரண்டு கால்களும் தேவை!! முயற்சி இருந்தால் ஒரு கால்!!!

போதுமாய்யா!!//

ஆமா ஆதவா...
எழுதினதுல பிழை விட்டுட்டேன்..
அதுக்காக இப்பிடியா???
:-)))

வேத்தியன் on 27 March 2009 at 09:52 said...

நசரேயன் said...

வரலாறு, புவியல் வேண்டாமா ?//

அதை சங்கீதாவிடமோ அல்லது சுந்தரம் மாஸ்டரிடமோ தாங்க கேகணும்...
:-)

வேத்தியன் on 27 March 2009 at 09:52 said...

இராகவன் நைஜிரியா said...

// இத விட மொக்கையான பதிவை எல்லாம் வேத்தியனிடமிருந்து சந்திக்க வேண்டி ஏற்படும்ம்
எச்சரிக்கிறேன்...
(இந்த இடத்துல வேத்தி கோவமா இருக்குறானாம்...)//

இதுக்கு மேலே மொக்கையா... அய்யா தாங்காதுங்க...//

அதனால தான் சொல்றேன் கெமிஸ்ட்ரியை இதுக்குப் பிறகு இழுக்கக் கூடாதுன்னு...
:-)

வேத்தியன் on 27 March 2009 at 09:54 said...

இராகவன் நைஜிரியா said...

// அது சரி, படிக்கிற எங்களுக்கு தானே தெரியும், கெமிஸ்ட்ரி எல்லாம் எவ்வளவு படிச்சாலும் மண்டையில நிக்காதுன்னு..//

அதெல்லாம் மண்டையில மூளை இருக்குறவங்களுக்கு தம்பி.. உனக்கும் எனக்கும் அதை பற்றி என்ன கவலை..//

ஐ இந்த டீல் ஓகே எனக்கு...
:-)

வேத்தியன் on 27 March 2009 at 09:54 said...

இராகவன் நைஜிரியா said...

// Please forgive me if I have ever left a 'hole' in your fence.

இதை நானும் எனது நண்பர்களுக்கு சொல்லிக்கிறேன் //

ஆமாம் நானும் இதை என் நண்பர்களுக்கு இந்த 100 வது பின்னூட்டத்தின் மூலமாக சொல்லிகிறேன்.//

100க்கு வாழ்த்துகள் தல...

வேத்தியன் on 27 March 2009 at 09:55 said...

தமிழ்நெஞ்சம் said...

me the 101..

we are expecting more mokkais like this.. please post..

//இத விட மொக்கையான பதிவை எல்லாம் வேத்தியனிடமிருந்து சந்திக்க வேண்டி ஏற்படும்ம்//

அட மொக்கை எதிர்பாக்கிறீங்களா???
போட்டுடலாங்க...
அதானே நமக்கு தெரிஞ்ச ஒன்னே ஒன்னு...
:-)

வேத்தியன் on 27 March 2009 at 09:56 said...

கமல் said...

அது சரி, படிக்கிற எங்களுக்கு தானே தெரியும், கெமிஸ்ட்ரி எல்லாம் எவ்வளவு படிச்சாலும் மண்டையில நிக்காதுன்னு..
அவங்க பாட்டுக்கு வந்து சும்மா சொல்லிட்டு போயிடுவாங்க...
இனிமே சொல்லி பாக்கட்டும் கெமிஸ்ட்ரின்னு...
நடக்குறதே வேற..//

அதைப் படிக்கிற மாதிரிப் படிச்சால் நிக்கும்?? பகிடியள் எல்லாம் போட்டுத் தாக்குறீங்கள்?? தொடருங்கோ..

பதிவு கலக்கல்.//

இப்ப நிக்காதுன்னு சொல்லலப்பா...
படிக்கிறது கஷ்டம்ன்னு தான் சொன்னேன்...
அப்பிடி படிக்க கஷ்டமானத அவ்வளவு லேசா வந்து சொல்லிட்டு போறாங்க என்டுறது இப்ப பிரச்சினை...

வேத்தியன் on 27 March 2009 at 09:57 said...

நிலாவும் அம்மாவும் said...

Please forgive me if I have ever left a 'hole' in your fence.

இதை நானும் எனது நண்பர்களுக்கு சொல்லிக்கிறேன்...

"Repeaaaaat"

super//

நன்றிங்க...

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.