வணக்கம்...
இன்று ஞாயிற்றுக்கிழமை. என்ன பண்றதுன்னு தெரியலீங்க...
:-)
சரி கிட்டத்துல வந்த ஏதாவது தமிழ்ப் படம் பாக்கலாம்ன்னா, எது நல்லதா வந்துச்சு???
நல்லதா இருந்த வாரணம் ஆயிரம்,பொம்மலாட்டம்,அபியும் நானும் எல்லாத்தையும் பாத்து முடிச்சாச்சு... (தியேட்டர்ல தாங்க... :-) )
சரி சொந்தமா ஏதாவது பதிவு எழுதுவோம்ன்னா அதுக்கும் ஏதாவது இருக்கணும்ல ???
தொடர்ந்து ஏதாவது எழுதிட்டே இருக்கணும்ப்பா இந்த வலை உலகத்துல...
:-)
சரி பாக்கலாம்...
கிட்டத்துல வாசிச்ச இந்த ரெண்டு பதிவுகளும் எனக்கு ரொம்ப பிடிச்சுதுங்க...
நம்ம தமிழ்த்துளி தேவா சார் கலக்குறாருங்க...
ஒன்னு மருத்துவம் சம்பந்தமானது...
கீழேயுள்ள இந்த லிங்க்ல சொடுக்கி அந்த மருத்துவம் சம்பந்தப்பட்ட பதிவைப் பாருங்க...
அன்புடன் ஒரு சிகிச்சை-3-ஏன் குழந்தைகளுக்கு முழங்கையில் அடிபட்டால் சுளுக்கு வலிக்கவோ மருந்து அழுத்தி தேய்க்கவோ கூடாது?
நானும் மருத்துவர் ஆகணும்ன்னு ஆசைப்பட்டு தாங்க படிச்சேன்...
நல்ல காலம் கிடைக்கல...
எத்தனை பேருக்கு ஃப்ரீயா டிக்கட் குடுத்து மேல அனுப்பியிருப்பேனோ???
:-)
இன்னொரு பதிவு டாக்டர் எழுதிய கவிதை...
நல்லா இருக்கும்...
சொடுக்கிப் பாருங்களேன்...
கொஞ்சம் தேநீர்-12-உன் கண்கள்!!!
-------------------------------------------------------------------------
இன்னொரு மிக முக்கியமான விசயம்...
உங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி...
வேத்தியன் அடுத்த நான்கு நாட்களுக்கு ஊரில் இருக்க மாட்டான்...
அதனால நீங்க எல்லாம் நிம்மதியா இருக்கலாம்...
ஆனா நாலாம் நாளே வந்து சகல பதிவுகளுக்கும் முன்பு மாதிரியே அதே மொக்கைத்தனமான பின்னூட்டங்களை போடுவான்...
Sunday, 8 March 2009
Subscribe to:
Post Comments (Atom)
17 . பின்னூட்டங்கள்:
அட இப்படி கூட பதிவிடலாமோ!
நல்லாயிருக்குங்க உங்க ஐடியாவும் தேவாவின் மேல் நீங்க வைத்திருக்கும் அன்பும்.
என்ன ஜமால்! உங்ககிட்டதான நாங்க கத்துக்கணும் பதிவிடறது எப்படின்னு?
நான் இன்னும் படிக்கலை.... இனிமேதான் படிக்கணும்..
ஏங்க.... நாலுநாளா????
அய்யய்யோ!
அம்மாடி..
அப்பா சாமி!!!
ஆளைவிடுங்கப்பா....
சீக்கிரம் வந்திடுங்க...
இப்பத்தான் நிம்மதி!!!!!
மாமு!!! விடிவு பொறந்தாச்சு!!
நட்புடன் ஜமால் said...
அட இப்படி கூட பதிவிடலாமோ!
நல்லாயிருக்குங்க உங்க ஐடியாவும் தேவாவின் மேல் நீங்க வைத்திருக்கும் அன்பும்.//
ஓ...
நன்றி ஜமால் அண்ணே...
அன்புமணி said...
என்ன ஜமால்! உங்ககிட்டதான நாங்க கத்துக்கணும் பதிவிடறது எப்படின்னு?//
அதானே???
ஆதவா said...
நான் இன்னும் படிக்கலை.... இனிமேதான் படிக்கணும்..
ஏங்க.... நாலுநாளா????
அய்யய்யோ!
அம்மாடி..
அப்பா சாமி!!!
ஆளைவிடுங்கப்பா....
சீக்கிரம் வந்திடுங்க...
இப்பத்தான் நிம்மதி!!!!!
மாமு!!! விடிவு பொறந்தாச்சு!!//
வாங்க ஆதவா...
அட நாலே நாள் தான்...
வரேன்... வந்து தான் மிச்சம்...
:-)
இப்போ வெளிக்கிடுறேன்...
இதுக்குப் பிறகு வரும் பின்னூட்டங்களுக்கு வியாழனன்று பதிலுண்டு...
bye...
மிக அருமையான ஐடியாங்க..
நாலு நாள் இருக்க மாட்டீங்களா..
சரி, சரி வந்து கலக்குங்க..
i know where you will be, so there will be trouble, be careful!!!!!!!!!!!!!!!
:-))
நல்ல முயற்சி !!!! வேத்தியன்...
இது மற்றவர்களை மகிழ்விப்பதோடு ஊக்கமளிக்கும் ஒரு விடயம்.
தேவாவின் பதிவுகளை நாம் என்றுமே மிஸ் செய்வதில்லை.அவர் ஒரு சிறந்த
செய்தி நிறுவனம்.
இராகவன் நைஜிரியா said...
மிக அருமையான ஐடியாங்க..
நாலு நாள் இருக்க மாட்டீங்களா..
சரி, சரி வந்து கலக்குங்க..//
வந்துட்டேன்...
இனி கலக்கல் தான்...
:-)
நன்றி...
அமிர்தவர்ஷினி said...
i know where you will be, so there will be trouble, be careful!!!!!!!!!!!!!!!//
:-)))
அ.மு.செய்யது said...
நல்ல முயற்சி !!!! வேத்தியன்...
இது மற்றவர்களை மகிழ்விப்பதோடு ஊக்கமளிக்கும் ஒரு விடயம்.
தேவாவின் பதிவுகளை நாம் என்றுமே மிஸ் செய்வதில்லை.அவர் ஒரு சிறந்த
செய்தி நிறுவனம்.//
நன்றி நன்றி...
’டொன்’ லீ said...
:-))//
:-)))
என்ன காமெடி.... இரண்டு பேரும் கலக்குறீங்கள் போங்கோ??
கமல் said...
என்ன காமெடி.... இரண்டு பேரும் கலக்குறீங்கள் போங்கோ??//
அட எங்க போறது சாமி???
Post a Comment