Wednesday, 11 March 2009

மொக்கை கவிஜ தொடர் !!!


வழமை போலவே அழைத்தது டாக்குத்தர்.தேவா...

அவருடைய பதிவு படிக்க இங்கே சொடுக்கவும்...

நான்கு நாட்களில் வருவேன்னு சொல்லிட்டு ரெண்டே நாட்களில் வந்துட்டான் மொக்கையன்...

ஏற்கனவே நம்மை அழைத்த "வழக்கொழிந்த தமிழ் சொற்கள்" மற்றும் "என்னைக் கவர்ந்தவர்கள்" பதிவுகளுக்கு ஏதோ யோசிச்சு எழுதினேன்...
ஆனா இது நம்மளுக்கு ஏதோ பழகிப்போன விசயம் ஆச்சே...
அதான் வந்ததும் இப்பிடி மொக்கை கவித எழுத கூப்பிட்டிருக்கார்ன்னு தெரிஞ்சவுடனே எழுதினது இது...

உடனே எழுதனும்ன்னு எழுதினதால சற்று மொக்கைத் தன்மை குறைவாக இருக்கும்ன்னு நெனைக்கிறேன்...
ஏதோ என்னால எழுத முடிஞ்ச மொக்கை கவித...
இதுவும் மொக்கைன்னு ஒத்துக்கோங்க ப்ளீஸ்...
மேலதிகமா ஏதாவது தோனிச்சுனா அதை பின்னூட்டத்துல இடுறேனே...

இதோ வேத்தியனின் மொக்கை கவிஜ...
ஆனா ஒவ்வொன்னும் ஒரு தத்துவமாக்கும்...
பாருங்களேன்...

அதோ வரான் மொட்டை
அவனோ சரியான கட்டை

அவன் நெத்தியில பட்டை

அவன் பாக்கிறது செம கட்டை

(தத்துவம் : தகுதிக்கு மீறி ஆசைப்படக்கூடாது...)

முத முதலா அடிச்சேன்டா பிட்டு
அதயும் புடிச்சாங்க திட்டம் போட்டு
அவ்ளோ தான் ஐயா அப்பீட்டு
திரும்பவும் அடுத்த முறை ரிப்பீட்டு
(தத்துவம் : பிட் அடித்தல் ஆபத்தானது)

வந்தான்டா ஒருத்தன் பறந்து
அவன் எனக்கு குடுத்தான்டா விருந்து
திண்ணது எல்லாம் கலந்து
விட்டதால போட்டேன்டா மருந்து
(தத்துவம் : ஓ.சி சாப்பாடு ஒடம்புக்கு ஆகாது...)

ரெண்டே வரிகளில் ரெண்டு மொக்கைகள் இதோ...

நீயும் நானும் ஒன்னு
அத அறியாதவன் வாயில மண்ணு !


கரண்டு போனா கரண்ட் கட்டு
உயிரு போனா டிக்கெட்டு !


குறைந்த பட்சம் 2 பேர் அழைக்கப்படணுமாம்ல...
அழைச்சு விட்டா போச்சு... (நம்மளுக்கு என்ன ???)
நான் அழைப்பது இவர்களைத் தான்...

1. குழந்தை ஓவியம் - ஆதவா

2. எழிலாய்ப் பழமை பேச... - பழமைபேசி

வாங்க வாங்க இங்கே ,
வந்து போடுங்க மொக்கே !
(அட இது நல்லா இருக்குது போல ???)
மொக்கை கவிஜ தொடர் !!!SocialTwist Tell-a-Friend

83 . பின்னூட்டங்கள்:

ஆதவா on 11 March 2009 at 20:01 said...

அடப்பாவமே!!! என்ன கொடுமை இது!!!

ஆதவா on 11 March 2009 at 20:04 said...

அந்த அடைப்புக்குறி வசனங்கள் பலே!!!
மொக்கை கவிதையா???

இந்தமாதிரி எழுத எனக்கு வராதுதான்... இருந்தாலும் முயற்சி செஞ்சி பார்க்கிறேன்.. முடியுமான்னு!அந்த அடைப்புக்குறி வசனங்கள் பலே!!!
மொக்கை கவிதையா???

இந்தமாதிரி எழுத எனக்கு வராதுதான்... இருந்தாலும் முயற்சி செஞ்சி பார்க்கிறேன்.. முடியுமான்னு!

Anonymous said...

இந்தமாதிரி எழுத எனக்கு வராதுதான்... இருந்தாலும் முயற்சி செஞ்சி பார்க்கிறேன்..
:::::::::::
அப்ப இவ்வளவு காலமும் எழுதியது என்னவாக்கும்

Anonymous said...

தத்துவம் கலக்கல் வேத்தியா!

வேத்தியன் on 11 March 2009 at 21:05 said...

ஆதவா said...

அடப்பாவமே!!! என்ன கொடுமை இது!!!//

அப்பிடி எதுவும் பெருசா கொடுமை இல்லீங்க...
:-)
நாம எழுதின கவித தான் இது...
:-)

வேத்தியன் on 11 March 2009 at 21:06 said...

ஆதவா said...

அந்த அடைப்புக்குறி வசனங்கள் பலே!!!
மொக்கை கவிதையா???

இந்தமாதிரி எழுத எனக்கு வராதுதான்... இருந்தாலும் முயற்சி செஞ்சி பார்க்கிறேன்.. முடியுமான்னு!அந்த அடைப்புக்குறி வசனங்கள் பலே!!!
மொக்கை கவிதையா???

இந்தமாதிரி எழுத எனக்கு வராதுதான்... இருந்தாலும் முயற்சி செஞ்சி பார்க்கிறேன்.. முடியுமான்னு!//

நன்றி...
முயற்சி பண்ணி பாருங்க...

வேத்தியன் on 11 March 2009 at 21:06 said...

கவின் said...

இந்தமாதிரி எழுத எனக்கு வராதுதான்... இருந்தாலும் முயற்சி செஞ்சி பார்க்கிறேன்..
:::::::::::
அப்ப இவ்வளவு காலமும் எழுதியது என்னவாக்கும்//

அதானே???

வேத்தியன் on 11 March 2009 at 21:07 said...

கவின் said...

தத்துவம் கலக்கல் வேத்தியா!//

நன்றி கவின்...

RAMYA on 11 March 2009 at 21:21 said...

தத்துவம் கலக்கல்!

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க,

நல்லா மாட்டி விட்டுடீங்க
அதான் ஒரே மகிழ்ச்சி போல :):)

RAMYA on 11 March 2009 at 21:21 said...

//
இந்தமாதிரி எழுத எனக்கு வராதுதான்... இருந்தாலும் முயற்சி செஞ்சி பார்க்கிறேன்.. முடியுமான்னு!
//

கலக்குற ஆதவா இப்படி சொல்லலாமா?

நசரேயன் on 11 March 2009 at 21:25 said...

மரண மொக்கையா இருக்கு

வேத்தியன் on 11 March 2009 at 21:34 said...

RAMYA said...

தத்துவம் கலக்கல்!

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க,

நல்லா மாட்டி விட்டுடீங்க
அதான் ஒரே மகிழ்ச்சி போல :):)//

நன்றி...
அப்பிடி எதுவும் இல்லீங்க...
:-)

வேத்தியன் on 11 March 2009 at 21:35 said...

RAMYA said...

//
இந்தமாதிரி எழுத எனக்கு வராதுதான்... இருந்தாலும் முயற்சி செஞ்சி பார்க்கிறேன்.. முடியுமான்னு!
//

கலக்குற ஆதவா இப்படி சொல்லலாமா?//

அதானே???

வேத்தியன் on 11 March 2009 at 21:36 said...

நசரேயன் said...

மரண மொக்கையா இருக்கு//

அப்பிடியா???
நீங்க சொன்னா சரிதான்...

இராகவன் நைஜிரியா on 11 March 2009 at 22:17 said...

தம்பி கும்மி அடிக்க வேண்டும் என்கிற அளவு எழுதியிருக்கீங்க..

அலுவலகத்தில் ஆடிட்டிங் போய்கிட்டு இருக்கு.. அதனால இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு வந்து கும்மி அடிக்கப்படும்.

குடுகுடுப்பை on 11 March 2009 at 22:22 said...

டிக்கட்டு மொக்கை சூப்பரு தம்பி.

நட்புடன் ஜமால் on 11 March 2009 at 22:56 said...

தொடருக்கு ஆரம்பம் ஆயிடிச்சா ...

நிலாவும் அம்மாவும் on 11 March 2009 at 23:51 said...

ஆமா..நீங்க லீவ்ல போகல.....எப்போடான்னு குத்த வச்சு உக்கந்துருப்பக போல இருக்குய்யா .....சும்மா உளுல்லாயி

நல்ல இருக்கு வேத்தியன்....

இராகவன் நைஜிரியா on 12 March 2009 at 00:58 said...

// வழமை போலவே அழைத்தது டாக்குத்தர்.தேவா...//

மருத்தவரே... இப்ப திருப்திதானே..

இராகவன் நைஜிரியா on 12 March 2009 at 00:58 said...

// நான்கு நாட்களில் வருவேன்னு சொல்லிட்டு ரெண்டே நாட்களில் வந்துட்டான் மொக்கையன்... //

சொன்னா சொன்னபடி செய்யக்கூடாது..

அரசியல்வாதி ஆவதற்கான சாத்தியங்கள் அதிகமுங்க

இராகவன் நைஜிரியா on 12 March 2009 at 01:00 said...

//
ஏற்கனவே நம்மை அழைத்த "வழக்கொழிந்த தமிழ் சொற்கள்" மற்றும் "என்னைக் கவர்ந்தவர்கள்" பதிவுகளுக்கு ஏதோ யோசிச்சு எழுதினேன்... //

ஏதோ யோசிச்டு எழுதினீங்களா..

அப்ப எல்லாம் உடான்சா..
உண்மையில்லையா?

இப்படி எல்லாம் ஏமாத்தலாமா?

இராகவன் நைஜிரியா on 12 March 2009 at 01:01 said...

// அதான் வந்ததும் இப்பிடி மொக்கை கவித எழுத கூப்பிட்டிருக்கார்ன்னு தெரிஞ்சவுடனே எழுதினது இது... //

ஒருத்தர் கூப்பிடக் கூடாதே...

உடனே எங்க.. எங்கன்னு ஓடி வந்துடுவீங்களே...

உங்களாலேத்தான் எங்களுக்கு கெட்ட பேரு..

இரண்டு நாள் கழிச்சு பதிவு போட்டாத்தான் என்னவாம்.

இராகவன் நைஜிரியா on 12 March 2009 at 01:03 said...

// உடனே எழுதனும்ன்னு எழுதினதால சற்று மொக்கைத் தன்மை குறைவாக இருக்கும்ன்னு நெனைக்கிறேன்...//

ஓ இதுக்கு பேரு குறைவா இருக்கரதா?

இராகவன் நைஜிரியா on 12 March 2009 at 01:03 said...

// ஏதோ என்னால எழுத முடிஞ்ச மொக்கை கவித... //

சரி சரி படிச்சு பார்க்கிறேன்

இராகவன் நைஜிரியா on 12 March 2009 at 01:04 said...

// இதுவும் மொக்கைன்னு ஒத்துக்கோங்க ப்ளீஸ்... //

வேற வழி... accepted

இராகவன் நைஜிரியா on 12 March 2009 at 01:05 said...

// மேலதிகமா ஏதாவது தோனிச்சுனா அதை பின்னூட்டத்துல இடுறேனே...//

அது வேற இருக்கா...

ஆண்டவா..

இராகவன் நைஜிரியா on 12 March 2009 at 01:06 said...

// இதோ வேத்தியனின் மொக்கை கவிஜ...
ஆனா ஒவ்வொன்னும் ஒரு தத்துவமாக்கும்...
பாருங்களேன்...//

தத்துவவாதி.. வேத்தியன் அவர்களே வருக..

இராகவன் நைஜிரியா on 12 March 2009 at 01:07 said...

// அதோ வரான் மொட்டை
அவனோ சரியான கட்டை
அவன் நெத்தியில பட்டை
அவன் பாக்கிறது செம கட்டை
(தத்துவம் : தகுதிக்கு மீறி ஆசைப்படக்கூடாது...) //

ஆனா அவன் போடக்கூடாது சாரயப் பட்டை..

என்னே ஒரு தத்துவம்.. புல் அரிக்குதுங்க

இராகவன் நைஜிரியா on 12 March 2009 at 01:07 said...

// முத முதலா அடிச்சேன்டா பிட்டு
அதயும் புடிச்சாங்க திட்டம் போட்டு
அவ்ளோ தான் ஐயா அப்பீட்டு
திரும்பவும் அடுத்த முறை ரிப்பீட்டு
(தத்துவம் : பிட் அடித்தல் ஆபத்தானது)//

ஓ அனுபவமோ... பிட் அடிச்சு மாட்டிய அனுபவமோ

இராகவன் நைஜிரியா on 12 March 2009 at 01:08 said...

// வந்தான்டா ஒருத்தன் பறந்து
அவன் எனக்கு குடுத்தான்டா விருந்து
திண்ணது எல்லாம் கலந்து
விட்டதால போட்டேன்டா மருந்து
(தத்துவம் : ஓ.சி சாப்பாடு ஒடம்புக்கு ஆகாது...)//

ஹி...ஹி.. ஓசி சாப்படு உடம்புக்கு ஆகாதுங்க

இராகவன் நைஜிரியா on 12 March 2009 at 01:11 said...

//
ரெண்டே வரிகளில் ரெண்டு மொக்கைகள் இதோ...//

இன்னும் இரண்டு மொக்கைகளா...
அய்யோ...

இராகவன் நைஜிரியா on 12 March 2009 at 01:11 said...

// நீயும் நானும் ஒன்னு
அத அறியாதவன் வாயில மண்ணு !//

தம்பி எங்கயாவது மாட்டிகிட்டீங்களா என்ன?

இராகவன் நைஜிரியா on 12 March 2009 at 01:12 said...

// கரண்டு போனா கரண்ட் கட்டு
உயிரு போனா டிக்கெட்டு !//

உயிரு போனா அப்பீட்டு

இராகவன் நைஜிரியா on 12 March 2009 at 01:13 said...

// குறைந்த பட்சம் 2 பேர் அழைக்கப்படணுமாம்ல...
அழைச்சு விட்டா போச்சு... (நம்மளுக்கு என்ன ???)//

அழைக்கப் படணுமாம்ல.. தப்பு.. தப்பு ... மாட்டிவிடணுமில்ல

இராகவன் நைஜிரியா on 12 March 2009 at 01:16 said...

// நான் அழைப்பது இவர்களைத் தான்...

1. குழந்தை ஓவியம் - ஆதவா

2. எழிலாய்ப் பழமை பேச... - பழமைபேசி

வாங்க வாங்க இங்கே ,
வந்து போடுங்க மொக்கே !
(அட இது நல்லா இருக்குது போல ???) //

வாழ்த்துக்கள் ஆதவா & பழமை பேசி..

இராகவன் நைஜிரியா on 12 March 2009 at 01:19 said...

// ஆதவா said...

அடப்பாவமே!!! என்ன கொடுமை இது!!!//

என்னா கொடுமை இது வேத்தியா..!!!!

இராகவன் நைஜிரியா on 12 March 2009 at 01:27 said...

// ஆதவா said...

இந்தமாதிரி எழுத எனக்கு வராதுதான்... இருந்தாலும் முயற்சி செஞ்சி பார்க்கிறேன்.. முடியுமான்னு!//

முயற்ச்சியுடையார்.. இகழ்ச்சியடையார்

இராகவன் நைஜிரியா on 12 March 2009 at 01:27 said...

// கவின் said...

இந்தமாதிரி எழுத எனக்கு வராதுதான்... இருந்தாலும் முயற்சி செஞ்சி பார்க்கிறேன்..
:::::::::::
அப்ப இவ்வளவு காலமும் எழுதியது என்னவாக்கும் //

இப்படி வேற இருக்கா...

இராகவன் நைஜிரியா on 12 March 2009 at 01:28 said...

// RAMYA said...

தத்துவம் கலக்கல்!

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க,

நல்லா மாட்டி விட்டுடீங்க
அதான் ஒரே மகிழ்ச்சி போல :):)//

எதோ அவரால முடிஞ்ச ஒரு நல்ல காரியம்

இராகவன் நைஜிரியா on 12 March 2009 at 01:29 said...

// நசரேயன் said...

மரண மொக்கையா இருக்கு //

மரண மொக்கையா...

சூப்பர் மரண மொக்கை..

இராகவன் நைஜிரியா on 12 March 2009 at 01:30 said...

யப்பா இதுக்கு மேல என்னால முடியல...

19 - 40 (இதையும் சேர்த்து 41)

யாராவது வந்து மீதி கும்மி அடிங்கப்பு

இராகவன் நைஜிரியா on 12 March 2009 at 01:31 said...

வேத்தியா...

இந்த கும்மி போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா...

thevanmayam on 12 March 2009 at 07:06 said...

வேத்தியன் வெரிஃபாஸ்ட்!!

thevanmayam on 12 March 2009 at 07:07 said...

ஆனா இது நம்மளுக்கு ஏதோ பழகிப்போன விசயம் ஆச்சே...
அதான் வந்ததும் இப்பிடி மொக்கை கவித எழுத கூப்பிட்டிருக்கார்ன்னு தெரிஞ்சவுடனே எழுதினது இது.///

எப்போதும் ரெடி!!

thevanmayam on 12 March 2009 at 07:08 said...

உடனே எழுதனும்ன்னு எழுதினதால சற்று மொக்கைத் தன்மை குறைவாக இருக்கும்ன்னு நெனைக்கிறேன்...
ஏதோ என்னால எழுத முடிஞ்ச மொக்கை கவித...
இதுவும் மொக்கைன்னு ஒத்துக்கோங்க ப்ளீஸ்...
மேலதிகமா ஏதாவது தோனிச்சுனா அதை பின்னூட்டத்துல இடுறேனே...///

மொக்கையை மீறி இலக்கியம் இருந்தா கண்டுக்காதீங்க.

thevanmayam on 12 March 2009 at 07:08 said...

இதோ வேத்தியனின் மொக்கை கவிஜ...
ஆனா ஒவ்வொன்னும் ஒரு தத்துவமாக்கும்...
பாருங்களேன்...///

தத்துவமா? மொக்கையிலா?

thevanmayam on 12 March 2009 at 07:09 said...

அதோ வரான் மொட்டை
அவனோ சரியான கட்டை
அவன் நெத்தியில பட்டை
அவன் பாக்கிறது செம கட்டை///

தத்துவம் தமாஸாகீதே!!

thevanmayam on 12 March 2009 at 07:10 said...

முத முதலா அடிச்சேன்டா பிட்டு
அதயும் புடிச்சாங்க திட்டம் போட்டு
அவ்ளோ தான் ஐயா அப்பீட்டு
திரும்பவும் அடுத்த முறை ரிப்பீட்டு///

எத்தனை முறை ரிப்பீட்டு?

thevanmayam on 12 March 2009 at 07:11 said...

வந்தான்டா ஒருத்தன் பறந்து
அவன் எனக்கு குடுத்தான்டா விருந்து
திண்ணது எல்லாம் கலந்து
விட்டதால போட்டேன்டா மருந்து///

புல்லரிக்குது!!

thevanmayam on 12 March 2009 at 07:11 said...

பழமை பேசியாரைக் கூப்பிட்டு விட்டீரா?

வேத்தியன் on 12 March 2009 at 07:54 said...

குடுகுடுப்பை said...

டிக்கட்டு மொக்கை சூப்பரு தம்பி.//

ஓ பிடிச்சிருக்கா???
நன்றி...

வேத்தியன் on 12 March 2009 at 07:55 said...

நட்புடன் ஜமால் said...

தொடருக்கு ஆரம்பம் ஆயிடிச்சா//

ஓ யெஸ், ஆயிடுச்சே...
நாந்தேன் ஆரம்பிச்சு வச்சேங்க...
:-)

வேத்தியன் on 12 March 2009 at 07:56 said...

நிலாவும் அம்மாவும் said...

ஆமா..நீங்க லீவ்ல போகல.....எப்போடான்னு குத்த வச்சு உக்கந்துருப்பக போல இருக்குய்யா .....சும்மா உளுல்லாயி

நல்ல இருக்கு வேத்தியன்....//

லீவ்ல தான் போயிருந்தேன்...
வேலை முடிஞ்சதும் வந்துட்டேன்..
நன்றிங்க...

வேத்தியன் on 12 March 2009 at 07:57 said...

இராகவன் நைஜிரியா said...

// நான்கு நாட்களில் வருவேன்னு சொல்லிட்டு ரெண்டே நாட்களில் வந்துட்டான் மொக்கையன்... //

சொன்னா சொன்னபடி செய்யக்கூடாது..

அரசியல்வாதி ஆவதற்கான சாத்தியங்கள் அதிகமுங்க//

நானாவது சொன்னத கொஞ்சம் மாத்தி செஞ்சேன்...
அரசியல்வாதின்னா சொன்னத செய்யவே கூடாதுங்க...
:-)

வேத்தியன் on 12 March 2009 at 07:59 said...

இராகவன் நைஜிரியா said...

// அதான் வந்ததும் இப்பிடி மொக்கை கவித எழுத கூப்பிட்டிருக்கார்ன்னு தெரிஞ்சவுடனே எழுதினது இது... //

ஒருத்தர் கூப்பிடக் கூடாதே...

உடனே எங்க.. எங்கன்னு ஓடி வந்துடுவீங்களே...

உங்களாலேத்தான் எங்களுக்கு கெட்ட பேரு..

இரண்டு நாள் கழிச்சு பதிவு போட்டாத்தான் என்னவாம்.//

என்னங்க பண்றது???
நாம வேலைவெட்டி இல்லாம சும்மா வெட்டிவேலை பாத்துக்கிட்டில்லே இருக்கோம்???
:-)

வேத்தியன் on 12 March 2009 at 08:01 said...

இராகவன் நைஜிரியா said...

// இதுவும் மொக்கைன்னு ஒத்துக்கோங்க ப்ளீஸ்... //

வேற வழி... accepted//

நன்றிங்க...

வேத்தியன் on 12 March 2009 at 08:02 said...

இராகவன் நைஜிரியா said...

// முத முதலா அடிச்சேன்டா பிட்டு
அதயும் புடிச்சாங்க திட்டம் போட்டு
அவ்ளோ தான் ஐயா அப்பீட்டு
திரும்பவும் அடுத்த முறை ரிப்பீட்டு
(தத்துவம் : பிட் அடித்தல் ஆபத்தானது)//

ஓ அனுபவமோ... பிட் அடிச்சு மாட்டிய அனுபவமோ//

அப்பிடி எதுவும் இல்லீங்க...
சும்மா தான்...
:-)

வேத்தியன் on 12 March 2009 at 08:03 said...

இராகவன் நைஜிரியா said...

// நீயும் நானும் ஒன்னு
அத அறியாதவன் வாயில மண்ணு !//

தம்பி எங்கயாவது மாட்டிகிட்டீங்களா என்ன?//

ச்சீ ச்சீ...
நம்மளுக்கு அந்த மாதிரி நல்ல நல்ல அனுபவம்ல்லாம் நடந்ததில்லைங்க...

வேத்தியன் on 12 March 2009 at 08:04 said...

இராகவன் நைஜிரியா said...

// கரண்டு போனா கரண்ட் கட்டு
உயிரு போனா டிக்கெட்டு !//

உயிரு போனா அப்பீட்டு//

அட, கலக்குங்க தல...

வேத்தியன் on 12 March 2009 at 08:05 said...

இராகவன் நைஜிரியா said...

// குறைந்த பட்சம் 2 பேர் அழைக்கப்படணுமாம்ல...
அழைச்சு விட்டா போச்சு... (நம்மளுக்கு என்ன ???)//

அழைக்கப் படணுமாம்ல.. தப்பு.. தப்பு ... மாட்டிவிடணுமில்ல//

யெஸ் யெஸ்...
இதுக்குப் பேர் அதில்ல???
:-)

வேத்தியன் on 12 March 2009 at 08:06 said...

இராகவன் நைஜிரியா said...

// ஆதவா said...

அடப்பாவமே!!! என்ன கொடுமை இது!!!//

என்னா கொடுமை இது வேத்தியா..!!!!//

அப்பிடி எதுவும் பெருசா கொடுமை இல்லீங்க...
ஆதவா கவிஜ எழுதப் போறாராம்ல...
அதான்...
:-)

வேத்தியன் on 12 March 2009 at 08:07 said...

இராகவன் நைஜிரியா said...

// RAMYA said...

தத்துவம் கலக்கல்!

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க,

நல்லா மாட்டி விட்டுடீங்க
அதான் ஒரே மகிழ்ச்சி போல :):)//

எதோ அவரால முடிஞ்ச ஒரு நல்ல காரியம்//

சரியா சொன்னீங்க பாஸு...
ஏதோ என்னால முடிஞ்சது...

வேத்தியன் on 12 March 2009 at 08:08 said...

இராகவன் நைஜிரியா said...

// நசரேயன் said...

மரண மொக்கையா இருக்கு //

மரண மொக்கையா...

சூப்பர் மரண மொக்கை..//

அட, உங்களுக்கும் பிடிச்சிருக்கா???
அப்ப சரிதான்...

வேத்தியன் on 12 March 2009 at 08:09 said...

இராகவன் நைஜிரியா said...

யப்பா இதுக்கு மேல என்னால முடியல...

19 - 40 (இதையும் சேர்த்து 41)

யாராவது வந்து மீதி கும்மி அடிங்கப்பு//

:-)))))
ஓகே தல, தாங்க்ஸ்...

வேத்தியன் on 12 March 2009 at 08:10 said...

இராகவன் நைஜிரியா said...

வேத்தியா...

இந்த கும்மி போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா...//

தாராளமா போதுமுங்கோ...
:-)))

வேத்தியன் on 12 March 2009 at 08:10 said...

thevanmayam said...

வேத்தியன் வெரிஃபாஸ்ட்!!//

அப்பிடியா???

வேத்தியன் on 12 March 2009 at 08:11 said...

thevanmayam said...

உடனே எழுதனும்ன்னு எழுதினதால சற்று மொக்கைத் தன்மை குறைவாக இருக்கும்ன்னு நெனைக்கிறேன்...
ஏதோ என்னால எழுத முடிஞ்ச மொக்கை கவித...
இதுவும் மொக்கைன்னு ஒத்துக்கோங்க ப்ளீஸ்...
மேலதிகமா ஏதாவது தோனிச்சுனா அதை பின்னூட்டத்துல இடுறேனே...///

மொக்கையை மீறி இலக்கியம் இருந்தா கண்டுக்காதீங்க.//

ஆமா ஆமா...
சொல்ல மறந்துட்டேன்...
:-)

வேத்தியன் on 12 March 2009 at 08:12 said...

thevanmayam said...

இதோ வேத்தியனின் மொக்கை கவிஜ...
ஆனா ஒவ்வொன்னும் ஒரு தத்துவமாக்கும்...
பாருங்களேன்...///

தத்துவமா? மொக்கையிலா?//

ஆமா டாக்குத்தரே...
எழுதலாமே...
படிச்சுட்டு சொல்லுங்களேன்...
:-)

வேத்தியன் on 12 March 2009 at 08:13 said...

thevanmayam said...

அதோ வரான் மொட்டை
அவனோ சரியான கட்டை
அவன் நெத்தியில பட்டை
அவன் பாக்கிறது செம கட்டை///

தத்துவம் தமாஸாகீதே!!//

அப்டியா???
நீங்க சொன்னா சரிதான் பாஸு...

வேத்தியன் on 12 March 2009 at 08:14 said...

thevanmayam said...

முத முதலா அடிச்சேன்டா பிட்டு
அதயும் புடிச்சாங்க திட்டம் போட்டு
அவ்ளோ தான் ஐயா அப்பீட்டு
திரும்பவும் அடுத்த முறை ரிப்பீட்டு///

எத்தனை முறை ரிப்பீட்டு?//

ரிப்பீட்டெல்லாம் இல்லீங்க...
இது சும்மா உல்லுலாயிக்கு எழுதினது...

வேத்தியன் on 12 March 2009 at 08:15 said...

thevanmayam said...

வந்தான்டா ஒருத்தன் பறந்து
அவன் எனக்கு குடுத்தான்டா விருந்து
திண்ணது எல்லாம் கலந்து
விட்டதால போட்டேன்டா மருந்து///

புல்லரிக்குது!!//

அட...
அந்தளவுக்கு மொக்கையா???
:-)

வேத்தியன் on 12 March 2009 at 08:15 said...

thevanmayam said...

பழமை பேசியாரைக் கூப்பிட்டு விட்டீரா?//

வேற வேலை நமக்கு???
:-)

வழிப்போக்கன் on 12 March 2009 at 09:34 said...

வெறும் 3 மொக்கை தானா???
உங்களிடம் இருந்து இன்னும் எதிர்பார்க்கப்படுகிறது வேத்தியன்...

வழிப்போக்கன் on 12 March 2009 at 09:34 said...
This comment has been removed by the author.
வேத்தியன் on 12 March 2009 at 10:18 said...

வழிப்போக்கன் said...

வெறும் 3 மொக்கை தானா???
உங்களிடம் இருந்து இன்னும் எதிர்பார்க்கப்படுகிறது வேத்தியன்...//

வெறும் மூனு தானாவா???
வழமையா நான் எழுதுறது எல்லாமே மொக்கை தானே???
இல்லயா???
:-)
சரி விடுங்க. இப்போதைக்கு இந்த மூனையும் வச்சுக்கோங்க...
அப்புறமா மிச்சம் தரேனே...

கமல் on 12 March 2009 at 15:37 said...

கரண்டு போனா கரண்ட் கட்டு
உயிரு போனா டிக்கெட்டு !//


இங்கை என்ன நடக்குது??? என்னமா யோசிக்கிறாங்கள்???

கமல் on 12 March 2009 at 15:38 said...

சும்மா சிங்கிள் கப்பிலை சிக்கஸர் எல்லாம் அடிச்சு விளையாடுறீங்கள்??? ம்....நடக்கட்டும்...நடக்கட்டும்..


நல்ல கடிக் கவிதை....

வேத்தியன் on 12 March 2009 at 15:39 said...

கமல் said...

கரண்டு போனா கரண்ட் கட்டு
உயிரு போனா டிக்கெட்டு !//


இங்கை என்ன நடக்குது??? என்னமா யோசிக்கிறாங்கள்???//

நம்மளுக்கு தெரிஞ்சத எழுதுறோமுங்கோ...
:-)))

வேத்தியன் on 12 March 2009 at 15:40 said...

கமல் said...

சும்மா சிங்கிள் கப்பிலை சிக்கஸர் எல்லாம் அடிச்சு விளையாடுறீங்கள்??? ம்....நடக்கட்டும்...நடக்கட்டும்..


நல்ல கடிக் கவிதை....//

அப்டியா???
நன்றி நன்றி...

Mahesh on 12 March 2009 at 17:53 said...

நல்லா கெளப்புறீங்க பீதிய...
நமக்கு குடுக்குறீங்க பேதிய...
ஒழிக்க வேண்டியது சாதிய...
நிறுத்த வேண்டியது நீதிய...


இது எப்டி இருக்கு? :)))))))

Anonymous said...

இது மொக்கை இல்லைன்னு யார் மறுக்கமுடியும் நண்பா!

நீ இயற்றின கவித மேல எல்லாருக்கும் ஒரு கண்பா!

ஆதவா! நீ வாப்பா! போடு ஒரு மொக்கை கவிதய! :)

வேத்தியன் on 12 March 2009 at 18:32 said...

Mahesh said...

நல்லா கெளப்புறீங்க பீதிய...
நமக்கு குடுக்குறீங்க பேதிய...
ஒழிக்க வேண்டியது சாதிய...
நிறுத்த வேண்டியது நீதிய...


இது எப்டி இருக்கு? :)))))))//

அட, அருமைங்க...
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மகேஷ்...

வேத்தியன் on 12 March 2009 at 18:33 said...

ஷீ-நிசி said...

இது மொக்கை இல்லைன்னு யார் மறுக்கமுடியும் நண்பா!

நீ இயற்றின கவித மேல எல்லாருக்கும் ஒரு கண்பா!

ஆதவா! நீ வாப்பா! போடு ஒரு மொக்கை கவிதய! :)//

அட, நீங்களும் கலக்குறீங்களே???
:-)
உங்களையும் கூப்பிட்டு விட்டுருக்கலாம் போல???

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.