கொஞ்ச நாளைக்கு முன்னால தான் ஜமால் அண்ணன் இந்த பிரச்சனை பத்தி சொல்லி இருந்தார்...
அவரோட பதிவு படிக்க இங்கே க்ளிக்குங்க...
இப்போ மேட்டர் என்னான்னா அதற்கான தீர்வு கண்டுபிடிக்கப் பட்டுவிட்டது...
(அட, கண்டு பிடிச்சது நாந்தானுங்க... :-) )...
உங்கள் ப்ளாக்கர் கணக்கில் நீங்க உள்நுழைந்ததும் முதல்ல வருவது உங்க டாஷ்போர்ட்.
அதுல "Language"ன்னு ஒரு செலக்ஷன் பார் இருக்கு..
அதுல நீங்க "English"ன்னு செலக்ட் பண்ணியிருந்தீங்கண்ணா உங்க டாஷ்போர்ட் மற்றும் மற்ற மற்ற பக்கங்கள் எல்லாம் ஆங்கிலத்துலயே இருக்கும்...
ஒருவேளை அதுல நீங்க "தமிழ்"ன்னு செலக்ட் பண்ணியிருந்தீங்கண்ணா உங்க டாஷ்போர்ட் மற்றும் மற்ற மற்ற பக்கங்கள் எல்லாம் தமிழ்ல தான் இருக்கும்..
இது தான் முதல் விஷயம்...
இப்போ டாஷ்போர்ட்ல "Settings"ல (அமைப்புகள்) "Formatting"ன்னு (வடிவமைத்தல்) ஒரு பார் இருக்கும்...
அதுலயும் மொழிகள் தேர்வு செய்யக் கூடிய ஒரு செலக்ஷன் லிஸ்ட் இருக்கும்.
இதுல நீங்க தேர்வு செய்யுற மொழி தான் பிரச்சனை..
இதுல நீங்க "தமிழ்"ன்னு தேர்வு செஞ்சிருந்தீங்கண்ணா, ஒவ்வொரு பதிவுக்கு கீழும் "Post a Comment"ன்னு ஆங்கிலத்துல இருக்குறது "கருத்துரையிடுக"ன்னு தமிழ்ல மாறும்..
அதிகமா தமிழ்ல எழுதுற நாம எல்லாம் இந்த செலக்ஷன் லிஸ்ட்ல "தமிழ்"ன்னு செலக்ட் பண்ணியிருப்போம்..
இப்போ ஃபாலோவர்ஸ் கட்ஜெட்டை நீங்க திரும்ப பெற செய்ய வேண்டியதெல்லாம் "Formatting"ல (வடிவமைப்புகள்) இருக்குற மொழி தேர்வு செய்யும் லிஸ்ட்ல "English"ன்னு தேர்வு செஞ்சிருங்க...
பிறகு பாருங்க..
உங்க ஃபாலோவர்ஸ் கட்ஜெட் திரும்ப கிடைச்சுடும்..
பிரச்சனைக்கான காரணம் :
கூகிள் அமைப்புகள், வடிவமைப்புகள்ன்னு எல்லாத்தையும் தமிழ்ல வழங்கும் போதிலும் ஃபாலோவர்ஸ் கட்ஜெட்டை இன்னும் தமிழ் மொழிக்கேற்ப தயாரிக்கவில்லை...
கொஞ்ச நாளைக்கு முன் வரை இருந்த கட்ஜெட் அமைப்பை மாற்றி இப்போ கொஞ்ச வித்தியாசமா இருக்கு ஃபாலோவர்ஸ் கட்ஜெட்...
அது தான் பிரச்சனை...
ஆக இந்த பிரச்சனை இருக்கிறவங்க நான் மேல சொன்னா மாதிரி செய்யுங்க..
பிரச்சனை தீரும்..
அப்பிடியும் தீரலைன்னா நகைச்சுவை நடிகர் டாக்டர்.விஜய் கிட்ட சொல்லிப் பாக்கலாம்..
ஏதாச்சும் தீர்வு சொல்லுவாரா இருக்கலாம்..
:-)
சரி, கண்டுபிடிச்சதுக்காக ஒரு ஓட்டை குத்திட்டு போங்க மாப்ஸு...
அடுத்த பதிவுல சந்திக்கலாம்...
வர்ட்டாஆஆஆ...
டாட்டா..
பை பை...
:-)
Subscribe to:
Post Comments (Atom)
61 . பின்னூட்டங்கள்:
உண்மைதான் ...:-))
ஆஹ...... நான் பார்க்கறேன்!!!! எனக்கு வந்தாலும், டாஷ் போர்டில் தெரியவில்லை.....
உங்களை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை!!! ஹேஹே!!! நன்றி வேத்தியன்
’டொன்’ லீ said...
உண்மைதான் ...:-))//
ஓ..
அப்ப சரியா வேலை செய்யுதா???
நன்றி கடவுளே...
ஆதவா said...
ஆஹ...... நான் பார்க்கறேன்!!!! எனக்கு வந்தாலும், டாஷ் போர்டில் தெரியவில்லை.....
உங்களை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை!!! ஹேஹே!!! நன்றி வேத்தியன்//
பாராட்டா???
நாங்க யாரு??
ரஹ்மான்ஜி ரசிகராச்சே..
நாமளும் சொல்லுவோம்ல..
"எல்லாப் புகழும் இறைவனுக்கே"
:-)
நல்ல விளக்கம்
நன்றி சொல்லி அன்னியனாக நான் விரும்பலே
அபுஅஃப்ஸர் said...
நல்ல விளக்கம்
நன்றி சொல்லி அன்னியனாக நான் விரும்பலே//
வாங்க அபுஅஃப்ஸர்...
ஹிஹிஹி..
அது !!!
:-)
//வேத்தியன் said...
அபுஅஃப்ஸர் said...
நல்ல விளக்கம்
நன்றி சொல்லி அன்னியனாக நான் விரும்பலே//
வாங்க அபுஅஃப்ஸர்...
ஹிஹிஹி..
அது !!!
:-)
//
நீங்க வேத்தியரா இல்லே வைத்தியரா????
நிறைய பிளாக்கர்களுக்கு வைத்தியம் (விளக்கம்) பாத்திருக்கீங்கலே அதான்
இது எப்படி இருக்கு

இது எப்படி இருக்கு//
நான் வேத்தியன் தாங்க...
நம்ம மொத்த பதிவுலகத்துக்கும் ஆஸ்தான வைத்தியர் தேவா மட்டுமே..
இது எப்பிடி இருக்கு???
:-)
எனக்கு பிளாக்கே ஓபன் ஆஹலே
ஒரு வேள இன்டெர்னெட் வேலைசெய்யலியோ..
குசும்பு...
அபுஅஃப்ஸர் said...
எனக்கு பிளாக்கே ஓபன் ஆஹலே
ஒரு வேள இன்டெர்னெட் வேலைசெய்யலியோ..
குசும்பு...//
அய்யைய்யோ...
எதுக்கும் ஒருதடவை திரும்ப ட்ரை பண்ணிப் பாருங்க தல...
ஆஹா!
நல்ல விடயம்தான்
கற்றுக்கொள்ளுங்கள்
கற்றுக்கொடுங்கள்
நன்றி நண்பரே!
நட்புடன் ஜமால் said...
ஆஹா!
நல்ல விடயம்தான்
கற்றுக்கொள்ளுங்கள்
கற்றுக்கொடுங்கள்
நன்றி நண்பரே!//
நன்றி ஜமால் அண்ணே...
வேத்தியன்
நான் லேட்
thevanmayam said...
வேத்தியன்
நான் லேட்//
வாங்க தேவா...
பரவாயில்ல...
வந்ததே பெரிய விசயம் தான்...
:-)
ரொம்ப நன்றிங்க.. இப்ப ஒர்க் ஆகுது..
பாலோவர்ஸ் கட்ஜெட் வைக்க யோசனை சொன்னிங்க.. அப்படியே பாலோவர்ஸ் வர்றதுக்கும் எதாச்சும் யோசனை சொல்லுங்க.. காலியா இருக்கு..
லோகு said...
ரொம்ப நன்றிங்க.. இப்ப ஒர்க் ஆகுது..
பாலோவர்ஸ் கட்ஜெட் வைக்க யோசனை சொன்னிங்க.. அப்படியே பாலோவர்ஸ் வர்றதுக்கும் எதாச்சும் யோசனை சொல்லுங்க.. காலியா இருக்கு..//
ஹாஹா..
நல்லா எழுதுங்க..
தானா வருவாங்க..
கவலை வேண்டாம்..
:-)
தெய்வமே.. நீங்க வாழ்க.. ரொம்ப நாளா காணாம போய் இருந்த விட்ஜெட் இப்போ தெரியுது.. ஆனா யாருன்னுதான்... எனக்கு யாருமே தெரியல.. ஆதவா கதைதான் எனக்கும்.. அவ்வ்வ்வ்வ்வ்.. இது எதிரி நாட்டு சதின்னு நினைக்கிறேன்.. அப்புறம் நம்ம தளத்துல பட்டாம்பூச்சிய பறக்க விட்டதுக்கு ரொம்ப நன்றி..
கார்த்திகைப் பாண்டியன் said...
தெய்வமே.. நீங்க வாழ்க.. ரொம்ப நாளா காணாம போய் இருந்த விட்ஜெட் இப்போ தெரியுது.. ஆனா யாருன்னுதான்... எனக்கு யாருமே தெரியல.. ஆதவா கதைதான் எனக்கும்.. அவ்வ்வ்வ்வ்வ்.. இது எதிரி நாட்டு சதின்னு நினைக்கிறேன்.. அப்புறம் நம்ம தளத்துல பட்டாம்பூச்சிய பறக்க விட்டதுக்கு ரொம்ப நன்றி..//
தெய்வமா???
யாருமே தெரியலயா??
என்ன கொடுமை சரவணன் இது???
பாக்கிறேங்க..
உண்மைதான்
super.. great..நண்பா.. இப்போத்தான் எனக்கு தெரியறாங்க.. ரொம்ப ரொம்ப நன்றி.. வேத்தியன் வாழ்க..
பாலோவர்ஸ்க்கும் வழி பண்ணிட்டிங்க..
ரொம்ப நன்றி..
நேரம் இருந்தா என்னோட மற்ற பதிவுகளையும் படியுங்க..புடிககும்...
வேத்தியன்
ஓட்டுப் போட்டாச்சு
வேத்தியன்
பார்த்தீர்களா
வாழ்த்துக்களை!
ரொம்ப நன்றி வேத்தியன்........ ஹேஹேஹே........ திரும்ப வந்திரிச்சி பாலோயர்ஸ்
லிஸ்ட் கிடைச்சிருச்சி
வோட்டியாச்சுப்பா!
ஆ.ஞானசேகரன் said...
உண்மைதான்//
நன்றிங்க..
கார்த்திகைப் பாண்டியன் said...
super.. great..நண்பா.. இப்போத்தான் எனக்கு தெரியறாங்க.. ரொம்ப ரொம்ப நன்றி.. வேத்தியன் வாழ்க..//
ஆஹா..
விடமாட்டீங்க போல...
:-)
நன்றி நன்றி...
லோகு said...
பாலோவர்ஸ்க்கும் வழி பண்ணிட்டிங்க..
ரொம்ப நன்றி..
நேரம் இருந்தா என்னோட மற்ற பதிவுகளையும் படியுங்க..புடிககும்...//
கண்டிப்பா படிக்கிறேங்க...
thevanmayam said...
வேத்தியன்
ஓட்டுப் போட்டாச்சு//
மிக்க நன்றி...
thevanmayam said...
வேத்தியன்
பார்த்தீர்களா
வாழ்த்துக்களை!//
அதாங்க பாத்துக்கிட்டிருக்கிறேன்...
ஒரே அன்புத் தொல்லை...
:-)))))
அத்திரி said...
ரொம்ப நன்றி வேத்தியன்........ ஹேஹேஹே........ திரும்ப வந்திரிச்சி பாலோயர்ஸ்
லிஸ்ட் கிடைச்சிருச்சி//
மிக்க நன்றிங்க...
நட்புடன் ஜமால் said...
வோட்டியாச்சுப்பா!//
நன்றி நன்றி...
Congrats... .. வேத்தியன்.
விவரமாக தேடி கண்டுபிடிச்சு இருக்கீங்க...
வெரி குட்..
இராகவன் நைஜிரியா said...
Congrats... .. வேத்தியன்.
விவரமாக தேடி கண்டுபிடிச்சு இருக்கீங்க...
வெரி குட்..//
நன்றி நன்றி...
நன்றி தல
என்னோட வலைப்பூ முகப்பிலேயே ந்ன்றியும் இணைப்பும் கொடுத்துள்ளேன் கண்டிப்பாக இதன்மூலம் பலரும் பயன் அடைவார்கள்
டெக்னிக்கல் விஷயத்துலயும் பூந்து விளையாடறீங்க போல..
தகவல்களுக்கு நன்றி வேத்தியன்.
SUREஷ் said...
நன்றி தல
என்னோட வலைப்பூ முகப்பிலேயே ந்ன்றியும் இணைப்பும் கொடுத்துள்ளேன் கண்டிப்பாக இதன்மூலம் பலரும் பயன் அடைவார்கள்//
ஆமா ஆமா...
ரொம்ப நன்றிங்க...
அ.மு.செய்யது said...
டெக்னிக்கல் விஷயத்துலயும் பூந்து விளையாடறீங்க போல..
தகவல்களுக்கு நன்றி வேத்தியன்.//
ஆமாங்க...
நன்றி நன்றி...
___//லோகு said...
ரொம்ப நன்றிங்க.. இப்ப ஒர்க் ஆகுது..
பாலோவர்ஸ் கட்ஜெட் வைக்க யோசனை சொன்னிங்க.. அப்படியே பாலோவர்ஸ் வர்றதுக்கும் எதாச்சும் யோசனை சொல்லுங்க.. காலியா இருக்கு.. //___
எனக்கு இந்த உண்மைய ஒத்துக்குற குணம் ரொம்ப பிடிச்சிருக்கு...
அற்புதம்:))
Poornima Saravana kumar said...
அற்புதம்:))//
நன்றிங்க...
ரொம்ப நன்றின்னு சொல்றது
ரொம்ப குறைவாப் படுது. ஆனாலும்
ரொம்ப நன்றின்னுதான் சொல்லவேண்டியிருக்குது!!
ரொம்ப நன்றி!!!
இளைய பல்லவன் said...
ரொம்ப நன்றின்னு சொல்றது
ரொம்ப குறைவாப் படுது. ஆனாலும்
ரொம்ப நன்றின்னுதான் சொல்லவேண்டியிருக்குது!!
ரொம்ப நன்றி!!!//
ரொம்ப ரொம்ப நன்றிங்க...
இப்போ என்ன பண்ணுவீங்க???
:-)))
ஆஹா..வேத்திய... சொல்லவேயில்லை??
விஞ்ஞானி ஆகிட்டீங்களோ??
கண்டு பிடிப்பாளர் வேத்தியன் வாழ்க....!
கமல் said...
ஆஹா..வேத்திய... சொல்லவேயில்லை??
விஞ்ஞானி ஆகிட்டீங்களோ??
கண்டு பிடிப்பாளர் வேத்தியன் வாழ்க....!//
ஆஹா ஆஹா...
வாழ்கவா???
நன்றி நன்றி...
////
வேத்தியன் said...
இளைய பல்லவன் said...
ரொம்ப நன்றின்னு சொல்றது
ரொம்ப குறைவாப் படுது. ஆனாலும்
ரொம்ப நன்றின்னுதான் சொல்லவேண்டியிருக்குது!!
ரொம்ப நன்றி!!!//
ரொம்ப ரொம்ப நன்றிங்க...
இப்போ என்ன பண்ணுவீங்க???
:-)))
////
அவ்வ்வ்வ் !!!
இத வச்சி ஒரு பதிவு போடுவோம். இங்க இருக்கு அது !!
http://ilayapallavan.blogspot.com/2009/03/blog-post_23.html
இளைய பல்லவன் said...
////
வேத்தியன் said...
இளைய பல்லவன் said...
ரொம்ப நன்றின்னு சொல்றது
ரொம்ப குறைவாப் படுது. ஆனாலும்
ரொம்ப நன்றின்னுதான் சொல்லவேண்டியிருக்குது!!
ரொம்ப நன்றி!!!//
ரொம்ப ரொம்ப நன்றிங்க...
இப்போ என்ன பண்ணுவீங்க???
:-)))
////
அவ்வ்வ்வ் !!!
இத வச்சி ஒரு பதிவு போடுவோம். இங்க இருக்கு அது !!
http://ilayapallavan.blogspot.com/2009/03/blog-post_23.html//
வரேன் வரேன்...
வேத்தியா,, வெற்றிக்கு வாழ்த்து..
அப்படியே நம்ம பிரச்சினை ஒன்றுக்கு தீர்வு குடுங்க..
linkwithin புதிய வார்ப்புருவுக்கு சரி வருதில்லையே.. ஏன்?
LOSHAN said...
வேத்தியா,, வெற்றிக்கு வாழ்த்து..
அப்படியே நம்ம பிரச்சினை ஒன்றுக்கு தீர்வு குடுங்க..
linkwithin புதிய வார்ப்புருவுக்கு சரி வருதில்லையே.. ஏன்?//
சரியாக தெரிவில்லையே லோஷன் அண்ணே...
பாத்துட்டு சொல்றேன்...
எனக்கு இந்த பிரச்சினை வந்தது..... அதுவே சரியாகிடும் அப்படின்னு நினைச்சேன்... ஆனா சரியாகலை... புதிய ப்ளாகி ஒன்னு உருவாக்கி பார்த்தேன்... அதுல வந்தது. ஆஹா.. அப்ப நம்ம ப்ளாக்லதான் பிரச்சினைன்னு... நாம் காதசுத்தி மூக்க தொட்டு பிரச்சினைய சரிசெய்தேன்...
பழைய ப்ளாக் முதல்ல அப்படியே எக்ஸ்போர்ட் செய்து வச்சிகிட்டேன்..
பழைய ப்ளாக் டெலீட் செய்துட்டேன்... இப்ப புதிய ப்ளாக் ஐடி கிரியேட் செய்யும்போது பழையதை அழிச்சிட்டதால் அதே ஐடி எனக்கு கிடைச்சது.. இப்ப புதிய ப்ளாக் ஆனா அதே பழைய ஐடில... இப்ப என்ன செய்தேன்.. எக்ஸ்போர்ட் செய்த ப்ளாக் கோடிங்கை புதிய ப்ளாக்ல இம்போர்ட் செய்துட்டேன்.... அவ்வளவுதான் சரியாகிடுச்சி!
என்ன எல்லாரு தெளிவா இருக்கீங்களா! :)
நல்ல தகவல் இது வேத்தி!
ஷீ-நிசி said...

நல்ல தகவல் இது வேத்தி!//
ஐயா இத விட தெளிவா யாராலும் சொல்ல முடியாதுங்க சாமி...
ஹிஹி...
நன்றிங்க...
மிக்க நன்றி வேத்தியன்
முரளிகண்ணன் said...
மிக்க நன்றி வேத்தியன்//
நன்றி நன்றி...
தகவல்களுக்கு நன்றி வேத்தியன்.
குடந்தைஅன்புமணி said...
தகவல்களுக்கு நன்றி வேத்தியன்.//
நன்றிங்க...
anna neega sonnamathiri senjen but en bloga thereiyal a
வேத்தியன் said...
ஷீ-நிசி said...
எனக்கு இந்த பிரச்சினை வந்தது..... அதுவே சரியாகிடும் அப்படின்னு நினைச்சேன்... ஆனா சரியாகலை... புதிய ப்ளாகி ஒன்னு உருவாக்கி பார்த்தேன்... அதுல வந்தது. ஆஹா.. அப்ப நம்ம ப்ளாக்லதான் பிரச்சினைன்னு... நாம் காதசுத்தி மூக்க தொட்டு பிரச்சினைய சரிசெய்தேன்...
பழைய ப்ளாக் முதல்ல அப்படியே எக்ஸ்போர்ட் செய்து வச்சிகிட்டேன்..
பழைய ப்ளாக் டெலீட் செய்துட்டேன்... இப்ப புதிய ப்ளாக் ஐடி கிரியேட் செய்யும்போது பழையதை அழிச்சிட்டதால் அதே ஐடி எனக்கு கிடைச்சது.. இப்ப புதிய ப்ளாக் ஆனா அதே பழைய ஐடில... இப்ப என்ன செய்தேன்.. எக்ஸ்போர்ட் செய்த ப்ளாக் கோடிங்கை புதிய ப்ளாக்ல இம்போர்ட் செய்துட்டேன்.... அவ்வளவுதான் சரியாகிடுச்சி!
என்ன எல்லாரு தெளிவா இருக்கீங்களா! :)
நல்ல தகவல் இது வேத்தி!//
ஐயா இத விட தெளிவா யாராலும் சொல்ல முடியாதுங்க சாமி...
ஹிஹி...
நன்றிங்க...
eakanave purinjathu kuda itha padichathuku appram maranthu ppochi
gayathri said...
anna neega sonnamathiri senjen but en bloga thereiyal a//
அப்பிடியா???
பாத்துட்டு அப்புறமா உங்க ப்ளாக்ல வந்து சொல்றேங்க...
super appu nalla tips than ... valarum blogger enakku ethu :-) romba helpful a irunthuchu,
Suresh said...
super appu nalla tips than ... valarum blogger enakku ethu :-) romba helpful a irunthuchu,//
மிக்க நன்றி சுரேஷ்...
தலைவா... சூப்பர்... ரொம்ப நாளா தலையை பிச்சிக்கிட்டு இருந்தேன். நன்றி.
Post a Comment