எரிவாயுவுக்கும் சீனிக்கும் ஏதாவது தாக்கமுண்டா என்று வதந்தி இருந்து வருகிறது...
ஒருவேளை நீங்க யாருடைய காரில் உள்ள எரிவாயு தாங்கியில் (Gas Tank) சீனியை உள்ளே செலுத்தினால் அது காரை செயலிழக்க செய்து விடும் என்று பரவலாக ஒரு வதந்தி இருந்து கொண்டே இருக்கிறது...
சீனி எரிவாயுவுடன் தாக்கமுற்று ஒரு அரைத் திண்ம நிலைமையை அடையுமாம்...
இதனால் காரின் எரிபொருள் தொகுதி முற்றிலுமாக செயலிழந்து போகுமாம்...
ஆனால் இது உண்மையில்லை...
சீனி எரிவாயுவுடன் கரையாது...
கரைந்தால் / கலந்தால் தானே தாக்கமுற???
எனவே தாக்கமும் இல்லை...
எரிவாயு தாங்கியில் மண் போட்டாலும் இதே நிலைமை தான்..
அது எரிபொருள் தொகுதியை செயலிழக்க செய்யாது..
ஃபில்டரை மட்டுமே செயலிழக்க செய்யும்..
ஆனால் அதுவும் நிச்சயமாக நடக்கும்ன்னு இல்லையாம்...
உங்களுக்கு யாருடைய காரையாவது செயலிழக்க செய்யனுமா???
என்ன செய்யனும்ன்னும் ஐடியா தராங்க இந்த நல்ல மனுசங்க...
எரிபொருள் தாங்கியில நீர் விடனுமாம்...
அப்போ என்ன நடக்கும்???
வாயி நிலையிலுள்ள எரிபொருள் (திரவ/வாயு) நீரின் மேல் மிதக்கும்...
காரணம் எரிபொருள் நீரை விட அடர்த்தி குறைவு...
தாங்கியில நீர் விட்டா என்ன நடக்கும்ன்னா எரிபொருள் போக வேண்டிய இடத்துல நீர் போகும்..
எரிபொருள் தொகுதியே செயலிழக்கும்...
பெரிய பாதிப்பு தான் போங்க...
வெரி சிம்பிள் இல்ல???
:-)
தகவல்கள் http://www.howstuffworks.comஇல் இருந்து பெறப்பட்டன...
அடுத்த பதிவுல சந்திக்கலாம்...
வர்ட்டாஆஆஆ...
டாட்டா..
பை பை...
Sunday, 29 March 2009
Subscribe to:
Post Comments (Atom)
50 . பின்னூட்டங்கள்:
நல்ல பதிவு!!!
இனிமேல் யாரும் மண், சீனியெல்லாம் போடமாட்டாங்க!!!
thevanmayam said...
நல்ல பதிவு!!!//
மிக்க நன்றி...
ஒரு பாட்டில் தண்ணியை ஊத்திட்டுப் போவாங்க!!!
நல்ல சேவை!!
thevanmayam said...
இனிமேல் யாரும் மண், சீனியெல்லாம் போடமாட்டாங்க!!!//
அதானே???
டைரெக்ட்டா தண்ணி தான்...
:-)
இஃகி!!!இஃகி!!!!இஃகி!!!!!!!!
கவுத்துட்டேணா!!! ஹா!!!ஹா!!!!!ஹா!!!
thevanmayam said...
இஃகி!!!இஃகி!!!!இஃகி!!!!!!!!
கவுத்துட்டேணா!!! ஹா!!!ஹா!!!!!ஹா!!!//
ஐயாச்சாமி...
குரலைப் பாத்தா ஏதோ பகை இருக்கு போல...
நடத்துங்க நடத்துங்க...
:-)
///எரிவாயு தாங்கியில் மண் போட்டாலும் இதே நிலைமை தான்..
அது எரிபொருள் தொகுதியை செயலிழக்க செய்யாது..
ஃபில்டரை மட்டுமே செயலிழக்க செய்யும்..
ஆனால் அதுவும் நிச்சயமாக நடக்கும்ன்னு இல்லையாம்...///
:::::::::::::::::::::::::::::::::
நல்ல பதிவு, பிரயோசமான விடயம். புதுசு பதுசா விடயங்களை சேகரிப்பதில் நீங்கள் கில்லாடி போங்க
///தாங்கியில நீர் விட்டா என்ன நடக்கும்ன்னா எரிபொருள் போக வேண்டிய இடத்துல நீர் போகும்..
எரிபொருள் தொகுதியே செயலிழக்கும்...
பெரிய பாதிப்பு தான் போங்க...
வெரி சிம்பிள் இல்ல???///
தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையை கில்லிவிட்டிங்களே! ம்ம்ம் இது ஓவர் தானே!
ஹி ஹி ஹி
சீனி,மண்ணால் முடியாதது, தண்ணீரால் முடியும்னு சொல்லுங்க..
கலை - இராகலை said...
///எரிவாயு தாங்கியில் மண் போட்டாலும் இதே நிலைமை தான்..
அது எரிபொருள் தொகுதியை செயலிழக்க செய்யாது..
ஃபில்டரை மட்டுமே செயலிழக்க செய்யும்..
ஆனால் அதுவும் நிச்சயமாக நடக்கும்ன்னு இல்லையாம்...///
:::::::::::::::::::::::::::::::::
நல்ல பதிவு, பிரயோசமான விடயம். புதுசு பதுசா விடயங்களை சேகரிப்பதில் நீங்கள் கில்லாடி போங்க//
அப்பிடியா???
மிக்க நன்றிங்க...
கலை - இராகலை said...
///தாங்கியில நீர் விட்டா என்ன நடக்கும்ன்னா எரிபொருள் போக வேண்டிய இடத்துல நீர் போகும்..
எரிபொருள் தொகுதியே செயலிழக்கும்...
பெரிய பாதிப்பு தான் போங்க...
வெரி சிம்பிள் இல்ல???///
தொட்டிலையும் ஆட்டிவிட்டு பிள்ளையை கில்லிவிட்டிங்களே! ம்ம்ம் இது ஓவர் தானே!
ஹி ஹி ஹி//
நமக்கென்ன??
ஏதோ நம்மளால முடிஞ்ச ஒரு சின்ன சமூக சேவை...
அவ்ளோ தான்...
:-)
Rajeswari said...
சீனி,மண்ணால் முடியாதது, தண்ணீரால் முடியும்னு சொல்லுங்க..//
ஆமாங்க...
சரிதான்...
:-)
இந்த சந்தேகம் எனக்கு ரொம்ப நாளா இருந்துச்சு. ஆனா முயற்சி செஞ்சா பார்ககமுடியும்? சந்தேகத்தை தீர்த்து வைத்தமைக்கு நன்றி!
வர வர உங்க பொது அறிவு அநியாயத்துக்கு வளந்துக்கிட்டே வருது நண்பா.. வாழ்த்துக்கள்..
ரொம்ப நல்ல பதிவு.
இனிமேலாவது யாரவது எரிவாயு தாங்கியில் சீனி, மண் போன்றவற்றை போட்டால், வண்டி செயல் இழந்துவிடும் என்று சொல்லாமல் இருப்பார்கள்.
என்ன வேலை செய்யுரிங்க வேத்தியன்.. யாராவது தண்ணீர் ஊற்றிட போராங்க...
சீனி மண்ணால் முடியாது சரி...
அந்த தண்ணீர் மேட்டரை சொல்லி ..........??????
அடடே....என்ன விஞ்ஞான பூர்வ சிந்தனைகளை எல்லாம் தேடி எடுக்கிறீங்கள்??
எனக்கு ஒரு ஐடியா சொல்லுங்களேன்?
ஓடுகிற காரை எப்பிடி நிறுத்தலாம்??
குடந்தைஅன்புமணி said...
இந்த சந்தேகம் எனக்கு ரொம்ப நாளா இருந்துச்சு. ஆனா முயற்சி செஞ்சா பார்ககமுடியும்? சந்தேகத்தை தீர்த்து வைத்தமைக்கு நன்றி!//
நன்றி அன்புமணி...
கார்த்திகைப் பாண்டியன் said...
வர வர உங்க பொது அறிவு அநியாயத்துக்கு வளந்துக்கிட்டே வருது நண்பா.. வாழ்த்துக்கள்..//
அப்பிடியா???
எல்லாம் சும்மா தான்...
:-)
நன்றி நண்பா...
இராகவன் நைஜிரியா said...
ரொம்ப நல்ல பதிவு.
இனிமேலாவது யாரவது எரிவாயு தாங்கியில் சீனி, மண் போன்றவற்றை போட்டால், வண்டி செயல் இழந்துவிடும் என்று சொல்லாமல் இருப்பார்கள்.//
நன்றி...
ஆமாங்க, ஆனா தண்ணி போட்டுட்டா???
:-)
ஆ.ஞானசேகரன் said...
என்ன வேலை செய்யுரிங்க வேத்தியன்.. யாராவது தண்ணீர் ஊற்றிட போராங்க...
சீனி மண்ணால் முடியாது சரி...
அந்த தண்ணீர் மேட்டரை சொல்லி ..........??????//
எல்லாம் ஜாலிக்குத் தான்...
:-)
கமல் said...
அடடே....என்ன விஞ்ஞான பூர்வ சிந்தனைகளை எல்லாம் தேடி எடுக்கிறீங்கள்??
எனக்கு ஒரு ஐடியா சொல்லுங்களேன்?
ஓடுகிற காரை எப்பிடி நிறுத்தலாம்??//
இதுக்கு 2 இலகுவான வழிகள் இருக்கு...
1. பிரேக் போடலாம்...
2. எங்காவது கொண்டு போய் மோதலாம்..
இந்த இலகுவான வழிகளில் எது டாப்ன்னு நீங்களே முடிவு பண்ணலாம்..
வெரி சிம்பிள் சாய்ஸ்...
:-)
வேத்தியன் said...
கமல் said...
அடடே....என்ன விஞ்ஞான பூர்வ சிந்தனைகளை எல்லாம் தேடி எடுக்கிறீங்கள்??
எனக்கு ஒரு ஐடியா சொல்லுங்களேன்?
ஓடுகிற காரை எப்பிடி நிறுத்தலாம்??//
இதுக்கு 2 இலகுவான வழிகள் இருக்கு...
1. பிரேக் போடலாம்...
2. எங்காவது கொண்டு போய் மோதலாம்..
இந்த இலகுவான வழிகளில் எது டாப்ன்னு நீங்களே முடிவு பண்ணலாம்..
வெரி சிம்பிள் சாய்ஸ்...
:-)//
அட போங்க பாஸ்....
தராசை வைச்சும் நிறுத்தலாம்??
வரட்டா....
உங்கள எல்லாம் நம்பி காருக்குப் பக்கத்துல விட்டா அம்போ தான்.........................
கமல் said...
வேத்தியன் said...
கமல் said...
அடடே....என்ன விஞ்ஞான பூர்வ சிந்தனைகளை எல்லாம் தேடி எடுக்கிறீங்கள்??
எனக்கு ஒரு ஐடியா சொல்லுங்களேன்?
ஓடுகிற காரை எப்பிடி நிறுத்தலாம்??//
இதுக்கு 2 இலகுவான வழிகள் இருக்கு...
1. பிரேக் போடலாம்...
2. எங்காவது கொண்டு போய் மோதலாம்..
இந்த இலகுவான வழிகளில் எது டாப்ன்னு நீங்களே முடிவு பண்ணலாம்..
வெரி சிம்பிள் சாய்ஸ்...
:-)//
அட போங்க பாஸ்....
தராசை வைச்சும் நிறுத்தலாம்??
வரட்டா....//
இது சூப்பர்...
அமிர்தவர்ஷினி said...
உங்கள எல்லாம் நம்பி காருக்குப் பக்கத்துல விட்டா அம்போ தான்.........................//
என்ன பண்றது???
ஏதோ நம்மளால் முடிஞ்சது...
:-)
அடப்பாவமே... இப்படியா பதிவு எழுதறது?? யாராச்சும் இப்பதிவைப் பார்த்துட்டு வேத்தியனோட கார்ல நீரை ஊத்துங்கப்பா...
வடிவேலு பாணியில்.... இது புதுசால்ல இருக்கு!!!!
(போட்டாச்சு ஓட்டு!!!)
நல்லா குடுக்குறாங்கப்பூ ஐடியா!
தம்பி ஓட்டியாச்சு
நல்லாதான் யோசிக்கிராங்கையா..!
ஆதவா said...
அடப்பாவமே... இப்படியா பதிவு எழுதறது?? யாராச்சும் இப்பதிவைப் பார்த்துட்டு வேத்தியனோட கார்ல நீரை ஊத்துங்கப்பா...
வடிவேலு பாணியில்.... இது புதுசால்ல இருக்கு!!!!
(போட்டாச்சு ஓட்டு!!!)//
ஆஹா...
:-)
நன்றி...
நட்புடன் ஜமால் said...
நல்லா குடுக்குறாங்கப்பூ ஐடியா!
தம்பி ஓட்டியாச்சு//
ஏதோ நம்மளால முடிஞ்ச நல்ல காரியம்...
:-)
கவின் said...
நல்லாதான் யோசிக்கிராங்கையா..!//
எல்லாம் ஜாலிக்குத் தான் கவின்...
:-)
உங்களுக்கு யாருடைய காரையாவது செயலிழக்க செய்யனுமா???
என்ன செய்யனும்ன்னும் ஐடியா தராங்க இந்த நல்ல மனுசங்க...//
நல்ல செயுராங்கப்பா ஹெல்ப்பு.. நல்லா இருங்க ராசா..
நீங்க இருக்கிறது வெள்ளவத்தையில இல்லை தானே?
புதுசு புதுசா சொல்றீங்க..
என்னமோ போங்க...
LOSHAN said...
உங்களுக்கு யாருடைய காரையாவது செயலிழக்க செய்யனுமா???
என்ன செய்யனும்ன்னும் ஐடியா தராங்க இந்த நல்ல மனுசங்க...//
நல்ல செயுராங்கப்பா ஹெல்ப்பு.. நல்லா இருங்க ராசா..
நீங்க இருக்கிறது வெள்ளவத்தையில இல்லை தானே?//
ஓ அப்ப நீங்கள் வெள்ளவத்தையில தான் இருக்கிறீங்களோ???
:-)
அதே வெள்ளவத்தையில தான் நானும் இருக்கிறன் அண்ணே...
:-)
அ.மு.செய்யது said...
புதுசு புதுசா சொல்றீங்க..
என்னமோ போங்க...//
விஷயம் மட்டும் என்னோடது செய்யது...
ஐடியா எல்லாம் அவங்களோடது தான்...
:-)
நல்ல ஐடியா கொடுத்து இருக்கீங்க வேத்தியன். எத்தன வண்டிக்கு வேட்டு வைக்கப்போறாங்களோ
Syed Ahamed Navasudeen said...
நல்ல ஐடியா கொடுத்து இருக்கீங்க வேத்தியன். எத்தன வண்டிக்கு வேட்டு வைக்கப்போறாங்களோ//
அப்பிடி எதுவும் நடக்காது பயம் வேண்டாங்க...
:-)
சீனிய வச்சு சீனி முட்டாய், இல்லன்ன ஜவ் முட்டாய் செய்றதுன்னு எப்டின்னு சொன்னாலாவது தேவல. இப்டி Fuel Tank-அ Septic Tank-ஆ மாத்த ஐடியா கொடுக்குறீங்களேப்பு
Syed Ahamed Navasudeen said...
சீனிய வச்சு சீனி முட்டாய், இல்லன்ன ஜவ் முட்டாய் செய்றதுன்னு எப்டின்னு சொன்னாலாவது தேவல. இப்டி Fuel Tank-அ Septic Tank-ஆ மாத்த ஐடியா கொடுக்குறீங்களேப்பு//
அது எல்லாம் சமையல் விஷயமாச்சே...
நமக்கு தெரியாது...
ஏதோ நமக்கு தெரிஞ்ச அறிவியலை வச்சு ஒரு சின்ன விளையாட்டு.. அவ்ளோ தான்...
:-)
சும்மா தமாஷு நீங்க கலக்குங்க வேத்தியன்
Syed Ahamed Navasudeen said...
சும்மா தமாஷு நீங்க கலக்குங்க வேத்தியன்//
மிக்க நன்றி பாஸு...
:-)
ஏதாவது காரில் முயற்சித்து பார்த்தீர்களா?! :)
ஷீ-நிசி said...
ஏதாவது காரில் முயற்சித்து பார்த்தீர்களா?! :)//
இல்லைங்க...
ஆமா, உங்ககிட்ட கார் இருக்கா???
ஷீ-நிசி said...
ஏதாவது காரில் முயற்சித்து பார்த்தீர்களா?! :)
வேத்தியன் அவர் வண்டி நம்பர் கேட்டு வாங்கிக்குங்க
Syed Ahamed Navasudeen said...
ஷீ-நிசி said...
ஏதாவது காரில் முயற்சித்து பார்த்தீர்களா?! :)
வேத்தியன் அவர் வண்டி நம்பர் கேட்டு வாங்கிக்குங்க//
ராஜ்,
உங்க காரோட நம்பர் என்னான்னு நவாசு அண்ணே கேக்குறார்...
:-)
Syed Ahamed Navasudeen said...
50//
வாழ்த்துகள்...
உண்மையிலேயே அறிய தகவல்..
நம் தமிழ் திரைப்படங்கள் என்னில் புகுத்திய பல தவறான செய்திகளில் நீங்கள் குறிப்பிட்ட இதுவும் ஒன்றாகி போனதில் இந்த ஊடகத்தின் மேல் கொஞ்சம் கடுப்புதான்.. என்ன பண்ண..???
சுரேஷ் குமார் said...
உண்மையிலேயே அறிய தகவல்..
நம் தமிழ் திரைப்படங்கள் என்னில் புகுத்திய பல தவறான செய்திகளில் நீங்கள் குறிப்பிட்ட இதுவும் ஒன்றாகி போனதில் இந்த ஊடகத்தின் மேல் கொஞ்சம் கடுப்புதான்.. என்ன பண்ண..???//
அப்பிடியா??
தமிழ் படங்கள்ல எப்பங்க இப்பிடில்லாம் வந்துச்சு??
எப்பிடின்னாலும் நீங்க புரிஞ்சுகிட்டதுக்கு நன்றிங்க...
:-)
Post a Comment