இது தேசிய நட்பு வாரம்ன்னு சொல்லிட்டு ("தேசிய"வா அல்லது "சர்வதேச"வான்னு தெரியல, மெயில்ல "National Friendship Week"ன்னு இருந்திச்சு) சில பல மெயில்கள் வந்துச்சு...
உண்மையான்னு தெரியல...
நேத்து நான் போட்ட பதிவுல இருந்த படங்கள் திங்களன்று வந்தவை...
------------------------------------------------------------------------
எல்லாரும் கவிதை, கதைன்னு எழுதுறாங்கன்னு நாம எழுதின "கண்ணாடி இதயம்"ங்கிற கவிதை (அதெல்லாம் கவிதையான்னு நெனைக்கிறவக கோவத்தை அடக்குக...) எனக்கே ஒருமாதிரியாத் தான் இருக்கு...
என்ன இருக்கு அதுல???
(இது வேத்தியின் மைன்ட் வொய்ஸ்...)
ஆனாலும் ஒன்னுங்க...
ஒன்னு ரொம்ப நல்லா எழுதினா பின்னூட்டங்கள் வந்து குவியும், பதிவை வாழ்த்தி...
அப்பிடில்லைன்னா ரொம்ப மொக்கையா எழுதினாலும் பின்னூட்டங்கள் வந்து குவியும், பதிவை வாழ்த்துறோம்ங்கிற பெயரில், திட்டி...
இது அனுபவம்...
:-)))
அதுலயும் ஒரு சந்தோஷம் தான்...
நான் போட்ட பதிவுகளிலேயே அதிக பின்னூட்டங்கள் பெற்ற பதிவு அந்த கவிதை தான்...
ஹிஹி...
சரின்னு சொல்லிட்டு முன்பு எப்பிடியோ என் கையில் கிடைத்த ஒரு கவிதைப் புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன்...
புத்தகம் - "பெயரற்ற யாத்ரீகன்" (ஜென் கவிதைகள்)...
ஜென் கவிதைகளில் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை, தெரிந்தவர்கள் சொல்லவும்...
அதில் படித்து முடித்த சில பக்கங்களில் பிடித்தவை...
ஒரு மனிதன் -
ஒரே ஒரு மனிதன்.
உடன் ஒரு ஈ -
ஒன்றே ஒன்று,
பிரமாண்டமான
வரவேற்பறையில்.
ஆற்றின் மேல்
பளபளக்கும் நிலவு ;
ஊசியிலை மரங்களில்
காற்றின் பெருமூச்சு ;
நீளும் இரவு முழுவதும்
சாந்தமாய் விழித்திருப்பது
எதற்காக ?
யாருக்காக ?
------------------------------------------------------------------------
சமீபத்தில் நான் மிகவும் ரசித்து படித்த பதிவு...
நீங்களும் ஒரு தடவை கண்டிப்பாக படிக்க வேண்டும்...
பதிவு எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே தருகிறேன்...
இந்த தொடுப்பை பதிவரிடம் அனுமதி பெறாமலே தருகிறேன்...
ஜீவன் அண்ணா மன்னிக்க வேண்டும்...
நான் ஹிந்து! நீ முஸ்லீம்! நாம் யார்?
-------------------------------------------------------------------------
இந்தப் படத்தைப் பாத்து என்ன நெனைக்கிறீங்கன்னும் சொல்லிட்டு போங்க...
Wednesday, 25 March 2009
நட்பு வாரம், ஜென் கவிதைகள் மற்றும் ரசித்துப் படித்த பதிவு...
நட்பு வாரம், ஜென் கவிதைகள் மற்றும் ரசித்துப் படித்த பதிவு...
Subscribe to:
Post Comments (Atom)
71 . பின்னூட்டங்கள்:
நல்ல பதிவு அது
நட்புடன் ஜமால் said...
நல்ல பதிவு அது//
வாங்க ஜமால் அண்ணே...
எது? கவிதையா???
ஆஹா...
உங்களுக்கு ரொம்பப் பெரிய மனசு சாமி...
வாழ்க நீங்கள்...
:-)
\\ஒரு மனிதன் -
ஒரே ஒரு மனிதன்.
உடன் ஒரு ஈ -
ஒன்றே ஒன்று,
பிரமாண்டமான
வரவேற்பறையில்.
ஆற்றின் மேல்
பளபளக்கும் நிலவு ;
ஊசியிலை மரங்களில்
காற்றின் பெருமூச்சு ;
நீளும் இரவு முழுவதும்
சாந்தமாய் விழித்திருப்பது
எதற்காக ?
யாருக்காக ?\\
என்னா இது
பின் நவீனமா
நட்புடன் ஜமால் said...
\\ஒரு மனிதன் -
ஒரே ஒரு மனிதன்.
உடன் ஒரு ஈ -
ஒன்றே ஒன்று,
பிரமாண்டமான
வரவேற்பறையில்.
ஆற்றின் மேல்
பளபளக்கும் நிலவு ;
ஊசியிலை மரங்களில்
காற்றின் பெருமூச்சு ;
நீளும் இரவு முழுவதும்
சாந்தமாய் விழித்திருப்பது
எதற்காக ?
யாருக்காக ?\\
என்னா இது
பின் நவீனமா//
அப்பிடி எதுவும் இல்லைங்க...
எனக்கே தெரியல..
பிடிச்சுது..
போட்டேன்..
அவ்ளோ தான்...
:-)
மன்னிப்பு என்ற வார்த்தை எல்லாம் ஏன் நண்பரே?
மிக்க மகிழ்ச்சி! எனக்கு!
மிக்க நன்றி!
ஜீவன் said...
மன்னிப்பு என்ற வார்த்தை எல்லாம் ஏன் நண்பரே?
மிக்க மகிழ்ச்சி! எனக்கு!
மிக்க நன்றி!//
வாங்க ஜீவன் அண்ணா...
முன்னனுமதி பெறவில்லையல்லவா..
அதற்கு தான்..
:-)
மிக்க நன்றி...
போர்டுக்கு என்னங்க அர்த்தம். படத்துக்கு என்னங்க் அர்த்தம்.
மற்றபடி பதிவு நல்லாயிருக்கு
SUREஷ் said...
போர்டுக்கு என்னங்க அர்த்தம். படத்துக்கு என்னங்க் அர்த்தம்.
மற்றபடி பதிவு நல்லாயிருக்கு//
வாங்க சுரேஷ்...
எனக்கே தெரியலங்க...
ஹிஹி...
நன்றிங்க...
//நீளும் இரவு முழுவதும்
சாந்தமாய் விழித்திருப்பது
எதற்காக ?
யாருக்காக ?//
சொல்ல மறுப்பது யார்?
//இந்தப் படத்தைப் பாத்து என்ன நெனைக்கிறீங்கன்னும் சொல்லிட்டு போங்க...//
பறந்து வந்த பறவை
மற்றொரு திசைபார்த்து
பறக்க தாயாகிறது!
நிற்க இடம் கொடுத்த
ஒரு இரும்புச் சக்கர
தூண்...!
பாவம்
கொஞ்சம் நின்றுவிட்டு
போகட்டும்!
SASee said...
//நீளும் இரவு முழுவதும்
சாந்தமாய் விழித்திருப்பது
எதற்காக ?
யாருக்காக ?//
சொல்ல மறுப்பது யார்?
//இந்தப் படத்தைப் பாத்து என்ன நெனைக்கிறீங்கன்னும் சொல்லிட்டு போங்க...//
பறந்து வந்த பறவை
மற்றொரு திசைபார்த்து
பறக்க தாயாகிறது!
நிற்க இடம் கொடுத்த
ஒரு இரும்புச் சக்கர
தூண்...!
பாவம்
கொஞ்சம் நின்றுவிட்டு
போகட்டும்!//
சரி..
ஏதோ நீங்க சொல்றதால நின்னுட்டு போகட்டும்...
நல்ல கவிதை..வாழ்த்துக்கள்
Rajeswari said...
நல்ல கவிதை..வாழ்த்துக்கள்//
மிக்க நன்றிங்க...
("தேசிய"வா அல்லது "சர்வதேச"வான்னு தெரியல, மெயில்ல "National Friendship Week"ன்னு இருந்திச்சு) //
அப்படியா???? சரி எப்படி இருந்தாலும் ,உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
நல்ல கவிதை..வாழ்த்துகள்!
உங்க கவிதை நன்றாக இருக்கிறது அண்ணா..
பதிவும் சூப்பர்ர்.
படத்தை பார்த்தால் ஒன்றும் தோன்றவில்லை அண்ணா
Rajeswari said...
("தேசிய"வா அல்லது "சர்வதேச"வான்னு தெரியல, மெயில்ல "National Friendship Week"ன்னு இருந்திச்சு) //
அப்படியா???? சரி எப்படி இருந்தாலும் ,உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்//
நன்றி நன்றி...
நிஜமா நல்லவன் said...
நல்ல கவிதை..வாழ்த்துகள்!//
நன்றி தல...
Anbu said...
உங்க கவிதை நன்றாக இருக்கிறது அண்ணா..
பதிவும் சூப்பர்ர்.//
மிக்க நன்றிப்பா...
//பதிவு எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே தருகிறேன்...
இந்த தொடுப்பை பதிவரிடம் அனுமதி பெறாமலே தருகிறேன்...
ஜீவன் அண்ணா மன்னிக்க வேண்டும்...
நான் ஹிந்து! நீ முஸ்லீம்! நாம் யார்?//
உண்மையில் ஜீவன் அண்ணாவின் படைப்பு அருமைதான் போங்க
ஐய்யா.......நான்தான் முதல் வோட்..
Anbu said...
படத்தை பார்த்தால் ஒன்றும் தோன்றவில்லை அண்ணா//
இதே பிரச்சினை தான் எனக்கும்...
:-)
ஜீவன் அண்ணாவின் படைப்பு அருமைதான் போங்க!!
repeat!!
/
வேத்தியன் said...
நிஜமா நல்லவன் said...
நல்ல கவிதை..வாழ்த்துகள்!//
நன்றி தல.../
என்னது தல யா??? நான் ஆட்டத்துக்கு வரலை...:))
\\படத்தை பார்த்தால் ஒன்றும் தோன்றவில்லை அண்ணா//
இதே பிரச்சினை தான் எனக்கும்...
:-)\\
என்னது இது
நிஜமா நல்லவன் said...
/
வேத்தியன் said...
நிஜமா நல்லவன் said...
நல்ல கவிதை..வாழ்த்துகள்!//
நன்றி தல.../
என்னது தல யா??? நான் ஆட்டத்துக்கு வரலை...:))//
சரி..
ஒன்னு தல..
அல்லது பூ..
ரெண்டுல எதுன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க...
என்ன தல ஓகேவா???
:-)
கும்மியடிக்கலாம் போல் இருக்கே!!
சர்வதேசம் - international
தேசிய- national
Anbu said...
ஐய்யா.......நான்தான் முதல் வோட்..//
நன்றி மாம்ஸ்...
:-)
அதவனை கூப்பிடுங்க... கவிதைக்கு விளக்கம் சொல்ல...
அய்க்கூ மாதிரி... நம்ம வலையில்... வருக!
Anbu said...
கும்மியடிக்கலாம் போல் இருக்கே!!//
என்ன அன்பு யோசிச்சுகிட்டு???
அடிங்கோ அடிங்கோ...
:-)
/ Anbu said...
கும்மியடிக்கலாம் போல் இருக்கே!!/
அட...நம்மளை மாதிரியே யோசிக்குறாங்கப்பா...:)
அமிர்தவர்ஷினி said...
சர்வதேசம் - international
தேசிய- national//
வாங்க...
ஹிஹி..
இது தெரியும் நம்மளுக்கு...
விசயம் தான் உண்மையான்னு தெரியல..
குடந்தைஅன்புமணி said...
அய்க்கூ மாதிரி... நம்ம வலையில்... வருக!//
வரேன்...
நிஜமா நல்லவன் said...
/ Anbu said...
கும்மியடிக்கலாம் போல் இருக்கே!!/
அட...நம்மளை மாதிரியே யோசிக்குறாங்கப்பா...:)//
ஆமா தல...
:-)
\\\\/ Anbu said...
கும்மியடிக்கலாம் போல் இருக்கே!!/
அட...நம்மளை மாதிரியே யோசிக்குறாங்கப்பா...:) \\\
நாங்களும் யோசிப்போம்ல!!
\\குடந்தைஅன்புமணி said...
அய்க்கூ மாதிரி... நம்ம வலையில்... வருக!/\\
நாங்களும் வருகிறோம் அண்ணா
அப்படத்தை பார்த்து எனக்கு தோன்றியது கட்டுபாடும் தடைகளும்
அறிவுஜீவி மினிதனுக்குதான் அஃறினைகளுக்கு இல்லை.
/வேத்தியன் said...
நிஜமா நல்லவன் said...
/ Anbu said...
கும்மியடிக்கலாம் போல் இருக்கே!!/
அட...நம்மளை மாதிரியே யோசிக்குறாங்கப்பா...:)//
ஆமா தல...
:-)/
தல ன்னு சொல்லாதீங்க....எனக்கு வெக்க வெக்கமா வருது...:))
ஆ.முத்துராமலிங்கம் said...
அப்படத்தை பார்த்து எனக்கு தோன்றியது கட்டுபாடும் தடைகளும்
அறிவுஜீவி மினிதனுக்குதான் அஃறினைகளுக்கு இல்லை.//
வெரி குட் பாயின்ட்...
:-)
நிஜமா நல்லவன் said...
/வேத்தியன் said...
நிஜமா நல்லவன் said...
/ Anbu said...
கும்மியடிக்கலாம் போல் இருக்கே!!/
அட...நம்மளை மாதிரியே யோசிக்குறாங்கப்பா...:)//
ஆமா தல...
:-)/
தல ன்னு சொல்லாதீங்க....எனக்கு வெக்க வெக்கமா வருது...:))//
அப்டியா???
நீங்க நிஜமா இல்லீங்க..
அநியாயத்துக்கு நல்லவரா இருக்கீங்க போங்க...
:-)
நீங்க மட்டும் நோ பார்கிங்க்ல வண்டியை நிறுத்தலாம்...நான் நிக்க கூடாதோ என்று ஏளனம் செய்கிறதோ அந்த பறவை...
ஆமா பறவைக்கு கூட எல்லாம போர்டு வைப்பாங்க...
Sriram said...
நீங்க மட்டும் நோ பார்கிங்க்ல வண்டியை நிறுத்தலாம்...நான் நிக்க கூடாதோ என்று ஏளனம் செய்கிறதோ அந்த பறவை...
ஆமா பறவைக்கு கூட எல்லாம போர்டு வைப்பாங்க...//
வாங்க...
ஆமாங்க...
ஹிஹி...
45
46
47
48
49
50
அப்பாடா 50 போட்டாச்சுங்க...
Sriram said...
அப்பாடா 50 போட்டாச்சுங்க...//
வாழ்த்துகள் தல...
:-)
இது தேசிய நட்பு வாரம்ன்னு சொல்லிட்டு ("தேசிய"வா அல்லது "சர்வதேச"வான்னு தெரியல, மெயில்ல "National Friendship Week"ன்னு இருந்திச்சு) சில பல மெயில்கள் வந்துச்சு...
உண்மையான்னு தெரியல..///
எனக்கும் தெரியல
\ஒரு மனிதன் -
ஒரே ஒரு மனிதன்.
உடன் ஒரு ஈ -
ஒன்றே ஒன்று,
பிரமாண்டமான
வரவேற்பறையில்.
ஆற்றின் மேல்
பளபளக்கும் நிலவு ;
ஊசியிலை மரங்களில்
காற்றின் பெருமூச்சு ;
நீளும் இரவு முழுவதும்
சாந்தமாய் விழித்திருப்பது
எதற்காக ?
யாருக்காக ?\\
மண்டைக் கொளப்பம்!
ஒரு மனிதன் -
ஒரே ஒரு மனிதன்.
உடன் ஒரு ஈ ////
ரொம்ப சிந்திக்க வைக்கிதே1
நீளும் இரவு முழுவதும்
சாந்தமாய் விழித்திருப்பது
எதற்காக ?
யாருக்காக ?///
ஒருவேளை ஈ க்காக இருக்குமோ?
நல்ல கலவையான பதிவு நண்பா.. நீங்கள் சுட்டி இருக்கும் பதிவையும் படித்தேன்.. அருமை.. அப்புறம் அந்தக் கவிதை.. என்ன சொல்ல வரீங்கன்னு கொஞ்சம் குழப்பம்.. படம் ரொம்ப நல்லா இருக்கு.. அதுக்கு SASee எழுதி இருக்க கவிதையும் சூப்பர்..
வேத்தியன். ஜென் கவிதைகள் எளிமையாக, ஏதோ ஒரு தத்துவத்தைப் பதுக்கி வைத்ததைப் போன்று இருக்கும். எனக்கு சரியான விளக்கம் தெரியவில்லை!!
ஒரு மனிதன் -
ஒரே ஒரு மனிதன்.
உடன் ஒரு ஈ -
ஒன்றே ஒன்று,
பிரமாண்டமான
வரவேற்பறையில்.
யாருமில்லாத வெறுமை! அல்லது ஒருவருமில்லாத தனிமை!! உடன் இருக்கும் ஈயே துணை!!!
---------
ஆற்றின் மேல்
பளபளக்கும் நிலவு ;
ஊசியிலை மரங்களில்
காற்றின் பெருமூச்சு ;
நீளும் இரவு முழுவதும்
சாந்தமாய் விழித்திருப்பது
எதற்காக ?
யாருக்காக ?
கவனிக்கப்படாத இயற்கை! நீங்கள் என்றாவது இயற்கையை ரசிப்பதற்கென்று நேரம் ஒதுக்கியிருக்கிறீர்களா?
எங்கள் வீட்டருகே மண்ணைத் தோண்டும் பொழுது எழுந்து வந்த ஒரு மண்புழுவை சில மணிநேரங்கள் ரசித்து விட்டுத்தான் சென்றேன். அங்கே எனக்காக அனுப்பி வைக்க இயற்கை அன்னை இருந்தாள்.
எல்லா நாட்களும் மண்புழுவோடு சிநேகிதம் பிடிப்பதில்லை! அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு!
thevanmayam said...
நீளும் இரவு முழுவதும்
சாந்தமாய் விழித்திருப்பது
எதற்காக ?
யாருக்காக ?///
ஒருவேளை ஈ க்காக இருக்குமோ?//
யாருக்கு தெரியும்??
இருந்தாலும் இருக்கும்...
:-)
கார்த்திகைப் பாண்டியன் said...
நல்ல கலவையான பதிவு நண்பா.. நீங்கள் சுட்டி இருக்கும் பதிவையும் படித்தேன்.. அருமை.. அப்புறம் அந்தக் கவிதை.. என்ன சொல்ல வரீங்கன்னு கொஞ்சம் குழப்பம்.. படம் ரொம்ப நல்லா இருக்கு.. அதுக்கு SASee எழுதி இருக்க கவிதையும் சூப்பர்..//
நன்றிங்க நண்பா...
கவிதை.., எனக்கும் புரியல..
அதான் புரிஞ்சவங்ககிட்ட கேக்கலாம்ன்னு...
:-)
@ ஆதவா...
நல்ல விளக்கம்...
நன்றி நண்பா...
Me the 62nd???
ஜென் கவிதைகள் புரிய என்ன செய்ய வேண்டும்..
அவை புரியாதது பரம்பரை வியாதியா? இல்லை குணப்படுத்தக் கூடியதா என்று ஒரு பதிவு எழுதவும்..
:) :) :)
அருமை
ஒரு மனிதன் -
ஒரே ஒரு மனிதன்.
உடன் ஒரு ஈ -
ஒன்றே ஒன்று,
பிரமாண்டமான
வரவேற்பறையில்.
//////
ஈயடிச்சான் காப்பி ....
அப்புறம் ஒரே மனிதன்...பக்கக்த்துல செத்து போன ஈ
இது எப்ட்ருக்கு
அந்த படம் உத்தரவின்றி உள்ளே வராத காக்கவேன்னு சொல்லுது..உள்ள போகாம பாவம் அந்த வெள்ளைக் காக்கா நிக்குது பாருங்க....அதுக்கு கூட இங்கிதம் தெரியுது
//ஆற்றின் மேல்
பளபளக்கும் நிலவு ;
ஊசியிலை மரங்களில்
காற்றின் பெருமூச்சு ;
நீளும் இரவு முழுவதும்
சாந்தமாய் விழித்திருப்பது
எதற்காக ?
யாருக்காக ?//
விடியலுக்காக ...( இது தானே விடை ? )
அருமையான பதிவு வேத்தி.
ஜீவனுடைய பதிவு அவர் வலையிலே படித்து நெகிழ்ந்தேன்.
நல்ல பதிவுகளுக்கு மற்றவர்கள் சுட்டி கொடுத்து மீண்டும் வெளி கொணர்தல் ஆரோக்கியமான வலையுலக நட்பை உருவாக்கும்.
நன்றி வேத்தியன்..
வாழ்த்துக்கள் ஜீவன்.
லோகு said...
Me the 62nd???
ஜென் கவிதைகள் புரிய என்ன செய்ய வேண்டும்..
அவை புரியாதது பரம்பரை வியாதியா? இல்லை குணப்படுத்தக் கூடியதா என்று ஒரு பதிவு எழுதவும்..
:) :) :)
அருமை//
நன்றி லோகு...
நிலாவும் அம்மாவும் said...
ஒரு மனிதன் -
ஒரே ஒரு மனிதன்.
உடன் ஒரு ஈ -
ஒன்றே ஒன்று,
பிரமாண்டமான
வரவேற்பறையில்.
//////
ஈயடிச்சான் காப்பி ....
அப்புறம் ஒரே மனிதன்...பக்கக்த்துல செத்து போன ஈ
இது எப்ட்ருக்கு
அந்த படம் உத்தரவின்றி உள்ளே வராத காக்கவேன்னு சொல்லுது..உள்ள போகாம பாவம் அந்த வெள்ளைக் காக்கா நிக்குது பாருங்க....அதுக்கு கூட இங்கிதம் தெரியுது//
ஆமாங்க சரிதான்...
:-)
நன்றி...
அ.மு.செய்யது said...
//ஆற்றின் மேல்
பளபளக்கும் நிலவு ;
ஊசியிலை மரங்களில்
காற்றின் பெருமூச்சு ;
நீளும் இரவு முழுவதும்
சாந்தமாய் விழித்திருப்பது
எதற்காக ?
யாருக்காக ?//
விடியலுக்காக ...( இது தானே விடை ? )
அருமையான பதிவு வேத்தி.//
நன்றி செய்யது...
jamal anna irukengala illaya
வேத்தியன் said...
ஆ.முத்துராமலிங்கம் said...
அப்படத்தை பார்த்து எனக்கு தோன்றியது கட்டுபாடும் தடைகளும்
அறிவுஜீவி மினிதனுக்குதான் அஃறினைகளுக்கு இல்லை.//
வெரி குட் பாயின்ட்...
:-)
25 March 2009 16:38
வேத்தியன் said...
நிஜமா நல்லவன் said...
/வேத்தியன் said...
நிஜமா நல்லவன் said...
/ Anbu said...
கும்மியடிக்கலாம் போல் இருக்கே!!/
அட...நம்மளை மாதிரியே யோசிக்குறாங்கப்பா...:)//
ஆமா தல...
:-)/
தல ன்னு சொல்லாதீங்க....எனக்கு வெக்க வெக்கமா வருது...:))//
அப்டியா???
நீங்க நிஜமா இல்லீங்க..
அநியாயத்துக்கு நல்லவரா இருக்கீங்க போங்க...
yar yaru athu enga annava ketta varthaila thetathu
நல்லாருக்கு வேத்தியன் இந்த பதிவு... குறிப்பாக அந்த படம்....
Post a Comment