Friday 20 March 2009

"கண்ணாடி இதயம்"





ண்ணாடி ம்


காத்திருந்த நேரமெல்லாம்
வரவில்லை ;
வந்தாய்
விலகிப் போகும் நேரத்தில்...

நான் னக்காய் எழுதிய
மடல்களை எல்லாம் தூக்கிப் -
போட்டாய் குப்பைகளென்று ;
இன்று என்னையே தூக்கிப்
போட்டு விட்டாய் குப்பையென்று...

உன்னோடு நான் இருந்த சில காலம்
இருந்தேன் சந்தோஷமாக ;
இன்று உன்னோடு இல்லை நான்
ஆனாலும் இருக்கிறேன் சந்தோஷமாக
உன் நினைவுகளோடு...

"உன்னை எனக்கு பிடிக்கவில்லை"
என்று சொன்னாய் நீ
நொறுங்கிப் போனதோ
என் கண்ணாடி இதயம் ;
அறிவாயா பெண்ணே ???

உன்னை நேசித்தேன் அன்று ;
நேசிக்கிறேன் இன்று ;
நேசிப்பேன் நாளை ;
உன்னோடு நானில்லை எனினும்...

நம் பிரிவுக்கு பதில்
காலம் தான் சொல்லும்...


இது தாங்க நான் எழுதிய முதல் கவிதை...
சற்று அப்பிடி இப்பிடி இருந்தாலும் சகிச்சுக்கிங்க...
என்னா பண்றதுங்க, என்கிட்ட மாட்டினது உங்க விதி...
:-)


இந்த கவிதை (???) உங்களுக்கு பிடிச்சிருந்தா தமிழ்மணம்,தமிழிஷ்ல ஒரு ஓட்டை குத்துங்க...
கவிதை பிடிக்கலைனா என்ன பண்றதுன்னு யோசிக்காதீங்க...
பிடிக்கலைன்னாலும் ஒரு ஓட்டைப் குத்திட்டு போங்க மாப்ஸ்...
நான் பொழைச்சு போறேனே...
:-)
"கண்ணாடி இதயம்"SocialTwist Tell-a-Friend

163 . பின்னூட்டங்கள்:

நட்புடன் ஜமால் on 20 March 2009 at 20:57 said...

உடையாதது ...

வேத்தியன் on 20 March 2009 at 20:58 said...

நட்புடன் ஜமால் said...

உடையாதது ...//

வாங்க ஜமால் அண்ணே..
அதுக்குள்ளவா???

நசரேயன் on 20 March 2009 at 20:59 said...

உள்ளேன் ஜமால் முந்தி விட்டாரு

நட்புடன் ஜமால் on 20 March 2009 at 20:59 said...

நாங்கள்ளா யாரு!

நசரேயன் on 20 March 2009 at 21:00 said...

//காத்திருந்த நேரமெல்லாம்
வரவில்லை ;//
கள்ளு கடையிலே காத்து இருந்தா எப்படி வருவா?

நட்புடன் ஜமால் on 20 March 2009 at 21:00 said...

காத்திருந்த நேரமெல்லாம்
வரவில்லை ;
வந்தாய்
விலகிப் போகும் நேரத்தில்...\\

அதான் வந்துட்டாங்கள்ள

ஏன் விலகிப்போறீங்க

நசரேயன் on 20 March 2009 at 21:01 said...

//
வந்தாய்
விலகிப் போகும் நேரத்தில்...
//

கள்ளு வாசனை தான் அது

நட்புடன் ஜமால் on 20 March 2009 at 21:01 said...

\\கள்ளு கடையிலே காத்து இருந்தா எப்படி வருவா?\\

லொள்ளா! :)

VG on 20 March 2009 at 21:01 said...

வந்தாய்
விலகிப் போகும் நேரத்தில்...

--> atleast appovavathu vanthal le..?

நட்புடன் ஜமால் on 20 March 2009 at 21:01 said...

செங்கல்லா

பனங்கள்ளா

வேத்தியன் on 20 March 2009 at 21:02 said...

நசரேயன் said...

//காத்திருந்த நேரமெல்லாம்
வரவில்லை ;//
கள்ளு கடையிலே காத்து இருந்தா எப்படி வருவா?//

நீங்க வேற..
காத்திருந்தது பார்க்கில...

நட்புடன் ஜமால் on 20 March 2009 at 21:02 said...

நான் உனக்காய் எழுதிய
மடல்களை எல்லாம் தூக்கிப் -
போட்டாய் குப்பைகளென்று ;\\

ஆனந்த விகடனுப்பு அனுப்பி பாருங்களேன்

நசரேயன் on 20 March 2009 at 21:02 said...

//
நான் உனக்காய் எழுதிய
மடல்களை எல்லாம் தூக்கிப் -
போட்டாய் குப்பைகளென்று ;
//

தமிழ் தெரியாதோ??

நட்புடன் ஜமால் on 20 March 2009 at 21:03 said...

\\இன்று என்னையே தூக்கிப்
போட்டு விட்டாய் குப்பையென்று...\\

வெயிட் லிஃப்ட்டரா

வேத்தியன் on 20 March 2009 at 21:03 said...

நட்புடன் ஜமால் said...

காத்திருந்த நேரமெல்லாம்
வரவில்லை ;
வந்தாய்
விலகிப் போகும் நேரத்தில்...\\

அதான் வந்துட்டாங்கள்ள

ஏன் விலகிப்போறீங்க//

சும்மா ஒரு எஃபெக்ட்டுக்கு எழுதினா நீங்க விடமாட்டீங்க போல...
:-)

நசரேயன் on 20 March 2009 at 21:04 said...

//இன்று என்னையே தூக்கிப்
போட்டு விட்டாய் குப்பையென்று...//

அப்படியாவது உன்னை தொட்டான்னு சந்தோசப்படு

VG on 20 March 2009 at 21:04 said...

எழுதிய
மடல்களை எல்லாம் தூக்கிப் -
போட்டாய் குப்பைகளென்று

--> old news paper le pothu iruntha kaasavathu kidaitirukkum

நட்புடன் ஜமால் on 20 March 2009 at 21:04 said...

\\உன்னோடு நான் இருந்த சில காலம்
இருந்தேன் சந்தோஷமாக ;\\

உணர்ச்சி தெரியுது

வேத்தியன் on 20 March 2009 at 21:04 said...

நசரேயன் said...

//
வந்தாய்
விலகிப் போகும் நேரத்தில்...
//

கள்ளு வாசனை தான் அது//

அட..
விடுங்க தல...
:-)

VG on 20 March 2009 at 21:04 said...

ஆனாலும் இருக்கிறேன் சந்தோஷமாக


--. tollai vitatunu santoshyathila??

வேத்தியன் on 20 March 2009 at 21:04 said...

நட்புடன் ஜமால் said...

\\கள்ளு கடையிலே காத்து இருந்தா எப்படி வருவா?\\

லொள்ளா! :)//

அதானே...

VG on 20 March 2009 at 21:05 said...

என் கண்ணாடி இதயம் ;


--> kanadi idayama?? appo epadi uyir valaringa?? oxygen ratham laa seera irukka??

நட்புடன் ஜமால் on 20 March 2009 at 21:05 said...

\\சும்மா ஒரு எஃபெக்ட்டுக்கு எழுதினா நீங்க விடமாட்டீங்க போல...
:-)\\

அடப்பாவி சும்மாத்தானா

நானும் உண்மைன்னு நம்பி கடைக்கு ஆள் சேர்த்திட்டேனே!

வேத்தியன் on 20 March 2009 at 21:05 said...

viji said...

வந்தாய்
விலகிப் போகும் நேரத்தில்...

--> atleast appovavathu vanthal le..?//

அட..
ரைமிங்குக்கு கிடைச்ச பரிசு இது தானா???
:-)

VG on 20 March 2009 at 21:05 said...

நம் பிரிவுக்கு பதில்
காலம் தான் சொல்லும்...

--. epponga kaalam ungakithe pesunathu...

நட்புடன் ஜமால் on 20 March 2009 at 21:05 said...

25 வந்தாச்சா

VG on 20 March 2009 at 21:06 said...

நட்புடன் ஜமால் said...
நாங்கள்ளா யாரு!


--> ungaluku teryatha?? avarukitha ketkuringa??

நசரேயன் on 20 March 2009 at 21:06 said...

//
உன்னோடு நான் இருந்த சில காலம்
இருந்தேன் சந்தோஷமாக ;
இன்று உன்னோடு இல்லை நான்
ஆனாலும் இருக்கிறேன் சந்தோஷமாக
உன் நினைவுகளோடு...
//
ஹை .. கவிதை..வாலிப புள்ள என்னத்தை சொல்ல

வேத்தியன் on 20 March 2009 at 21:06 said...

நட்புடன் ஜமால் said...

செங்கல்லா

பனங்கள்ளா//

பாறாங்கல்லு தான் அது...

நட்புடன் ஜமால் on 20 March 2009 at 21:06 said...

விஜி போட்டாச்சா 25

வாழ்த்துகள்

வேத்தியன் on 20 March 2009 at 21:07 said...

நட்புடன் ஜமால் said...

நான் உனக்காய் எழுதிய
மடல்களை எல்லாம் தூக்கிப் -
போட்டாய் குப்பைகளென்று ;\\

ஆனந்த விகடனுப்பு அனுப்பி பாருங்களேன்//

நானும் யோசிச்சேன் இது பத்தி...
:-)
செஞ்சிடுவோம்...

VG on 20 March 2009 at 21:07 said...

நட்புடன் ஜமால் said...
25 வந்தாச்சா


--> athu varathu..ninga thaan podanum 25 nu..

நசரேயன் on 20 March 2009 at 21:08 said...

//உன்னை எனக்கு பிடிக்கவில்லை"
என்று சொன்னாய் நீ
நொறுங்கிப் போனதோ
என் கண்ணாடி இதயம் ;//

சீக்கிரம் இதய மாற்று அறுவை சிகிச்சை பண்ணனும்

வேத்தியன் on 20 March 2009 at 21:08 said...

நசரேயன் said...

//
நான் உனக்காய் எழுதிய
மடல்களை எல்லாம் தூக்கிப் -
போட்டாய் குப்பைகளென்று ;
//

தமிழ் தெரியாதோ??//

அதெல்லாம் நன்னா தெரியும்...
நான் எழுதின விதம் அப்பிடி...

நட்புடன் ஜமால் on 20 March 2009 at 21:08 said...

\\
--> ungaluku teryatha?? avarukitha ketkuringa??\\

கண்ண கட்டுதே

ஒன்னும் புரியலை

VG on 20 March 2009 at 21:08 said...

வேத்தியன் said...
நட்புடன் ஜமால் said...

செங்கல்லா

பனங்கள்ளா//

பாறாங்கல்லு தான் அது...


---> unarchivasapathu, jamal anne mandaile potarathinga

வேத்தியன் on 20 March 2009 at 21:09 said...

நட்புடன் ஜமால் said...

\\இன்று என்னையே தூக்கிப்
போட்டு விட்டாய் குப்பையென்று...\\

வெயிட் லிஃப்ட்டரா//

தெரியாதே...

VG on 20 March 2009 at 21:09 said...

நட்புடன் ஜமால் said...
\\
--> ungaluku teryatha?? avarukitha ketkuringa??\\

கண்ண கட்டுதே

ஒன்னும் புரியலை

20 March 2009 21:08
நட்புடன் ஜமால் said...
\\
--> ungaluku teryatha?? avarukitha ketkuringa??\\

கண்ண கட்டுதே

ஒன்னும் புரியலை

20 March 2009 21:08

--> ithenna school padama thirumba thiruma velakki solrathuku..

நட்புடன் ஜமால் on 20 March 2009 at 21:09 said...

\\--> athu varathu..ninga thaan podanum 25 nu..\\

யார் தலையில

வேத்தியன் on 20 March 2009 at 21:10 said...

நட்புடன் ஜமால் said...

25 வந்தாச்சா//

எப்போவோ வந்துருச்சுல்ல...

VG on 20 March 2009 at 21:10 said...

வேத்தியன் said...
நசரேயன் said...

//
நான் உனக்காய் எழுதிய
மடல்களை எல்லாம் தூக்கிப் -
போட்டாய் குப்பைகளென்று ;
//

தமிழ் தெரியாதோ??//

அதெல்லாம் நன்னா தெரியும்...
நான் எழுதின விதம் அப்பிடி...


--> appo love letter elutama, india saritiram elutitingalo..?

நட்புடன் ஜமால் on 20 March 2009 at 21:10 said...

\\---> unarchivasapathu, jamal anne mandaile potarathinga\\

சந்தோஷம் தாயீ

VG on 20 March 2009 at 21:10 said...

நட்புடன் ஜமால் said...
\\--> athu varathu..ninga thaan podanum 25 nu..\\

யார் தலையில


--> vettiyan thaan ippotaiku vetty aah irukaru

VG on 20 March 2009 at 21:11 said...

நட்புடன் ஜமால் said...
\\---> unarchivasapathu, jamal anne mandaile potarathinga\\

சந்தோஷம் தாயீ


--. i am happy too

நட்புடன் ஜமால் on 20 March 2009 at 21:11 said...

\\--> appo love letter elutama, india saritiram elutitingalo..?\\

பூ-வுக்கு

பூ-லோகம் எழுதிட்டாரு போல

VG on 20 March 2009 at 21:11 said...

நசரேயன் said...
//உன்னை எனக்கு பிடிக்கவில்லை"
என்று சொன்னாய் நீ
நொறுங்கிப் போனதோ
என் கண்ணாடி இதயம் ;//

சீக்கிரம் இதய மாற்று அறுவை சிகிச்சை பண்ணனும்



---> avaru oru atisaya manithan

VG on 20 March 2009 at 21:12 said...

நட்புடன் ஜமால் said...
\\--> appo love letter elutama, india saritiram elutitingalo..?\\

பூ-வுக்கு

பூ-லோகம் எழுதிட்டாரு போல


--> inime konjam sollikudunga.. paavam

வேத்தியன் on 20 March 2009 at 21:12 said...

viji said...

வேத்தியன் said...
நசரேயன் said...

//
நான் உனக்காய் எழுதிய
மடல்களை எல்லாம் தூக்கிப் -
போட்டாய் குப்பைகளென்று ;
//

தமிழ் தெரியாதோ??//

அதெல்லாம் நன்னா தெரியும்...
நான் எழுதின விதம் அப்பிடி...


--> appo love letter elutama, india saritiram elutitingalo..?//

லவ் லெட்டர் தாங்க எழுதினேன்..
அது இந்திய சரித்திரம் மாதிரி இருந்துதான்னு தெரியாது..
அதான் மேட்டர்...
:-)

VG on 20 March 2009 at 21:12 said...

blog ownere?? innoru murai nenji vedicida pogutu

VG on 20 March 2009 at 21:13 said...

r u there?

நட்புடன் ஜமால் on 20 March 2009 at 21:13 said...

மனிதனே அதிசியம் தான்

இவரு அதிசிய மனிதனா

VG on 20 March 2009 at 21:13 said...

லவ் லெட்டர் தாங்க எழுதினேன்..
அது இந்திய சரித்திரம் மாதிரி இருந்துதான்னு தெரியாது..
அதான் மேட்டர்...
:-)

--> elutuna ungalukke terlaina..paavam pacca pulle athuku epadi teryum????

VG on 20 March 2009 at 21:13 said...

jamal anne yenga poninga??

வேத்தியன் on 20 March 2009 at 21:14 said...

நசரேயன் said...

//உன்னை எனக்கு பிடிக்கவில்லை"
என்று சொன்னாய் நீ
நொறுங்கிப் போனதோ
என் கண்ணாடி இதயம் ;//

சீக்கிரம் இதய மாற்று அறுவை சிகிச்சை பண்ணனும்//

ஆமாங்க
வேற ஏதோ எல்லாம் மக்கர் பண்ணுது...
டாக்டர்.தேவா தான் வரணும்
:-)

VG on 20 March 2009 at 21:14 said...

anne 53 achune.. kelambuvoma??

வேத்தியன் on 20 March 2009 at 21:15 said...

viji said...

r u there?//

yes of course...

VG on 20 March 2009 at 21:15 said...

ok blog owner, manasule ethum vechikaatinga..

jamal anne invitation yetru thaan inge vanthen. =)

நட்புடன் ஜமால் on 20 March 2009 at 21:15 said...

\\லவ் லெட்டர் தாங்க எழுதினேன்..
அது இந்திய சரித்திரம் மாதிரி இருந்துதான்னு தெரியாது..
அதான் மேட்டர்...
:-)\\

இந்திய சரித்திரத்துல இருக்குமா

வேத்தியன் on 20 March 2009 at 21:15 said...

viji said...

jamal anne yenga poninga??//

எஸ்கேப்பா???

நட்புடன் ஜமால் on 20 March 2009 at 21:16 said...

\\ viji said...

anne 53 achune.. kelambuvoma??\\

எனக்கும் டய்ர்டுதான்

ஜூட் ...

VG on 20 March 2009 at 21:16 said...

வேத்தியன் said...
viji said...

r u there?//

yes of course...


--> ungala ille.. * toppi toppi *

வேத்தியன் on 20 March 2009 at 21:17 said...

viji said...

ok blog owner, manasule ethum vechikaatinga..

jamal anne invitation yetru thaan inge vanthen. =)//

அப்பிடியா??
ரொம்ப நன்றிங்க...

நசரேயன் on 20 March 2009 at 21:17 said...

//அறிவாயா பெண்ணே ???//

எப்படி தெரியும்.. இன்னொரு மடல் அனுப்பனும்

வேத்தியன் on 20 March 2009 at 21:18 said...

நட்புடன் ஜமால் said...

\\லவ் லெட்டர் தாங்க எழுதினேன்..
அது இந்திய சரித்திரம் மாதிரி இருந்துதான்னு தெரியாது..
அதான் மேட்டர்...
:-)\\

இந்திய சரித்திரத்துல இருக்குமா//

நான் இலங்கை தல...
இந்திய சரித்திரம் இனித்தான் படிக்கணும்...
:-)

வழிப்போக்கன் on 20 March 2009 at 21:23 said...

நீங்க இன்னும் வளரனும் தம்பி...
:)))

வழிப்போக்கன் on 20 March 2009 at 21:25 said...

உன்னை நேசித்தேன் அன்று ;
நேசிக்கிறேன் இன்று ;
நேசிப்பேன் நாளை ;//

ரைமிங் தப்புதே...
கடைசி லைனுக்குப் பதிலா "நேசிப்பேன் என்றும்"ன்னு போட்டுருக்கலாம்ல...

Anonymous said...

முதலில் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் வேத்தி!

ஒரு கவிஞன் உருவாகிறான்!
ஊரார்களின் இதயமாகிறான்!

(பேக்ரவுண்ட்ல பாட்டு கேட்குதாபா :) )

தொடர்ந்து எழுதவேண்டும்!!!

வாழ்த்துக்கள்!

எல்லாத்துலயும் ஓட்டு குத்தியாச்சிபா!

Arasi Raj on 20 March 2009 at 22:42 said...

நம் பிரிவுக்கு பதில்
காலம் தான் சொல்லும்...
-----------------
கண்டிப்பா சொல்லுமா ...சொல்லும் சொல்லும்

தேவன் மாயம் on 20 March 2009 at 22:48 said...

காத்திருந்த நேரமெல்லாம்
வரவில்லை ;///

நானும் லேட்டுதான்

தேவன் மாயம் on 20 March 2009 at 22:49 said...

வந்தாய்
விலகிப் போகும் நேரத்தில்...///

எப்பவும் நடக்கிறதுதானே!

தேவன் மாயம் on 20 March 2009 at 22:51 said...

நான் உனக்காய் எழுதிய
மடல்களை எல்லாம் தூக்கிப் -
போட்டாய் குப்பைகளென்று ///

சோகமப்பா

தேவன் மாயம் on 20 March 2009 at 22:52 said...

இன்று என்னையே தூக்கிப்
போட்டு விட்டாய் குப்பையென்று..///

சொல்லிவிட்டாய் குட்பை என்று!

தேவன் மாயம் on 20 March 2009 at 22:53 said...

உன்னோடு நான் இருந்த சில காலம்
இருந்தேன் சந்தோஷமாக ;///

ஓ ஃப்ளாஷ் பேக் இருக்கா..

தேவன் மாயம் on 20 March 2009 at 22:53 said...

இன்று உன்னோடு இல்லை நான்///

தப்பிச்சிட்டீங்க..

தேவன் மாயம் on 20 March 2009 at 22:54 said...

ஆனாலும் இருக்கிறேன் சந்தோஷமாக
உன் நினைவுகளோடு...///

சட்டு புட்டுன்னு வேற ஆளைப்பாருங்கப்பு.

ஆதவா on 20 March 2009 at 22:54 said...

கவிதையின் தலைப்பே கலக்கல் வேத்தியன்.

தேவன் மாயம் on 20 March 2009 at 22:56 said...

என் கண்ணாடி இதயம் ;
அறிவாயா பெண்ணே ?///

உடையாத பாலிமர் இதயம் வாங்கிக்குவோம்..

ஆதவா on 20 March 2009 at 22:56 said...

முதல் கவிதையா.... என்னப்பா... அந்த வாசனையே துளியும் தெரியாம எழுதியிருக்கீங்க... வாழ்த்துக்கள் வேத்தியன்.

ஆதவா on 20 March 2009 at 22:58 said...

////நான் உனக்காய் எழுதிய
மடல்களை எல்லாம் தூக்கிப் -
போட்டாய் குப்பைகளென்று ;
இன்று என்னையே தூக்கிப்
போட்டு விட்டாய் குப்பையென்று.../////

என்னங்க அனுபவமா.... எழுதுங்க எழுதுங்க....

///நொறுங்கிப் போனதோ
என் கண்ணாடி இதயம் ;////

கலக்கல் வரிகள்.... அழகான கற்பனை!!!

ஆதவா on 20 March 2009 at 22:59 said...

////நான் உனக்காய் எழுதிய
மடல்களை எல்லாம் தூக்கிப் -
போட்டாய் குப்பைகளென்று ;
இன்று என்னையே தூக்கிப்
போட்டு விட்டாய் குப்பையென்று.../////

என்னங்க அனுபவமா.... எழுதுங்க எழுதுங்க....

///நொறுங்கிப் போனதோ
என் கண்ணாடி இதயம் ;////

கலக்கல் வரிகள்.... அழகான கற்பனை!!!

ஆதவா on 20 March 2009 at 23:00 said...

இரண்டிலையும் ஓட்டு போட்டாச்சு!!!

வேத்தியன் on 21 March 2009 at 08:28 said...

ஷீ-நிசி said...

முதலில் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் வேத்தி!

ஒரு கவிஞன் உருவாகிறான்!
ஊரார்களின் இதயமாகிறான்!

(பேக்ரவுண்ட்ல பாட்டு கேட்குதாபா :) )

தொடர்ந்து எழுதவேண்டும்!!!

வாழ்த்துக்கள்!

எல்லாத்துலயும் ஓட்டு குத்தியாச்சிபா!//

பாராட்டுக்கும் ஓட்டுக்கும் ரொம்ப நன்றி ஷீ-நிசி...

வேத்தியன் on 21 March 2009 at 08:29 said...

நிலாவும் அம்மாவும் said...

நம் பிரிவுக்கு பதில்
காலம் தான் சொல்லும்...
-----------------
கண்டிப்பா சொல்லுமா ...சொல்லும் சொல்லும்//

கண்டிப்பா பதில் சொல்லியே ஆகணும்...
:-)

வேத்தியன் on 21 March 2009 at 08:30 said...

thevanmayam said...

காத்திருந்த நேரமெல்லாம்
வரவில்லை ;///

நானும் லேட்டுதான்//

அட, உங்களை இல்லீங்க...
அவங்களை...
:-)

வேத்தியன் on 21 March 2009 at 08:31 said...

thevanmayam said...

வந்தாய்
விலகிப் போகும் நேரத்தில்...///

எப்பவும் நடக்கிறதுதானே!//

அப்பிடியா???
அனுபவஸ்தர் சொன்னா கேட்டுக்கணும்...
எனக்கு இது தான் முதல் அனுபவம்...
:-)

வேத்தியன் on 21 March 2009 at 08:31 said...

thevanmayam said...

நான் உனக்காய் எழுதிய
மடல்களை எல்லாம் தூக்கிப் -
போட்டாய் குப்பைகளென்று ///

சோகமப்பா//

ஆமாங்க, ரொம்ப சோகம்...

வேத்தியன் on 21 March 2009 at 08:32 said...

thevanmayam said...

உன்னோடு நான் இருந்த சில காலம்
இருந்தேன் சந்தோஷமாக ;///

ஓ ஃப்ளாஷ் பேக் இருக்கா..//

ச்சீ ச்சீ..
அப்பிடி எதுவும் இல்லீங்க...

வேத்தியன் on 21 March 2009 at 08:32 said...

thevanmayam said...

இன்று உன்னோடு இல்லை நான்///

தப்பிச்சிட்டீங்க..//

ஆமாங்க..
உண்மைதான்...
ஹிஹிஹிஹி

வேத்தியன் on 21 March 2009 at 08:33 said...

thevanmayam said...

ஆனாலும் இருக்கிறேன் சந்தோஷமாக
உன் நினைவுகளோடு...///

சட்டு புட்டுன்னு வேற ஆளைப்பாருங்கப்பு.//

ஆமாங்க..
தொடங்கியாச்சு...
ஆன் ப்ராஸஸ்...
:-)

வேத்தியன் on 21 March 2009 at 08:33 said...

ஆதவா said...

கவிதையின் தலைப்பே கலக்கல் வேத்தியன்.//

அப்பிடியா???
ரொம்ப நன்றிங்க...

வேத்தியன் on 21 March 2009 at 08:34 said...

thevanmayam said...

என் கண்ணாடி இதயம் ;
அறிவாயா பெண்ணே ?///

உடையாத பாலிமர் இதயம் வாங்கிக்குவோம்.//

சாரே, இப்பிடி போட்டுத்தாக்கினா நான் என்ன பண்ணுறதுங்க???
:-)

வேத்தியன் on 21 March 2009 at 08:35 said...

ஆதவா said...

முதல் கவிதையா.... என்னப்பா... அந்த வாசனையே துளியும் தெரியாம எழுதியிருக்கீங்க... வாழ்த்துக்கள் வேத்தியன்.//

ரொம்ப ரொம்ப நன்றி ஆதவா...

வேத்தியன் on 21 March 2009 at 08:35 said...

ஆதவா said...

////நான் உனக்காய் எழுதிய
மடல்களை எல்லாம் தூக்கிப் -
போட்டாய் குப்பைகளென்று ;
இன்று என்னையே தூக்கிப்
போட்டு விட்டாய் குப்பையென்று.../////

என்னங்க அனுபவமா.... எழுதுங்க எழுதுங்க....

///நொறுங்கிப் போனதோ
என் கண்ணாடி இதயம் ;////

கலக்கல் வரிகள்.... அழகான கற்பனை!!!//

அட நீங்களாவது சொல்றீங்களே...
ஹிஹிஹிஹி...

வேத்தியன் on 21 March 2009 at 08:36 said...

ஆதவா said...

இரண்டிலையும் ஓட்டு போட்டாச்சு!!!//

நன்றி நன்றி...

நட்புடன் ஜமால் on 21 March 2009 at 08:49 said...

அது ஏன்ப்பா 100 அடிக்காம விட்டீங்க

வேத்தியன் on 21 March 2009 at 08:51 said...

நட்புடன் ஜமால் said...

அது ஏன்ப்பா 100 அடிக்காம விட்டீங்க//

வாங்க ஜமால் அண்ணே...
யாரும் இல்லையே.. அதான்..

நட்புடன் ஜமால் on 21 March 2009 at 08:51 said...

முதல் கவிதை

முதல் முத்தம் போல் சுகமாத்தான் இருக்கு

போகப்போக நல்லா இழுத்து ...

நட்புடன் ஜமால் on 21 March 2009 at 08:52 said...

100 அடிப்பது யாரு

நட்புடன் ஜமால் on 21 March 2009 at 08:52 said...

ஒளிஞ்சிருந்தா ஒத்துக்க மாட்டோம்

நட்புடன் ஜமால் on 21 March 2009 at 08:52 said...

100ஏஏஏஏஏஏ

வேத்தியன் on 21 March 2009 at 08:53 said...

நட்புடன் ஜமால் said...

முதல் கவிதை

முதல் முத்தம் போல் சுகமாத்தான் இருக்கு

போகப்போக நல்லா இழுத்து ...//

முதல் முத்தம் சுகமானதோ ஜமால் அண்ணே???
:-)

வேத்தியன் on 21 March 2009 at 08:53 said...

நட்புடன் ஜமால் said...

100 அடிப்பது யாரு//

நீங்க தாங்க...

வேத்தியன் on 21 March 2009 at 08:54 said...

நட்புடன் ஜமால் said...

100ஏஏஏஏஏஏ//

வாழ்த்துகள்..நன்றி..

நட்புடன் ஜமால் on 21 March 2009 at 08:54 said...

\\முதல் முத்தம் சுகமானதோ ஜமால் அண்ணே???
:-)\\

அனுபவக்கேள்வியா

அனுபவமான்னு கேள்வியா

வேத்தியன் on 21 March 2009 at 08:57 said...

நட்புடன் ஜமால் said...

\\முதல் முத்தம் சுகமானதோ ஜமால் அண்ணே???
:-)\\

அனுபவக்கேள்வியா

அனுபவமான்னு கேள்வியா//

அனுபவமான்னு தான் கேள்வி..

ஆளவந்தான் on 21 March 2009 at 09:56 said...

//
"உன்னை எனக்கு பிடிக்கவில்லை"
என்று சொன்னாய் நீ
நொறுங்கிப் போனதோ
என் கண்ணாடி இதயம் ;
அறிவாயா பெண்ணே ???
//
அதுக்கு தானே அவ அப்டி சொன்னா :))

ஆளவந்தான் on 21 March 2009 at 09:57 said...

//
போட்டு விட்டாய் குப்பையென்று
//
நல்ல வேளை குப்பை தானேனு கொளுத்தி போடாம விட்டுட்டாளே :))

வேத்தியன் on 21 March 2009 at 09:57 said...

ஆளவந்தான் said...

//
"உன்னை எனக்கு பிடிக்கவில்லை"
என்று சொன்னாய் நீ
நொறுங்கிப் போனதோ
என் கண்ணாடி இதயம் ;
அறிவாயா பெண்ணே ???
//
அதுக்கு தானே அவ அப்டி சொன்னா :))//

அது சரி..
ஹிஹிஹிஹி...

ஆளவந்தான் on 21 March 2009 at 09:57 said...

கொஞ்சம் லேட்டா வந்தேன் அதுக்குள்ள செஞ்சுரி தாண்டிடுச்சு..

வேத்தியன் on 21 March 2009 at 09:58 said...

ஆளவந்தான் said...

//
போட்டு விட்டாய் குப்பையென்று
//
நல்ல வேளை குப்பை தானேனு கொளுத்தி போடாம விட்டுட்டாளே :))//

ஆமாங்க அது வரைக்கும் சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்..
ஹிஹி..

வேத்தியன் on 21 March 2009 at 09:59 said...

ஆளவந்தான் said...

கொஞ்சம் லேட்டா வந்தேன் அதுக்குள்ள செஞ்சுரி தாண்டிடுச்சு..//

அதெல்லாம் ஒரு மேட்டரா??
வந்ததே விஷயம்...

கார்த்திகைப் பாண்டியன் on 21 March 2009 at 10:01 said...

கவிதை நல்லா இருக்கு நண்பா.. ஆனா கும்மிய கொஞ்சம் கம்மி பண்ணுங்க..

வேத்தியன் on 21 March 2009 at 10:03 said...

கார்த்திகைப் பாண்டியன் said...

கவிதை நல்லா இருக்கு நண்பா.. ஆனா கும்மிய கொஞ்சம் கம்மி பண்ணுங்க..//

அது நேத்தே நடந்து முடிஞ்சு நண்பா..
என்ன பண்ணுவது???
நீங்களாவது கவிதை நல்லா இருக்குன்னு சொன்னீங்களே..
சந்தோஷம்
நன்றிகள்..
:-)

கார்த்திகைப் பாண்டியன் on 21 March 2009 at 10:08 said...

உங்க முதல் கவிதை.. அதுவும் காதல் கவிதை.. பாராட்டாம இருக்க முடியுமா நண்பா..

வேத்தியன் on 21 March 2009 at 10:10 said...

கார்த்திகைப் பாண்டியன் said...

உங்க முதல் கவிதை.. அதுவும் காதல் கவிதை.. பாராட்டாம இருக்க முடியுமா நண்பா..//

முதல் கவிதைங்கிறதால தான் காதல் கவிதை..
கவிதை எழுதனும்ன்னு நெனைச்ச உடனே 20 வயசு பையனுக்கு தோனுறது காதல் தானே..
அதான்..
ஹிஹிஹிஹி...

கார்த்திகைப் பாண்டியன் on 21 March 2009 at 10:12 said...

கடைசியில நானும் கும்மில ஐக்கியம் ஆகிடுவேன் போல இருக்கே.. இருபத்து வயசுன்னு எதோ இருக்கே.. யாருண்ணே அது..

வேத்தியன் on 21 March 2009 at 10:13 said...

கார்த்திகைப் பாண்டியன் said...

கடைசியில நானும் கும்மில ஐக்கியம் ஆகிடுவேன் போல இருக்கே.. இருபத்து வயசுன்னு எதோ இருக்கே.. யாருண்ணே அது..//

ஐக்கியம் ஆகிடுங்க...
நாந்தே அது..
உண்மையிலயே 20 தான் ஆவுது தோழா...

கார்த்திகைப் பாண்டியன் on 21 March 2009 at 10:16 said...

வேத்தியன் சொல்றத உண்மைன்னு நம்பிபிபிபி.. இருபதுதானா தோழா..? சந்தோஷம்.. நீங்க தொடருங்க.. நமக்கு கொஞ்சம் ஆணி புடுங்க வேண்டி இருப்பதால ஜகா வாங்கிக்கிறேன்..

வேத்தியன் on 21 March 2009 at 10:17 said...

கார்த்திகைப் பாண்டியன் said...

வேத்தியன் சொல்றத உண்மைன்னு நம்பிபிபிபி.. இருபதுதானா தோழா..? சந்தோஷம்.. நீங்க தொடருங்க.. நமக்கு கொஞ்சம் ஆணி புடுங்க வேண்டி இருப்பதால ஜகா வாங்கிக்கிறேன்..//

உண்மையில 20 தாங்க...
சந்தோஷமா புடுங்கிட்டு அப்புறமா வாங்க...
:-)

புதியவன் on 21 March 2009 at 10:50 said...

//இன்று உன்னோடு இல்லை நான்
ஆனாலும் இருக்கிறேன் சந்தோஷமாக
உன் நினைவுகளோடு...//

முதல் கவிதையா நல்லயிருக்கு வேத்தியன்...வாழ்த்துக்கள்...

Rajeswari on 21 March 2009 at 11:36 said...

அனுபவமோ? சும்மா எழுதுன மாதிரி தெரியலையே.

Rajeswari on 21 March 2009 at 11:37 said...

வரிகள் அனைத்தும் அருமை. உணர்ந்து எழுதி இருகிறீர்கள்

அப்துல்மாலிக் on 21 March 2009 at 11:48 said...

ஹய் கவிதை
கண்ணாடியா இதயம் இருக்குற ஒரே ஆள் நீர்தான்யா.. ஹி ஹி

அப்துல்மாலிக் on 21 March 2009 at 11:48 said...

//காத்திருந்த நேரமெல்லாம்
வரவில்லை ;
வந்தாய்
விலகிப் போகும் நேரத்தில்...
//

ஏன் ஏன் ஏன் வெறுத்துப்பொய்ட்டீரோ, காதல் கல்லையும் கரைக்குமாமே

அப்துல்மாலிக் on 21 March 2009 at 11:50 said...

//நான் உனக்காய் எழுதிய
மடல்களை எல்லாம் தூக்கிப் -
போட்டாய் குப்பைகளென்று ;
இன்று என்னையே தூக்கிப்
போட்டு விட்டாய் குப்பையென்று...

///

அட அடா தமிழ்லேதானே எழுதினீங்க.. சரி சரி இருந்தாலும் என்னா எழுதிருக்கேனு போனுலேயாவது சொல்லிருக்கலாம்.. என்னா வேத்தியன் போங்க‌

அப்துல்மாலிக் on 21 March 2009 at 11:51 said...

//உன்னோடு நான் இருந்த சில காலம்
இருந்தேன் சந்தோஷமாக ;
இன்று உன்னோடு இல்லை நான்
ஆனாலும் இருக்கிறேன் சந்தோஷமாக
உன் நினைவுகளோடு...//

தொல்லைவிட்டதுனு இருக்கேளா, இல்லை வேறு ஒருத்தர் உங்க கவிதைதாங்கிய மடலை ஏற்றுக்கொண்டுவிட்டாரா?

அப்துல்மாலிக் on 21 March 2009 at 11:52 said...

//உன்னை எனக்கு பிடிக்கவில்லை"
என்று சொன்னாய் நீ
நொறுங்கிப் போனதோ
என் கண்ணாடி இதயம் ;
அறிவாயா பெண்ணே ???///


அட எப்படிங்க இப்படியெல்லாம்ம, கலக்குறீங்க‌

அப்துல்மாலிக் on 21 March 2009 at 11:53 said...

//உன்னை நேசித்தேன் அன்று ;
நேசிக்கிறேன் இன்று ;
நேசிப்பேன் நாளை ;
உன்னோடு நானில்லை எனினும்...
//

இந்த வரிகள் அட்டகாசம் (தல பத்தி சொல்லலே)

அப்துல்மாலிக் on 21 March 2009 at 11:54 said...

//நம் பிரிவுக்கு பதில்
காலம் தான் சொல்லும்...
///

சொல்லும் அடுத்த காதல் உருவானபிறகு

முதல் காதல் கவிதையா

நல்லாதான் இருக்கு, காதல் தோல்வினா இன்னும் நிறைய எழுதுவீங்கள்... மேலும் உங்ககிட்டேர்ந்து எதிர்ப்பார்க்கிறோம்..

வாழ்த்துக்கள் வேத்தியன்

வேத்தியன் on 21 March 2009 at 12:59 said...

புதியவன் said...

//இன்று உன்னோடு இல்லை நான்
ஆனாலும் இருக்கிறேன் சந்தோஷமாக
உன் நினைவுகளோடு...//

முதல் கவிதையா நல்லயிருக்கு வேத்தியன்...வாழ்த்துக்கள்...//

நன்றி புதியவன்...

வேத்தியன் on 21 March 2009 at 12:59 said...

Rajeswari said...

அனுபவமோ? சும்மா எழுதுன மாதிரி தெரியலையே.//

நீங்க வேற...
சும்மா தாங்க இதெல்லாம்...
:-)

வேத்தியன் on 21 March 2009 at 12:59 said...

Rajeswari said...

வரிகள் அனைத்தும் அருமை. உணர்ந்து எழுதி இருகிறீர்கள்//

ரொம்ப நன்றிங்க...

வேத்தியன் on 21 March 2009 at 13:00 said...

அபுஅஃப்ஸர் said...

ஹய் கவிதை
கண்ணாடியா இதயம் இருக்குற ஒரே ஆள் நீர்தான்யா.. ஹி ஹி//

அதான் நொறுங்கிடுச்சு..
ஹிஹிஹி

வேத்தியன் on 21 March 2009 at 13:01 said...

அபுஅஃப்ஸர் said...

//காத்திருந்த நேரமெல்லாம்
வரவில்லை ;
வந்தாய்
விலகிப் போகும் நேரத்தில்...
//

ஏன் ஏன் ஏன் வெறுத்துப்பொய்ட்டீரோ, காதல் கல்லையும் கரைக்குமாமே//

அனுபவஸ்தர் சொன்னா கேட்டுக்கவேண்டியது தானே...
ஹிஹிஹிஹி

வேத்தியன் on 21 March 2009 at 13:02 said...

அபுஅஃப்ஸர் said...

//நான் உனக்காய் எழுதிய
மடல்களை எல்லாம் தூக்கிப் -
போட்டாய் குப்பைகளென்று ;
இன்று என்னையே தூக்கிப்
போட்டு விட்டாய் குப்பையென்று...

///

அட அடா தமிழ்லேதானே எழுதினீங்க.. சரி சரி இருந்தாலும் என்னா எழுதிருக்கேனு போனுலேயாவது சொல்லிருக்கலாம்.. என்னா வேத்தியன் போங்க‌//

என்ன பண்றதுங்க..
என்னோட முதல் மடலும் கடைசி மடலும் இது தான் போங்க..
:-)

வேத்தியன் on 21 March 2009 at 13:02 said...

அபுஅஃப்ஸர் said...

//உன்னோடு நான் இருந்த சில காலம்
இருந்தேன் சந்தோஷமாக ;
இன்று உன்னோடு இல்லை நான்
ஆனாலும் இருக்கிறேன் சந்தோஷமாக
உன் நினைவுகளோடு...//

தொல்லைவிட்டதுனு இருக்கேளா, இல்லை வேறு ஒருத்தர் உங்க கவிதைதாங்கிய மடலை ஏற்றுக்கொண்டுவிட்டாரா?//

ஒன்னு போச்சுனா வேற எப்பிடி இருப்பாங்க???
தொல்லை விட்டதுன்னு தாங்க...
ஹிஹிஹிஹி...

வேத்தியன் on 21 March 2009 at 13:03 said...

அபுஅஃப்ஸர் said...

//உன்னை எனக்கு பிடிக்கவில்லை"
என்று சொன்னாய் நீ
நொறுங்கிப் போனதோ
என் கண்ணாடி இதயம் ;
அறிவாயா பெண்ணே ???///


அட எப்படிங்க இப்படியெல்லாம்ம, கலக்குறீங்க‌//

அட,
ரொம்ப நன்றிங்க...

வேத்தியன் on 21 March 2009 at 13:04 said...

அபுஅஃப்ஸர் said...

//உன்னை நேசித்தேன் அன்று ;
நேசிக்கிறேன் இன்று ;
நேசிப்பேன் நாளை ;
உன்னோடு நானில்லை எனினும்...
//

இந்த வரிகள் அட்டகாசம் (தல பத்தி சொல்லலே)//

நன்றிங்க..
நானும் நம்பிட்டேன் இது 'தல' பத்தினது இல்லைன்னு...
ஹிஹி..

வேத்தியன் on 21 March 2009 at 13:05 said...

அபுஅஃப்ஸர் said...

//நம் பிரிவுக்கு பதில்
காலம் தான் சொல்லும்...
///

சொல்லும் அடுத்த காதல் உருவானபிறகு

முதல் காதல் கவிதையா

நல்லாதான் இருக்கு, காதல் தோல்வினா இன்னும் நிறைய எழுதுவீங்கள்... மேலும் உங்ககிட்டேர்ந்து எதிர்ப்பார்க்கிறோம்..

வாழ்த்துக்கள் வேத்தியன்//

நன்றி நன்றி...
கண்டிப்பா எழுதுறேன்...
(நல்லதா கவிதை எழுத முயற்சி பண்ணுறேங்க)
:-)

Anonymous said...

நீங்கள் எழுதிய மடல்களை மெடல்கள் என்று நினைத்து பெற்றுக்கொண்டேன்
மடல்களை படித்து பார்த்ததும்தான் தெரிந்தது
உங்கள் எழுத்துக்கள் அனைத்தும் என் உடல் தொடர்பானது
உள்ளம் சார்ந்தது அன்று என்று தெரிந்தது
மடல்களோடு உங்கள் நினைவையும் சேர்த்து
வெளியில் வீசினேன் அப்போது தெருவில்
வந்த குப்பை வண்டியில் அவைகள் தன்
நெடிய பயணத்தை தொடர்ந்துவிட்டன.

http://urupudaathathu.blogspot.com/ on 21 March 2009 at 15:37 said...

நான் தான் 141

வேத்தியன் on 21 March 2009 at 15:49 said...

உருப்புடாதது_அணிமா said...

நான் தான் 141//

ஆமாங்க..
வாங்க..
:-)

http://urupudaathathu.blogspot.com/ on 21 March 2009 at 15:53 said...

நல்லா இருக்கு

http://urupudaathathu.blogspot.com/ on 21 March 2009 at 15:54 said...

இப்போ 144

( தடா உனக்கு தடா)

http://urupudaathathu.blogspot.com/ on 21 March 2009 at 15:55 said...

இப்போ 145

http://urupudaathathu.blogspot.com/ on 21 March 2009 at 15:56 said...

///நசரேயன் said...

//காத்திருந்த நேரமெல்லாம்
வரவில்லை ;//
கள்ளு கடையிலே காத்து இருந்தா எப்படி வருவா?////

எப்படி இவ்ளோ கரெக்ட்டா சொல்றீங்க?

http://urupudaathathu.blogspot.com/ on 21 March 2009 at 15:58 said...

நானே 147

http://urupudaathathu.blogspot.com/ on 21 March 2009 at 15:59 said...

//நட்புடன் ஜமால் said...



அதான் வந்துட்டாங்கள்ள

ஏன் விலகிப்போறீங்க///

இது ஒரு நல்ல கேள்வி..

http://urupudaathathu.blogspot.com/ on 21 March 2009 at 15:59 said...

இப்போ 149

http://urupudaathathu.blogspot.com/ on 21 March 2009 at 15:59 said...

150

http://urupudaathathu.blogspot.com/ on 21 March 2009 at 16:00 said...

எப்படி போட்டேன் பார்த்தீங்களா???

http://urupudaathathu.blogspot.com/ on 21 March 2009 at 16:05 said...

அப்புறம் நான் ஜகா வாங்கிக்கிறேன்..

தமிழ் மதுரம் on 21 March 2009 at 17:59 said...

நம் பிரிவுக்கு பதில்
காலம் தான் சொல்லும்...//


முதல் கவிதையிலே பிரிவுத் துயரா???
ம்...கவிதை அழகு நயம் கலந்த முதற் சுவட்டின் வெளிப்பாடு...


தொடர்ந்தும் நல்ல கவிதைகள் தர வாழ்த்துகிறேன்...!

Mahesh on 21 March 2009 at 19:35 said...

நல்லாருக்கு.... இனிமே கவிதையா போட்டுத் தாக்குங்க.

வேத்தியன் on 21 March 2009 at 19:49 said...

உருப்புடாதது_அணிமா said...

நல்லா இருக்கு//

நன்றிங்க...

வேத்தியன் on 21 March 2009 at 19:49 said...

உருப்புடாதது_அணிமா said...

அப்புறம் நான் ஜகா வாங்கிக்கிறேன்..//

ஓகே
பைபை...
டாட்டா...

வேத்தியன் on 21 March 2009 at 19:50 said...

கமல் said...

நம் பிரிவுக்கு பதில்
காலம் தான் சொல்லும்...//


முதல் கவிதையிலே பிரிவுத் துயரா???
ம்...கவிதை அழகு நயம் கலந்த முதற் சுவட்டின் வெளிப்பாடு...


தொடர்ந்தும் நல்ல கவிதைகள் தர வாழ்த்துகிறேன்...!//

நன்றி கமல்...

வேத்தியன் on 21 March 2009 at 19:50 said...

Mahesh said...

நல்லாருக்கு.... இனிமே கவிதையா போட்டுத் தாக்குங்க.//

நன்றிங்க...

*இயற்கை ராஜி* on 22 March 2009 at 09:13 said...

nalla irukku:-)

அ.மு.செய்யது on 23 March 2009 at 05:21 said...

முதல் கவிதையா ??


நல்லா இருக்குங்க...நான் தான் 160.....

வேத்தியன் on 23 March 2009 at 09:57 said...

இய‌ற்கை said...

nalla irukku:-)//

நன்றிங்க...

வேத்தியன் on 23 March 2009 at 09:58 said...

அ.மு.செய்யது said...

முதல் கவிதையா ??


நல்லா இருக்குங்க...நான் தான் 160.....//

ஆமாங்க...
:-)
நன்றி...

Payamariyaan on 22 October 2009 at 13:47 said...

Muthu Muthaa Eluthirukkan, Aana Enna eluthiirukkennuthan theriyala. Payapullakikku Tamil Theriyathu Pola.

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.