Thursday, 19 March 2009

"என்னை வச்சு காமெடி, கீமடி பண்ணல்லியே ???" - விஜய்


விஜய் பிரஸ் மீட்டுல கத்துனதப் பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்...

தெரியாதவங்க இந்த பதிவு பாத்து தெரிஞ்சுக்கிங்க...
பதிவை படிக்க இங்கே க்ளிக்குங்க...

இப்போ இன்னொரு செம ஹாட்டான மேட்டர் கையில கிடைச்சிருக்குங்க...
சந்தேகப்படாதீங்க கண்டிப்பா அதுவும் விஜய் பத்தினது தான்...
அதுவும் வீடியோ...

லிங்க் எல்லாம் குடுத்து உங்களை கஷ்டப்படுத்த எனக்கு விருப்பமில்லீங்க...
அதான் வீடியோவையே குடுத்துரலாம்ன்னு முடிவு...
ஏதாவது நக்கல், நையாண்டின்னா வரிஞ்சு கட்டிட்டு முன்னுக்கு நிற்பான் இந்த வேத்தியன்...

நண்பன் தான் மின்னஞ்சலில் அனுப்பினான்.
அதனால நண்பனுக்கும் இதை ஆக்கிய படைப்பாளிக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...
இதை ஆக்கியவருக்கு எவ்ளோ கடுப்பு விஜய் மேலங்கிறத நினைக்கயில சிரிப்பு தான் வருது...

தம்பி விஜய் ! நீ வாழ்க, நின் கோபம் வாழ்க !!!
வளர்க உங்கள் நகைச்சுவைப் பணி !!!





கண்டிப்பா உங்க உங்க கருத்தைச் சொல்லிட்டு போங்க மாப்ஸ்...
அப்பிடியே ஓட்டையும் மறந்துடாதீங்க...
:-)
"என்னை வச்சு காமெடி, கீமடி பண்ணல்லியே ???" - விஜய்SocialTwist Tell-a-Friend

58 . பின்னூட்டங்கள்:

நட்புடன் ஜமால் on 19 March 2009 at 19:01 said...

ஏங்க என்னாச்சு

ஏன் இந்த மர்டர் வெறி

பாவங்க விஜய் ...

நட்புடன் ஜமால் on 19 March 2009 at 19:03 said...

\\லிங்க் எல்லாம் குடுத்து உங்களை கஷ்டப்படுத்த எனக்கு விருப்பமில்லீங்க...\\

நல்லவருங்க நீங்க

அதான் வீடியோவையே குடுத்துரலாம்ன்னு முடிவு...\\

அடப்பாவிகளா! நல்லவரா நீங்க ...

அப்துல்மாலிக் on 19 March 2009 at 19:08 said...

இதையேதான் நேற்று நீங்க போட்ட பதிவுலே இருந்ததே

அப்துல்மாலிக் on 19 March 2009 at 19:09 said...

பாவங்க அவரு, கடைசிவரைக்கும் விடமாட்டீங்களா

வேத்தியன் on 19 March 2009 at 19:10 said...

// நட்புடன் ஜமால் said...

ஏங்க என்னாச்சு

ஏன் இந்த மர்டர் வெறி

பாவங்க விஜய் ... //


அப்பிடியா???
சரிங்க இதுக்குப் பிறகு எதுவும் எழுதல..
ஓகேவா???
:-)

தேவன் மாயம் on 19 March 2009 at 19:10 said...

கொத்து பரொட்டா
கணக்கா
இருக்கே!

வேத்தியன் on 19 March 2009 at 19:11 said...

// நட்புடன் ஜமால் said...

\\லிங்க் எல்லாம் குடுத்து உங்களை கஷ்டப்படுத்த எனக்கு விருப்பமில்லீங்க...\\

நல்லவருங்க நீங்க

அதான் வீடியோவையே குடுத்துரலாம்ன்னு முடிவு...\\

அடப்பாவிகளா! நல்லவரா நீங்க ... //


நான் ரொம்ப ரொம்ப நல்லவங்க...

தேவன் மாயம் on 19 March 2009 at 19:12 said...

விஜய் பிரஸ் மீட்டுல கத்துனதப் பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்..///

அமைதிப்புறாவை
கத்தவச்சிட்டீங்களே!

வேத்தியன் on 19 March 2009 at 19:12 said...

// அபுஅஃப்ஸர் said...

இதையேதான் நேற்று நீங்க போட்ட பதிவுலே இருந்ததே //


இல்லைங்க..
அது ஒரிஜினல் பேட்டி..
இது பேட்டியை வச்சு போட்ட நகைச்சுவை...
:-)

தேவன் மாயம் on 19 March 2009 at 19:13 said...

அதான் வீடியோவையே குடுத்துரலாம்ன்னு முடிவு...
ஏதாவது நக்கல், நையாண்டின்னா வரிஞ்சு கட்டிட்டு முன்னுக்கு நிற்பான் இந்த வேத்தியன்...?/

நக்கல் நைய்யாண்டி!!
விக்கல் விருமாண்டி!!!

வேத்தியன் on 19 March 2009 at 19:13 said...

// அபுஅஃப்ஸர் said...

பாவங்க அவரு, கடைசிவரைக்கும் விடமாட்டீங்களா //


சரிங்க...
நீங்க சொல்றதால இனி எதுவும் அவரப்பத்தி எழுதப்போறதில்ல...
:-)

வேத்தியன் on 19 March 2009 at 19:14 said...

// thevanmayam said...

கொத்து பரொட்டா
கணக்கா
இருக்கே! //


ஒரு மாதிரி என்னை கொத்து மாஸ்டர் ஆக்கியாச்சா???

தேவன் மாயம் on 19 March 2009 at 19:14 said...

நண்பன் தான் மின்னஞ்சலில் அனுப்பினான்.
அதனால நண்பனுக்கும் இதை ஆக்கிய படைப்பாளிக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...///

இன்றைய ஸ்பெசல் விஜய் கொத்துக்கறியா!

வேத்தியன் on 19 March 2009 at 19:14 said...

// thevanmayam said...

விஜய் பிரஸ் மீட்டுல கத்துனதப் பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்..///

அமைதிப்புறாவை
கத்தவச்சிட்டீங்களே! //


கத்த வச்சது யாரோஒ.
கத்தினது விஜய்...
அனுபவிக்கிறது நாங்க...
அவ்ளோ தாங்க மேட்டர்...

வேத்தியன் on 19 March 2009 at 19:15 said...

// thevanmayam said...

அதான் வீடியோவையே குடுத்துரலாம்ன்னு முடிவு...
ஏதாவது நக்கல், நையாண்டின்னா வரிஞ்சு கட்டிட்டு முன்னுக்கு நிற்பான் இந்த வேத்தியன்...?/

நக்கல் நைய்யாண்டி!!
விக்கல் விருமாண்டி!!! //


அட ரைமிங்ல பின்னுறீங்களே தல???
கலக்குங்க...

வேத்தியன் on 19 March 2009 at 19:16 said...

// thevanmayam said...

நண்பன் தான் மின்னஞ்சலில் அனுப்பினான்.
அதனால நண்பனுக்கும் இதை ஆக்கிய படைப்பாளிக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...///

இன்றைய ஸ்பெசல் விஜய் கொத்துக்கறியா! //


அதே தான்...

தேவன் மாயம் on 19 March 2009 at 19:16 said...

தமிலிஷ்,பண்ணை, மணம் மூனிலும் குத்தியாச்சு!!
சுப்பர் ஹிட்!!!

வேத்தியன் on 19 March 2009 at 19:18 said...

// thevanmayam said...

தமிலிஷ்,பண்ணை, மணம் மூனிலும் குத்தியாச்சு!!
சுப்பர் ஹிட்!!! //


அப்பிடியா???
ரொம்ப நன்றிங்க...

தேவன் மாயம் on 19 March 2009 at 19:18 said...

விஜயை
டார் டாரா
கிழித்த
அந்த நபர்
யார்?
யார்?
யார்?

வேத்தியன் on 19 March 2009 at 19:20 said...

// thevanmayam said...

விஜயை
டார் டாரா
கிழித்த
அந்த நபர்
யார்?
யார்?
யார்? //


யாரா இருந்தா நம்மளுக்கு என்னங்க???
ச்சும்மா அனுபவிக்க வேண்டியது தான் நம்ம கடமை...
அதை நன்றே செய்வோம்ல...

Anonymous said...

பாவங்க விஜய்....!

வேத்தியன் on 19 March 2009 at 19:43 said...

// கவின் said...

பாவங்க விஜய்....! //


ஆமாங்க கவின்..
ஆனா என்ன செய்யுறது??
நம்மளுக்கு வேற பொழைப்பு ???
:-)

கோவி.கண்ணன் on 19 March 2009 at 19:49 said...

கலக்கல் !

கார்த்திகைப் பாண்டியன் on 19 March 2009 at 20:00 said...

ஐயோ நண்பா.. எனக்கு இங்க படம் லோட் ஆகலையே.. நான் குடுத்து வச்சது அவ்வளவுதான்.. போங்க.. என்ன நடக்குதுன்னு யாராவது சொல்லுங்கப்பா..

Poornima Saravana kumar on 19 March 2009 at 20:07 said...

அட்டகாசம்:))

Anonymous said...

இப்படி நாலாப்பக்கத்துலருந்தும் வறுத்தெடுத்தா இனிமே அவர் பையன் கிட்ட கூட கத்தமாட்டார் போல! :)

Anbu on 19 March 2009 at 20:31 said...

கலக்கல் அண்ணா!

வேத்தியன் on 19 March 2009 at 21:03 said...

// கோவி.கண்ணன் said...

கலக்கல் ! //


வாங்க கண்ணன்...
நன்றிங்க...

வேத்தியன் on 19 March 2009 at 21:05 said...

// கார்த்திகைப் பாண்டியன் said...

ஐயோ நண்பா.. எனக்கு இங்க படம் லோட் ஆகலையே.. நான் குடுத்து வச்சது அவ்வளவுதான்.. போங்க.. என்ன நடக்குதுன்னு யாராவது சொல்லுங்கப்பா.. //


அய்யைய்யோ..
இது மாதிரியான நல்ல விஷயங்களை மிஸ் பண்ணக் கூடாதே..
திரும்ப ஒருதடவை லோட் பண்ணி பாருங்க நண்பா...

வேத்தியன் on 19 March 2009 at 21:05 said...

// Poornima Saravana kumar said...

அட்டகாசம்:)) //


வாழ்த்துகள் எல்லாம் படைத்தவனுக்கே சொந்தம்...
:-)

வேத்தியன் on 19 March 2009 at 21:06 said...

// ஷீ-நிசி said...

இப்படி நாலாப்பக்கத்துலருந்தும் வறுத்தெடுத்தா இனிமே அவர் பையன் கிட்ட கூட கத்தமாட்டார் போல! :) //


ஆமாங்க..
சரிதான் போங்க...
:-)

வேத்தியன் on 19 March 2009 at 21:08 said...

// Anbu said...

கலக்கல் அண்ணா! //


நன்றிங்க...
அண்ணா எல்லாம் வேண்டாமே...
அது சரி, விஜய் பாணியில சொல்றீங்கன்னு எடுத்துக்க வேண்டியது தான் போங்க...
:-)

Hisham Mohamed - هشام on 19 March 2009 at 22:31 said...

இது என் கண்ணுல படாம போச்சே....

ஆதவா on 19 March 2009 at 23:47 said...

ஆக மொத்தம் விஜயை நல்லா கிழிக்க முடிவெடுத்திட்டீங்க..

பாவம்ங்க ... விட்டுடுங்க!!! ஹி ஹி..

Anonymous said...

Great Job. Nice.

பாலா on 20 March 2009 at 02:14 said...

நேத்து யூ-டியூப்ல பார்த்தப்ப வராத சிரிப்பு.. இன்னைக்கு.. உங்க முன்னுரையோட பார்த்தப்ப.. பொத்துகிட்டு வந்துடுச்சி! :-))

Arasi Raj on 20 March 2009 at 07:31 said...

அட பாவமே..ஒரு மனுஷன் கோபப்பட்டதுக்கு இப்டி தாளிக்க கூடாதுப்பா

Anonymous said...

சிரிச்சு சிரிச்சு...யப்பா......கிகிகி

அ.மு.செய்யது on 20 March 2009 at 08:56 said...

இந்த பிரஸ்மீட் பீதி இன்னும் முடியலையா ??

அ.மு.செய்யது on 20 March 2009 at 08:57 said...

//thevanmayam said...
கொத்து பரொட்டா
கணக்கா
இருக்கே!
//

இந்த பின்னூட்டம் போடும் போது கொலவெறி பசி போல தேவா !!!!

வேத்தியன் on 20 March 2009 at 09:21 said...

// Hisham Mohamed - هشام said...

இது என் கண்ணுல படாம போச்சே.... //


ஹாஹா...
அதான் இப்போ பட்டுருச்சில்ல...
:-)

வேத்தியன் on 20 March 2009 at 09:22 said...

// ஆதவா said...

ஆக மொத்தம் விஜயை நல்லா கிழிக்க முடிவெடுத்திட்டீங்க..

பாவம்ங்க ... விட்டுடுங்க!!! ஹி ஹி.. //


அதிகமான பேரின் வேண்டுகோளுக்கிணங்க இனி இது பத்தி எழுதுறது இல்லைன்னு முடிவு எடுத்திருக்கேன்...
:-)

வேத்தியன் on 20 March 2009 at 09:22 said...

// Anonymous said...

Great Job. Nice. //


Thank you...

வேத்தியன் on 20 March 2009 at 09:23 said...

// ஹாலிவுட் பாலா said...

நேத்து யூ-டியூப்ல பார்த்தப்ப வராத சிரிப்பு.. இன்னைக்கு.. உங்க முன்னுரையோட பார்த்தப்ப.. பொத்துகிட்டு வந்துடுச்சி! :-)) //


அந்தளவுக்கு முன்னுரை எழுதியிருக்கேனா???
நன்றிங்க...

வேத்தியன் on 20 March 2009 at 09:24 said...

// நிலாவும் அம்மாவும் said...

அட பாவமே..ஒரு மனுஷன் கோபப்பட்டதுக்கு இப்டி தாளிக்க கூடாதுப்பா //


இனி தாளிக்க மாட்டேன்...
:-)

வேத்தியன் on 20 March 2009 at 09:25 said...

// Thooya said...

சிரிச்சு சிரிச்சு...யப்பா......கிகிகி //


சிரியுங்கள் சிரியுங்கள் சிரித்துக்கொண்டே இருங்கள்...
:-)

வேத்தியன் on 20 March 2009 at 09:25 said...

// அ.மு.செய்யது said...

இந்த பிரஸ்மீட் பீதி இன்னும் முடியலையா ?? //


இன்னும் முடியல..
இப்போ தான் லைட்டா அடங்கியிருக்கு...
:-)

தமிழ் மதுரம் on 20 March 2009 at 11:11 said...

பாவம் விடுங்கோ? அவங்கள் பொழைச்சுப் போகட்டும்??

தமிழ் மதுரம் on 20 March 2009 at 11:18 said...

விசர் சீ...விசைய் ரசிகர்கள் எல்லோரும் பொங்கப் போறாங்கள்????
கவனம்??

Suresh M on 20 March 2009 at 11:20 said...

What a funny video... really one good.. laughed lot... :)

வேத்தியன் on 20 March 2009 at 11:30 said...

// கமல் said...

விசர் சீ...விசைய் ரசிகர்கள் எல்லோரும் பொங்கப் போறாங்கள்????
கவனம்?? //


அவங்களே எரிச்சலாகிப் போய் இருக்கிறாங்கள்...

வேத்தியன் on 20 March 2009 at 11:30 said...

/ Suresh Meenakshisundaram said...

What a funny video... really one good.. laughed lot... :) //


நன்றிங்க...
படைத்தவனுக்கே வாழ்த்துகள்...

அமிர்தவர்ஷினி on 20 March 2009 at 14:07 said...

இத மாதிரி அஜித்த வச்சு ஏதாவது காமெடி பண்ணிராதீங்கப்பா!!!!!!!!!!!!!!!! மனசு தாங்காது!!!!!!!!!!

வேத்தியன் on 20 March 2009 at 14:23 said...

// அமிர்தவர்ஷினி said...

இத மாதிரி அஜித்த வச்சு ஏதாவது காமெடி பண்ணிராதீங்கப்பா!!!!!!!!!!!!!!!! மனசு தாங்காது!!!!!!!!!! //


கண்டிப்பா பண்ணவே மாட்டோம்...
:-)

Rajes kannan on 20 March 2009 at 15:15 said...

இது மாதுரி remix க்கு மட்டும் தனியா பதிவு போட்டா (லின்க் வேன்டாம், வீடியோ போடுங்க)நிரைய ஹிட் கிடைக்குமோ..

வேத்தியன் on 20 March 2009 at 15:18 said...

// TAமிழன் said...

இது மாதுரி remix க்கு மட்டும் தனியா பதிவு போட்டா (லின்க் வேன்டாம், வீடியோ போடுங்க)நிரைய ஹிட் கிடைக்குமோ.. //


கிடைக்குமா இருக்கும்..
யாருக்கு தெரியும் ???
:-)

सुREஷ் कुMAர் on 4 April 2009 at 12:01 said...

விஜய்க்கு நல்லது "நடந்து" வந்தா..
ஆப்பு "ஆட்டோல" வரும்போல..
பாவம்யா தளபதி..
அவுருக்கு இப்டி ஆகிடுச்சே தலவிதி..

tamilmedia on 19 April 2009 at 08:36 said...

thalaivar ippadium kadupavaro

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.