Monday 16 March 2009

சபாஷ் ! சரியான போட்டி ...


சரியான போட்டி எது தெரியுமா ???
இது தான்...
பாருங்க...

இது மும்பையின் ஒரு பிஸியான பாதையில் (Bandra Road) ஜெட் எயார்வேய்ஸ் (Jet Airways) போட்ட விளம்பரப் பலகை.


அடுத்து என்ன நடந்தது ???


கொஞ்ச நாட்கள் கழித்து...


கடைசியாக...
இது தான் பன்ச்... :-)


சபாஷ் ! சரியான போட்டி ...SocialTwist Tell-a-Friend

35 . பின்னூட்டங்கள்:

தேவன் மாயம் on 16 March 2009 at 07:14 said...

அருமையான போட்டி!

தேவன் மாயம் on 16 March 2009 at 07:15 said...

உண்மையில் நடந்தது என்றால் ஆச்சரியம்!

வேத்தியன் on 16 March 2009 at 07:16 said...

// thevanmayam said...

உண்மையில் நடந்தது என்றால் ஆச்சரியம்! //


உண்மை தான்...
:-)

Suresh on 16 March 2009 at 07:29 said...

arumai :-)

வேத்தியன் on 16 March 2009 at 07:31 said...

// Suresh said...

arumai :-) //


வாங்க சுரேஷ்...
நன்றிங்க...

தேவன் மாயம் on 16 March 2009 at 07:32 said...

ஒன்னுமேல ஒன்னு பின்னுராங்கப்பா!

தேவன் மாயம் on 16 March 2009 at 07:33 said...

பந்த்ரா ரோடில் இந்த அமர்க்களமா?

தேவன் மாயம் on 16 March 2009 at 07:34 said...

ஆமா!! எவ்வளவு ஜாலியா அனுபவித்து செய்து உள்ளார்கள்!!!

தேவன் மாயம் on 16 March 2009 at 07:35 said...

வேத்தி!
நம்ம ஏர்லைன் போர்டை அதுக்கு மேலே போடுங்க.

வேத்தியன் on 16 March 2009 at 07:38 said...

// thevanmayam said...

ஒன்னுமேல ஒன்னு பின்னுராங்கப்பா! //


ஆமாங்க...

வேத்தியன் on 16 March 2009 at 07:38 said...

// thevanmayam said...

பந்த்ரா ரோடில் இந்த அமர்க்களமா? //


ஆமா ஆமா...
அங்கேயே தான்...

வேத்தியன் on 16 March 2009 at 07:39 said...

// thevanmayam said...

ஆமா!! எவ்வளவு ஜாலியா அனுபவித்து செய்து உள்ளார்கள்!!! //


ஆமா...
ஆனா முதல் பலகை போட்டவனுக்கு எப்பிடி இருக்கும்???
:-)

நட்புடன் ஜமால் on 16 March 2009 at 07:40 said...

பந்த்ரா ரோடில் இந்த பந்தாவா!

வேத்தியன் on 16 March 2009 at 07:40 said...

// thevanmayam said...

வேத்தி!
நம்ம ஏர்லைன் போர்டை அதுக்கு மேலே போடுங்க. //


ஆமா ஆமா...
நானும் யோசிச்சேன்...
பாத்து செய்வோம்...

வேத்தியன் on 16 March 2009 at 07:41 said...

// நட்புடன் ஜமால் said...

பந்த்ரா ரோடில் இந்த பந்தாவா! //


வாங்க ஜமால் அண்ணே...
காலை வணக்கம்...
ஆமாங்க...

ஆதவா on 16 March 2009 at 07:52 said...

கடைசி இரு பலகைகள் ஒட்ட வைத்தது மாதிரி இருக்கிறதே111

உண்மை என்றால் ஆச்சரியம்... எனக்கும்!~!!!!

வேத்தியன் on 16 March 2009 at 07:55 said...

// ஆதவா said...

கடைசி இரு பலகைகள் ஒட்ட வைத்தது மாதிரி இருக்கிறதே111

உண்மை என்றால் ஆச்சரியம்... எனக்கும்!~!!!! //


வாங்க ஆதவா...
காலை வணக்கம்...
இது எனக்கு மின்னஞ்சலில் வந்தது தான்...
நான் ஒருதடவை மும்பைக்கு போகவே வேண்டும்...
:-)

நட்புடன் ஜமால் on 16 March 2009 at 08:13 said...
This comment has been removed by the author.
வேத்தியன் on 16 March 2009 at 08:15 said...

// நட்புடன் ஜமால் said...

இவற்றையும் பாருங்களேன்

1
2
3 //


பார்க்கிறேன்...

வேத்தியன் on 16 March 2009 at 08:20 said...
This comment has been removed by the author.
வேத்தியன் on 16 March 2009 at 08:25 said...

இந்த படங்கள் ஏற்கனவே வந்து விட்டன...
எனக்குத் தெரியாது...
அந்த பதிவு படிக்க

இங்கே சொடுக்கவும்...

அ.மு.செய்யது on 16 March 2009 at 08:58 said...

நைஸ் ஹோர்டிங்ஸ்...

ஒரு வெளம்பரம்வ்வ்வ்வ்வ்வ்வ்....

அப்பாவி தமிழன் on 16 March 2009 at 08:58 said...

அருமையா இருக்கு ஆனா ஒரு சின்ன சந்தேகம் இது நெசமான பலகையா இல்லை போட்டோசோப்பில் எடிட் பண்ணதா ?

குடுகுடுப்பை on 16 March 2009 at 09:11 said...

நல்லா இருக்கு தம்பி

வேத்தியன் on 16 March 2009 at 09:51 said...

// அ.மு.செய்யது said...

நைஸ் ஹோர்டிங்ஸ்...

ஒரு வெளம்பரம்வ்வ்வ்வ்வ்வ்வ்.... //


வாங்க செய்யது...
ஆமாங்க...
இவ்வளவு நாளா எங்க போயிருந்தீங்க ???

வேத்தியன் on 16 March 2009 at 09:52 said...

// அப்பாவி தமிழன் said...

அருமையா இருக்கு ஆனா ஒரு சின்ன சந்தேகம் இது நெசமான பலகையா இல்லை போட்டோசோப்பில் எடிட் பண்ணதா ? //


வருக அப்பாவி தமிழன்...
எனக்கு மின்னஞ்சலில் வந்த படங்கள் தான் இவை...

வேத்தியன் on 16 March 2009 at 09:53 said...

// குடுகுடுப்பை said...

நல்லா இருக்கு தம்பி //


நன்றி நன்றி...

Anonymous said...

அட உயரமான போட்டியாயிருக்கே..

வேத்தியன் on 16 March 2009 at 09:55 said...

// த.அகிலன் said...

அட உயரமான போட்டியாயிருக்கே.. //


வாங்க அகிலன்...
ஆமாங்க...
:-)

Unknown on 16 March 2009 at 10:48 said...

super!!!

வேத்தியன் on 16 March 2009 at 12:48 said...

// ரஜினி ரசிகன் said...

super!!! //


வாங்க ரஜினி ரசிகரே...
நன்றிங்க...

Anonymous said...

சூப்பர்ப்!

அட்டகாசமான விளம்பரம்!!!

வேத்தியன் on 16 March 2009 at 19:38 said...

// ஷீ-நிசி said...

சூப்பர்ப்!

அட்டகாசமான விளம்பரம்!!! //


வாங்க ஷீ-நிசி...
ஆமாங்க...

Arasi Raj on 16 March 2009 at 23:03 said...

"சபாஷ் ! சரியான போட்டி

வேத்தியன் on 17 March 2009 at 09:09 said...

// நிலாவும் அம்மாவும் said...

"சபாஷ் ! சரியான போட்டி //


வாங்க நிலாவுடைய அம்மா...
அதாங்க...
:-)

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.