நுண்ணலை அடுப்பில் (மைக்ரோவேவ் ஒவன்) சமைக்கப்பட்ட சோளப்பொரி (பாப்கார்ன்) நச்சுத்தன்மையுடன் காணப்படுமா என்பது பற்றி வாசிச்சேன்...
முக்கியமான விஷயம்...
அதான் இந்தப் பதிவு...
நீங்களும் வாசிச்சுப் பாருங்களேன்...
மைக்ரோவேவ் பாப்கார்னுக்கு ஒரு கெமிக்கல் பயன்படுத்துவாங்களாம்...
அந்த கெமிக்கலுக்கு பெயர் "Diacetyl". இது பொதுவாக பட்டர்,பால் சம்பந்தப்பட்ட உணவுகளுக்கு பாவிக்கப்படுமாம்...
குறிப்பாக செயற்கையாக பட்டர் சுவையை (Butter Flavour) ஏற்படுத்த இது பயன்படும்...
இந்த Diacetyl பயன்படுத்தி உணவு செய்யும் தொழிற்சாலைகளிலுள்ள தொழிலாளர்கள் ஒரு வகையான நோய்க்கு ஆளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த நோய் வந்ததால் மூச்சு இலகுவாக எடுக்குவும்,விடவும் முடியாது...
அதன் மருத்துவப் பெயர் - "bronchiolitis obliterans".
இது பத்தி மேலதீகமா வாசிக்க, இங்க ஒவ்வொரு தலைப்புலயும் லிங்க் கொடுத்திருக்கேன்...
ஆங்கிலத்தில் தான் உள்ளது...
கட்டாயமா வாசிங்க...
Is Microwave Popcorn Toxic ?
Risks for Consumers of Microwave Popcorn...
கட்டாயமா பகிரப்பட வேண்டும்ன்னு நெனைச்சேன்...
அதான் பகிர்ந்தேன்...
:-)
Sunday, 15 March 2009
Subscribe to:
Post Comments (Atom)
23 . பின்னூட்டங்கள்:
மொழிபெயர்ப்பு இலக்கியத்திலை நல்லாக் கலக்குறீர்.....
தொடரும்..
ஆங்கிலத்தில் உள்ள நல்ல பல விடயங்களைத் தொடர்ந்தும் மொழிபெயர்த்துத் தருவீர் என எதிர்பார்க்கிறோம்.
நாங்கள் படம் பார்க்கப் போகும் போது இதனைத் தான் உண்ணுவோம்..
அப்ப இனிமே டாட்டா தான்...
தகவலுக்கு நன்றி நண்பா...
கமல் said...
மொழிபெயர்ப்பு இலக்கியத்திலை நல்லாக் கலக்குறீர்.....
தொடரும்..
ஆங்கிலத்தில் உள்ள நல்ல பல விடயங்களைத் தொடர்ந்தும் மொழிபெயர்த்துத் தருவீர் என எதிர்பார்க்கிறோம்.//
நன்றி நண்பா...
கட்டாயமா தருவேன்...
கமல் said...
நாங்கள் படம் பார்க்கப் போகும் போது இதனைத் தான் உண்ணுவோம்..
அப்ப இனிமே டாட்டா தான்...
தகவலுக்கு நன்றி நண்பா...//
வேற ஏதாச்சும் முறுக்கு,வடைன்னு நம்ம தமிழ் கலாச்சார அயிட்டங்களா தான் இனி பாக்கணும்...
:-)))
ஆஹா!
நல்ல தகவல்கள்
அவசியம் தவிர்த்துவிடுவோம்.
வேத்தியன் said... 15 March 2009 09:17
@ கமல்...
நைனா, அது ஒன்னும் பெரிய விசயமில்ல...
பாம்பைக் கண்டதும் என்னை நெனைச்சுக் கோங்க...
பயம் எல்லாம் பறந்து போயிடும்...
வேணும்ன்னா இங்கா இருந்து ஒரு மந்திரிச்ச தாயத்து வாங்கி அனுப்பி விடுறன் ஓகே...
:-))) //
அது சரி நீரும் என்னை முடிக்கிறன் என்று தான் முடிவெடுத்திட்டீர்?
வேண்டாம் சாமியோ உந்தத் தாயத்து விளையாட்டு?
தாயத்து விளையாட்டுப் பற்றி ஒரு தனிப் பதிவே போடலாம். அதுவும் ஒரு நாளில் 700.00 டொலர்ஸ் தாயத்து விளையாட்டு என்றால் சொல்ல வேணுமே?
உந்தப் பூச்சாண்டி விளையாட்டு எனக்குச் சரி வராது.....
அது சரி...கவனம்...இஞ்சை பாம்பு தான் இருக்கும்...உங்கை கறட்டி ஓணாணும், பச்சைப் பாம்பும் அடிக்கடி திரியும்??
கமல் said...
வேத்தியன் said... 15 March 2009 09:17
@ கமல்...
நைனா, அது ஒன்னும் பெரிய விசயமில்ல...
பாம்பைக் கண்டதும் என்னை நெனைச்சுக் கோங்க...
பயம் எல்லாம் பறந்து போயிடும்...
வேணும்ன்னா இங்கா இருந்து ஒரு மந்திரிச்ச தாயத்து வாங்கி அனுப்பி விடுறன் ஓகே...
:-))) //
அது சரி நீரும் என்னை முடிக்கிறன் என்று தான் முடிவெடுத்திட்டீர்?
வேண்டாம் சாமியோ உந்தத் தாயத்து விளையாட்டு?
தாயத்து விளையாட்டுப் பற்றி ஒரு தனிப் பதிவே போடலாம். அதுவும் ஒரு நாளில் 700.00 டொலர்ஸ் தாயத்து விளையாட்டு என்றால் சொல்ல வேணுமே?
உந்தப் பூச்சாண்டி விளையாட்டு எனக்குச் சரி வராது.....
அது சரி...கவனம்...இஞ்சை பாம்பு தான் இருக்கும்...உங்கை கறட்டி ஓணாணும், பச்சைப் பாம்பும் அடிக்கடி திரியும்??//
பெரிய பின்னூட்டம்...
:-)
நான் பாத்து இருந்துக்கிறனுங்கோ...
கறட்டி ஓணானுக்கெல்லாம் நான் பயமில்ல தெரிஞ்சுக்கொள்ளும்...
(அப்பாடா...)
கலக்குக..
பார்ப்கார்ன் ஆபத்து
உபயோகமான பதிவு..
அப்ப இனிமே டாட்டா தான்...
தகவலுக்கு நன்றி நண்பா...//
வேற ஏதாச்சும் முறுக்கு,வடைன்னு நம்ம தமிழ் கலாச்சார அயிட்டங்களா தான் இனி பாக்கணும்...
:-)))///
ஆமாங்க.
ஆங்கிலத்தில் உள்ள நல்ல பல விடயங்களைத் தொடர்ந்தும் மொழிபெயர்த்துத் தருவீர் என எதிர்பார்க்கிறோம்.///
நல்லா தருவார் என்று நினைக்கிறேன்.
மொழிபெயர்ப்பு இலக்கியத்திலை நல்லாக் கலக்குறீர்.....
தொடரும்..//
நெறய கலக்குவார்..
இனிமேல்
நிச்சயம்
பாப்கார்ன்
யாரும்
திங்க
மாட்டார்கள்!!
thevanmayam said...
பார்ப்கார்ன் ஆபத்து
உபயோகமான பதிவு..//
நன்றி...
thevanmayam said...
இனிமேல்
நிச்சயம்
பாப்கார்ன்
யாரும்
திங்க
மாட்டார்கள்!!//
நீங்க
சொன்னா
சரிதான்...
:-)))
பேசாம, சோளத்தை சுட்டு சாப்பிட்டா எப்படி இருக்கும்..... அதன் டேஸ்டே தனிதாங்க.
சோளப்பொறி.. (பாப்கர்ன்) சினிமா தியேட்டருக்குச் சென்றால்தான் ஞாபகமே வரும்.. நான் தியேட்டருக்குச் செல்லுவதே இப்போது அரிதாகிவிட்டது.
கோக் ல் கூட ந்ச்சுத்தன்மை இருக்கிறது... இருந்தாலும் அதைக் குடிக்க தனிக்கூட்டம் உண்டு!!
இந்த ஞாயிறில் அர்த்தமுள்ள பதிவு.....
(நாங்களும் ரெண்டிலயும் ஓட்டு போடுவோம்ல..)
ஆதவா said...
பேசாம, சோளத்தை சுட்டு சாப்பிட்டா எப்படி இருக்கும்..... அதன் டேஸ்டே தனிதாங்க.
சோளப்பொறி.. (பாப்கர்ன்) சினிமா தியேட்டருக்குச் சென்றால்தான் ஞாபகமே வரும்.. நான் தியேட்டருக்குச் செல்லுவதே இப்போது அரிதாகிவிட்டது.
கோக் ல் கூட ந்ச்சுத்தன்மை இருக்கிறது... இருந்தாலும் அதைக் குடிக்க தனிக்கூட்டம் உண்டு!!
இந்த ஞாயிறில் அர்த்தமுள்ள பதிவு.....
(நாங்களும் ரெண்டிலயும் ஓட்டு போடுவோம்ல..)//
நன்றி ஆதவா...
ஆமாங்க, கோக்லயும் கூடாத கெமிக்கல்ஸ் உண்டு...
(நீங்க இங்க போடனம்ன்னு தான் அங்க உங்களுக்கு ஓட்டு... :-) )
அஹா சினிமா தியட்டருக்கு போனாலே மலிவா கிடைக்கிறது இது ஒன்னு தான் அதற்கும் ஆப்பா.
பிரயோசமான தகவல் நன்றி வேத்தியன்.
கலை - இராகலை said...
அஹா சினிமா தியட்டருக்கு போனாலே மலிவா கிடைக்கிறது இது ஒன்னு தான் அதற்கும் ஆப்பா.
பிரயோசமான தகவல் நன்றி வேத்தியன்.//
நன்றி கலை...
திங்கறதே ஆபத்துதானுங்க:)
//ராஜ நடராஜன் said...
திங்கறதே ஆபத்துதானுங்க:)//
ஆமாங்க...
அட, அப்படிப் போகுதா விசியம்?
// பழமைபேசி said...
அட, அப்படிப் போகுதா விசியம்? //
ஆமாங்க...
:-)
Post a Comment