Tuesday, 31 March 2009

ஷில்பா ஷெட்டிக்கு கண்ணாளமா ???


பாலிவுட் ஆசை நாயகி, பிக் பிரதர் புகழ் ஷிபா ஷெட்டியின் திருமண நாள் நிச்சயிக்கப்பட்டு விட்டதாம்ல...

இந்த வருஷத்துல அக்டோபர்ல கஎட்டி மேளம் கொட்ட போறாங்களாம்...
என்ன கொடுமை சரவணந் இதுந்னு புலம்ப விட்டுருவாங்க போல இருக்கே...

இந்தியாவுல அக்டோபர்ல சம்பிரதாயமுறைப்படி கண்ணாளம் நடக்குதாம்ன்னு நம்ம உளவுத்துறை செய்தி வெளியிட்டிருக்கு...
:-(

மச்சான் பெயரு ராஜ் குந்த்ரா.. (அது சரி, கல்யாணமானா இனி அக்கா தானே??? :-) )
எனக்கு தெரிஞ்சு நான் 8,9 படிக்கும் போது நம்ம க்ளாஸ்ல ரொம்ப பேர் காதலிச்ச புள்ள இவங்க தான்...
அவங்களுக்கு கல்யாணம்ன்னதும் பதறிப்போயிட்டேன் நான்..
நானும் தான் லவ் பண்ணேன்... :-)
(ஆஹா உனக்கெல்லாம் இது ரொம்ப ஓவர்டா வேத்தி...)

இந்த ரெண்டு பேரும் கடந்த ரெண்டு வருஷமா லவ் பண்ணுறாங்களாம்...

ஆனா கடந்த 22ம் திகதி இறந்த இங்கிலாந்து நடிகையும், தன்னோடு பிக் பிரதர் நிகழ்ச்சியில் பங்கேற்றவருமான ஜேட் கூடிக்கு மரியாதை செய்யும் விதமாக இன்னும் உத்தியோகபூர்வமாக அறிக்கை விடவில்லையாம்...இங்கிலாந்தில் Waybridgeஇல் 5 மில்லியன் பவுன்ட்ஸில் ஒரு வீடு வாங்கியிருக்கிறார்களாம்..
வீடு 7 அறைகளுடன் பிரமாதமாக இருக்காம்ல....

மாப்ளே துபாய்ல இயங்குற மதிப்பு மிக்க கற்கள் விற்பனை செய்யுற பிஸினஸ் பாக்குற பணக்காரராம்...
உஸ்ஸ்ஸ்ஸ்....

ஐ.பி.எல் ராகஸ்தான் ரோயல்ஸ் அணியை வாங்கும் ஷில்பாவின் முயற்சிக்கு ஓகே சொல்லியும் இருக்குறாராம்ல...
ஷில்பாவுக்கு வயசு 33. மாப்ளேக்கு 34.

30+ல இருக்குற ரெண்டும் கண்ணாளம் பண்ணிட்டு நூறு வருசம் நல்லா வாழட்டும்ன்னு ஷில்பா காதலர் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகளி சொல்லிகிறோம் நாம...
:-)

அடுத்த பதிவுல சந்திக்கலாம்...
வர்ட்டாஆஆஆ...
டாட்டா..
பை பை...
.
ஷில்பா ஷெட்டிக்கு கண்ணாளமா ???SocialTwist Tell-a-Friend

48 . பின்னூட்டங்கள்:

நட்புடன் ஜமால் on 31 March 2009 at 12:29 said...

மெய்யாளுமா

நட்புடன் ஜமால் on 31 March 2009 at 12:30 said...

\\நானும் தான் லவ் பண்ணேன்... :-)\\

ஹி ஹி ஹி

விடு தம்பி

நிறைய சீனியர்ஸ் இருக்கோம்

வேத்தியன் on 31 March 2009 at 12:33 said...

நட்புடன் ஜமால் said...

மெய்யாளுமா//

அட ஆமாங்கோவ் சாமி...

வேத்தியன் on 31 March 2009 at 12:34 said...

நட்புடன் ஜமால் said...

\\நானும் தான் லவ் பண்ணேன்... :-)\\

ஹி ஹி ஹி

விடு தம்பி

நிறைய சீனியர்ஸ் இருக்கோம்//

உங்களை நெனைச்சு மனசை தேத்திக்க வேண்டியது தான்...
:-)

Suresh on 31 March 2009 at 12:49 said...

ha ha vanthutaen machan

ora feeling irukku nu solla antha ponnu aishwarya illaiyae athunala :-)sappa figurekku than kalayanam he he

Suresh on 31 March 2009 at 12:50 said...

machan tamilish tamilmanam renduthalyum votta pottachu... namaku paichitu pudicha podunga

வேத்தியன் on 31 March 2009 at 12:56 said...

Suresh said...

ha ha vanthutaen machan

ora feeling irukku nu solla antha ponnu aishwarya illaiyae athunala :-)sappa figurekku than kalayanam he he//

ஆஹா நீங்களுமா???
ஐஷ்வர்யா கல்யாணமானப்போ ரெண்டு நாள் சாப்பிடாம இருந்தாங்க நம்ம மாம்ஸு சில பேர்..
:-)
எல்லாம் அவன் செயல்...

Rajeswari on 31 March 2009 at 12:59 said...

எப்படியோ ஷில்ப்பாவிடம் இருந்து தப்பித்த..ஸாரி ஸாரி...

வேத்தியனிடம் இருந்து தப்பித்த ஷில்ப்பாவிற்க்கு வாழ்த்துக்கள்

வேத்தியன் on 31 March 2009 at 13:04 said...

Rajeswari said...

எப்படியோ ஷில்ப்பாவிடம் இருந்து தப்பித்த..ஸாரி ஸாரி...

வேத்தியனிடம் இருந்து தப்பித்த ஷில்ப்பாவிற்க்கு வாழ்த்துக்கள்//

அட நீங்க வேற, நானாவது மனசுல நினைச்சதோட சரி..
நம்ம பசங்க பலர் ராத்திரி பகல்ன்னு ஒரே லவ்வு தான் போங்க..
அவங்க கதி???
:-)

உலவு.காம் (ulavu.com) on 31 March 2009 at 13:46 said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

குடந்தைஅன்புமணி on 31 March 2009 at 14:09 said...

எங்கிருந்தாலும் வாழ்க!

அபுஅஃப்ஸர் on 31 March 2009 at 14:11 said...

நல்லதுதானே
கண்ணாலம் பண்ணிக்கினு காலாகாலாத்துலே செட்டிலாகவேண்டியதுதானே

இது ஒன்னும் ஏப்ரல் ஃபூல் இல்லியே ஹி ஹி சும்மா கேட்டேன்

அமிர்தவர்ஷினி on 31 March 2009 at 14:12 said...

///ஆனா கடந்த 22ம் திகதி இறந்த இங்கிலாந்து நடிகையும், தன்னோடு பிக் பிரதர் நிகழ்ச்சியில் பங்கேற்றவருமான ஜேட் கூடிக்கு மரியாதை செய்யும் விதமாக இன்னும் உத்தியோகபூர்வமாக அறிக்கை விடவில்லையாம்...///

first things first...
Jade wasn't an actress!!!!!!! please don't insult other actresses by saying she was....she was just a person who had her 3 minuts fame by coming on big brother years ago and used it to earn money till the minute she died.
secondly, if i am in shilpa's shoes i wouldn't even think about Jade let alone sending messages for her death, after the way she traeted her....

Sorry you've touched a sore point there bringing Jade's name in there...

இராகவன் நைஜிரியா on 31 March 2009 at 15:10 said...

வேத்தியா என்னாது இது..

நான் எல்லாம் இன்னு சின்னபுள்ளதாம்பா..

ஷில்பா ஷெட்டி யாருங்க?

அ.மு.செய்யது on 31 March 2009 at 15:27 said...

அந்த பாட்டிக்கு சாரி ஆண்ட்டிக்கு இப்ப தான் கல்யாணமா ??

சொல்லவேயில்ல..

அ.மு.செய்யது on 31 March 2009 at 15:28 said...

//இராகவன் நைஜிரியா said...
வேத்தியா என்னாது இது..

நான் எல்லாம் இன்னு சின்னபுள்ளதாம்பா..

ஷில்பா ஷெட்டி யாருங்க?
//


அவங்க ஒரு பிரபல பதிவர்.

வேத்தியன் on 31 March 2009 at 17:04 said...

அபுஅஃப்ஸர் said...

நல்லதுதானே
கண்ணாலம் பண்ணிக்கினு காலாகாலாத்துலே செட்டிலாகவேண்டியதுதானே

இது ஒன்னும் ஏப்ரல் ஃபூல் இல்லியே ஹி ஹி சும்மா கேட்டேன்//

நோ நோ...
இல்லைங்க, உண்மையான தகவல்...

வேத்தியன் on 31 March 2009 at 17:05 said...

அமிர்தவர்ஷினி said...

///ஆனா கடந்த 22ம் திகதி இறந்த இங்கிலாந்து நடிகையும், தன்னோடு பிக் பிரதர் நிகழ்ச்சியில் பங்கேற்றவருமான ஜேட் கூடிக்கு மரியாதை செய்யும் விதமாக இன்னும் உத்தியோகபூர்வமாக அறிக்கை விடவில்லையாம்...///

first things first...
Jade wasn't an actress!!!!!!! please don't insult other actresses by saying she was....she was just a person who had her 3 minuts fame by coming on big brother years ago and used it to earn money till the minute she died.
secondly, if i am in shilpa's shoes i wouldn't even think about Jade let alone sending messages for her death, after the way she traeted her....

Sorry you've touched a sore point there bringing Jade's name in there...//

ஆஹா...
நான் என்னவோ சொன்னா மாதிரி இவ்ளோ போட்டு வாட்டுறீங்க???
இது ஷில்பாவே சொன்னது...
நான் எதுவும் சொல்லலைங்க...
ஆனா நீங்க சொல்றது உண்மை தான்...
:-)

வேத்தியன் on 31 March 2009 at 17:06 said...

இராகவன் நைஜிரியா said...

வேத்தியா என்னாது இது..

நான் எல்லாம் இன்னு சின்னபுள்ளதாம்பா..

ஷில்பா ஷெட்டி யாருங்க?//

ஏன் அண்ணே??
அதான் செய்யது விடை சொல்லிட்டாரே???
அவங்க பிரபல பதிவர்...
செய்யது வாழ்க..
அவ்வ்வ்...

வேத்தியன் on 31 March 2009 at 17:07 said...

அ.மு.செய்யது said...

அந்த பாட்டிக்கு சாரி ஆண்ட்டிக்கு இப்ப தான் கல்யாணமா ??

சொல்லவேயில்ல..//

அதான் இப்போ சொல்லிட்டேனே...
:-)
என்ன பண்றது??
எங்கிருந்தாலும் வாழ்கன்னு சொல்லிட்டு நம்ம வேலையைப் பாக்க வேண்டியது தானே???

Anbu on 31 March 2009 at 17:10 said...

:))))

Anbu on 31 March 2009 at 17:11 said...

எங்கிருந்தாலும் வாழ்க!

கார்த்திகைப் பாண்டியன் on 31 March 2009 at 18:02 said...

இதே ராஜ் குந்த்ராவை எனக்கு தெரியவே தெரியாதுன்னு அந்த அக்கா எவ்வளவு அழுகுணி ஆட்டம் ஆடுனாங்க தெரியுமா நண்பா? சரி விடுங்க.. எங்கிருந்தாலும் வாழ்க!

வேத்தியன் on 31 March 2009 at 18:09 said...

Anbu said...

எங்கிருந்தாலும் வாழ்க!//

முதல்ல மனசு வருத்தமா இருந்துச்சு..
இப்ப ஓகே...
:-)

வேத்தியன் on 31 March 2009 at 18:10 said...

கார்த்திகைப் பாண்டியன் said...

இதே ராஜ் குந்த்ராவை எனக்கு தெரியவே தெரியாதுன்னு அந்த அக்கா எவ்வளவு அழுகுணி ஆட்டம் ஆடுனாங்க தெரியுமா நண்பா? சரி விடுங்க.. எங்கிருந்தாலும் வாழ்க!//

எந்த பிரபலம் ஒத்துக்கிறாங்க???
அதெல்லாம் சகஜங்க...
:-)

thevanmayam on 31 March 2009 at 18:18 said...

\நானும் தான் லவ் பண்ணேன்... :-)\\

ஹி ஹி ஹி

விடு தம்பி

நிறைய சீனியர்ஸ் இருக்கோம்////

ரசித்தேன்..

கலை - இராகலை on 31 March 2009 at 22:20 said...

அட இவ்வளவு நாளா கல்யாணம் கட்டாமதானா இருந்தாங்க! ம்ம்ம்ம்

ஆதவா on 31 March 2009 at 22:48 said...

என்னாச்சு????? ஏன்?????

கவலைப்படாதீங்க் வேத்தியன்.... ஷில்பா போனா என்ன, இருக்கவே இருக்கா தமன்னா.. இதுக்கெல்லாம் கவலைப்படலாமா???

ஆளைப்பார்த்தா பார்க்கிறாப்ல தான் இருக்கிறார்... யோகா டீச்சருக்கு ஏத்தவருதான்!!!

ஆ.ஞானசேகரன் on 1 April 2009 at 00:00 said...

கவலை விடுங்க வேத்தியன்... ஷில்பா இல்லனா இன்ன ஒன்னு....
நாம இதுகெல்லாம் கவலபடுவோமா?

Anonymous said...

இங்கிலாந்துல வூடு! அதும் 7 ரூம்!!!

அடேங்கப்பா!!!

Joe on 1 April 2009 at 06:13 said...

எங்கிருந்தாலும் வாழ்க.

Anonymous said...

ஹி ஹி ஹி

வேத்தியன் on 1 April 2009 at 14:31 said...

கலை - இராகலை said...

அட இவ்வளவு நாளா கல்யாணம் கட்டாமதானா இருந்தாங்க! ம்ம்ம்ம்//

ஆமாங்க...
இவ்வளவு நாளா ஒன்லி லவ்ஸ் தான்...
:-)

வேத்தியன் on 1 April 2009 at 14:32 said...

ஆதவா said...

என்னாச்சு????? ஏன்?????

கவலைப்படாதீங்க் வேத்தியன்.... ஷில்பா போனா என்ன, இருக்கவே இருக்கா தமன்னா.. இதுக்கெல்லாம் கவலைப்படலாமா???

ஆளைப்பார்த்தா பார்க்கிறாப்ல தான் இருக்கிறார்... யோகா டீச்சருக்கு ஏத்தவருதான்!!!//

ஏதோ நீங்க சொல்றதால மனசை தேத்திக்கிறேன்...
:-)

வேத்தியன் on 1 April 2009 at 14:32 said...

ஆ.ஞானசேகரன் said...

கவலை விடுங்க வேத்தியன்... ஷில்பா இல்லனா இன்ன ஒன்னு....
நாம இதுகெல்லாம் கவலபடுவோமா?//

அதானே???
ஆதாவா சொல்லிட்டார் தமன்னான்னு...
கவலையே இல்லை...
:-)

அகநாழிகை on 1 April 2009 at 17:01 said...

ஷில்பாவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
அவ குடுத்து வெச்சது அவ்வளவுதான்.
வேத்தியனோட வெள்ள்ள்ளளளளள மனனனசசசசப் பத்த்த்த்தி யாராராச்ச்சும் எடுத்துச் சொன்ன்ன்னா தேவல.
ஆகட்டும்... அடுத்த ரவுண்ட்லயாச்சும் பார்க்கலாம்.

வேத்தியன் on 1 April 2009 at 18:47 said...

அகநாழிகை said...

ஷில்பாவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
அவ குடுத்து வெச்சது அவ்வளவுதான்.
வேத்தியனோட வெள்ள்ள்ளளளளள மனனனசசசசப் பத்த்த்த்தி யாராராச்ச்சும் எடுத்துச் சொன்ன்ன்னா தேவல.
ஆகட்டும்... அடுத்த ரவுண்ட்லயாச்சும் பார்க்கலாம்.//

நீங்களாவது எனக்கு சப்போர்ட் பண்ணுறீங்களே...
அது வரைக்கும் சந்தோஷம் தான்...
:-)

குடுகுடுப்பை said...

33 மாதிரியா இருக்கு, நல்லா இருக்கட்டும்

வேத்தியன் on 2 April 2009 at 08:53 said...

குடுகுடுப்பை said...

33 மாதிரியா இருக்கு, நல்லா இருக்கட்டும்
//

மாதிரியா இருக்கா??
என்னா மாதிரிங்க???
:-)
நல்லா இருந்தா சரிதான்...

ஜி on 2 April 2009 at 10:05 said...

33ஆ?? எவ்வளவு வயசானாலும் ஷில்பாவோட அழகும்... ச்சே ச்சே.. கல்யாணம் வேற ஆக போகுது.. அப்படி பேசப் படாது :))

புல்லட் பாண்டி on 2 April 2009 at 10:48 said...

:)கொஞ்சம் லேட்டாயிடுச்சு... ஆனா ஓட்டு போட்டாச்சு... :)

வேத்தியன் on 2 April 2009 at 11:37 said...

ஜி said...

33ஆ?? எவ்வளவு வயசானாலும் ஷில்பாவோட அழகும்... ச்சே ச்சே.. கல்யாணம் வேற ஆக போகுது.. அப்படி பேசப் படாது :))//

அதான் அதான்...
பேசாம இருங்க சார்...
அயிரம் ஆசை இருக்கும் உள்ள...
அதெல்லாம் போய் வெளிய சொல்லிகிட்டு...
:-)

வேத்தியன் on 2 April 2009 at 11:38 said...

புல்லட் பாண்டி said...

:)கொஞ்சம் லேட்டாயிடுச்சு... ஆனா ஓட்டு போட்டாச்சு... :)//

அதானல என்ன??
நன்றி பாஸு...

SASee on 2 April 2009 at 12:13 said...

ஷில்பா ஷெட்டிக்கு கண்ணாளமா ???

வேத்தி நா வாழ்த்து சொன்னதா சொலலிருப்பா....?

வேத்தியன் on 2 April 2009 at 12:22 said...

SASee said...

ஷில்பா ஷெட்டிக்கு கண்ணாளமா ???

வேத்தி நா வாழ்த்து சொன்னதா சொலலிருப்பா....?//

ஓகேங்கண்ணா...
சொல்லிர்ரேங்கண்ணா...
:-)

Anonymous said...

//if i am in shilpa's shoes i wouldn't even think about Jade let alone sending messages for her death, after the way she traeted her....//

You are wrong. No matter what. You should not say like this after someone died.

Anonymous said...

I 2nd in anonymous.

கமல் on 3 April 2009 at 00:38 said...

ஏனுங்கோ உண்மையாவோ???

அப்ப உங்களுக்கு எப்பவாம் கண்ணாளம்???

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.