Tuesday, 17 March 2009

"வில்லு" தோல்வியும் விஜய் கோவமும்...


இளைய தளபதி, டாக்டர்.விஜய் நடித்து சமீபத்தில வெளியான"வில்லு" திரைப்படம் தோல்வி என்பது எல்லோரும் அறிந்ததே...

அது தொடர்பாக நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜய் ஏதோ உணர்ச்சிவசப்பட்டு (???) கோவமாக சத்தம் போட்டுள்ளார்...

தேவையில்லாத கோவம், ஆவேசம் இதுன்னு நம்ம ஊர்ல பேசிக்கிறாங்கப்பா தம்பி விஜய்...
இல்லாத சத்தம் உங்களுக்கு எங்க இருந்து தான் கேட்டுச்சோ தெரியல...
அதுல என்ன விசேஷம்ன்னா, வழக்கமா ரொம்ப சாது மாதிரி இருக்குறவரு (காட்டிக்கிறவரு ???) இதுல கோவப்படுறாராம்ல ???
ஏதும் நுண்ணரசியல் இருக்குமோ ???
:-)

ஏதாச்சும் யோகா க்ளாஸ் ட்ரை பண்ணி பாக்கலாமே தம்பி விஜய் ???
என்ன பண்றது ? தொடர் தோல்விகளை தாங்கிக்க முடியல் போல...
:-)

நான் எதுவும் அஜீத் சப்போர்ட்டர் இல்லைங்க மாப்ஸ் விஜய்க்கு எதிரா எழுத...

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது !!!


நீங்களும் பாருங்க அந்த வீடியோ காட்சியை...


"வில்லு" தோல்வியும் விஜய் கோவமும்...SocialTwist Tell-a-Friend

42 . பின்னூட்டங்கள்:

அ.மு.செய்யது on 17 March 2009 at 17:45 said...

ஆஹா..நான் தமிழ்நாட்டில கொஞ்ச நாள் இல்லனா என்னன்னமோ நடக்குதுபா ..

Poornima Saravana kumar on 17 March 2009 at 17:45 said...

செம காமெடி:))))

அ.மு.செய்யது on 17 March 2009 at 17:46 said...

வீடியோ பாக்க முடியல..அலுவலகத்தில் பிளாக்டு.

முடிஞ்சா வூட்டுல போயி டிவில பாக்குறேன்.

Poornima Saravana kumar on 17 March 2009 at 17:46 said...

//தொடர் தோல்விகளை தாங்கிக்க முடியல் போல...
//

:))

Poornima Saravana kumar on 17 March 2009 at 17:47 said...

// அ.மு.செய்யது said...
வீடியோ பாக்க முடியல..அலுவலகத்தில் பிளாக்டு.

முடிஞ்சா வூட்டுல போயி டிவில பாக்குறேன்.

//

அடப் பாவிகளா!!! இப்படி பன்னிட்டாங்களே:((

நட்புடன் ஜமால் on 17 March 2009 at 17:48 said...

வில்லு பேர கேட்டாலே ஜுரம் வருது...

வேத்தியன் on 17 March 2009 at 17:50 said...

// அ.மு.செய்யது said...

ஆஹா..நான் தமிழ்நாட்டில கொஞ்ச நாள் இல்லனா என்னன்னமோ நடக்குதுபா .. //


ஆஹா வாங்க செய்யது...
ரொம்ப நாளைக்கப்புறமா போல இருக்கு...
ஆமாங்க...
:-)

வேத்தியன் on 17 March 2009 at 17:50 said...

// Poornima Saravana kumar said...

செம காமெடி:)))) //


அதே அதே...
:-)

வேத்தியன் on 17 March 2009 at 17:51 said...

// அ.மு.செய்யது said...

வீடியோ பாக்க முடியல..அலுவலகத்தில் பிளாக்டு.

முடிஞ்சா வூட்டுல போயி டிவில பாக்குறேன். //


கண்டிப்பா பாருங்க செய்யது...

வேத்தியன் on 17 March 2009 at 17:52 said...

// நட்புடன் ஜமால் said...

வில்லு பேர கேட்டாலே ஜுரம் வருது... //


ஆமாங்க...
அதால கேக்காதீங்க...
:-)

vasu balaji on 17 March 2009 at 17:53 said...

தில்லுனு டைடில் மாத்தி ஒரு சாங் ஒரு ஃபைட் சேர்த்தா ஓடுமா சார்?

வேத்தியன் on 17 March 2009 at 17:55 said...

// Bala said...

தில்லுனு டைடில் மாத்தி ஒரு சாங் ஒரு ஃபைட் சேர்த்தா ஓடுமா சார்? //


வாங்க பாலா...
கண்டிப்பாஆஆஆஆ ஓடாதுங்க...
:-)

தேவன் மாயம் on 17 March 2009 at 18:04 said...

இளைய தளபதி, டாக்டர்.விஜய் நடித்து சமீபத்தில வெளியான"வில்லு" திரைப்படம் தொல்வி என்பது எல்லோரும் அறிந்ததே.///

என்னது? வில்லு தோல்வியா?

வேத்தியன் on 17 March 2009 at 18:05 said...

// thevanmayam said...

இளைய தளபதி, டாக்டர்.விஜய் நடித்து சமீபத்தில வெளியான"வில்லு" திரைப்படம் தொல்வி என்பது எல்லோரும் அறிந்ததே.///

என்னது? வில்லு தோல்வியா? //


இல்லாம???

தேவன் மாயம் on 17 March 2009 at 18:15 said...

வில்லு பேரைக்கேட்டாலே ஜுரமாமே ஒருவருக்கு.

வேத்தியன் on 17 March 2009 at 18:18 said...

// thevanmayam said...

வில்லு பேரைக்கேட்டாலே ஜுரமாமே ஒருவருக்கு. //


ஜமால் அண்ணே இல்லை தானே அது ???

அப்துல்மாலிக் on 17 March 2009 at 18:31 said...

ம்ம் தொடர் தோல்வி.. கேள்விக்கணைகள், கிண்டல்கள், கேலிகள் அதான் இந்தளவிற்கு கொண்டுபோய் விட்டுவிட்டது ஹி ஹி ஹி

அப்துல்மாலிக் on 17 March 2009 at 18:32 said...

//thevanmayam said...
வில்லு பேரைக்கேட்டாலே ஜுரமாமே ஒருவருக்கு
//

ஆமாம் அவரு கிட்டேயில்லேனா என்னா
ஊசியை வில்லுலே வெச்சி எய்திடவேண்டியதுதானே தேவா சாரே

வேத்தியன் on 17 March 2009 at 18:33 said...

// அபுஅஃப்ஸர் said...

ம்ம் தொடர் தோல்வி.. கேள்விக்கணைகள், கிண்டல்கள், கேலிகள் அதான் இந்தளவிற்கு கொண்டுபோய் விட்டுவிட்டது ஹி ஹி ஹி //


வாங்க அபுஅஃப்ஸர்...
ஆமாங்க...
:-)

டாஸ்மாக் கபாலி on 17 March 2009 at 18:52 said...

எனக்கு 2 நாளா சரியான தீனியில்லாம கண்டது கடியத மெல்ல வேண்டியிருக்கு.அதுல ஒன்னுதான் இந்த மேட்டர். பரவால்ல வேந்தியன் செய்தி ஒன்னு என்றாலும் பார்வைகள் வேற. நன்றி.

வேத்தியன் on 17 March 2009 at 18:57 said...

// டாஸ்மாக் கபாலி said...

எனக்கு 2 நாளா சரியான தீனியில்லாம கண்டது கடியத மெல்ல வேண்டியிருக்கு.அதுல ஒன்னுதான் இந்த மேட்டர். பரவால்ல வேந்தியன் செய்தி ஒன்னு என்றாலும் பார்வைகள் வேற. நன்றி. //


வாங்க டாஸ்மார்க் கபாலி சார்...
ஆமாங்க...
நன்றி நன்றி...

வழிப்போக்கன் on 17 March 2009 at 19:56 said...

ஏய்...
பேசிகிட்டிருக்கேன்ல..சைலன்ஸ்....
@#$%$#@*&&%&#^?????//
இல்ல நானும் சும்மா சொல்லி பார்த்தேன்...
:)))

வழிப்போக்கன் on 17 March 2009 at 20:01 said...

நல்லா கெளப்புராய்ங்கய்யா பேதிய ச்சி பீதிய..
:)))

வேத்தியன் on 17 March 2009 at 21:04 said...

// வழிப்போக்கன் said...

ஏய்...
பேசிகிட்டிருக்கேன்ல..சைலன்ஸ்....
@#$%$#@*&&%&#^?????//
இல்ல நானும் சும்மா சொல்லி பார்த்தேன்...
:))) //


வாங்க வழிப்போக்கன்...
ஆ நல்லா சொல்லிப்பாருங்க...
:-)

வேத்தியன் on 17 March 2009 at 21:06 said...

// வழிப்போக்கன் said...

நல்லா கெளப்புராய்ங்கய்யா பேதிய ச்சி பீதிய..
:))) //


இது எல்லாம் ஒரு மிரட்டல்...
அதுக்கு எல்லாம் ஒரு பீதி...
பயப்படாதீங்க வழிப்போக்கன்...
இது சும்மா ஒரு உல்லுலாயிக்கு...
:-)

வேத்தியன் on 17 March 2009 at 21:07 said...

அட, 25ம் வந்துருச்சு...

அமிர்தவர்ஷினி on 17 March 2009 at 21:47 said...

this is sooooooooooooo funny!!!!!!!!!!!!!! he should have known from the beginning Villu was going to be a flop, because there's nothing in that film (including Nayan's clothes that is) so why all these dramas?????????

ஆதவா on 17 March 2009 at 22:49 said...

இப்ப இதுதானே ஹாட் அஃப்த டவுனு!!!

பிரபுதேவா: வெறும் வில்லுனு டைட்டில் வெச்சிருக்கக் கூடாது!!! அம்பும் சேர்த்து வெச்சிருக்கணும்

விஜய் : அதான் ரசிகர்கள் விட்டுட்டாங்களே... நெஞ்சில அம்பு!!!!

அவ்.....

அன்பரசு on 17 March 2009 at 22:59 said...

ண்ணா.....என்னங்ணா.... எல்லாம் ஆளாளுக்கு இப்டி போட்டு தாக்குறீங்க... விடுங்ணா..அடுத்த படத்ல சங்கவிய கூட்டிட்டு வந்து ஆட விட்ருவோம்ணா...இப்போ திருப்திங்களாங்ணா....(கம்பேனி சீக்ரெட்லாம் வெளியே சொல்லிராதிங்ணா....

Shivani on 18 March 2009 at 04:14 said...

ஹா ஹா தல சினிமா மாதிரியே real life லேயும் action காட்டுது ....hey super அப்பு ....இதுதான் real hero மத்தவங்கெல்லாம் reel hero...எனுங்கன்ன செரின்களான ?
ஹப்பா ..... இப்போதான் திருப்தியா இருக்கு ...எத்தன படம் காசு குடுத்து பார்த்து நொந்து போயிருப்பேன் ....

ARV Loshan on 18 March 2009 at 10:29 said...

தம்பி நேங்களுமா? இந்த வாரம் டாக்டர் புண்ணியத்தில் எங்கள் ஹிட்ஸ் கூடுது.. ஹீ ஹீ..

//நான் எதுவும் அஜீத் சப்போர்ட்டர் இல்லைங்க மாப்ஸ் விஜய்க்கு எதிரா எழுத...//
இது தான் கொஞ்சம் உதைக்குது..

அது சரி உங்களை,என்னை,இன்னும் சிலரையும் டாக்டர் விஜய் தேடுறாராம்.. ;) போலாமா?

வேத்தியன் on 18 March 2009 at 10:41 said...

// அமிர்தவர்ஷினி said...

this is sooooooooooooo funny!!!!!!!!!!!!!! he should have known from the beginning Villu was going to be a flop, because there's nothing in that film (including Nayan's clothes that is) so why all these dramas????????? //


வாங்க அமிர்தவர்ஷினி...
நீங்களும் படம் பாத்து ரொம்ப நொந்து போயிருக்கீங்க போல ???
:-)

வேத்தியன் on 18 March 2009 at 10:42 said...

// ஆதவா said...

இப்ப இதுதானே ஹாட் அஃப்த டவுனு!!!

பிரபுதேவா: வெறும் வில்லுனு டைட்டில் வெச்சிருக்கக் கூடாது!!! அம்பும் சேர்த்து வெச்சிருக்கணும்

விஜய் : அதான் ரசிகர்கள் விட்டுட்டாங்களே... நெஞ்சில அம்பு!!!!

அவ்..... //


வாங்க...
அட நீங்களும் உங்க பங்குக்கு கலக்குக...
:-)

வேத்தியன் on 18 March 2009 at 10:43 said...

// பனங்காட்டான் said...

ண்ணா.....என்னங்ணா.... எல்லாம் ஆளாளுக்கு இப்டி போட்டு தாக்குறீங்க... விடுங்ணா..அடுத்த படத்ல சங்கவிய கூட்டிட்டு வந்து ஆட விட்ருவோம்ணா...இப்போ திருப்திங்களாங்ணா....(கம்பேனி சீக்ரெட்லாம் வெளியே சொல்லிராதிங்ணா.... //


வாங்க பனங்காட்டான்...
ண்ணா, கண்டிப்பா வெளிய சொல்ல மாடேங்கண்ணா...
:-)

வேத்தியன் on 18 March 2009 at 10:44 said...

// Shivani said...

ஹா ஹா தல சினிமா மாதிரியே real life லேயும் action காட்டுது ....hey super அப்பு ....இதுதான் real hero மத்தவங்கெல்லாம் reel hero...எனுங்கன்ன செரின்களான ?
ஹப்பா ..... இப்போதான் திருப்தியா இருக்கு ...எத்தன படம் காசு குடுத்து பார்த்து நொந்து போயிருப்பேன் .... //


வாங்க ஷிவானி...
ரொம்ப நொந்து பீயிருக்கீங்க போல ???
:-)

வேத்தியன் on 18 March 2009 at 10:46 said...

// LOSHAN said...

தம்பி நேங்களுமா? இந்த வாரம் டாக்டர் புண்ணியத்தில் எங்கள் ஹிட்ஸ் கூடுது.. ஹீ ஹீ..

//நான் எதுவும் அஜீத் சப்போர்ட்டர் இல்லைங்க மாப்ஸ் விஜய்க்கு எதிரா எழுத...//
இது தான் கொஞ்சம் உதைக்குது..

அது சரி உங்களை,என்னை,இன்னும் சிலரையும் டாக்டர் விஜய் தேடுறாராம்.. ;) போலாமா?


வாங்க லோஷன் அண்ணே...
ஓ போலாமே...
அவன்ட்ட ச்சீ, அவர்ட்ட சிலதுகள் கேக்க வேண்டியிருக்கு...
:-)

Sanjai Gandhi on 18 March 2009 at 13:52 said...

//LOSHAN said...
18 March 2009 10:29

தம்பி நேங்களுமா? இந்த வாரம் டாக்டர் புண்ணியத்தில் எங்கள் ஹிட்ஸ் கூடுது.. ஹீ ஹீ.. //

ஹிஹி.. சேம் பின்ச் லோஷன்.. :))

அய்யோ.. இந்த பதிவும் இதுல இருக்கிற பின்னூட்டங்களும் விஜய் போர்ப் படைத் தளபதி என் மாமன் குசும்பனுக்கு தெரியாதா? ஆளைக் காணோம்? :))

Anonymous said...

நானும் பார்த்தேன்! இதுதான் சவுண்டு விடறதா :) பக்கத்துல பிரபு தேவா கொஞ்சம் அரண்டே போயிட்டாரு!

எனக்கு என்னமோ அந்த சவுண்டு இண்டைரக்டா பிரபுதேவாவுக்கே விட்டா மாதிரி இருக்கு! :)

Anonymous said...

விசய் அசித் றொம்ப முக்கியமானவங்க பாருங்க அதவிட பத்திரிககாரங்க றொம்ப றொம்ப முக்கயமானவங்க ஏன்னா றொம்ப நீதி நேர்மையோட இந்த சமூகத்துக்காக பாடுபடுரவங்க பாருங்க. நமீதாவும் முக்கியமானவங்க அப்புறம் பிரியாமணி ச்ச முக்கியமில்லாதவங்கன்னு அப்பாவி சனங்களை தவிர யாருமே இல்லியா?

வேத்தியன் on 18 March 2009 at 21:11 said...

// ஷீ-நிசி said...

நானும் பார்த்தேன்! இதுதான் சவுண்டு விடறதா :) பக்கத்துல பிரபு தேவா கொஞ்சம் அரண்டே போயிட்டாரு!

எனக்கு என்னமோ அந்த சவுண்டு இண்டைரக்டா பிரபுதேவாவுக்கே விட்டா மாதிரி இருக்கு! :) //


ஓ...
அப்பிடியெல்லாம் தோனுதோ ???
:-)

அன்பரசு on 18 March 2009 at 21:29 said...

விஜய. டி.ராஜேந்தர் பற்றி ஒரு அதிர்ச்சி தகவல் வந்திருக்குங்கோவ்..!இங்கே வந்து பாருங்க.!http://ponmaalai.blogspot.com

வேத்தியன் on 18 March 2009 at 21:30 said...

// பனங்காட்டான் said...

விஜய. டி.ராஜேந்தர் பற்றி ஒரு அதிர்ச்சி தகவல் வந்திருக்குங்கோவ்..!இங்கே வந்து பாருங்க.!http://ponmaalai.blogspot.com //


அப்பிடியா???
கண்டிப்பா வரேன்...

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.