Thursday, 19 March 2009

நூலகம்.நெட் - ஒரு புத்தாக்க முயற்சி !


நூலகம்.நெட்டின் திட்டம், ஈழத்து எழுத்தாவணங்களை மின்னூலாக்குவதாகும்...

நோக்கம் : ஈழத்து எழுத்தாவணங்களை அடுத்த தலைமுறைகளுக்கும் கிடைக்கக் கூடியதாக ஆவணப்படுத்தி, அவற்றை வாசிப்பதற்கும் உசாத்துணைப் பாவனைக்கும் இலகுவில் பெறக்கூடியதாக இணையத்தில் வெளியிடல்.

ஈழத்திலுள்ள எழுத்தாளர்கள் இவ்வளவு காலமும் எழுதிய எழுத்துகளை மின்னூலாக இங்கே பெற முடியும்.

நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், பிரசுரங்கள், ஆய்வேடுகள் என ஆவண ஏடுகள் இலகுவாக தேர்ந்து எடுக்கக் கூடிய வகையில் பிரிக்கப்பட்டுள்ளன.

ஈழத்தில் பல காலமாக எழுதப்பட்ட எழுத்துகள் ஒரே இடத்தில் மின்னூலாக கிடைக்கிறது என்றால் சும்மாவா ???
கதைகள், கவிதைகள், கட்டுரைகள், இதர படைப்புகள் என்று பிரிவுகள் வாரியாக கிடைக்கும்...

கீழேயுள்ள தொடுப்பில சொடுக்கி நீங்கள் நூலகம்.நெட்டுக்கு சென்று பாருங்கள்...

நூலகம்.நெட் செல்ல இங்கே சொடுக்குங்கள்...
நூலகம்.நெட் - ஒரு புத்தாக்க முயற்சி !SocialTwist Tell-a-Friend

8 . பின்னூட்டங்கள்:

நட்புடன் ஜமால் on 19 March 2009 at 09:49 said...

\\ஈழத்திலுள்ள எழுத்தாளர்கள் இவ்வளவு காலமும் எழுதிய எழுத்துகளை மின்னூலாக இங்கே பெற முடியும்.
\\

நல்ல விடயம்

புத்தாக்க - நல்ல வார்த்தை

வேத்தியன் on 19 March 2009 at 09:53 said...

// நட்புடன் ஜமால் said...

\\ஈழத்திலுள்ள எழுத்தாளர்கள் இவ்வளவு காலமும் எழுதிய எழுத்துகளை மின்னூலாக இங்கே பெற முடியும்.
\\

நல்ல விடயம்

புத்தாக்க - நல்ல வார்த்தை //


அப்பிடியா???
நன்றி நன்றி...

அ.மு.செய்யது on 19 March 2009 at 11:30 said...

நிறைய பொக்கிஷங்கள் நூலகத்தில் புதைந்திருக்கின்றன.

பகிர்வுக்கு நன்றி வேத்தியன்..ஃபேவரைட்ஸில் இணைத்து கொண்டேன்.

வேத்தியன் on 19 March 2009 at 11:38 said...

// அ.மு.செய்யது said...

நிறைய பொக்கிஷங்கள் நூலகத்தில் புதைந்திருக்கின்றன.

பகிர்வுக்கு நன்றி வேத்தியன்..ஃபேவரைட்ஸில் இணைத்து கொண்டேன்.


அப்பிடியா???
ரொம்ப நன்றிங்க...

Rajeswari on 19 March 2009 at 18:29 said...

ரொம்ப நல்ல விஷயம்,..

Rajeswari on 19 March 2009 at 18:30 said...

பயனுள்ள தகவலை கூறியமைக்கு நன்றிகள் பல

வேத்தியன் on 19 March 2009 at 18:37 said...

// Rajeswari said...

பயனுள்ள தகவலை கூறியமைக்கு நன்றிகள் பல //


நன்றி நன்றி...

முனைவர் கல்பனாசேக்கிழார் on 1 June 2009 at 19:26 said...

பயனுள்ள செய்தி நன்றி.

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.