Sunday, 22 March 2009

பட்டாம்பூச்சி விருது !!!

நம்மளையும் நம்பி இன்னிக்கு பட்டாம்பூச்சி விருது குடுத்திருக்காங்க ஹரிணி அம்மா !!!
விருது சம்பந்தமான பதிவு வாசிக்க இங்கே க்ளிக்குங்க...
அவங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...

என்னோட சேர்த்து விருது வாங்கின ஆதவா மற்றும் அன்புமணி அவங்களுக்கும் என்னோட வாழ்த்துகள்...

வாங்கினவங்க மூனு பேருக்கு குடுக்கணுமாம்ல...
நாம எல்லாம் ஒரு விருது குடுத்தா அதை யாரு வாங்குவாங்க ???
அப்பிடியும் நம்மளையும் நம்பி வாங்கினா அவங்களுக்கு நெம்பப் பெரிய மனசு தான்..
ஹிஹி...

சரி, நாம ஏதோ முற்பிறவியில செஞ்ச புண்ணியத்தால வாங்கியாச்சு...
வாங்கினதை அப்பிடியேவா வச்சுகிட்டு இருக்கிறது ???
குடுப்போம்...

யாருக்கு குடுக்கலாம்ன்னு நெனைச்சப்போ சட்டுனு மனசுல பட்டவங்க இவங்க தான்...

நண்பர் ஷீ-நிசி - ஷீ-நிசி கவிதைகள்.
கவிதையால, சொல்ல வந்ததை அப்பிடியே விளக்கி விடுவார்...
நான் நேத்து எழுதின முதல் கவிதை அவர் பால் ஈர்க்கப்பட்டு எழுதினது தான்..
(அது எல்லாம் ஒரு கவிதைன்னு வரவங்களுக்கு வேற இன்னொரு பதிவுல வாய்ப்பு அளிக்கப்படும்.. :-) )

நண்பர் கார்த்திகைப் பாண்டியன் - பொன்னியின் செல்வன்.
சமீப காலமாக தான் இவரது பதிவுகள் படிக்கிறேன்..
அருமையாக எழுதுவார்..
என்னைப் போலவே நகைச்சுவை நடிகர் விஜய் மீதி அன்புள்ளம் கொண்டவர்...
மதுரைகாரன்னு சொல்லிக்கிறதுல இவருக்கு ரொம்பப் பெருமையாம்ல...
:-)

நண்பர் கமல் - தமிழ் மதுரம்.
ஈழத்து மண்வாசனையுடன் கூடிய படைப்புகள் இவரது எழுத்திலுள்ள சிறப்பம்சம்...
நகைச்சுவை,அரசியல்,இலக்கியம்ன்னு படைப்புகளில் வித்தியாசம் காட்டுவார்...
குரல் பதிவு போடுவதில் வல்லவர்...
:-)


சரி ஒருமாதிரி மூனு பேரை தேடிப்பிடிச்சாச்சு...
மேல இருக்குற அந்த படத்தை உங்க வலைப்பக்கத்துல போடுங்க...
குடுத்தவனுக்கு நன்றியுடன்... (அதான் எனக்கு தாங்க... ஆஹா... :-) )
முடிஞ்சா என்னோட வலைப் பக்கத்துக்கு ஒரு தொடுப்பையும் குடுக்கலாம்...
:-)

நீங்களும் மூனு பேருக்கு குடுக்கணும்...

அனைவருக்கும் இந்த சின்னப் பையனின் வாழ்த்துகள் !!!
:-)

---------------------------------------------------------------------------

மத்தது இன்னொரு விஷயம்...
சிலரின் வலைப் பக்கத்துலயிருந்த Followers Gadget பிரச்சினை கண்டுபிடித்துவிட்டேன்...

அது சம்பந்தமான விளக்கமான பதிவு இன்னைக்கு பின்னேரம் வரும்..
பிரச்சினை உள்ளவர்கள் வந்து பார்க்கவும்...
பட்டாம்பூச்சி விருது !!!SocialTwist Tell-a-Friend

38 . பின்னூட்டங்கள்:

ஆ.முத்துராமலிங்கம் on 22 March 2009 at 10:05 said...

வாழ்த்துக்கள் வேத்தியன்
நீங்கள் விருது கொடுத்ததில் ஷீ-நிசியை நன்றாக தெறியும் மற்ற இருவரும் எனக்கு அறிமுகம் இல்லை
இனி அவர்களையும் வாசிக்கின்றேன்
ஷீ-நிசி அவர்களுக்கு என் வாழ்த்துக்களை சொல்லி கொள்கின்றேன்

thevanmayam on 22 March 2009 at 10:16 said...

வேத்தி கலக்குக.

thevanmayam on 22 March 2009 at 10:17 said...

பொருத்த்மான விருதுதான்

thevanmayam on 22 March 2009 at 10:19 said...

நண்பர் ஷீ-நிசி - ஷீ-நிசி கவிதைகள்.
கவிதையால, சொல்ல வந்ததை அப்பிடியே விளக்கி விடுவார்...
நான் நேத்து எழுதின முதல் கவிதை அவர் பால் ஈர்க்கப்பட்டு எழுதினது தான்..
(அது எல்லாம் ஒரு கவிதைன்னு வரவங்களுக்கு வேற இன்னொரு பதிவுல வாய்ப்பு அளிக்கப்படும்.. :-) )

இவரின் கவிதை சுப்பர்

thevanmayam on 22 March 2009 at 10:21 said...

கார்த்திகை தெரியாதவர்
உண்டா?

thevanmayam on 22 March 2009 at 10:23 said...

மெல்போர்ன் கமல் பிரபலமாச்சே!

வேத்தியன் on 22 March 2009 at 10:42 said...

ஆ.முத்துராமலிங்கம் said...

வாழ்த்துக்கள் வேத்தியன்
நீங்கள் விருது கொடுத்ததில் ஷீ-நிசியை நன்றாக தெறியும் மற்ற இருவரும் எனக்கு அறிமுகம் இல்லை
இனி அவர்களையும் வாசிக்கின்றேன்
ஷீ-நிசி அவர்களுக்கு என் வாழ்த்துக்களை சொல்லி கொள்கின்றேன்//

நன்றிங்க...

வேத்தியன் on 22 March 2009 at 10:42 said...

thevanmayam said...

வேத்தி கலக்குக.//

நன்றி நன்றி...

கமல் on 22 March 2009 at 10:53 said...

வாழ்த்துக்கள் வேத்தியா....! //


நண்பர் கமல் - தமிழ் மதுரம்.
ஈழத்து மண்வாசனையுடன் கூடிய படைப்புகள் இவரது எழுத்திலுள்ள சிறப்பம்சம்...
நகைச்சுவை,அரசியல்,இலக்கியம்ன்னு படைப்புகளில் வித்தியாசம் காட்டுவார்...
குரல் பதிவு போடுவதில் வல்லவர்...
:-)/


நேற்றுப் பெய்த மழையிலை இன்றைக்கு முழைச்ச காளானாக உள்ள என்னையும் ஒரு பதிவராக இனங்கண்டு கொண்டமைக்கு நன்றிகள் நண்பரே.......


தொடர்ந்தும் தடைகளைத் தாண்டிச் சீரிய முறையில் பாரிய பதிவுகளைத் திறம்படத் தர வேண்டும் என வாழ்த்துகிறேன்....!

கமல் on 22 March 2009 at 10:54 said...

thevanmayam said...
மெல்போர்ன் கமல் பிரபலமாச்சே!//


இதென்ன சைக்கிள் காப்பிலை சிக்ஸர் அடிக்கிறீங்கள்? ஒன்றுமே புரியலையே/???

வேத்தியன் on 22 March 2009 at 10:56 said...

கமல் said...

வாழ்த்துக்கள் வேத்தியா....! //


நண்பர் கமல் - தமிழ் மதுரம்.
ஈழத்து மண்வாசனையுடன் கூடிய படைப்புகள் இவரது எழுத்திலுள்ள சிறப்பம்சம்...
நகைச்சுவை,அரசியல்,இலக்கியம்ன்னு படைப்புகளில் வித்தியாசம் காட்டுவார்...
குரல் பதிவு போடுவதில் வல்லவர்...
:-)/


நேற்றுப் பெய்த மழையிலை இன்றைக்கு முழைச்ச காளானாக உள்ள என்னையும் ஒரு பதிவராக இனங்கண்டு கொண்டமைக்கு நன்றிகள் நண்பரே.......


தொடர்ந்தும் தடைகளைத் தாண்டிச் சீரிய முறையில் பாரிய பதிவுகளைத் திறம்படத் தர வேண்டும் என வாழ்த்துகிறேன்....!//

நன்றி நண்பா..

வேத்தியன் on 22 March 2009 at 10:57 said...

கமல் said...

thevanmayam said...
மெல்போர்ன் கமல் பிரபலமாச்சே!//


இதென்ன சைக்கிள் காப்பிலை சிக்ஸர் அடிக்கிறீங்கள்? ஒன்றுமே புரியலையே/???//

எல்லாம் ஒரு ஜாலிக்கு தான்..
ஹிஹி..
வலையுலகத்துல இதெல்லாம் சகஜமப்பா..
:-)

thevanmayam on 22 March 2009 at 12:23 said...

thevanmayam said...
மெல்போர்ன் கமல் பிரபலமாச்சே!//


இதென்ன சைக்கிள் காப்பிலை சிக்ஸர் அடிக்கிறீங்கள்? ஒன்றுமே புரியலையே/???////

உண்மை நண்பரே! நான் நினைத்ததை சொன்னேன்!!

அபுஅஃப்ஸர் on 22 March 2009 at 14:30 said...

வாழ்த்துக்கள் வேத்தியன்

மற்றும் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

வேத்தியன் on 22 March 2009 at 15:07 said...

அபுஅஃப்ஸர் said...

வாழ்த்துக்கள் வேத்தியன்

மற்றும் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்//

நன்றி அபுஅஃப்ஸர்...

நட்புடன் ஜமால் on 22 March 2009 at 15:15 said...

தங்களுக்கும்

பெற்ற மற்றவர்களுக்கும்

வாழ்த்துகள்.

கார்த்திகைப் பாண்டியன் on 22 March 2009 at 16:02 said...

வேத்தியன்.. ரொம்ப நன்றி.. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.. இன்று கல்லூரி விடுமுறை என்பதால் கணினி பக்கம் வரவில்லை.. நண்பர்கள், சக பதிவர்களை சந்திப்பதற்காக திருப்பூர் வந்து இருக்கிறேன்.. பதிவுலக நண்பர் வாசுதேவன் போன் செய்து விஷயத்தைச் சொன்னார்..விருது பெற்றமைக்கு உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.. ஆதவா, ஷீ நிஷி, அன்புமணி, கமல் எல்லாருக்கும் என் வாழ்த்துக்கள்..

வேத்தியன் on 22 March 2009 at 16:52 said...

நட்புடன் ஜமால் said...

தங்களுக்கும்

பெற்ற மற்றவர்களுக்கும்

வாழ்த்துகள்.//

நன்றி ஜமால் அண்ணே...

வேத்தியன் on 22 March 2009 at 16:52 said...

கார்த்திகைப் பாண்டியன் said...

வேத்தியன்.. ரொம்ப நன்றி.. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.. இன்று கல்லூரி விடுமுறை என்பதால் கணினி பக்கம் வரவில்லை.. நண்பர்கள், சக பதிவர்களை சந்திப்பதற்காக திருப்பூர் வந்து இருக்கிறேன்.. பதிவுலக நண்பர் வாசுதேவன் போன் செய்து விஷயத்தைச் சொன்னார்..விருது பெற்றமைக்கு உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.. ஆதவா, ஷீ நிஷி, அன்புமணி, கமல் எல்லாருக்கும் என் வாழ்த்துக்கள்..//

மிக்க நன்றிங்க...

ஆதவா on 22 March 2009 at 16:58 said...

வாழ்த்துக்கள் வேத்தியன்////

சரியான தேர்வைத்தான் ஹரிணி அம்மா தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்!!!

வாழ்த்துகள்!!!

வேத்தியன் on 22 March 2009 at 17:09 said...

ஆதவா said...

வாழ்த்துக்கள் வேத்தியன்////

சரியான தேர்வைத்தான் ஹரிணி அம்மா தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்!!!

வாழ்த்துகள்!!!//

மிக்க நன்றி ஆதவா...

மால்மருகன் said...

விருதுக்கு வாழ்த்துக்கள் உங்கள் பதிவுகள் தொடர நான் மனமார பிரார்த்தனை செய்கிறேன்

வேத்தியன் on 22 March 2009 at 17:48 said...

மால்மருகன் said...

விருதுக்கு வாழ்த்துக்கள் உங்கள் பதிவுகள் தொடர நான் மனமார பிரார்த்தனை செய்கிறேன்//

மிக்க நன்றி மால்...

அ.மு.செய்யது on 23 March 2009 at 05:34 said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் வேத்தியன்..

வேத்தியன் on 23 March 2009 at 09:59 said...

அ.மு.செய்யது said...

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் வேத்தியன்..//

மிக்க நன்றிங்க...

Poornima Saravana kumar on 23 March 2009 at 12:11 said...

வாழ்த்துக்கள் வேத்தியன்:)

வேத்தியன் on 23 March 2009 at 14:20 said...

Poornima Saravana kumar said...

வாழ்த்துக்கள் வேத்தியன்:)//

மிக்க நன்றி...

Anonymous said...

வாழ்த்துக்கள் வேத்தி! ஞாயிற்றுக்கிழமை முழுவதும் இணையம் பக்கம் வரவே முடியவில்லை....

வாழ்த்துக்கள்... இன்னும் பல விருதுகள் வாங்கவேண்டும்...

அப்பால... நம்மளையும் விருதுக்கு தேர்வு செஞ்சிட்டீங்க... சர்தான் வாத்யாரே! சாரி வேத்யாரே! :)

மால்மருகன் said...

விருது பெற்றதற்கு சிங்கத்தில் ஒரு சிறு விருந்து வைக்கலாமே

வேத்தியன் on 23 March 2009 at 20:41 said...

ஷீ-நிசி said...

வாழ்த்துக்கள் வேத்தி! ஞாயிற்றுக்கிழமை முழுவதும் இணையம் பக்கம் வரவே முடியவில்லை....

வாழ்த்துக்கள்... இன்னும் பல விருதுகள் வாங்கவேண்டும்...

அப்பால... நம்மளையும் விருதுக்கு தேர்வு செஞ்சிட்டீங்க... சர்தான் வாத்யாரே! சாரி வேத்யாரே! :)//

நன்றிங்க...

வேத்தியன் on 23 March 2009 at 20:42 said...

மால்மருகன் said...

விருது பெற்றதற்கு சிங்கத்தில் ஒரு சிறு விருந்து வைக்கலாமே//

வைக்கலாம் தான்...
யோசிப்போம்...
:-)

நசரேயன் on 23 March 2009 at 20:44 said...

வாழ்த்துக்கள்

வேத்தியன் on 23 March 2009 at 21:00 said...

நசரேயன் said...

வாழ்த்துக்கள்//

மிக்க நன்றிங்க...

பழமைபேசி on 24 March 2009 at 02:43 said...

வாழ்த்துகள்!

வேத்தியன் on 24 March 2009 at 08:41 said...

பழமைபேசி said...

வாழ்த்துகள்!//

மிக்க நன்றிங்க...

குடந்தைஅன்புமணி on 24 March 2009 at 10:12 said...

வாழ்த்துகள் வேத்தியன்! அட, அதற்குள் மூவருக்கு பட்டுவாடா செய்தமாகிவி்ட்டதா? அவர்களுக்கும் என் வாழ்த்துகள்!

வேத்தியன் on 24 March 2009 at 11:25 said...

குடந்தைஅன்புமணி said...

வாழ்த்துகள் வேத்தியன்! அட, அதற்குள் மூவருக்கு பட்டுவாடா செய்தமாகிவி்ட்டதா? அவர்களுக்கும் என் வாழ்த்துகள்!//

மிக்க நன்றி...
உங்களுக்கும் எனது வாழ்த்துகள் !!!

Anonymous said...

வாழ்த்துக்கள்!

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.