சிறுசுக முதல் பெருசுக வரை நேரம் போவது தெரியாம பாக்கிற நிகழ்ச்சிகள்ல மாஜிக் ஷோவும் ஒன்னுங்க...
உண்மையில் மாஜிக் என்பது கண்காட்டி வித்தைன்னு பலராலும் சொல்லப்பட்டாலும் எல்லா மாஜிக்கும் அப்பிடி இல்ல.
நம்ம ஊர் திருவிழாக்கள்ல காட்டுற மாஜிக் வேணும்னா அப்பிடியிருக்கலாம்...
:-)
ஆனா சில நுணுக்கமான மாஜிக் வித்தைகள் செய்து புகழ்பெற்ற பலரை நாம் பார்த்திருக்கிறோம்ல ???
பார்வைக் குறைபாடில்லாத ஒரு மனிதனுடைய கண்ணின் விழித் திரையில் ஒரு காட்சி தோன்றி, அது விழித்திரையில் பதிவதற்கும் இன்னொரு காட்சி தோன்றி பதிவதற்கும் 1/16 செகன்ட்ஸ் (கணித்தால் இப்பிடி வரும் - 0.0625 seconds) நேரம் தேவை. இது விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சு சொன்னதாக்கும் !
ஆக மாஜிக் என்பது நம் கண்ணினுடைய விழித்திரையில் ஒரு காட்சியைத் தோற்றுவித்து அது பதிந்தவுடன், மற்ற காட்சி தோன்றுவதற்குள் நடக்கும் மாயைன்னு சொல்லலாம் இல்லீங்களா???
:-)
அந்தக் குறிப்பிட்ட கண நேரத்துக்குள் செய்யப்படும் சிறு கண்ணைக்கட்டும் செயல் தான் நாம் ஒரு மணி நேரம் இருந்து பார்த்து கைதட்டும் அளவுக்கு பாராட்டைப் பெற வைக்கின்றது...
நாம இப்பிடி சொன்னாலும் செய்பவருக்கு தான் தெரியும் அதன் கஷ்டம்...
அவன் செய்யும் போது ஒரு சின்ன தவறு விட்டாலும் அது பெருசா தெரிஞ்சுடும்...
அப்புறம் பாத்துக்கிட்டிருக்கிற எல்லாருமா சேர்ந்து அவனை பின்னி பெடலெடுக்க மாட்டாங்களா???
:-)
ஆக எல்லாத்துக்கும் பயிற்சி அவசியம்...
பயிற்சி செய்தால் நாமளும் மாஜிக் செஞ்சு அசத்தலாம்...
இது எனக்கு மின்னஞ்சலில் வந்தது.
இதப்பாருங்க...
விளங்கினவங்களுக்கு ஓகே...
விளங்காதவங்களுக்கு கீழே சொல்றேன்...
:-)
16க்குப் பக்கத்துல இருக்குற சின்ன பெட்டியை சொடுக்கி பெருசா பாருங்க...
என்னங்க இன்னும் விளங்கல்லயா???
நீங்க மொதல்ல பாக்கும் போது இருந்த காட்ஸ் அப்புறமா பாக்கும் போது இருக்காது...
நீங்க எந்தக் கார்ட்டை பாத்தாலும் அது பிறகு பாக்கும் போது இருக்காது...
நாம ஒரு கார்ட்டிலயே கவனம் செலுத்துறதுனால என்ன நடக்குதுன்னு நம்மளுக்கு கண்டுபிடிக்க முடியல...
வெரி வெரி சிம்பிள் இல்ல???
:-)
Subscribe to:
Post Comments (Atom)
40 . பின்னூட்டங்கள்:
\\சிறுசுக முதல் பெருசுக வரை நேரம் போவது தெரியாம பாக்கிற நிகழ்ச்சிகள்ல மாஜிக் ஷோவும் ஒன்னுங்க\\
உண்மை தான்.
\\ஆக மாஜிக் என்பது நம் கண்ணினுடைய விழித்திரையில் ஒரு காட்சியைத் தோற்றுவித்து அது பதிந்தவுடன், மற்ற காட்சி தோன்றுவதற்குள் நடக்கும் மாயைன்னு சொல்லலாம் இல்லீங்களா???\\
நல்ல விளக்கம்ங்க
\\என்னங்க இன்னும் விளங்கல்லயா???
நீங்க மொதல்ல பாக்கும் போது இருந்த காட்ஸ் அப்புறமா பாக்கும் போது இருக்காது...
நீங்க எந்தக் கார்ட்டை பாத்தாலும் அது பிறகு பாக்கும் போது இருக்காது...
நாம ஒரு கார்ட்டிலயே கவனம் செலுத்துறதுனால என்ன நடக்குதுன்னு நம்மளுக்கு கண்டுபிடிக்க முடியல...
வெரி வெரி சிம்பிள் இல்ல???\\
அழகா விளக்கம் தந்துள்ளீர்கள் ...
வாங்க ஜமால் அண்ணே...
வணக்கம்...
நட்புடன் ஜமால் said...
\\ஆக மாஜிக் என்பது நம் கண்ணினுடைய விழித்திரையில் ஒரு காட்சியைத் தோற்றுவித்து அது பதிந்தவுடன், மற்ற காட்சி தோன்றுவதற்குள் நடக்கும் மாயைன்னு சொல்லலாம் இல்லீங்களா???\\
நல்ல விளக்கம்ங்க//
நன்றி நன்றி...

மிகவும் அருமை நண்பரே.. நன்றி
Jeeva said...
மிகவும் அருமை நண்பரே.. நன்றி//
நன்றி ஜீவா...
ஓஹ்.......எனக்கு ரெம்ப நாள் மேஜிக் பத்தி தெரிஞ்சுக்கணும் ஆசை..
ஆனா இதெல்லாம் எப்படிங்க சாத்தியமாகுது ?
//\\ஆக மாஜிக் என்பது நம் கண்ணினுடைய விழித்திரையில் ஒரு காட்சியைத் தோற்றுவித்து அது பதிந்தவுடன், மற்ற காட்சி தோன்றுவதற்குள் நடக்கும் மாயைன்னு சொல்லலாம் இல்லீங்களா???\\
//
பி சி சர்க்கார் மாதிரி ஆளுங்கெல்லாம் ஒரு உடம்பையே சரிபாதியா பிரிச்சி காட்றாங்களே !!!!!
புரியாத புதிர்..
சூப்பர் வேத்தியன்..
கொஞ்சம் வித்தியாசமான விசயங்கள்....
நன்றி தகவலுக்கு !!!!!
அ.மு.செய்யது said...
ஓஹ்.......எனக்கு ரெம்ப நாள் மேஜிக் பத்தி தெரிஞ்சுக்கணும் ஆசை..
ஆனா இதெல்லாம் எப்படிங்க சாத்தியமாகுது ?//
எதுப்பா???
அ.மு.செய்யது said...
//\\ஆக மாஜிக் என்பது நம் கண்ணினுடைய விழித்திரையில் ஒரு காட்சியைத் தோற்றுவித்து அது பதிந்தவுடன், மற்ற காட்சி தோன்றுவதற்குள் நடக்கும் மாயைன்னு சொல்லலாம் இல்லீங்களா???\\
//
பி சி சர்க்கார் மாதிரி ஆளுங்கெல்லாம் ஒரு உடம்பையே சரிபாதியா பிரிச்சி காட்றாங்களே !!!!!
புரியாத புதிர்..//
எல்லாம் மாயை தாங்க.,..
அ.மு.செய்யது said...
சூப்பர் வேத்தியன்..
கொஞ்சம் வித்தியாசமான விசயங்கள்....
நன்றி தகவலுக்கு !!!!!//
நன்றி...
மாஜிக பற்றிய விளக்கம் நன்றாக உள்ளது, தற்பொழுது வீடியோ பார்க்க முடியவில்லை...
ஆ.ஞானசேகரன் said...
மாஜிக பற்றிய விளக்கம் நன்றாக உள்ளது, தற்பொழுது வீடியோ பார்க்க முடியவில்லை...//
நன்றிங்க...
அது வீடியோ இல்லீங்க...
சாதாரண பவர்பொயின்ட் டொக்கியுமென்ட் தான்...
:-)
அட நான் கூட மேஜீக் பத்தி ஒரு பதிவு போட்டிருக்கேங்க...
http://ushnavayu.blogspot.com/2008/12/blog-post.html
மாய்மாலம்..... மேஜிக்....
இரவு வந்து பார்க்கிறேன் வேத்தியன்..
வணக்கம்! வித்தைக்கு நன்றி!!
என்னங்க காப்பர் பீல்ட வச்சு கட்டம் கட்டுறீங்க.அந்த ஆளு ஒரு மலை முழுங்கி.கார்டெல்லாம் எந்த மூலைக்கு?
நாஞ்சில் பிரதாப் said...
அட நான் கூட மேஜீக் பத்தி ஒரு பதிவு போட்டிருக்கேங்க...
http://ushnavayu.blogspot.com/2008/12/blog-post.html//
வந்து பார்க்கிறேன்...
ஆதவா said...
மாய்மாலம்..... மேஜிக்....
இரவு வந்து பார்க்கிறேன் வேத்தியன்..//
ஓகே...
நோ ப்ராப்ளம்...
பழமைபேசி said...
வணக்கம்! வித்தைக்கு நன்றி!!//
வணக்கம்...
நன்றி...
ராஜ நடராஜன் said...
என்னங்க காப்பர் பீல்ட வச்சு கட்டம் கட்டுறீங்க.அந்த ஆளு ஒரு மலை முழுங்கி.கார்டெல்லாம் எந்த மூலைக்கு?//
ஆமாங்க...
சரிதான்...
இது ச்சும்மா, சாம்பிள்...
:-)
மேஜிக்.... மாய்மாலம் அல்லது மந்திரவித்தை... எனக்கு வியப்பானதும் செய்ய விருப்பப் பட்டதுமாகும்..
ஒரு சில கார்ட் டிரிக்குகள் என் மாமாவிடமிருந்து கற்றேன். அதில் ஓரிரண்டு பிரம்மிப்பாக இருக்கும். ஆனால் ட்ரிக்.. ரொம்ப சிம்பிளா இருக்கும்..
மேஜிக் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஆவல் எனக்குண்டு... குழந்தைகளை எளிதாக கவரலாம்....
நல்ல பதிவு!!!!
காயின் ட்ரிக் செய்வார்களே... அதுவும் ரொம்ப பிரமாதமா இருக்கும்..
யாரேனும் மேஜிக் செய்யும் நண்பர்கள் மட்டும் எனக்கு அமைந்தால்......
வேத்தியன்... உங்களுக்கு மேஜிக் தெரியுமா?
மேஜிக் பாய் வேந்தியன்னு பட்டம் கொடுக்கலாமா?
ஆதவா said...
மேஜிக்.... மாய்மாலம் அல்லது மந்திரவித்தை... எனக்கு வியப்பானதும் செய்ய விருப்பப் பட்டதுமாகும்..
ஒரு சில கார்ட் டிரிக்குகள் என் மாமாவிடமிருந்து கற்றேன். அதில் ஓரிரண்டு பிரம்மிப்பாக இருக்கும். ஆனால் ட்ரிக்.. ரொம்ப சிம்பிளா இருக்கும்..
மேஜிக் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஆவல் எனக்குண்டு... குழந்தைகளை எளிதாக கவரலாம்....
நல்ல பதிவு!!!!//
ஆமாங்க மாஜிக் எல்லாம் சிம்பிள் தான்...
ஆனா அதை ட்ரை பண்ணி பயிற்சி இருந்தால் மட்டுமே செய்ய முடியும்...
ஆதவா said...
காயின் ட்ரிக் செய்வார்களே... அதுவும் ரொம்ப பிரமாதமா இருக்கும்..
யாரேனும் மேஜிக் செய்யும் நண்பர்கள் மட்டும் எனக்கு அமைந்தால்......
வேத்தியன்... உங்களுக்கு மேஜிக் தெரியுமா?//
காயின் ட்ரிக்கும் சிம்பிள் தான்...
பயிற்சி மிக முக்கியம்...
எனது நண்பன் ஒருவன் பிரமாதமாக மாஜிக் செய்வான்...
அவனிடமிருந்து கற்றது ஓரிரண்டு செய்வேன்...
:-)
நசரேயன் said...
மேஜிக் பாய் வேந்தியன்னு பட்டம் கொடுக்கலாமா?//
அப்பிடி எதுவும் பண்ணிராதீங்க...
பட்டம் எல்லாம் வேணாமே???
:-)
First he shows six cards:
1. K hearts
2. J clubs
3. K spades
4. Q diams
5. Q clubs
6. J diams
Then he shows 5 cards:
1. Q hearts
2. K clubs
3. J hearts
4. Q spades
5. K diams
Look, no cards are matching.
Anonymous said...
First he shows six cards:
1. K hearts
2. J clubs
3. K spades
4. Q diams
5. Q clubs
6. J diams
Then he shows 5 cards:
1. Q hearts
2. K clubs
3. J hearts
4. Q spades
5. K diams
Look, no cards are matching.//
இதத்தானேங்க நானும் சொல்லியிருக்கேன்...
வாசிச்சுப் பாருங்க...
:-)))
புரியுது!
நாமக்கல் சிபி said...
புரியுது!//
புரிஞ்சா நல்லது தான்...
:-)
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழரே...
இப்பிடியும் விசயம் இருக்கோ?
வாழ்த்துக்கள் வேத்தியா!
தங்கள் பதிவு விகடனில் வந்ததாகக் அறிந்தேன்...தொடர்ந்தும் மஜிக்கைத் தொடருங்கோ...
விகடன் குட் பிளாக்கில் இந்த பதிவு!
வாழ்த்துக்கள்!!
கமல் said...
இப்பிடியும் விசயம் இருக்கோ?
வாழ்த்துக்கள் வேத்தியா!
தங்கள் பதிவு விகடனில் வந்ததாகக் அறிந்தேன்...தொடர்ந்தும் மஜிக்கைத் தொடருங்கோ...//
நன்றி கமல்...
ஜீவன் said...
விகடன் குட் பிளாக்கில் இந்த பதிவு!
வாழ்த்துக்கள்!!//
ரொம்ப நன்றி...
நல்லா இருக்கு வேத்தியன். ஆனா அந்த ஏழு நாள் ?
Post a Comment