Monday 23 March 2009

ஆய்வுகூடத்தில் இரத்தம் !!!


விஞ்ஞானிகள் ஆய்வுகூடத்தில் இரத்தம் செயற்கையாக செய்வதற்கு வழி கண்டுபிடித்துள்ளார்கள்...

முதிராத நிலையிலுள்ள மனித பரம்பரைக் கலங்களை (STEM Cells, சரியான தொழினுட்ப வார்த்தை தெரியவில்லை, தெரிந்தவர்கள் சொல்லவும்...) பயன்படுத்தி தட்டுப்பாடில்லாத அளவுக்கு இரத்தம், அதுவும் தொற்று இல்லாத இரத்தம் வழங்க முடியும் என்று கண்டு பிடித்துள்ளார்களாம்...

இதன் காரணமாக அவசர இரத்த மாற்றுகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் இரத்தம் வழங்க முடியும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது...

SNBTS என்று சொல்லப்படும் Scottish National Blood Transfusion Serviceஆனது இங்கிலாந்தின் தேசிய உடல்நல சேவைகள் குழுமத்துடன் (National Health Services, England) சேர்ந்து பணியாற்றிய இந்த செய்முறைத் திட்டமானது 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது...

National Blood Service for England and North Walesஇலுள்ள ஒரு பெண்மணி இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளார்...
"negotiations on the joint research project were at an advanced stage and that legal, rather than scientific, issues were holding up the announcement.".

Wellcome Trustஇனுடைய பேச்சாளர் இவ்வாறு கூறியுள்ளார்...
"complicated legal issues were still being ironed out between all the parties involved but that an announcement was likely to be made in the coming week."...

எப்பிடின்னாலும் இன்னும் சில நாட்களில் இதற்கான உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கலாம்...

இது பற்றிய செய்தி ஆங்கிலத்தில் வந்துள்ளது.
தகவல்களை விரிவாக அறிந்து கொள்ள கீழேயுள்ள தொடுப்பை க்ளிக்கவும்...

http://uk.news.yahoo.com/4/20090323/tuk-scientists-bid-to-create-blood-in-la-dba1618.html

அடுத்த பதிவுல சந்திக்கலாம்...
வர்ட்டாஆஆஆ...
டாட்டா..
பை பை...
ஆய்வுகூடத்தில் இரத்தம் !!!SocialTwist Tell-a-Friend

39 . பின்னூட்டங்கள்:

அமிர்தவர்ஷினி on 23 March 2009 at 15:39 said...

you are quick!!!!!!!!

வேத்தியன் on 23 March 2009 at 15:43 said...

அமிர்தவர்ஷினி said...

you are quick!!!!!!!!//

oh, Thank you !!!

நட்புடன் ஜமால் on 23 March 2009 at 15:52 said...

இவர் சட்டை என்னைவிட வெளுப்பா

வேத்தியன் on 23 March 2009 at 15:56 said...

நட்புடன் ஜமால் said...

இவர் சட்டை என்னைவிட வெளுப்பா//

எவர் சட்டை???

நட்புடன் ஜமால் on 23 March 2009 at 16:29 said...

நல்லபடி தமிழாக்கம் செய்து சொல்லியிருக்கீங்க

நன்றி.

வேத்தியன் on 23 March 2009 at 16:41 said...

நட்புடன் ஜமால் said...

நல்லபடி தமிழாக்கம் செய்து சொல்லியிருக்கீங்க

நன்றி.//

நன்றிங்க...

அப்துல்மாலிக் on 23 March 2009 at 16:58 said...

நல்ல தகவல்

அப்துல்மாலிக் on 23 March 2009 at 16:59 said...

//இதன் காரணமாக அவசர இரத்த மாற்றுகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் இரத்தம் வழங்க முடியும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது...
//

பைசா அதிகம் வருமோ? ஏழைகளுக்கு குறந்த பண திட்டத்தில் கொடுத்தால் நல்லது

Rajeswari on 23 March 2009 at 17:34 said...

//STEM Cells, சரியான தொழினுட்ப வார்த்தை தெரியவில்லை, தெரிந்தவர்கள் சொல்லவும்...//

தண்டு செல்லா??

Rajeswari on 23 March 2009 at 17:35 said...

//அபுஅஃப்ஸர் said...பைசா அதிகம் வருமோ? ஏழைகளுக்கு குறந்த பண திட்டத்தில் கொடுத்தால் நல்லது//

கண்டிப்பாக

அப்பாவி முரு on 23 March 2009 at 18:01 said...

ஆத்தி.,

பெரிய தலையெல்லாம் இங்க கூடியிருக்கே, இங்க ஏதோ நடக்கப்போகுது.

நான் வெளியேறவா...

Anonymous said...

நிஜமாகவே ஆச்சரியபடதக்க தகவல்...

பைபிளில் ஒரு வார்த்தை வரும்... உயிர் குருதியில் (இரத்தம்) தான் உள்ளதென்று..

இன்று உயிரையே படைக்கும் வல்லமையை நோக்கி பயணபட்டுக்கொண்டிருக்கிறான் மனிதன்...

!!!!!

நல்லதொரு தகவல் வேத்தி!

வேத்தியன் on 23 March 2009 at 20:50 said...

அபுஅஃப்ஸர் said...

நல்ல தகவல்//

நன்றிங்க...

வேத்தியன் on 23 March 2009 at 20:50 said...

அபுஅஃப்ஸர் said...

//இதன் காரணமாக அவசர இரத்த மாற்றுகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் இரத்தம் வழங்க முடியும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது...
//

பைசா அதிகம் வருமோ? ஏழைகளுக்கு குறந்த பண திட்டத்தில் கொடுத்தால் நல்லது//

உண்மைதான்...

வேத்தியன் on 23 March 2009 at 20:51 said...

Rajeswari said...

//STEM Cells, சரியான தொழினுட்ப வார்த்தை தெரியவில்லை, தெரிந்தவர்கள் சொல்லவும்...//

தண்டு செல்லா??//

சரியா தெரியலீங்க...
பரம்பரை,சந்ததி இப்பிடி எதாச்சும் இருக்கலாம்...

வேத்தியன் on 23 March 2009 at 20:52 said...

அப்பாவி முரு said...

ஆத்தி.,

பெரிய தலையெல்லாம் இங்க கூடியிருக்கே, இங்க ஏதோ நடக்கப்போகுது.

நான் வெளியேறவா...//

வந்த வேகத்துலயே வெளியேறினா எப்பிடி சாமி???
:-)

வேத்தியன் on 23 March 2009 at 20:52 said...

ஷீ-நிசி said...

நிஜமாகவே ஆச்சரியபடதக்க தகவல்...

பைபிளில் ஒரு வார்த்தை வரும்... உயிர் குருதியில் (இரத்தம்) தான் உள்ளதென்று..

இன்று உயிரையே படைக்கும் வல்லமையை நோக்கி பயணபட்டுக்கொண்டிருக்கிறான் மனிதன்...

!!!!!

நல்லதொரு தகவல் வேத்தி!//

நன்றி நன்றி...

தேவன் மாயம் on 23 March 2009 at 21:39 said...

வேத்தியன்,
இதுவும் ஒரு ஹிட்!

தேவன் மாயம் on 23 March 2009 at 21:45 said...

(STEM Cells, சரியான தொழினுட்ப வார்த்தை தெரியவில்லை, தெரிந்தவர்கள் சொல்லவும்...) பயன்படுத்தி தட்டுப்பாடில்லாத அளவுக்கு ///

குருத்தணுக்கள் , முளைய குருத்தணுக்கள்!

தேவன் மாயம் on 23 March 2009 at 21:46 said...

நல்ல அறிவூட்டும் பதிவு!

ஆதவா on 23 March 2009 at 22:28 said...

எனது ஒரு கதையில், " உடல் பாகங்களை ஒரு Spare Parts போன்று விற்பார்கள்" என்று கற்பனையாக குறிப்பிட்டிருந்தேன். அது ஒவ்வொன்றாக சாத்தியமாகும் காலம் இது!! பகிர்தலுக்கு நன்றி தல..

ஆதவா on 23 March 2009 at 22:29 said...

குருத்தணுக்கள் , முளைய குருத்தணுக்கள்!////

டாக்டர் சார்... தூள்!!!

அ.மு.செய்யது on 24 March 2009 at 05:54 said...

நல்ல தகவல்..வேத்தியன்.

பகிர்ந்தமைக்கு நன்றி !!!!!!!

அ.மு.செய்யது on 24 March 2009 at 05:55 said...

//அபுஅஃப்ஸர் said...
//இதன் காரணமாக அவசர இரத்த மாற்றுகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் இரத்தம் வழங்க முடியும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது...
//

பைசா அதிகம் வருமோ? ஏழைகளுக்கு குறந்த பண திட்டத்தில் கொடுத்தால் நல்லது
//

நல்ல யோசனை அபு...எப்படி இப்படில்லாம் ?

அ.மு.செய்யது on 24 March 2009 at 05:56 said...

மீ த 25...கால் செஞ்சுரி.

Arasi Raj on 24 March 2009 at 06:13 said...

நல்ல பதிவுங்க வேத்தியன்......இப்படியே ரத்தம் கண்டு பிடிச்ச மாதிரி கிட்னி, இதயம்னு எல்லாம் கண்டு பிடிச்சாங்கன்ன சொந்தக்காரங்க யாரும் தேவை இல்ல

Anonymous said...

வேத்தி உங்கள் மெயில் ஐடி சொல்லுங்க!!

ஷீ-நிசி
arpudam79@gmail.com

வேத்தியன் on 24 March 2009 at 08:44 said...

thevanmayam said...

வேத்தியன்,
இதுவும் ஒரு ஹிட்!//

சந்தோஷம்...
நன்றி...

வேத்தியன் on 24 March 2009 at 08:44 said...

thevanmayam said...

(STEM Cells, சரியான தொழினுட்ப வார்த்தை தெரியவில்லை, தெரிந்தவர்கள் சொல்லவும்...) பயன்படுத்தி தட்டுப்பாடில்லாத அளவுக்கு ///

குருத்தணுக்கள் , முளைய குருத்தணுக்கள்!//

மிக்க நன்றிங்க...

வேத்தியன் on 24 March 2009 at 08:45 said...

ஆதவா said...

எனது ஒரு கதையில், " உடல் பாகங்களை ஒரு Spare Parts போன்று விற்பார்கள்" என்று கற்பனையாக குறிப்பிட்டிருந்தேன். அது ஒவ்வொன்றாக சாத்தியமாகும் காலம் இது!! பகிர்தலுக்கு நன்றி தல..//

ஆமாங்க...
சரியா சொன்னீங்க...
நன்றி...

வேத்தியன் on 24 March 2009 at 08:45 said...

அ.மு.செய்யது said...

நல்ல தகவல்..வேத்தியன்.

பகிர்ந்தமைக்கு நன்றி !!!!!!!//

நன்றி...

வேத்தியன் on 24 March 2009 at 08:46 said...

அ.மு.செய்யது said...

மீ த 25...கால் செஞ்சுரி.//

வாழ்த்துகள் செய்யது...
:-)

வேத்தியன் on 24 March 2009 at 08:46 said...

நிலாவும் அம்மாவும் said...

நல்ல பதிவுங்க வேத்தியன்......இப்படியே ரத்தம் கண்டு பிடிச்ச மாதிரி கிட்னி, இதயம்னு எல்லாம் கண்டு பிடிச்சாங்கன்ன சொந்தக்காரங்க யாரும் தேவை இல்ல//

ஆமாங்க...
ஹிஹி...
நன்றி...

வேத்தியன் on 24 March 2009 at 08:47 said...

ஷீ-நிசி said...

வேத்தி உங்கள் மெயில் ஐடி சொல்லுங்க!!

ஷீ-நிசி
arpudam79@gmail.com//

veththiyan@gmail.com

தமிழ் மதுரம் on 24 March 2009 at 08:49 said...

நானும் தலைப்பைப் பார்த்திட்டு ஏதோ பேய் விவகாரம் என்று ஓடி வந்தால் இப்படி அறிவியல் பூர்வமாக விளக்கம் குடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கவேயில்லை...



தொடருங்கோ....வேத்தியா...


உங்கள் மொழி பெயர்ப்பு முயற்சிக்கு மீண்டும் ஒரு தரம் வாழ்த்துக்கள்..!

வேத்தியன் on 24 March 2009 at 08:58 said...

கமல் said...

நானும் தலைப்பைப் பார்த்திட்டு ஏதோ பேய் விவகாரம் என்று ஓடி வந்தால் இப்படி அறிவியல் பூர்வமாக விளக்கம் குடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கவேயில்லை...



தொடருங்கோ....வேத்தியா...


உங்கள் மொழி பெயர்ப்பு முயற்சிக்கு மீண்டும் ஒரு தரம் வாழ்த்துக்கள்..!//

மிக்க நன்றி...

வேத்தியன் on 24 March 2009 at 13:01 said...

Suresh said...

அருமையாய இருந்தது உங்க பதிவு,
இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்
வோட்டும் போட்டாச்சு :-)
http://sureshstories.blogspot.com/
நானும் நல்ல பதிவுகள் போட்டு இருக்கான் வந்து பாருங்க
படிச்சு பிடிச்ச வோட்ட போடுங்க :-)//

நன்றிங்க...
வரேன்...

सुREஷ் कुMAர் on 26 March 2009 at 19:58 said...

பதிவுல இரத்த வாடை அதிகமா இருக்கே.. A சர்டிபிகேட் குடுத்துடலாமா..?

குடுகுடுப்பை on 27 March 2009 at 01:24 said...

thevanmayam said...
23 March 2009 21:46

நல்ல அறிவூட்டும் பதிவு!
டாக்டரே சொல்லிட்டார் நானும் சொல்லிக்கறேன்.

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.