Monday 30 March 2009

National Geographicஇன் வருடத்தின் சிறந்த படங்கள்...


National Geographic's Best Pictures of the year என தலைப்பிட்டு நண்பன் அனுப்பிய மின்னஞ்சல் கிடைத்தது..
ஒவ்வொரு படமும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்..
நீங்களும் பாருங்கள்..
படத்தில் க்ளிக்கி பெரிய படமாக பாருங்கள்...






















எப்பிடி இருக்கு ஒவ்வொன்றும் ???

அடுத்த பதிவுல சந்திக்கலாம்...
வர்ட்டாஆஆஆ...
டாட்டா..
பை பை...
.
National Geographicஇன் வருடத்தின் சிறந்த படங்கள்...SocialTwist Tell-a-Friend

48 . பின்னூட்டங்கள்:

நட்புடன் ஜமால் on 30 March 2009 at 15:11 said...

இரண்டாவது ரொம்ப பிடிச்சிருக்கு

Suresh on 30 March 2009 at 15:29 said...

romba romba arumaiyai irukkirathu ...thodranthu eluthunga vottum pottachu nammakum votta podunga

அ.மு.செய்யது on 30 March 2009 at 15:36 said...

ஆஹா...எல்லாமே சூப்பர்...

நம்ம நண்பர்கள் படத்த போடலனா புகைப்படப் பதிவுகள் நிறைவு பெறுவதில்லை.

நன்றி !!!!!!!!!!!!!

நட்புடன் ஜமால் on 30 March 2009 at 15:40 said...

நம்ம நண்பர்கள் படத்த போடலனா புகைப்படப் பதிவுகள் நிறைவு பெறுவதில்லை.\\


ஹா ஹா ஹா

வேத்தியன் on 30 March 2009 at 15:40 said...

நட்புடன் ஜமால் said...

இரண்டாவது ரொம்ப பிடிச்சிருக்கு//

அப்பிடியா??
எனக்கு 6வது தான்..
:-)

வேத்தியன் on 30 March 2009 at 15:40 said...

Suresh said...

romba romba arumaiyai irukkirathu ...thodranthu eluthunga vottum pottachu nammakum votta podunga//

நன்றி சுரேஷ்...
வரேன்...

வேத்தியன் on 30 March 2009 at 15:41 said...

அ.மு.செய்யது said...

ஆஹா...எல்லாமே சூப்பர்...

நம்ம நண்பர்கள் படத்த போடலனா புகைப்படப் பதிவுகள் நிறைவு பெறுவதில்லை.

நன்றி !!!!!!!!!!!!!//

ஆமா செய்யது..
அதான் போட்டுரலாம்ன்னு...
:-)

தமிழ் மதுரம் on 30 March 2009 at 15:41 said...

பேந்தென்ன நல்லாத்தான் சுட்டுப் போட்டுத் தாக்குறீர்?? அப்பிடியே வில்பத்துக் காட்டுக்கை நிக்கிற விலங்குகளையும் ஒரு நாளைக்குப் படம் பிடிச்சுப் போடுமன்?? நான் சும்மா பம்பலுக்குச் சொன்னான்? வில்பத்துப் பக்கம் தலை வைச்சே பார்த்திட வேண்டாம்.

வேத்தியன் on 30 March 2009 at 15:43 said...

கமல் said...

பேந்தென்ன நல்லாத்தான் சுட்டுப் போட்டுத் தாக்குறீர்?? அப்பிடியே வில்பத்துக் காட்டுக்கை நிக்கிற விலங்குகளையும் ஒரு நாளைக்குப் படம் பிடிச்சுப் போடுமன்?? நான் சும்மா பம்பலுக்குச் சொன்னான்? வில்பத்துப் பக்கம் தலை வைச்சே பார்த்திட வேண்டாம்.//

ஓம் கமல்...
நானும் யோசிச்சனான் தான்..
ஆனா போனா உயிரோட திரும்பி வரமுடியுமா என்டு தெரியல..
அதான்..
:-)

தேவன் மாயம் on 30 March 2009 at 15:56 said...

படங்கள் அருமை..

தேவன் மாயம் on 30 March 2009 at 15:58 said...

கும்பிடும் ஆமை அருமை!!

தேவன் மாயம் on 30 March 2009 at 15:59 said...

சொந்தக்காரங்க போட்டோ அருமை!!

kuma36 on 30 March 2009 at 16:05 said...

படமெல்லாம் சூப்பரா இருக்கு!

6வது ரொம்ப மிடிச்சிருக்கு

பழமைபேசி on 30 March 2009 at 16:11 said...

நல்லா இருக்கு!

மாதேவி on 30 March 2009 at 16:46 said...

படங்கள் அருமை.

குட்டிப் பென்குயினார் கையை விரித்து நடைபோட நிற்பது அழகு.

புல்லட் on 30 March 2009 at 17:40 said...

எல்லாப் படங்களும் அற்புதம் .... Most Amazing Moments என்ற தலைப்பில NatZeo channel இல் காண்பிக்கப்படுபவற்றை பின்வரும் முகவரயில் பார்த்து மகிழலாம்..
http://video.nationalgeographic.com/video/?source=4001

புல்லட் on 30 March 2009 at 17:40 said...

http://video.nationalgeographic.com/
video/?source=4001

வேத்தியன் on 30 March 2009 at 18:27 said...

thevanmayam said...

சொந்தக்காரங்க போட்டோ அருமை!!//

ஆமாங்க...
எல்லோரும் நம்மள மாதிரி தானே இருப்பாங்க???
:-)

வேத்தியன் on 30 March 2009 at 18:27 said...

கலை - இராகலை said...

படமெல்லாம் சூப்பரா இருக்கு!

6வது ரொம்ப மிடிச்சிருக்கு//

ஆமா கலை...
எனக்கும் அந்த 6வது தான் ரொம்ப பிடிச்சிருக்கு...
:-)

வேத்தியன் on 30 March 2009 at 18:28 said...

பழமைபேசி said...

நல்லா இருக்கு!//

மிக்க நன்றிங்க...

வேத்தியன் on 30 March 2009 at 18:28 said...

மாதேவி said...

படங்கள் அருமை.

குட்டிப் பென்குயினார் கையை விரித்து நடைபோட நிற்பது அழகு.//

மிக்க நன்றி...

வேத்தியன் on 30 March 2009 at 18:28 said...

புல்லட் பாண்டி said...

எல்லாப் படங்களும் அற்புதம் .... Most Amazing Moments என்ற தலைப்பில NatZeo channel இல் காண்பிக்கப்படுபவற்றை பின்வரும் முகவரயில் பார்த்து மகிழலாம்..
http://video.nationalgeographic.com/video/?source=4001//

வாங்க புல்லட்...
பார்க்கிறேன்...
நன்றி...

S.A. நவாஸுதீன் on 30 March 2009 at 18:40 said...

எல்லா போட்டோக்களும் அருமை வேத்தியன்

வேத்தியன் on 30 March 2009 at 18:46 said...

Syed Ahamed Navasudeen said...

எல்லா போட்டோக்களும் அருமை வேத்தியன்//

மிக்க நன்றிங்க...

Arasi Raj on 30 March 2009 at 19:13 said...

ஆச்சர்யம் இல்லை..ஏன் இந்த படங்களை சிறந்த படங்களா தேர்ந்தேடுத்திருக்காங்கன்னு

நல்ல வேலை நான் கூட நாலு அனுப்பலாம்னு நினச்சேன்..

ஒன்னு கவனுச்சீங்கள....இதுல பாதிக்கும் மேல படங்கள் காதலையும் குடும்பத்தையும் பாசத்தையும் தாய்மையையும் காட்டுது...

சூப்பர்

வேத்தியன் on 30 March 2009 at 19:15 said...

நிலாவும் அம்மாவும் said...

ஆச்சர்யம் இல்லை..ஏன் இந்த படங்களை சிறந்த படங்களா தேர்ந்தேடுத்திருக்காங்கன்னு

நல்ல வேலை நான் கூட நாலு அனுப்பலாம்னு நினச்சேன்..

ஒன்னு கவனுச்சீங்கள....இதுல பாதிக்கும் மேல படங்கள் காதலையும் குடும்பத்தையும் பாசத்தையும் தாய்மையையும் காட்டுது...

சூப்பர்//

ஆமாங்க...
நான் கூட என்னோட படம் ஒன்னு அனுப்பலாம்ன்னு நெனைச்சேன்...
:-)
நன்றி...

Anonymous said...

எல்லாமே அருமையான படங்கள்... ஒரு ஃபாரம்-ல் ”புகைப்படம் மனம் வசப்படும்” என்ற தலைப்பில் ஒரு திரி துவங்கி தினமும் ஒரு நேஷனல் ஜியாகரப்பி புகைப்படம் பதிவிடுவேன்.

நேரம் இருக்குமானல் உமக்கு மெயில் அனுப்புகிறேன்!

வேத்தியன் on 30 March 2009 at 19:20 said...

ஷீ-நிசி said...

எல்லாமே அருமையான படங்கள்... ஒரு ஃபாரம்-ல் ”புகைப்படம் மனம் வசப்படும்” என்ற தலைப்பில் ஒரு திரி துவங்கி தினமும் ஒரு நேஷனல் ஜியாகரப்பி புகைப்படம் பதிவிடுவேன்.

நேரம் இருக்குமானல் உமக்கு மெயில் அனுப்புகிறேன்!//

அப்பிடியா??
நல்ல விஷயம்...
நன்றி...

Anbu on 30 March 2009 at 20:13 said...

very nice photos anna

Anbu on 30 March 2009 at 20:15 said...

41

Anbu on 30 March 2009 at 20:19 said...

அப்பாடா 50....

Anbu on 30 March 2009 at 20:19 said...

என்ன யாரும் இல்லையா...கும்மியடிக்க

ஆதவா on 30 March 2009 at 21:59 said...

கலக்கல்.... முதல்படமே திமிருது!!

ஆதவா on 30 March 2009 at 22:04 said...

அன்பும், காதலும்....

மனிதர்களின் காதல் தோற்றது போங்கள்!!!!

அதிலும் பனிக்கரடியின் நடுவே வழியும் அன்பும், சீல் குட்டியின் அழகான பாசமும் கண்ணைக் கவர்ந்தது!!!

ரியலி க்ரேட்!!!

ஆதவா on 30 March 2009 at 22:04 said...

அன்பும், காதலும்....

மனிதர்களின் காதல் தோற்றது போங்கள்!!!!

அதிலும் பனிக்கரடியின் நடுவே வழியும் அன்பும், சீல் குட்டியின் அழகான பாசமும் கண்ணைக் கவர்ந்தது!!!

ரியலி க்ரேட்!!!

ஆதவா on 30 March 2009 at 22:06 said...

அன்பு!!! இருபத்தி இரண்டு பின்னூட்டங்கள் இப்படி வேஸ்ட்டா போட்டிருக்கீங்களே!!!

மொக்க போடுங்க.. தப்பில்லை.. ஆனா இப்படி நம்பர் போட்டு மொக்க போடறது ரொம்ப ஓவருங்க..!>!!

Poornima Saravana kumar on 30 March 2009 at 22:34 said...

padangal kalakkal:))

Poornima Saravana kumar on 30 March 2009 at 22:35 said...

enakkoru santhegam .............

aamaa ivanga ellam unga friends ah???(5th padam)

வேத்தியன் on 31 March 2009 at 08:36 said...

Anbu said...

very nice photos anna//

thanksppaa...

வேத்தியன் on 31 March 2009 at 08:37 said...

ஆதவா said...

அன்பும், காதலும்....

மனிதர்களின் காதல் தோற்றது போங்கள்!!!!

அதிலும் பனிக்கரடியின் நடுவே வழியும் அன்பும், சீல் குட்டியின் அழகான பாசமும் கண்ணைக் கவர்ந்தது!!!

ரியலி க்ரேட்!!!//

ஆமா ஆமா...
சரியா சொன்னீங்க...

வேத்தியன் on 31 March 2009 at 08:38 said...

Poornima Saravana kumar said...

padangal kalakkal:))//

மிக்க நன்றிங்க...

வேத்தியன் on 31 March 2009 at 08:39 said...

Poornima Saravana kumar said...

enakkoru santhegam .............

aamaa ivanga ellam unga friends ah???(5th padam)//

ஆமாங்க...
அதுல என்ன சந்தேகம்???
அந்த 5வது படம் என்னோட தம்பியாக்கும்...
மத்தது எல்லாம் நான் மற்றும் நம்மோட நண்பர்கள் தாங்க...
:-)

குடந்தை அன்புமணி on 31 March 2009 at 11:02 said...

எல்லாமும் நல்லாவே இருக்கு. எங்கள் பார்வைக்கு வைத்தமைக்கு வாழ்த்துகள்!

SASee on 31 March 2009 at 12:19 said...

வேத்தியனே யாமும் பார்த்தோம்
ரசித்தோம்......!

Senthil on 31 March 2009 at 14:23 said...

Excellent
Senthil

வேத்தியன் on 31 March 2009 at 18:16 said...

குடந்தைஅன்புமணி said...

எல்லாமும் நல்லாவே இருக்கு. எங்கள் பார்வைக்கு வைத்தமைக்கு வாழ்த்துகள்!//

மிக்க நன்றி அன்புமணி...

வேத்தியன் on 31 March 2009 at 18:17 said...

SASee said...

வேத்தியனே யாமும் பார்த்தோம்
ரசித்தோம்......!//

மிக்க நன்றி சசி...

வேத்தியன் on 31 March 2009 at 18:17 said...

Senthil said...

Excellent
Senthil//

Thanks a lot...

 

COPYRIGHT © 2009 வேத்தியனின் பக்கம். ALL RIGHTS RESERVED.